#SuryanamaskarForWeightReduction#SuryanamaskarwithMantras#சூர்யநமஸ்கார்#
My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
lakshmiandiappa...
lakshmiandiappa...
To book online appointment & classes use above website link
Pranayama link : • How to Do Pranayama, ந...
உடல் எடையை குறைக்க எவ்வாறு சூர்யநமஸ்கார் செய்யவேண்டும் என்று இந்த வீடியோவில் செய்து காட்ட பட்டு உள்ளது மேலும் சூர்யாநமஸ்க்கார் செய்யும்போது சொல்லவேண்டிய மந்திரங்களும் சொல்லிக்காட்ட பட்டுஉள்ளது விருப்பம் உள்ளவர்கள் மந்திரங்களை சொல்லி செய்யலாம் மற்றவர்கள் அதில் கட்டப்பட்டு உள்ள சுவாசிக்கும் முறையோடு செய்து வரவேண்டும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்த பட்ட பிரச்சனை உள்ளவர்கள் அந்த கபாலபதி மூச்சு பயிற்சியை பின்பற்ற வேண்டாம். சூர்யநமஸ்கார் பயிற்சியை மட்டும் செய்தால் போதுமானது. இந்த இரண்டு பிரச்சனை உள்ளவர்கள் மந்திரங்களை சொல்லிச்செய்வது மிக மிக நல்லது
29 авг 2024