Тёмный

What is Sanatana Dharma | எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்காதீர் | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 269 тыс.
Просмотров 31 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #sanatandharma #controversy

Опубликовано:

 

4 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 482   
@sgmyamuna
@sgmyamuna 10 месяцев назад
Bro, shattered the Whole Dravidian myths 👏❤
@shantikanna9044
@shantikanna9044 10 месяцев назад
சரியான சாடல்....சரியான வழிகாட்டல்! நிதிலன் தம்பி.சிறிதளவேனும் திறந்த மனமிருந்தால் கூட புரிந்து கொள்கிறமாதிரி சொல்லியிருக்கிறீர்கள். மனசாட்சியைப் பூட்டி புத்தியைக் கடன் கொடுத்தவர்களுக்கு free will என்றால் என்ன தன்னறிவு என்றால் என்ன என்று தெரிய நல்ல விடியோ! நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தம்பி.வாழ்க வளமுடன்!
@thusiyananthan
@thusiyananthan 10 месяцев назад
Bro! I respect you the most. I love being Tamil; I love being Hindu.
@MohanKumarPasupathy
@MohanKumarPasupathy 10 месяцев назад
Superb , Unbiased, Cristal Clear explanation Mr.ND👌👍👏🙏 திருவள்ளுவர் - அரசியலுக்கு மட்டும்...‼️ திருக்குறள் - தெரியாது..❌ எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு🙏
@vicckyviccky4128
@vicckyviccky4128 10 месяцев назад
Yes, you are correct Thirukkural Thiruvaalluvar mass statement, hats off
@ramkumarramakrishnan3117
@ramkumarramakrishnan3117 10 месяцев назад
Huge Respects Nithilan 🙏🏻 This is an eye opener. Hope it reaches many !
@bavanimuthusamy316
@bavanimuthusamy316 10 месяцев назад
அற்புதமா எடுத்து செல்ல ரிங்க் இதுக்கு மேல தெளிவா யாரால சொல்ல முடியும் மக்களை தெளிய வைப்பது நீங்கள் தான் சிறந்த ஆன்மா வாழ்த்துக்ள்
@srsekar33
@srsekar33 10 месяцев назад
வளர வேண்டியது சமத்துவம் தான்
@vicckyviccky4128
@vicckyviccky4128 10 месяцев назад
வளர வேண்டியது சமத்துவமும் சனாதனமும் தான் .
@srsekar33
@srsekar33 10 месяцев назад
@@vicckyviccky4128 கிழக்கும் மேற்கும் எப்படி இணையும்????
@vicckyviccky4128
@vicckyviccky4128 10 месяцев назад
யார்க்கும் நாடு ஆலக்கூடிய திறமையும் பக்குவமும் இல்லை . புது கொள்கைகள் கொண்ட கட்சி அது அனைவருக்கும் உரியதாக இருக்கும் ஆனால் கிழக்கு மேற்கு இல்லை , எட்டுதிசையும் இணையும் .
@srsekar33
@srsekar33 10 месяцев назад
@@vicckyviccky4128 அடப் போயா .....சாதி வெறி புடிச்ச ஆளுங்கய்யா நீங்க....
@ihave31subsibers
@ihave31subsibers 9 месяцев назад
​@@vicckyviccky4128what is sanathanam
@maharajesh7477
@maharajesh7477 10 месяцев назад
நீங்கள் நிச்சயமாக உண்மை சொல்லி கொண்டே இருக்கிறீர்கள் நாங்கள் பார்த்து விட்டு மறந்து விடுகிறோம்😢😢
@user-iv8os6th2m
@user-iv8os6th2m 10 месяцев назад
வாழ்த்துக்கள் நிதிலன் சகோ உண்மையை உரக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@deepak_magnificent
@deepak_magnificent 10 месяцев назад
I told my parents that I want to go spiritual awakening path and I want to become a siddhar. My parents told me you cant. Why people not encouraging their children if they want to take spiritual path when ultimate life goal for all is awareness and to become brammam? 🤷‍♂️
@ChelvanKKara
@ChelvanKKara 10 месяцев назад
It's called Parabrahmam. First step is to eradicate your ego.
@Mohanakannan369
@Mohanakannan369 10 месяцев назад
நமது அறியாமை அறிந்து அதை போக்க அற நூல்களை படித்து , உணர்ந்து அதை பின்பற்றினால் உண்மையில் தர்மம் என்பது வெளிப்படும்.... நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும்.... மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே..... தெளிவு மிக முக்கியமான ஒன்று.....
@Kongumangai27
@Kongumangai27 10 месяцев назад
தம்பி நீ திருக்குறள் படி.. அது சொன்ன மாறி உன் வாழ்க்கைல பின்பற்றி நட.... அது சொல்லாத அறமும் வாழ்வியலும் யாரும் சொன்னதில்லை உலகமே போற்றும் நம் முன்னோர்கர்களை முதல்ல படி அப்புறமா அடுத்தவனை பார்க்கலாம்.. பிறப்பால் உயர்ந்தவன் தழ்ந்தாவன் னு சொல்ற வர்ணசிரம கோட்பாடுகளை எதிர்த்துதான் ஆகணும்.. இவனுங்க என்ன சப்ப காட்டு காட்டுனாலும் அது தான் உண்மை...
@Mohanakannan369
@Mohanakannan369 10 месяцев назад
@@Kongumangai27 நன்றி....
@rajagopals1646
@rajagopals1646 10 месяцев назад
நித்திலன் சார் மிகவும் சரியாக கூறி உள்ளீர்கள் 100க்கு 200 சதவீதம் உண்மை. பாராட்டுக்கள்.
@maheshmahesh3029
@maheshmahesh3029 10 месяцев назад
வாழ்த்துக்கள் நித்திலன் சரியான சாடல்.
@lakshmims9697
@lakshmims9697 10 месяцев назад
Nithilan Sir, huge respect to you. You nailed it. Perfect clarity in thoughts and words. Very well said👏
@ldas1111
@ldas1111 10 месяцев назад
I'm a huge fan of yours and I listen to all your talks. The way you addressed this topic is simply superb! Keep up the great work!
@punitharaj1989
@punitharaj1989 10 месяцев назад
சிறப்பு நிதிலன்.. மிக மிக சிறப்பாக கேள்வி கேட்டீர்கள்..உங்கள் கேள்விக்கு சரியான பதில் சொல்ல யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே..வெறும் அறிவிலிகள் ஆட்சியாளர்கள் ஆனால் என்ன குற்றம் நடக்குமோ அதுதான் இங்கு நடக்கிறது.. என் மனதில் இருந்ததை கேட்டீர்கள் தம்பி🙂
@lakshmis2497
@lakshmis2497 10 месяцев назад
என்ன அருமையான பதிவு ❤
@iamaravindh7021
@iamaravindh7021 10 месяцев назад
Wow.. first view and like after a long time 🎉.. and you know what..expected this from you
@vanithavani7612
@vanithavani7612 10 месяцев назад
Well said Sir Let us all understand the truth atleast now.Explained in a simple and easy way🤔👏👏
@Mrsarchanaharish
@Mrsarchanaharish 10 месяцев назад
Fantastic. Huge thanks to you for talking boldly to refute claims of no sense
@malathimaharani
@malathimaharani 10 месяцев назад
No words to express my gratitude.
@kanakaramiah6392
@kanakaramiah6392 10 месяцев назад
❤❤Wish Everyone is as knowledgeable as you are❤❤❤God Bless You 🙏🙏
@geethamalavaratharajan5774
@geethamalavaratharajan5774 10 месяцев назад
💐💐💐சகோ! என் மனதின் குரலாக நீங்கள் கொட்டி(தலையில் கொட்டி) தீர்த்துவிட்டீர்கள். திருமந்திரம்-2வருடங்களாக புரிந்து படித்துவருகிறேன். 11.28 நிமிடத்தில் உங்கள் கருத்து கேட்டு கண்களில் ஆனந்தக்கண்ணீர் . உள்ளம் சிலிர்க்கிறது. என் உடன்பிறவா சகோ அடுத்த பிறவியில் உன் உடன்பிறப்பாக ஆசை.🙌💓✨🙏
@civilianpowers6681
@civilianpowers6681 10 месяцев назад
Yaaru Sami neeyu
@padminirajagopalan3825
@padminirajagopalan3825 10 месяцев назад
உங்களின் கேள்விகள் சாட்டைகள் எங்களுக்கு தேவையானது தெளிவு வாழ்த்துகள்
@nandhakumar9692
@nandhakumar9692 10 месяцев назад
@muralisubramaniam8259
@muralisubramaniam8259 10 месяцев назад
Well said bro.....as long as no awareness nothing gonna change
@sunandhaa7649
@sunandhaa7649 10 месяцев назад
Well said nithilan thambi ❤👃crystal clear explanation.. No doubts at all . Keep it up your service to society
@Skanda_guru
@Skanda_guru 10 месяцев назад
Well Said , People are in dark cluster governed by politician, hope social media get them awareness
@ranjinishiva9522
@ranjinishiva9522 10 месяцев назад
🔥🔥 மிகச் சிறப்பான பதிவு நித்திலன்! ஒரு பகுத்தறிவுடைய மனிதன் என்ன செய்யணும்னு நான் நினைத்தேனோ அதையே நீங்க சொல்லிருக்கிங்க. இதை சொல்றதுக்கு கூட இன்னைக்கு தெளிவான ஆட்கள் இல்லையோனு வருந்தும் போது உங்களை போன்றவங்களும் இருப்பது பெரும் மகிழ்ச்சி. பட்டம் வாங்கினால் மட்டும் அறிவு வளர்ந்து விடுவதில்லை. புத்தகங்கள்தான் அறிவு வளர்ப்பதற்கான வழி.
@balraj5859
@balraj5859 10 месяцев назад
aarumaiyana karuthukkal thambi, valka valamudan..... thank you....
@janani2507
@janani2507 10 месяцев назад
Super bro ! Direct ! One shot ! Perfect ! Very politely served ur thoughts !! We are human ! Nothing else ! Religious beliefs are a way to attain enlightenment …. But day by day this belief itself fading !! Rock the floor bro !!! Being you is most beautiful thing!!
@rickymartin8027
@rickymartin8027 10 месяцев назад
Knowledge is POWER, you are an example .....very well said bro Nithilan.
@ashandras8878
@ashandras8878 10 месяцев назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 💐
@AjayKumar-ne3pe
@AjayKumar-ne3pe 10 месяцев назад
THE BEST👍🏽 Best of the best. No words to thank you. Need for the time.
@catnotcat9793
@catnotcat9793 10 месяцев назад
வணக்கம் குருவே 🙏 ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 🙏 அன்புடன் உஷா
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 месяцев назад
நன்றி அருமை வணக்கம் உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.
@parathasarathytsp6785
@parathasarathytsp6785 10 месяцев назад
Well said. Clarity to the core.thanks
@murugappanr143
@murugappanr143 10 месяцев назад
Sanatana dharma = eternal (timeless) law
@NPSi
@NPSi 10 месяцев назад
Good that you take it positively, and explaining.
@JN-sr8ot
@JN-sr8ot 10 месяцев назад
Very well said 👍👍 And big thank you for making this video
@Tamil15847
@Tamil15847 10 месяцев назад
In that same meeting K.Veeramani told Hinduism and Sanathana Dharma are same. And how many times U2 Brutus RU-vidr, Dravida Kazham, Karuppar Kootam channel regularly spoke badly about God Krishna, God Nataraja[God Siva], God Ayyappa, God Murugar, Aandal etc.. And discrimination is there in all religions, true Atheist speaks about all discrimination in all religions but those Dravida Kazham and it's allies are only speaking about Hindu gods, Is this Secularism?? And they don't speak about missionaries conversions, if any Hindu or Bjp converts, Will those Fake Atheist accept??[Not doing for example i said] If you have problem with Bjp then speak about them but not about our beliefs. Great [Subash Chandra Bose, Dr.Ambedkar, Kattabomman, V. O. Chidambaram, Bharathiyar] are from both North & South. So don't disrespect anyone by Region. I'm not supporting any discrimination. We respect all religions and expect the same from others. Hearty Thanks Nithilan for bravely speaking this issue.
@ganeshr4371
@ganeshr4371 10 месяцев назад
You are better than Madhan Gowri in your analysis. Good luck and congratulations!
@prathapnkumar9891
@prathapnkumar9891 10 месяцев назад
Best explanation and Guidance Anna 🙏🙏
@shreevidhya2860
@shreevidhya2860 9 месяцев назад
Superb explanation!! Very bold, ironic and truthful speech. God bless you Nithilan.
@madamjay3573
@madamjay3573 10 месяцев назад
Well said. Vaalthukkal ayya. From Malaysia.
@ochan4884
@ochan4884 8 месяцев назад
Thanks for the clear presentation. Way back around 1958+ the newly elected Pope St. John XXIII told the Catholics 'Let us not fight with the world. Let us dialogue with it'. Christians were ready, not many takers from others.
@l.vedhamonihod-mech4768
@l.vedhamonihod-mech4768 10 месяцев назад
மிகவும் தெளிவான ,துணிவான பதிவு நன்றி தம்பி!
@acoustic_music00
@acoustic_music00 10 месяцев назад
Hi. I am 17. I watch your every vedio I doing good things. I am weak in tamil but I try to watch and litsen sithargal book I follow your channel, youtube channel I am doing meditation. And I love to walk love to smile I am love all the people thanks so much I think I watch all the Playlist thank u so much
@srinivasankrishna2442
@srinivasankrishna2442 10 месяцев назад
Where are you from?
@Goodie477
@Goodie477 10 месяцев назад
Good 👍
@acoustic_music00
@acoustic_music00 10 месяцев назад
@@srinivasankrishna2442 india, tamilnadu trichy
@aravindh3449
@aravindh3449 10 месяцев назад
Good ..hear Ramana maharishi vedios from our channel play list
@acoustic_music00
@acoustic_music00 10 месяцев назад
@@aravindh3449 thanks
@daneshkumar4765
@daneshkumar4765 10 месяцев назад
Very well said(knowledge is powerful) reading is important.
@balajiramesh5991
@balajiramesh5991 10 месяцев назад
One of the best video in Tamil I have ever watched ❤
@m.chithradevi6797
@m.chithradevi6797 10 месяцев назад
Perfect thoughts ❤
@santhoshsurya3745
@santhoshsurya3745 10 месяцев назад
மிக தைரியமான துணிச்சல் மிக்க பதிவு
@l.ssithish8111
@l.ssithish8111 10 месяцев назад
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்
@vijivenkatprananya3629
@vijivenkatprananya3629 10 месяцев назад
பாராட்டுக்கள் தம்பி 👏👏👏....செருப்பால் அடித்த பதில் 😊
@saravananrajan691
@saravananrajan691 10 месяцев назад
Wonderful Bro, brave explanation ❤️❤️❤️
@tharavenkat4617
@tharavenkat4617 10 месяцев назад
Wonderful Mr Nithilan. Excellent
@sivam7893
@sivam7893 10 месяцев назад
You are far better than Madan gowri.super crystal clear speech.
@NPSi
@NPSi 10 месяцев назад
Understanding...some things take time to understand ✨️
@prakashtprakasht8148
@prakashtprakasht8148 10 месяцев назад
நமசிவாய வாழ்க 🙏அருமைங்காஐயாதெளிவு🙏👌
@KumarKumar-bi1sq
@KumarKumar-bi1sq 10 месяцев назад
Excellent explanation. It is💯 correct.
@malathimaharani
@malathimaharani 10 месяцев назад
Nandri Nithilan
@sarladeeya3809
@sarladeeya3809 10 месяцев назад
Clear explanation ,super
@asifshad2249
@asifshad2249 10 месяцев назад
Good explanation & views na without any controversy
@user-xk4fc2bs2j
@user-xk4fc2bs2j 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@Pravingovindraj
@Pravingovindraj 10 месяцев назад
அருமை குருவே
@arulsamyswami8901
@arulsamyswami8901 10 месяцев назад
மிக்க நன்றி
@trooptamil1035
@trooptamil1035 10 месяцев назад
Well explained 🙂
@arthi3011
@arthi3011 10 месяцев назад
Super bro.. apart from our thoughts, I'm waiting for GOD to give justice to these persons who hurts the people's feelings a lot.
@deepak_magnificent
@deepak_magnificent 10 месяцев назад
Please read journey of souls( it is ND talks playlists). God is created all. he love all and we all reach that God position one day. We all choose our body,life,every thing. Even in yoga vasitam, journey of souls, siddhar gnanam padal all tell us you are the god and god is inside you. Please be kind to all because you are going to become god one day
@ihave31subsibers
@ihave31subsibers 9 месяцев назад
God 😂😂😂
@AR-jd3wm
@AR-jd3wm 10 месяцев назад
Sir excellent speech!
@kushalraj8950
@kushalraj8950 10 месяцев назад
Excellent brother good explanation keep going well said 🙏
@nagajothi1993
@nagajothi1993 10 месяцев назад
Clear, Good👍
@SPSSVP
@SPSSVP 10 месяцев назад
Thanks for your efforts to bring i nto light the truth behind lies , kudos to you brother
@sudhachelladurai
@sudhachelladurai 10 месяцев назад
Be safe thambii ..😢
@kathykathy9004
@kathykathy9004 10 месяцев назад
Super n brave speech
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 10 месяцев назад
1000% 🎉உண்மையான வீடியோ பதிவு ❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 месяцев назад
காணொளி பதிவு.
@iamaravindh7021
@iamaravindh7021 10 месяцев назад
Anna I have to actually say this here.. not all but most of the erotic definitions in puranas were given by the English men ( Asiatic society association). Actually they didnot translate the exact meaning due to lack of words and knowledge. The periyar dhidal took reference from those absurdly translated books and people also had to believe. I read those papers with tonnes of examples and heard many lectures and realised it.. Just wanted to share
@Goodie477
@Goodie477 10 месяцев назад
Well said 👍👍👍
@KinichivaAnime
@KinichivaAnime 10 месяцев назад
Yes bro I also have heard such lectures from writer prabakaran. I also was wondered by the history
@exinarts1146
@exinarts1146 10 месяцев назад
🎉
@saranya1111_
@saranya1111_ 10 месяцев назад
Yes .
@umaj6437
@umaj6437 4 месяца назад
Nandri🎉
@rayermuthu5202
@rayermuthu5202 10 месяцев назад
மிகவும் ஆழமான அழகான பதிவு தம்பி
@hemalathar1989
@hemalathar1989 10 месяцев назад
Excellent explanation
@user-zi1wb3le7h
@user-zi1wb3le7h 10 месяцев назад
அருமையான பேச்சு...
@Quesera013
@Quesera013 10 месяцев назад
Very well said!🙏🙏🙏
@athmapeedam2667
@athmapeedam2667 10 месяцев назад
Thanks bro ,I always ready thirumantiram while do poojai for shiva peruman but don’t know the meaning .will start to find the meaning 🙏
@karumpuli2181
@karumpuli2181 10 месяцев назад
நடிகர் சூரி பானியில் சொன்னால் எல்லா கோடுகளையும் அழி..மீண்டும் சரியாக போடு எனபதே...
@s.pp.ramani
@s.pp.ramani 10 месяцев назад
Excellent 🙏
@RanjithKumar-or2wy
@RanjithKumar-or2wy 16 дней назад
Super Anna....Finest Speech....❤❤❤❤
@Naveen_Chandran
@Naveen_Chandran 10 месяцев назад
நித்தி... சகோ அருமை
@Aadhibagavan567
@Aadhibagavan567 10 месяцев назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@nandhefoods
@nandhefoods 9 месяцев назад
Excellent
@horizonaccounts8386
@horizonaccounts8386 10 месяцев назад
Thank you, brother. I am a Christian, but your speech is very appreciated.
@sarladeeya3809
@sarladeeya3809 10 месяцев назад
Thanking you lots
@sugansuganya9297
@sugansuganya9297 10 месяцев назад
Excellent 👌❤
@udayaprakashk
@udayaprakashk 10 месяцев назад
Valid questions
@kavi_geet9959
@kavi_geet9959 10 месяцев назад
Excellent 👏
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 10 месяцев назад
Vanakkam nithilan 💐👌🤝👏
@suryakumar-nb5sm
@suryakumar-nb5sm 10 месяцев назад
சித்தம் தெளிந்தது நித்திலன் நன்றி
@glendar911
@glendar911 10 месяцев назад
Well said👏👏👏🙌
@seethalakshmi2589
@seethalakshmi2589 10 месяцев назад
நீ ஏன் மற்றவற்றை அழிக்கவும்+ ஒழிக்கவும் போகிறாய் நம்மை வளர்த்து பெரியதாக்கி பெருமை கொள்.......என்பதை உணராதவர்.....
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 10 месяцев назад
Mikka nandri nithilan thambi 🙏🙏🙏
@jayajothiveerakkan3987
@jayajothiveerakkan3987 10 месяцев назад
தெளிவு படுத்தியதற்கு நன்றி தம்பி
@SPSSVP
@SPSSVP 10 месяцев назад
உண்மை, மிக்க எளிமையான சித்தாந்தக் கோட்பாடுகள் ஏன் யாரும் தேடுவதேயில்லை , யாரையும் அதிகம் அடைவதில்லை ? யோகம் இன்று புரியாத மொழியில் இறைவனைத் தேடுவதற்கான பாவனையாக மட்டுமே உள்ளது .
@sarladeeya3809
@sarladeeya3809 10 месяцев назад
Unity is strength and peace
Далее
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 1
8:42:47
Беда приходит внезапно 😂
00:25
Просмотров 952 тыс.