Тёмный

இந்த செடிகளை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? அப்போ இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள்!! 

SUDAGAR KRISHNAN
Подписаться 434 тыс.
Просмотров 1,3 млн
50% 1

#மூலிகைகள் #மூலிகைமருத்துவம் #மூலிகைவைத்தியம் #மூலிகை #medicinalplants #sudagarkrishnan #muligai
#கீழாநெல்லி #குப்பைமேனி
In this video you can see in detail about 6 - herbs that have rare medicinal properties that grow automatically in the garden.
நமது தோட்டத்தில் தானாகவே முளைக்கும் செடிகளில் அதிக மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.தேவை இல்லை என்று இந்த செடிகளை பிடிங்கி போட்டுவிடுகிறோம். இந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த செடிகள் எப்படி இருக்கும்.இதை எப்படி சமைக்கலாம்.மருத்துவகுணங்கள் என்ன, என்ன,என்று விரிவாக இந்த வீடியோவில் பதிவிட்டிருக்கிறேன். நிச்சயமாக இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
♦️அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ பயன்கள்
www.sudagarkrishnanchannels.c...
♦️மூக்கிரட்டை கீரை வளர்ப்பு மற்றும் பயன்கள்
www.sudagarkrishnanchannels.c...
♦️பிரண்டை மருத்துவ பயன்கள்
www.sudagarkrishnanchannels.c...
♦️மாவு பூச்சிகளை- (Mealybug-Pesticide) வீட்டிலிருக்கும் தேவையில்லாத பொருட்களை பயன்படுத்தி, சுலபமாக கட்டுபடுத்த எளிய 4-வழிமுறைகள்.
www.sudagarkrishnanchannels.c...
♦️வல்லாரை கீரை மாடிதோட்டத்தில் வளர்க்கணுமா?
www.sudagarkrishnanchannels.c...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Наука

Опубликовано:

 

22 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@manju60k
@manju60k Год назад
Today 15may 23, is ekadhasi. And I am just being drenched in your Bhagavad Gita sloka from you , namaskaram
@user-ym9iy5nx3q
@user-ym9iy5nx3q 2 года назад
ஐயா செடிகளில் மருத்துவ குணங்கள் ஆலோசனைக்கு வாழ்த்துக்கள்
@user-ky4rd1xb5h
@user-ky4rd1xb5h 10 месяцев назад
Super tips tku tku tku❤
@ganeshkaruna7585
@ganeshkaruna7585 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல். நாம் அடிகடி பார்கும் செடிகள் இவை. ஆனால் இதன் பயன்கள் பற்றி கூறீயதற்கு நண்றி
@chandrakalakala9683
@chandrakalakala9683 2 года назад
Very useful information. Have seen all these plants and using them too.
@user-pe1kd5qn3p
@user-pe1kd5qn3p Месяц назад
Useful tips thanks ayya
@fathima9908
@fathima9908 2 года назад
Thank you so much for all this valuable information
@shanthirobert3606
@shanthirobert3606 2 года назад
Thank you Sir for this Amazing tips.
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 года назад
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன்
@goodgood9586
@goodgood9586 2 года назад
sooooooooooper thankyou vazhga noorandugal valamudan 🌹🌹🌹
@sikkandarbhashasulaiman2954
@sikkandarbhashasulaiman2954 2 года назад
Thank u aña nalla arivu pagarndh thandhduku
@ayishaay3186
@ayishaay3186 2 года назад
Nala maruthuva kunam niraintha thagaval sonniga romba nandri
@kathijabeevi2254
@kathijabeevi2254 2 года назад
எங்கள் வீட்டில் இந்த கானாவாலை செடி வளர்கிறது ஆனால் இது ஒரு கீரை என்று தெரியாமல் இருந்துவிட்டேன். இனிமேல் இந்த கீரையை பயன்படுத்துகிறேன். நன்றி. அண்ணா
@krishnakumarik7029
@krishnakumarik7029 2 года назад
Well said Sir. Nalla payannulla thagaval. 👏👏👏👏
@mohamedraffi9088
@mohamedraffi9088 2 года назад
அருமையான தகவல் அண்ணா..நன்றி
@mohamedfaizal6646
@mohamedfaizal6646 2 года назад
Romba payanulla thahawal thanks of lot
@puthu_vivasayi
@puthu_vivasayi 2 года назад
Woww super...ithu ellame enga v2la erukku use less nnu ninatchen ivlo nallathu erukunnu ippothan theriyuthu..tq 🤗
@sowmiyap4028
@sowmiyap4028 2 года назад
Useful information sir thank you
@rathinasamyn1829
@rathinasamyn1829 2 года назад
மிக நல்ல பதிவு நன்றிகள் ஐயா
@marymanimala7417
@marymanimala7417 2 года назад
Hai sudhagar nice voice video plants investication very important messagas thanku dear ❤❤❤👌👌👌
@redrose9311
@redrose9311 2 года назад
Super idea bro.nenka sonna marutthuvam ellamey usefull than
@rathaa2082
@rathaa2082 2 года назад
மிகவும் அற்புதமான மருத்துவ விளக்கம் நன்றி🌹🙏
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 2 года назад
நல்ல ஒரு பதிவு. நன்றி!!!
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 года назад
Very good bro ok tq 🙏🏻🌷😴🎈👍❤👌🙏🙏🙏
@jagadeeswariravi6108
@jagadeeswariravi6108 2 года назад
அருமையான விளக்கம் சகோதரரே👍🙏🙏
@jasminjasmin3484
@jasminjasmin3484 2 года назад
மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் . அருமை அருமை
@swathigracyswathi6222
@swathigracyswathi6222 Год назад
Super anna 👌👌💖👍very useful thanks 🙏🤗💯😯
@user-lw9qq3yg5t
@user-lw9qq3yg5t 2 года назад
🌍ellorum arinthu veppathu nallam .super ✔👍🙏👏👏🌾🌱☘🍀🌿🌾🌵🌴🌳🌲👍
@nishaamma3049
@nishaamma3049 2 года назад
Very nice explen brother.. thanks...
@mariasasikalam634
@mariasasikalam634 8 месяцев назад
நன்றி பிரதர்
@chinnadurai9577
@chinnadurai9577 2 года назад
Sir it is very simple solution for village peoples thanks
@kanishkgaming2013
@kanishkgaming2013 2 года назад
Migavum payan ulla tagaval sir migga nandri
@nirmalababu9685
@nirmalababu9685 2 года назад
வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
ஒரு சித்த மருத்துவருக்கு நிகரான மருத்துவ ஆலோசனைகள் சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் மிகவும் உபயோகமான பதிவு. நன்றி சுதாகர் சார்.
@kayariduraiswamy7755
@kayariduraiswamy7755 2 года назад
!🐱-🐭$:2)
@jayachandranjayachandran5520
@jayachandranjayachandran5520 2 года назад
Kuppai meni
@a.prowthemaa.prowthema510
@a.prowthemaa.prowthema510 2 года назад
Thanks brother good message
@jayanthianandavel7518
@jayanthianandavel7518 Год назад
Very useful thank you brother.
@lakshmisundhar1144
@lakshmisundhar1144 2 года назад
Sir gardening vittutu kadaigal sifdda maruttuvaatuku irangi tinge romba nalla kadaigal keekavendiyavai tnks bro
@januselvi7181
@januselvi7181 2 года назад
Thampi super news thanks for you iam sri lanka
@sakthivel0111
@sakthivel0111 2 года назад
பயனுள்ள பதிவு நன்றி 👌
@anbagammentallyretarded5860
@anbagammentallyretarded5860 2 года назад
Very very good information. I have seen many of these plants but don't know the uses.
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 2 года назад
Thanks Brother Om Shanti
@nagalakshmisrinivasan3116
@nagalakshmisrinivasan3116 11 месяцев назад
Good information. Tq
@starofthesea1943
@starofthesea1943 2 года назад
Very useful! Thx
@narayanraja7802
@narayanraja7802 2 года назад
நன்றி ஐயா!
@priyaeshwar2430
@priyaeshwar2430 Год назад
இயற்கை வளங்கள் அனைத்தையும் எடுத்து கூறியது மிகவும் சிறப்பு video very claritya iruku 👍👍👍
@user-qv3zi6cn8x
@user-qv3zi6cn8x 9 месяцев назад
மிக்க நன்றி🎉🎉🎉
@jasminjasmin3484
@jasminjasmin3484 2 года назад
உங்கள் அருமையான விளக்கவுரைக்கு நன்றி 🙏🙏🙏
@urumanathanurumanathan8597
@urumanathanurumanathan8597 2 года назад
சிறப்பு அண்ணா🙏🙏
@kuttipasekar8243
@kuttipasekar8243 2 года назад
Thank you 😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anuratha3909
@anuratha3909 2 года назад
Very useful message. THANK YOU SO MUCH.
@shivasundari2183
@shivasundari2183 2 года назад
👍🏼👍🏼
@srihari9278
@srihari9278 2 года назад
நல்லா தகவல் பயனுல்லதுஅருமை சூப்பர்🌹💐
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 2 года назад
நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏😃
@venugopalanp2641
@venugopalanp2641 2 года назад
வணக்கம் அருமை அருமை.
@jayakethoosa2737
@jayakethoosa2737 Год назад
ithu enkada thooddathukkula irukku sir thank you so much your information🙏🙏
@nagarathinamravi1728
@nagarathinamravi1728 2 года назад
மிக மிக அருமையான பதிவு
@10.R.G
@10.R.G 2 года назад
ஜயா மிக்க நன்றி
@hemachimera
@hemachimera 2 года назад
Super nejamave idhalam sapdalama ipdila keerai irukunu kuda theriyadhu
@kumarappanarumugam2667
@kumarappanarumugam2667 2 года назад
எளிமையான விளக்கமான பதிவு. அனைவருக்கும் பகிர வேண்டிது.
@meerasahib8396
@meerasahib8396 Год назад
நல்ல பதிவு
@geetav6195
@geetav6195 2 года назад
All these herbs are there in my back yard.Thank you
@ambujamparameswari165
@ambujamparameswari165 2 года назад
நல்ல பதிவு👍👍👍👍
@selvanayagam7022
@selvanayagam7022 2 года назад
அருமை 👌👌👌
@ahamadahamad9652
@ahamadahamad9652 2 года назад
Thank you bro🙏🙏🙏
@shivashankar1779
@shivashankar1779 2 года назад
Nandri. 🙏
@manivinayagam1972
@manivinayagam1972 2 года назад
அருமையான பதிவு
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 года назад
Good tq
@ranjithp.h2811
@ranjithp.h2811 9 месяцев назад
Thank you
@mdurgarani9358
@mdurgarani9358 Год назад
அருமை
@39cserekareji.a79
@39cserekareji.a79 2 года назад
Tq sir it's very use full
@dharmarajan2420
@dharmarajan2420 2 года назад
Arumai sir
@thangarajlibrary7702
@thangarajlibrary7702 2 года назад
Very interesting! 👌 Thankyou bro 🙏
@massminikolam
@massminikolam 2 года назад
Very very useful Bro..💛💜....
@shanthik3833
@shanthik3833 2 года назад
Thank you🙏🙏🙏🙏 sir
@basanthib3957
@basanthib3957 2 года назад
Thank you sooo much for this information brother.🙏I hv 2 - 3 plants which u hv shown in this video in my garden. Will surely make use of it 👍😊
@anandhigunasekharan491
@anandhigunasekharan491 2 года назад
💐🙏💐🌹👌 நன்றி ஐயா
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 2 года назад
Thanks🙏
@revathirevathi8009
@revathirevathi8009 2 года назад
Thank you so much bro very very useful information
@shivasundari2183
@shivasundari2183 2 года назад
👍🏼👍🏼
@Jancirani8072
@Jancirani8072 Год назад
அண்ணா எல்லாம் சூப்பர் நான் நம்புறேன் எல்லாமே அருமை
@revathysridhar8786
@revathysridhar8786 2 года назад
Thank you sir
@Childchinnavlogs
@Childchinnavlogs 2 года назад
அருமையான பதிவு அய்யா எங்க நிலத்துல நிறைய இருக்கு ஆனால் அதன் பெயர் மற்றும் அதன் பயன்கள் தெரியவில்லை. நீங்கள் அருமையாக விளக்கம் தருகிறீர்கள்
@ramvijaya7764
@ramvijaya7764 2 года назад
Very useful information. Thank you Sir.
@shanthi.robinrobin8
@shanthi.robinrobin8 2 года назад
good information
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 года назад
Useful sharing
@banuwhitebanuwhite2655
@banuwhitebanuwhite2655 2 года назад
Thank you for the useful information bro
@seemababu5390
@seemababu5390 2 года назад
Bro your vedio intro awesome i like it
@praneshv7126
@praneshv7126 2 года назад
Thank you bro
@noorjahansadhika5743
@noorjahansadhika5743 Год назад
Thanks supper
@sreeragavendarachannel1459
@sreeragavendarachannel1459 10 месяцев назад
Wow sweet Voices.
@anuladeviulaganathan
@anuladeviulaganathan 2 года назад
நன்றி ஐயா இப் பதிவு எல்லோருக்கும் தேவையான து இதேபோல் தொடர்ந்து பதிவு பண்ணவும் நன்றி ஐயா
@asokans8490
@asokans8490 2 года назад
Very interesting video nice sir
@ranusuya2340
@ranusuya2340 2 года назад
வாழ்த்துக்கள்
@selvamselvi472
@selvamselvi472 День назад
Thank u
@ushak7386
@ushak7386 2 года назад
Good information
@sujathasujee3988
@sujathasujee3988 2 года назад
super brother innum mooligai patri sollungal
@kannannarassayya2934
@kannannarassayya2934 2 года назад
❤️ very good
@mistryrider6495
@mistryrider6495 2 года назад
Super anna 💐💐💐💐
@rinosarinosa3484
@rinosarinosa3484 2 года назад
Superb anna
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 2 года назад
Your guidance makes life simple.thanks lot . Let your services continue for ever.
@sarojaselvaraj
@sarojaselvaraj Год назад
U
@subashinilakshmim9241
@subashinilakshmim9241 2 года назад
Nice info
@mabelharris8007
@mabelharris8007 2 года назад
Brother, thanks for the information, I find all these plants in my garden frequently but didn't know the value of some plants.
Далее
Пиратские котики
00:50
Просмотров 180 тыс.
How to Soldering wire in Factory ?
0:10
Просмотров 14 млн
Самая редкая видеокарта NVIDIA
1:00