Тёмный

Yesu Kiristhuvin இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே :: Fr.S.J.Berchmans :: Jebathotta Jeyageethangal 40 

Jebathottam Ministries
Подписаться 291 тыс.
Просмотров 98 тыс.
50% 1

Yesu Kiristhuvin - இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
Lyric, Tune, Sung by Fr.S.J.Berchmans
Jebathotta Jeyageethangal Vol 40
Produced by Melchi Evangelical Services Private Limited
Music arranged by Alwyn. M
Keys programming - Alwyn. M & Kingsley Davis
Drum Programming - Arjun Vasanthan
Acoustic, Electric & Bass Guitars - Keba Jeremiah
Saxophone - Aben Jotham
Backing Vocal - Joel Thomasraj,
Voice Tunning - Vibin Baskar
Recorded @ Jebathotam, Oasis Studios, 20db Studios
Recording Engineers - Prabhu Immanuel raj, Avinash Sathish
Mixed & Mastered by Augustine Ponselan @ Sling sound studios ( Canada )
Lyric Video - Enoch Joshua
Poster - Megavel
=================================================================================
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே (2)
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் (2)
1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே (2)
பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2)
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே (2) -இயேசுவின் இரத்தம்
2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே (2)
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே (2)
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே (2) -இயேசுவின் இரத்தம்
3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே (2)
அழிக்க வந்தவன் தொடாதபடி (2)
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே (2) -இயேசுவின் இரத்தம்
4.புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே (2)
நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2)
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே - என்னை (2) -இயேசுவின் இரத்தம்

Видеоклипы

Опубликовано:

 

3 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 216   
@samuelchelladurai9514
@samuelchelladurai9514 Месяц назад
Praise tha lord🙏அருமையான இயேசுவின்அன்பை முழுவதும் வெளிப்படுத்தும் அபிஷேகம் நிறைந்த அற்புதமான பாடல் பாடும்போதே வல்லமை வெளிப்படும் கர்த்தருக்கே மகிமைஉண்டாவதாக
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 года назад
என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்கள் சத்திய ஜீவனுள்ள நல்ல வார்த்தைகளுக்காக உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி
@marymini719
@marymini719 3 года назад
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமேன் மகாமாரியிலிருந்து காத்தவருக்கு நன்றி
@davedt4283
@davedt4283 10 месяцев назад
என் பாவங்களை கழுவி சுத்தம் செய்த பரிசுத்தரின் இரத்தமே ஆமென் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@telanpatrickaloysius7145
@telanpatrickaloysius7145 2 месяца назад
Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊🙏🙏🙏🙏🙋ich jeron
@jayarajjoseph
@jayarajjoseph Год назад
இயேசுவின் திரு இரத்தமே அனுதினமும் கழுவி உம்மைப்போல மாற்றும் இயேசுவே உமக்கு நன்றி.. பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்திருக்கச் செய்கிற இயேசுவின் திரு இரத்தமே.. இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்.. தேவனே உமக்கே மகிமை உண்டாகட்டும்.. ஆமென்.
@thayalanthayalan8007
@thayalanthayalan8007 3 года назад
இயேசுவின் இரத்தத்தை குறித்து அவ்வளவு உணர்வு பூர்வமாக உங்களை தவிர வேறு யாராலும் பாடமுடியாது சிலுவை தியானமே உங்க வாழ்க்கை அப்பா..........
@prprabu3078
@prprabu3078 3 года назад
எல்லாரும் நாவில் எளிதாக உச்சரித்து பாட முடியுமென்றால் அது உங்க பாடலைத்தான் அப்பா
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 года назад
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே - 2 எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே -2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் - 4 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் - 2 இயேசு கிறிஸ்துவின் திருஇரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திருஇரத்தமே 1) பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே - 2 பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே -2 பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே -2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் - 4 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் - 2 2)ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே உறவாட செய்திடும் - 2 திரு இரத்தமே-2 சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே சுகம் தரும் நல்ல திரு இரத்தமே - 2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் - 4 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் - 2 3) வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே -2 அழிக்க வந்தவன் தொடாதபடி காப்பாற்றின நல்ல திருஇரத்தமே - 2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் - 4 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் - 2 4) புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே புது உடன்படிக்கையின் திரு இரத்தமே -2 நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே - 2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் -4 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் - 2 இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே - 2 எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே -2
@manigandanm6420
@manigandanm6420 3 года назад
அப்பா எனக்குல் உங்கள் இரத்தமக மருவதக ஆமென் என்னை பரிசுத்த பாடுத்துங்க அப்பா
@jsivan5413
@jsivan5413 3 года назад
இந்த பாடலை நான் முதலில் கேட்டஉடன் என் கண்களில் கண்ணீர் வந்துதது. என் பாவத்திற்கும் எங்கள் குடும்பத்தின் பாவத்திற்கும் உலக மக்களின் பாவத்திற்காக சிந்தபட்ட என் இயேசுவின் ரத்தம் பரிசுத்தமுள்ளது. ஆமென்....
@jeevaninvasanai1536
@jeevaninvasanai1536 3 года назад
நமக்காய் பரிந்து பேசும் இயேசுவின் இரத்தம் வேற. லெவல் அப்பா
@brop.c.pakkiaraj9195
@brop.c.pakkiaraj9195 3 года назад
Ennai neethimaanaai niruthina esu christhuvin thiru rathame
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 3 года назад
இயேசுவுக்கே புகழ் மாட்சி மகிமை ஆமென் அல்லேலூயா ஆமென்!
@chittimedicallabinfo1386
@chittimedicallabinfo1386 3 года назад
அருமையான பாடல்
@rajalakshmanan
@rajalakshmanan 3 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே
@rev.christopher8360
@rev.christopher8360 3 года назад
பாவநிவர்த்தி செய்யும் திரு இரத்தம் இயேசுவின் இரத்தம்... அழகான வரிகளில் அபிஷேகம் நிறைந்த பாடல்... 🙏
@lalacorner1895
@lalacorner1895 3 года назад
Amen.. Yesu kristhuvin thiru rethame enakai sinthapatta thiru rethame...
@turntojoy
@turntojoy 3 года назад
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே 🙏🙏 இயேசுவின் இரத்தம் ⛪
@vinocharles5076
@vinocharles5076 3 года назад
ஒப்புறவாக்கிடும் இயேசுவின் இரத்தம்.!! I'm Touched.
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 года назад
இயேசுவின் இரத்தம் எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே❤️🙌
@joelkaran4153
@joelkaran4153 3 года назад
இந்தப் பாடலை முழுவதும் கேட்டு முடித்தவுடன் மனதில் நிற்கும் ஒரே எண்ண ஓட்டம்: இயேசுவே, என்னை மீட்ட உம் திருஇரத்தத்திற்காய் நன்றி!!! கொரோனா வைரஸ் தாக்காமல் எங்கள் அன்பு தந்தை அவர்களை பாதுகாத்ததற்காய் நன்றி அப்பா🙏🙏🙏
@rajimohan8565
@rajimohan8565 3 года назад
Thank you beloved Master JESUS CHRIST for shedding your precious blood on the cross to redeem me/all humans ,Thank you Father for the wonderful song 👏👏🙌🙌🙌🙏🙏❤
@judeshippon456
@judeshippon456 3 года назад
ஆமென் தேவன் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@wordofjesus333
@wordofjesus333 2 года назад
இயேசுவின் இரத்தம் ஜெயம்.Amen
@joykubendran9919
@joykubendran9919 3 года назад
YESAPPA NANRIYOTEY STHOTHARIKKINREN APPA THAGAPPANEYYY VAKKURAITHAVAR UNMAIULLAVAR SATHRUVIN KIRIYAIKALAI ANTHAHARATHIL POTUM APPA KAPPATHUNGA APPAAAA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jacquize
@Jacquize 3 года назад
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 12:11
@jesusforever9494
@jesusforever9494 3 года назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ஐயா .....
@santatansa8305
@santatansa8305 3 года назад
Father நீங்க கர்த்தருடைய வார்த்தைகள் சொல்கிற படி தேவனை தேட கற்றுக் கொடுத்து வருகிறது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கர்த்தர் உங்க ளுக்கு நல்ல சுகமும் பலமும் தந்து ஆசீர்வாதத்துடன் வைப்பாரா க.
@vasanthivojel5743
@vasanthivojel5743 3 года назад
AMEN.. 🌹🌹🌹🌹🌹🌹MAY GOD BLESSINGS DEAR FATHER 🌹🌹🌹🌹🌹🌹🌹
@renugharadhakrishnan7055
@renugharadhakrishnan7055 3 года назад
இயேசுவின் இரத்தம் இயேசு வின் இரத்தம் இயேசு வின் இரத்தம் இயேசு வின் இரத்தம் இயேசு வின் இரத்தம் இயேசு வின் இரத்தம் இயேசு வின் இரத்தம் இயேசு வின் இரத்தம் இயேசு வின் இரத்தம்
@soundaresra517
@soundaresra517 3 года назад
அருமையான பாடல் நன்றி இயேசுவே
@rejinasilvya4149
@rejinasilvya4149 3 года назад
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் 🙏🙏🙏
@kingkishanth7705
@kingkishanth7705 8 месяцев назад
இயேசப்பாவின்இரத்தம்ஜெயம்
@thebiblenourishment-tamil4803
@thebiblenourishment-tamil4803 3 года назад
This song has a special anointing!!! Enakkai sinthapatta yesuvin ratham❤️
@babuisrael8907
@babuisrael8907 Месяц назад
Amen Praise the lord
@nirmalakumar6422
@nirmalakumar6422 3 года назад
God bless you father
@dinahdurgagoodsongthankyou8939
@dinahdurgagoodsongthankyou8939 2 года назад
Amen appa thank you
@LightofLifeStudios
@LightofLifeStudios 3 года назад
Here’s how we are saved by the Blood of our God Jesus Christ. This song shows the Love of God. Thank you Jebathottam Ministries for using us to bring this beautiful Lyric Video. Enjoyed working on this one . Enjoy , listen and share !
@vijayanand-xm7bx
@vijayanand-xm7bx 3 года назад
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
@mintylovesfortnite
@mintylovesfortnite 8 месяцев назад
Amen thank you Father S. J. Berchmans for this powerful and wonderful Tamil Christian Song........🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
@Jacquize
@Jacquize 3 года назад
இயேசுவின் இரத்தம்...!!!! இயேசுவின் இரத்தம்.!!! எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே.!!!!
@mudhaleettuvaippu
@mudhaleettuvaippu 3 года назад
ஐயா இன்னும் அதிகமாய் வசனத்தை உபயோகித்து பல பாட்டு எழுதும் படி உங்களை தாழ்மையுடன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்
@santhoshjwc9003
@santhoshjwc9003 3 года назад
Thank u Lord for your Unconditional Love ....We are Closer to God...Only Because of ur Precious Blood
@hppavilionx360je6
@hppavilionx360je6 3 года назад
I heared your song ,since before I birth
@jacksonsahayaraj5723
@jacksonsahayaraj5723 Год назад
எனக்காய் 🥰
@mosesmoses5109
@mosesmoses5109 3 года назад
Amen
@jensonabraham-heavenembassy
@jensonabraham-heavenembassy 3 года назад
Amen ,We are saved by jesus christ blood by him overcome all evil things
@Yashika5775
@Yashika5775 3 года назад
Amen Appa praise the lord yesu kristhuvin ratham
@DanielKishore
@DanielKishore 3 года назад
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு 1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2 பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே உறவாட செய்திடும் திரு இரத்தமே-2 சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 3.வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2 அழிக்க வந்தவன் தொடாதபடி காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 4.புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2 நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2-இயேசுவின் Yesu Kiristhuvin Thiru Rathamae Enakkai Sinthappatta Thiru Rathamae-2 Yesuvin Ratham Enakaai-2 Sinthappatta Yesuvin Ratham-Yesu 1.Paava Nivirthi Seium Thiru Rathamae Parinthu Pesukintra Thiru Rathamae-2 Parisuthar Samugam Anugi Sella Thairiyam Tharum Nalla Thiru Rathamae-2-Yesuvin 2.Oppuravakkidum Thiru Rathamae Uravaada Seithidum Thiru Rathamae-2 Suththikarikkum Valla Thiru Rathamae Sugam Tharum Nalla Thiru Rathamae-2-Yesuvin 3.Vaathai Veettirkul Varathirukka Thaelikkapatta Nalla Thiru Rathamae-2 Azkikka Vanthavan Thodathapadi Kappattrina Nalla Thiru Rathamae-2-Yesuvin 4.Puthiya Maarkam Thantha Thiru Rathamae Puthu Udanpadikkaiyin Thiru Rathamae-2 Nithiya Meetpu Thantha Thiru Rathamae Neethimaanaai Niruthina Thiru Rathamae-2-Yesuvin
@arjunanarjunan2091
@arjunanarjunan2091 3 года назад
Super
@punithasekar6109
@punithasekar6109 3 года назад
Super Bro 💞
@sivasankari9801
@sivasankari9801 2 года назад
Amen
@ajithkumar-jg1we
@ajithkumar-jg1we 2 года назад
நைஸ் bro
@rajasalamonsalamon7359
@rajasalamonsalamon7359 Год назад
Kvs
@jabamalaijabamalai8044
@jabamalaijabamalai8044 Год назад
🙏🙏🙏🙏சூப்பர் ஐய்யா.
@ebinesarmybs8922
@ebinesarmybs8922 3 года назад
Yesuvin Ratham Jayam
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 2 месяца назад
Amen Amen ❤️❤️❤️🙏🙏🙏
@vinoth_pd
@vinoth_pd Год назад
Aiyo arumaiyana padal fantastic amen hallelujah 🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🙏🤲🙏🤲🙏🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 4 месяца назад
Amen Amen 🙏🙏🙏
@adamraj7271
@adamraj7271 Год назад
Amen,amen,amen,....🙋‍♂🙋‍♂🙋‍♂
@vinocharles5076
@vinocharles5076 3 года назад
Pray for my Spritual life I'm confused. But I believe the blood of Jesus can Give me victory in all Struggles
@jeyachris8191
@jeyachris8191 2 года назад
Amen🙏 Amen🙏
@maysakstalinministry792
@maysakstalinministry792 3 года назад
Amen.......................................Amen
@skvmindsetdiary
@skvmindsetdiary 3 года назад
Amen amen amen amen
@jovinprabhu7001
@jovinprabhu7001 23 дня назад
❤Amen❤🎉
@user-cy8px2zk7g
@user-cy8px2zk7g 3 года назад
Amen🙏🙏
@rajalakshmanan
@rajalakshmanan 3 года назад
THANK YOU MY LOVE JESUS THANK YOU MY LOVE JESUS THANK YOU MY LOVE JESUS
@soniyas4540
@soniyas4540 6 месяцев назад
@Jacquize
@Jacquize 3 года назад
ஆமென் அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻
@kalakaliamah3238
@kalakaliamah3238 Год назад
❤❤❤
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 4 месяца назад
ஆமென் ஆமென் 🙏🙏🙏
@Jacquize
@Jacquize 3 года назад
Amen.Amen.
@desingurajan1159
@desingurajan1159 3 года назад
We wonderful power full wonderful good song thankfully jesus name aman Muthudeepa Desingurajan please Pray pastors thankfully jesus name aman
@angeljafrine7141
@angeljafrine7141 2 года назад
✝️❤🙏
@pas.prabhakarballarioffici1274
@pas.prabhakarballarioffici1274 3 года назад
ALL GLORY TO JESUS CHRIST ALONE... PRAISE THE LORD... NEED LYRICS IM ENGLISH... TRANSLATE TO KANNADA LANGUAGE TOO... SO BLESSED SONG... THERE IS POWER IN THE BLOOD OF JESUS....
@harrishdaniyal6795
@harrishdaniyal6795 3 года назад
Please do video songs ..in Thagapanae thanthyea thallai nimerai seipavar nee re ... please 🙏 I beg u brother please do tat video song..it's very important for us .. please paster ... please 🙏 I'm praying daily for this request 🙏 Please jesus christ ..give a successful word I'm waiting amen
@SamSam-fi9mo
@SamSam-fi9mo 3 года назад
Bro andha songukku video irku bro
@harrishdaniyal6795
@harrishdaniyal6795 3 года назад
@@SamSam-fi9mo please share link brother
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 года назад
@@harrishdaniyal6795first இருந்தது தற்போது delete பண்ணிடாங்க போல
@kiruba614
@kiruba614 3 года назад
👍👍👍
@ps.sureshbabu.b3501
@ps.sureshbabu.b3501 3 года назад
Hallelujah... The blood of Jesus Christ speaks on behalf of us.. Glory to the Lord...my humble Thanks to our loving Fr Berchmans appa for such a anointed song...
@anidhayal
@anidhayal 3 года назад
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@PraveenKumar-ck6gg
@PraveenKumar-ck6gg 3 года назад
Thank you jesus
@r.rajendranrahulrahul5156
@r.rajendranrahulrahul5156 3 года назад
Thank you Jesus u give in ur blood for us
@jessyjamesjeeva7220
@jessyjamesjeeva7220 3 года назад
Amen amen praise God Thank you jesus🤝💐💐 wonderful song appa god bless you 🙌💐💐💐💐💐❤💐💐
@sakayarajm2382
@sakayarajm2382 3 года назад
Praise the Lord Jesus christ thank you
@ChristianFaithLife
@ChristianFaithLife 3 года назад
Praise the Lord ❤️ Thank you Jesus 🙏🏻
@mkiruba6758
@mkiruba6758 3 года назад
Awesome song always very blessings father song ...he is really god's man ... father appavai pola oru thevamanithan vendum thesangaluku
@manjulaakash5344
@manjulaakash5344 3 года назад
PRAISE THE LORD 🙏 அப்பா
@jayamurali1909
@jayamurali1909 3 года назад
Amen Amen Amen
@santatansa8305
@santatansa8305 3 года назад
GOD bless you and your ministry FATHER and you are the light of the JESUS'S apostle of the world. You are inspiration for the worship leaders and the living of God's servant.
@pooranipoorani6300
@pooranipoorani6300 3 года назад
Thank you Jesus 🙏
@anuanojaanoja798
@anuanojaanoja798 3 года назад
Amen Amen Amen thank you my Lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏
@Abiya123
@Abiya123 3 года назад
Amen 🙏 Glory to God 🙏 thank you Jesus for wonderful and beautiful prophets song 🙏🙏👏🙏👏👏👏👏👏👏💗💞💕❣️❤️💟🎶🎶🎶💖🔥🔥
@reetaanand6794
@reetaanand6794 3 года назад
ஆமெண் ஆமெண்🙏🙏🙏
@divyadiv7472
@divyadiv7472 3 года назад
🔥
@johnjoseph3418
@johnjoseph3418 3 года назад
Praise✨Glory✨Honor✨ Thanks to God.✝️🔥⛪📖🕊🙏✨
@annaledison9716
@annaledison9716 3 года назад
Really blessed because of this song
@isaacmathewsraj1707
@isaacmathewsraj1707 3 года назад
Amen... Jesus's blood will heal us!!❤️
@user-nc6vf3bm4d
@user-nc6vf3bm4d 3 года назад
Super
@albunmary8332
@albunmary8332 3 года назад
Thank God
@samkutty8693
@samkutty8693 3 года назад
Amem
@swamiadiyanpaulswamydhas843
@swamiadiyanpaulswamydhas843 3 года назад
Really good song 😊 thanks jesus
@gideon2658
@gideon2658 3 года назад
Victory in the blood of jesus
@immanuelarun516
@immanuelarun516 3 года назад
AMEN
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 года назад
May Jesus Christ bless you more and our dear father. Berchmans😊🤩❤
@jesuslovesyouministriesnag6027
@jesuslovesyouministriesnag6027 3 года назад
Aman appa 🎉🎉
@kavithastephen7891
@kavithastephen7891 3 года назад
My love Jesus .......
@Jacquize
@Jacquize 3 года назад
Praise the lord jesus
@j.jtamiltech7649
@j.jtamiltech7649 3 года назад
Superb
@dinahdurgagoodsongthankyou8939
@dinahdurgagoodsongthankyou8939 2 года назад
Amen appa thank you father
@danielmani4104
@danielmani4104 3 года назад
Amen blood of Christ
Далее
Что нового в 11.2?
58:32
Просмотров 59 тыс.
Дьявол - ТРЕШ ОБЗОР на фильм
19:10
March 9, 2023
17:48
Просмотров 695 тыс.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Stray Kids "Chk Chk Boom" SKZOO ver. M/V
0:42
Просмотров 609 тыс.