Тёмный

Unakkenna mele nindrai By SPB 

NM Ilangumaran
Подписаться 9 тыс.
Просмотров 2,3 млн
50% 1

Lifetime achivement award to SPB by Rotary Dist 3230

Видеоклипы

Опубликовано:

 

27 ноя 2009

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 589   
@r.meenakshisundaram6192
@r.meenakshisundaram6192 3 года назад
மிக அருமையாக இந்தப் பாட்டை SPB Sir பாடினார் என்பதற்கு மாற்று கருத்துக்கு இடமே இல்லை அதேபோல் கதைப்படி தன் சோகத்தை மறைத்துக் கொண்டு மிக மிக துள்ளலுடன் Very Smart ஆக கமல் இதில் ஆட்டத்தால் தான் மன்னன் என்பதை நடுநடுவே தன் சோகத்தையும் வெளிக்காட்டி கலக்கியிருப்பார்.
@thirugnanam6108
@thirugnanam6108 3 года назад
உனக்கென்ன மேலே சென்றாய் ஓ நல்ல பாலா, தவிக்கின்ற நெஞ்சம் இங்கே நீ அறிவாயோ
@sscreationskutty449
@sscreationskutty449 3 года назад
I all so
@kpadmakrishnamurthi8629
@kpadmakrishnamurthi8629 3 года назад
Aamam
@deviebox5128
@deviebox5128 3 года назад
True
@jayachandran7322
@jayachandran7322 3 года назад
I'm also
@tamilnambi5856
@tamilnambi5856 2 года назад
உண்மை
@muthulakshmi8821
@muthulakshmi8821 3 года назад
கடவுள் நமக்காக படைத்து நம்மை மகிழ்விப்பதற்காக பூமிக்கு அனுப்பிய வரம் SpB சார்
@rajeswarisambandham2300
@rajeswarisambandham2300 3 года назад
Unmai nijam
@kpadmakrishnamurthi8629
@kpadmakrishnamurthi8629 3 года назад
Unmai thaan
@nallathambi8650
@nallathambi8650 3 года назад
மிக சரி
@pattuma209
@pattuma209 3 года назад
Yes yes yes yes yes
@suganthib7742
@suganthib7742 2 года назад
வரம் இல்லை ஆண் தேவதை
@tamilnambi5856
@tamilnambi5856 2 года назад
SPB sir பாடலை கேட்காமல் ஒரு நாளும் கழியாது இசையாக காற்றலையில் வாழாகிறார்
@gowravrahul9554
@gowravrahul9554 3 года назад
பாடல் வரியை உள் வாங்கி உணர்வு பூர்வமாக பாடும் ஒரே பாடகர்🙏👍👌
@user-yb8uu3qw3l
@user-yb8uu3qw3l 4 года назад
இசையுலகில் என்றென்றும் இளைய நிலா நீங்கள்
@SELVAMGOWRI-ox3cm
@SELVAMGOWRI-ox3cm 2 года назад
தன்னை பெரிமிதும் கொள்ளாத ஆத்ம ஞானம் அண்ணாமலையார் போற்றி
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
🌹உன் குரலால் மட்டுமே இன்னும் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்😪🤗😘
@padmasmruthika1350
@padmasmruthika1350 Год назад
True 😊
@jayachandran7322
@jayachandran7322 Год назад
Yes,myself also.
@Murugans-zm7zp
@Murugans-zm7zp 5 лет назад
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்க SPB சார் மாதிரி வருமா
@visurevathi8987
@visurevathi8987 4 года назад
வரவே வராது
@kajenthiankajenthiran9190
@kajenthiankajenthiran9190 4 года назад
SUPER SPB
@haripriya6479
@haripriya6479 4 года назад
Kandipa varaadu
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
O..ho..❗
@deepabalu1028
@deepabalu1028 3 года назад
Never
@madhusudanannair2850
@madhusudanannair2850 3 года назад
2020 എന്ന വർഷം കവർന്നെടുത്ത ഏറ്റവും വലിയ നഷ്ടമായി SPB......ഇവിടെ വഴിമാറുന്നത് ഒരു ചരിത്രമാണ്...... കണ്ണീരിൽ കുതിർന്ന പ്രണാമം അർപ്പിക്കുന്നു...
@mani5576
@mani5576 3 года назад
We miss you spb sir 😭😭
@maniyarasant8
@maniyarasant8 3 года назад
Unbelievable voice, No one can beat u in singing😘😘😘😘❣️
@minimathewtengumpillil6040
@minimathewtengumpillil6040 3 года назад
Very correct then who can beat him in human values..
@Shakin-fb5pi
@Shakin-fb5pi 2 года назад
Ulullulu
@manikrishnan
@manikrishnan 3 года назад
@3:05 - that laughter in agony - only SPB can do that...
@yogafire2714
@yogafire2714 2 года назад
Can't believe that such a legend is no more but his voice is.. Such a great soul! Miss him 😭🙏
@visurevathi8987
@visurevathi8987 4 года назад
ஒவ்வொரு பாடலும் பலரகம் பாலு சார் உங்கள் குரலோ தனி ரகம்
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
Sema👍
@kumarvv8401
@kumarvv8401 2 года назад
അണ്ണാ...🌹താങ്കളുടെ പാട്ട് മരിക്കും വരെ മനസ്സിൽ എപ്പോഴും 🌹always in my heart🌹🌹🌹🌹🌹
@muthumanidbdo4201
@muthumanidbdo4201 3 года назад
அண்ணா தங்களுக்கு நிகர் தாங்களே. வேறு யாராலும் முடியாது அய்யனே
@jayanthi6876
@jayanthi6876 3 года назад
Oru padalukku composer kavinger musician actres erunthum ninja spb sir paduvathal than antha pattukke much perumai
@sarojasrinivasan8284
@sarojasrinivasan8284 2 года назад
Writenby Muthumani.is.true
@sureshramakrishnan5187
@sureshramakrishnan5187 Год назад
No one other than the one & only isai chakravarthy Sri MSV, avargal, music director par excellence can produce such a masterpiece and brought out by the greatest singer of our life time, Sri SPB and to top it all,Sri Kamal sir's, dancing and action in this song... Still,am unable to find out the exact words to express my love and respects to Sri MSV and spb sir... Yes we all miss them, unfortunately...
@kambannaga5647
@kambannaga5647 4 года назад
இசைக்கு கடவுள் இளையராஜா... குரலின் குலதெய்வம்..spb
@beschiveeraman4595
@beschiveeraman4595 3 года назад
This is MSV
@hariramramasamy3602
@hariramramasamy3602 3 года назад
Yes
@vaidyanathansv3627
@vaidyanathansv3627 3 года назад
Illairaja cannot even think about such divine tunes. Only MSV can
@vinodhkumaranbalagan7552
@vinodhkumaranbalagan7552 3 года назад
MSV true Legend
@dineshakthi9306
@dineshakthi9306 2 года назад
Endrum Msv ayya avargal indha song avaroda tune therinji pesunga
@estherglory1053
@estherglory1053 2 года назад
நான் நண்பனால் வருத்தம் அடையும் போது எனக்கு ஆறுதல் தரக்கூடிய து உங்க பாடல் தான் உங்கள் குரலால் நான் வாழ்கிறேன் miss you spb sir
@murugasans7203
@murugasans7203 6 лет назад
இந்த தேன் குரல் யார் க்கு கிடைக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்க SPB சார் மாதிரி வருமா
@HemaLatha-sm6uz
@HemaLatha-sm6uz 5 лет назад
Very nice........
@visurevathi8987
@visurevathi8987 4 года назад
வரவே வராது
@sowmyakarthik6999
@sowmyakarthik6999 3 года назад
Yes its true
@deviebox5128
@deviebox5128 3 года назад
ஆம் உண்மை
@assunthagopinath6334
@assunthagopinath6334 3 года назад
SPB Sir you are still living with us, in every song you sung.
@chakkaravarthyharani5017
@chakkaravarthyharani5017 3 года назад
உன்மையானவர்களுக்கான அழகான பாடல்
@muthuveeramuthu2355
@muthuveeramuthu2355 Год назад
Spb sir இந்த உலகத்திற்கு வந்த இசை பொக்கிஷம்....
@sammanasumary4264
@sammanasumary4264 4 года назад
SPB sir குரல் ஞானி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jsp7333
@jsp7333 2 года назад
Neenga tha no1 singer Ayya 🙏
@venkatachalamsubramanian1643
@venkatachalamsubramanian1643 3 года назад
Super voice and song. Nobody can come to earth . Spb only to come soon. Very very very sweet sweet .RIP.............😢😢😢😢😢
@safiabanu0607
@safiabanu0607 5 лет назад
👏👏👏👏Magnetic voice.. and Superb song👌👌👌
@Manikandanj26
@Manikandanj26 13 лет назад
SPB's best song, and everywhere he sings this better than the original ..... .....
@pattuma209
@pattuma209 3 года назад
👍👍👍👏
@senthilkumara8138
@senthilkumara8138 6 лет назад
என்றும் மறக்க முடியாதவர் SPB
@ashokkumar-ty6hn
@ashokkumar-ty6hn 4 года назад
LIFE
@kamalkamal8345
@kamalkamal8345 4 года назад
I LOVE YOU SPB
@mageshsabari2579
@mageshsabari2579 3 года назад
Sir,mesu,sor 😭😭😭😭
@kumarsivasubramani3404
@kumarsivasubramani3404 3 года назад
SPB India’s best singer ever Nobody could replace him
@HariKumar-qg1sp
@HariKumar-qg1sp 2 года назад
Without him .. no actors exists .. cause he gave the voice which made sense ...
@muthulingamramiah5546
@muthulingamramiah5546 4 года назад
You can feel SPB pouring his heart and soul into this song... Kamal's superb acting was the icing on the cake... I'm getting Goosebumps all over...
@KishoreKumar-ge5yp
@KishoreKumar-ge5yp 3 года назад
It's heart breaking to hear!😢 After legend SPB sir RIP💔🙏
@sivadosssss1328
@sivadosssss1328 3 года назад
Wow enna oru composing enna oru voice miss you msv sir &spb sir ungaludaiya sama galathil nanum vazhgiren engira bakiyame podhum vazhga ungal pugazh
@devadarsenmunisami7567
@devadarsenmunisami7567 7 лет назад
SPB at his utmost best. Very soul- stirring.
@hanuman9110
@hanuman9110 3 года назад
நீங்கள் வாழும் கடவுள்
@mallikharjuanaraovedula9466
@mallikharjuanaraovedula9466 5 лет назад
Golden Voice of the Legendary playback singer of the Indian Film Industry ! Padmanabhan, Padmsri Dr.S.P. BALASUBRAHMANYAM !
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍👍👍👍
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 3 года назад
Spb sir, miss you sir, ungal kuraluku nangal adimai sir. Antha kadavuluku erakam enbathay ellai,. Ungalai engaledam erunthu peerethu Vittar.
@narayanamoorthy2886
@narayanamoorthy2886 3 года назад
Ethai dislike seitha janthukal endha kiragathai serthavargal endru theriyavilai.. we miss you sir badly😭
@harishk661
@harishk661 3 года назад
நிங்கள் இன்னும் மறையவில்லை
@rajoonair3674
@rajoonair3674 4 года назад
Great God! There may be so many Gandharva gayaka in India but SPB is the real Gana Gandharva Thilaka among them because he has a mesmerising voice which others, in fact, lack. How he twists his vocal chord without least strain which elevates the listeners to greater heights !
@aramseitamizha6667
@aramseitamizha6667 3 года назад
Will miss your presence but nevertheless songs are the testimony of your living !!
@Butterflies_Beauty
@Butterflies_Beauty 3 года назад
Very true statement 🙏🏼
@velvijayvijay5083
@velvijayvijay5083 3 года назад
Nice
@sr567
@sr567 4 года назад
No one can come close to SPB. Listening him speaking itself brings so much joy. When he starts singing, no words there to describe
@viswanathanperchigounder5970
@viswanathanperchigounder5970 4 года назад
SPB is a man of legend, he is not a earthly beings but he is an alien, remarkable man, his voice touches every one
@pushpandanmoorthimoorthi3380
@pushpandanmoorthimoorthi3380 3 года назад
சார் உங்களின் குரல் மனநிம்மதி தருது ஆனால் உங்கள் பிரிவு தாங்க முடியாத பிரிவு சார் பாரிய இழப்பு சார் தமிழ் சமுதாயத்துக்கு
@mosesvijayanparthiban2728
@mosesvijayanparthiban2728 3 года назад
He is not the best among... but he is THE BEST & THE ONLY ONE. Unique
@rengarajan3907
@rengarajan3907 3 месяца назад
I miss you spb anna much. Unnai minja yar ular. 😢 Regards, Rengarajan, 78,maduraikkaran.😢
@RavishankarSubramanian1962
@RavishankarSubramanian1962 8 месяцев назад
God of Film music. He will be remembered for generations for his versatility. We are very fortunate to have lived in the era of Balu.
@ajygdm3060
@ajygdm3060 7 лет назад
i always feel blessed as im living in the time of spb sir.wenever i go into depression then i listen to the songs composed by ilayaraja sir and sung by spb thats it i get to feel to live again
@balajisrikaanthp
@balajisrikaanthp 6 лет назад
one difficult song to sing and this great man sings so effortlessly.Ha what talent?
@Dharmarajn1968
@Dharmarajn1968 4 года назад
Fantastic
@admpogo
@admpogo 13 лет назад
Great song, Great lyrics, Great singer SPB, Great acting (movie Shimla Special)
@balajisundarambalaji1970
@balajisundarambalaji1970 3 года назад
Missing.. still no replacement found... your musical journey 👌🙏✍😑
@cskk3548
@cskk3548 12 лет назад
ha!what a voice sir.i think goddess Saraswati sits in between vocal cords.This movie released during early 80's atleast 25 yrs back.He now sings with the same voice and even better.How he sustains the same voice even at this age.Hats off to him.
@marymary3482
@marymary3482 4 года назад
இருண்ட. ..இதயத்திற்கு. .......இதமழித்த. ......spp....
@abramobiles9613
@abramobiles9613 5 лет назад
தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம் தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம் உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா! உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா (உனக்கென்ன) தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம் ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை, ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை, சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை, கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா! (உனக்கென்ன) யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா! (உனக்கென்ன)
@mnrmedia185
@mnrmedia185 4 года назад
abra mobiles semma
@gajalakshmi..9901
@gajalakshmi..9901 4 года назад
abra mobiles
@sindujas9706
@sindujas9706 4 года назад
super thank u
@jayanthi4828
@jayanthi4828 4 года назад
நன்றி
@karthikshunmugavel3399
@karthikshunmugavel3399 3 года назад
@@gajalakshmi..9901 which monibles
@DhaVarPDP
@DhaVarPDP 4 года назад
అద్భుతమైన పాటలు from SPB sir ......
@soosainayagam1213
@soosainayagam1213 3 года назад
Your great sir
@rageshpriya
@rageshpriya 3 года назад
2:57 to 3.02 sir smile👌👌👌👌👌👌😍missing his voice
@rengarajan3907
@rengarajan3907 3 года назад
Marakkmudiyatha manam kavarntha padal padiya S.P. B anna vukku enathu thalai thazhntha vanakkangal🎉🙏.S.P.B unnai ninaikkatha nalillai.Regards, Rengarajan 75 years Maduraikkaran.
@rajakumari357
@rajakumari357 4 года назад
Tamilnadu is gifted with legands like Ilayaraja spb sir
@pvgpalvar
@pvgpalvar 9 лет назад
nothing to write...spb sir is a gift of God and we are lucky to hear his.music ....
@perumalv9271
@perumalv9271 5 лет назад
P.v.abhinupal Pvyr godisgreat
@farookmba2114
@farookmba2114 5 лет назад
Live long and make us happy Spb sir...
@lakshminarayanan496
@lakshminarayanan496 9 лет назад
What a great singer, free flowing voice. He will bring happy ness, sorrow, joy and what not in his voice. Gift of God to us. Sir SBP I love your voice. Sing for ever.
@rajalechimikanan88
@rajalechimikanan88 7 лет назад
super.nothing can bit his voice.super sir.
@lakshminarayanan496
@lakshminarayanan496 7 лет назад
What a voice, gods gift to us , we love you SPB ji
@sakarairaj4446
@sakarairaj4446 6 лет назад
+lakshmi narayanan வேண்டும்
@syamalasrivarapathy1854
@syamalasrivarapathy1854 3 года назад
Oh my God why did you leave from earth. But your voice always in our hearts. Miss you SPB Sir. Oh God what a soothing voice. Ah
@praveenamary8153
@praveenamary8153 3 года назад
Spb sir Vera level voice😍😍😍😍👏👏👏😘😘😘😘
@iamsuba14
@iamsuba14 13 лет назад
An awesome song by our legend d great singer SP Bala....... thank u
@jeevajeevajeevarajan7701
@jeevajeevajeevarajan7701 2 года назад
நீங்கள் இல்லையென்றாலும். உங்கள் மேல் நாங்கள் வைத்த. அன்பும். உங்கள் குரல் மேல் நாங்கள் கொண்ட. காதலும் இன்னும். அதிகம். ஆகுதே. தவிர. என்றும் குறையாது.
@kichumulu6101
@kichumulu6101 5 лет назад
Sir neengal needuli valavendum makkal yellorukkum migavum vadanipadum manathukku oru tonickgaga ulliergal onguga ungalathu pattu worldwide. Ungalathu sister shailo also nicely singing. Ungal son mr. Spb charan also nice singer convey my best wishes to them. Ungali mathri avargalum varavendum yendru yalam vala irivani inthathaipoosa nannalil antha murgani prarthani saigiran. Best of good luck.
@ramsrinivasan1105
@ramsrinivasan1105 6 лет назад
Heart-melting song and rendition. May God bless you SPB sir
@jwalamukhi9931
@jwalamukhi9931 3 года назад
En uyirin uyire spb i miss u thangame ❤ 💋 ❤ 💋
@manivannanb7322
@manivannanb7322 Год назад
கண்ணன் குழல் எடுத்து பாடினான் ஆனால் இவரோ ஆயுதம் இன்றி குரல் எடுத்து பாடினார்.
@RK__Edits
@RK__Edits 3 года назад
Miss this voice and no one can replace this voice..
@msmssaratha7260
@msmssaratha7260 3 года назад
Eppati oru manithanaiyum antha alagana kuralaiyum valkaiyila miss pannittom
@sraghuraman4599
@sraghuraman4599 4 года назад
What an excellent song .kudos to SPB, MSV and excellent dance performance by Kamal
@jeevakala834
@jeevakala834 4 года назад
Super 👌👌👌singer Bala
@thenmozhip1689
@thenmozhip1689 4 года назад
spb sir ungala voice nanga adimai sir
@vish_wa156
@vish_wa156 3 года назад
Ungala neril santhika koduthuvaikalye ayya💔💔💔💔nan erantha pirahavathu ungala pakka mudiuma appa
@jummakhansaboorali6163
@jummakhansaboorali6163 3 года назад
SPB singing but Kamal comes dancing in my mind!
@thomasxavier5199
@thomasxavier5199 3 года назад
Very sad to hear his unexpected death. May his soul rest in peace
@anthoniammairudayanathen8556
@anthoniammairudayanathen8556 7 лет назад
What a great voice. I don't get fed up listening to Balu sir 's voice. It's a great gift to us from God. Fabulous voice like his, does add beauty to the songs.
@gmeena7364
@gmeena7364 3 года назад
Excellent sir♥️♥️♥️😞
@dharineeshksenthilkumar
@dharineeshksenthilkumar 3 года назад
@3:05 ❤️❤️
@arumugamjef8847
@arumugamjef8847 3 года назад
Miss you sir
@ezhilarasan9789
@ezhilarasan9789 3 года назад
I love spb sir and songs
@jayalakshmim9567
@jayalakshmim9567 3 года назад
Sir, what to say,we miss you terribly.
@supriyasubash6506
@supriyasubash6506 3 года назад
SpB Anna good voice Anna great and beautiful voice Anna miss you Anna enkay Anna
@kanthimathyraman9231
@kanthimathyraman9231 5 лет назад
SPB Sir, ungal paattukku naan adimai_/\_ God Bless you with many more years of singing
@kasinathadurai4434
@kasinathadurai4434 3 года назад
Your. Song. My. Heart. Touch Very pain. Spb Sir human. Great. Legend. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kadarabubakar4861
@kadarabubakar4861 3 года назад
My favourite song I miss sbp sir too much..........................
@venkattesh5502
@venkattesh5502 3 года назад
We all miss you sir
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 года назад
எனக்குத் தெரிந்து,எஸ்பிபி மாதிரி சங்கதி, effort யாருமே போட முடியாது.🌹
@sathyakumars6852
@sathyakumars6852 3 года назад
👌
@vish_wa156
@vish_wa156 3 года назад
Aayiram nilavellam vendam paadum nila neenga thiruba varanum🙏🙏🙏
@anilnadaikkave
@anilnadaikkave 5 лет назад
The emperor on stage!
@ajishjohnson9351
@ajishjohnson9351 4 года назад
My favourite singer SPB sir
@balasubramaniamrangayah3687
@balasubramaniamrangayah3687 3 года назад
Great soul and human being, thanks for teaching us how to live ..missing you too much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Namah Shivaya
@bhuvanivagai
@bhuvanivagai 5 лет назад
The great one only spb. I like your voice soooooo much
@vijaysanjay68
@vijaysanjay68 3 года назад
SPB God of Divine Voice!
@sharminisinniah6685
@sharminisinniah6685 4 года назад
Jesus Bless You Always.. What an amazing voice..Sir..You are awesome 😘👍🙏🏽🙏🏽
@sathyakumars6852
@sathyakumars6852 3 года назад
Miss you thalaiva..
@raghuram7321
@raghuram7321 3 года назад
The world music super star the one and only the great isaikkadavul msv ayya.
Далее
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 3,5 млн
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1 млн
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 580 тыс.
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 136 тыс.