Тёмный
No video :(

UNITED!! 

Joseph Aldrin
Подписаться 317 тыс.
Просмотров 75 тыс.
50% 1

"Behold, how good and how pleasant it is for brethren to dwell together in unity!"

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@DanielKishore
@DanielKishore 4 года назад
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்-2 வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே வானமும் பூமியும் படைத்த... என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன்-2 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்-2 என்னை மறவா இயேசுநாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்-2 வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்-2 ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமதே-2 உமக்கொப்பானவர் யார்?-2 வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்-2 மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்-2 இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-2 அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுரமாமே-2 அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே-2 தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமளத்தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசுடும் நாமம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நாமம் இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம், இன்ப நாமம்-2 எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன்-2 ராஜா நீர்; செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன்-2 ஆராதனை உமக்கே-8 நீரல்லால் எங்களுக்குப் பரலோகில் யாருண்டு ஜீவநாதா-2 நீரேயன்றி இகத்தில் வேறொரு தேட்டமில்லை பரனே!-2 நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம்-2 உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய்-2 உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்-2 நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2 வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமமது-2 தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது-2 இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே மிகத் தோத்திரம்-2 உம் நாமம் சொல்லச் சொல்ல -என் உள்ளமெல்லாம் துள்ளுதையா-2 உம் அன்பைப் பாடப் பாட இதயமெல்லாம் இனிக்குதையா-2 ஆராதனை உமக்கு ஆராதனை-4 கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரே ஆல்பா ஒமேகாவும் ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை-4 உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதைனை செய்கிறோம் மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆரதைனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா-8 தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே-2 பாத்திரரே துதி உமக்கே-நீர் என்றும் தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே பாத்திரரே துதி உமக்கே-2 ஆ...ஆ...ஆமென்.....
@vasuvisuvasam728
@vasuvisuvasam728 3 года назад
Well-done Brother
@rekhashekar2955
@rekhashekar2955 5 месяцев назад
🎉 nice song god bless you all have a great day
@SanjaySanjay-up1ny
@SanjaySanjay-up1ny 3 года назад
Yeppoluthum ethu pollave enaithu Devarajiyam katta seyal pada vendum yenru Devanidam vendikkolkiren Amen❤️❤️❤️🙇🙇🙇
@swathisubramani333
@swathisubramani333 4 года назад
Glory to God !!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏Really an amazing worship.... Ella thuthi um ganamum magimaiyum nammudaiya Devan oruvarukke... AMEN... Hallelujah 🙏🙏🙏
@antushagnes9653
@antushagnes9653 2 года назад
So nice.. Thooyarae is a English song which God likes...
@yudhithshelinton3184
@yudhithshelinton3184 3 года назад
super song.
@annsrhythm4417
@annsrhythm4417 4 года назад
Goosebumps at 15:30... felt Gods presence
@chinnarass7406
@chinnarass7406 2 года назад
7:4 Jospeh Aldrin bro ☺🌷⚘🏵💮🌸🌸💐💐🌺🌻🌻🌼
@sugapriya5339
@sugapriya5339 3 года назад
Praise unto the lord 🙏🙏
@keerthisarun3927
@keerthisarun3927 3 года назад
Praise the lord
@simontech123
@simontech123 3 года назад
praise the lord
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe Месяц назад
5😊
@SanjaySanjay-up1ny
@SanjaySanjay-up1ny 3 года назад
Glory to God 🙏🙏🙏
@linolin7681
@linolin7681 3 года назад
Brother ummai nambum naan bakiyavan song upload pannalaya
@subiasenath9592
@subiasenath9592 3 года назад
Praise the lord Nice 😄😄
@marakathamt9952
@marakathamt9952 3 года назад
Superb 🌹💙🌹
@royden3537
@royden3537 4 года назад
So much effort. Angelic voice
@melcilammahselestin7275
@melcilammahselestin7275 3 года назад
amen
@antushagnes9653
@antushagnes9653 2 года назад
Kartharai potruvadhu avarukku pidikum.... Bless the Lord and all that is within me..
@antushagnes9653
@antushagnes9653 2 года назад
Unity so nice anna.
@essakco2277
@essakco2277 2 года назад
❣️❣️❣️❣️
@nadiaarokiamary1426
@nadiaarokiamary1426 3 года назад
Praise the lord 🙏
@deviselva1579
@deviselva1579 3 года назад
Osam 🙇💓💓
@nathiyabalamurugan6365
@nathiyabalamurugan6365 4 года назад
Ungal anaivaraiyum karththar aachirvathipparaka
@antushagnes9653
@antushagnes9653 2 года назад
God music app wow
@agnelsahayaberny6683
@agnelsahayaberny6683 3 года назад
👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏💟💟💟💟
@haristhamilni
@haristhamilni Год назад
Hi
@iot3461
@iot3461 3 года назад
In God Music App, Artists can join by paying 3k rupees to publish songs. BUT artists are added as "More Artists" in a seperate colum, and not with the SO CALLED FAMOUS ARTISTS. Are you afraid of newartists getting advertised among the existing SO CALLED famous artists?????? Artists Column is sorted in Alphabetical order. More artists column is also sorted in Alphabetical order. WHY there is 2 different column. ALL ARTISTS should be sorted in alphabetical order Without Discrimination. This is CHEATING. DISCRIMINATION. DON'T DECEIVE. JOEL THOMASRAJ alone is added with more artists column to avoid LEGAL problems as it was advertised(in website) for new artists that they would be added in Artists column.
@JosephAldrin
@JosephAldrin 3 года назад
You should ask the God music app people about it dear brother. Only they can answer this.
@iot3461
@iot3461 3 года назад
@@JosephAldrin thanks. commented ,cos you have a better reach to them than us, just wanted to make sure it should be brought to their notice. Anyway They have now changed the wrong feature in app. Thanks for your response.
@DeepakD-vr2mx
@DeepakD-vr2mx 3 года назад
Song boring
@calebmanuel17
@calebmanuel17 3 года назад
Ok
@belindamalini6372
@belindamalini6372 3 года назад
You can list down the song you prefer or they should sang?
@prakashrajan3443
@prakashrajan3443 Год назад
Your RU-vid Subscribed channels say who you are.
@tamiliniyavan3408
@tamiliniyavan3408 3 года назад
Praise the lord
Далее
Aattukkuttiyanavarae
10:57
Просмотров 363 тыс.