Тёмный

ஒரிஜினல் இசை வினைலில்தான் இருக்கு 

Dinamalar Kovai
Подписаться 68 тыс.
Просмотров 106 тыс.
50% 1

இசையை கேட்பதற்கு பல்வேறு உபகரணங்கள் காலப்போக்கில் மாறி மாறி வந்து விட்டன. இசைத்தட்டில் தொடங்கி, கேசட், சி.டி., டி.வி.டி. தற்போது பென் டிரைவ் வரை இசை கேட்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பழைய காலங்களில் இசைத்தட்டில் இசையை கேட்ட இன்பம் எதிலும் வராது என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் கோவையில் தற்போது மீண்டும் இசைத் தட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. பழமை மாறாமல் இசையை கேட்க உதவும் இசைத் தட்டுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #vinyl #musicplayer #musicrecords #photographrecords #polyvinyl #music #tamilfilm #hindi #malayalam #languages #oldinstruments #songs #oldcollection #vinylrecords #coimbatore #dinamalarkovai

Опубликовано:

 

28 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 Месяц назад
ஐயா நீங்கள் கூறியது 100% உண்மை இந்த தெளிவு எந்த சிடியிலும் கிடைக்காது, நான் இந்த இசை கருவியை பயன்படுத்தி இருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன், வாழ்த்துக்கள் நன்றி🙏👌👍🤗
@jagenjagen8633
@jagenjagen8633 Месяц назад
Poi
@ilamlakshmiparithi1903
@ilamlakshmiparithi1903 Месяц назад
Yess Anna compressd music தான் cd. Record. Raw music 🎵 வரும்
@user-dd2yj8tr4d
@user-dd2yj8tr4d Месяц назад
நான் சிறுவனாக இருந்த போது இந்த ரிக்கார்ட் பிளேயர் தான் எல்லா வீட்டு விஷேஷங்களிலும் போடுவார்கள் அப்போது இது எப்படி பாடுகிறது என்று ஆவலுடன் பார்ப்பேன் (இன்றும் அந்த ஆர்வம் சற்றும் குறையவில்லை) அப்போது வாங்க இயலாத நிலை இன்றும் அது கனவாகவே ......!!!! ஆனாலும் நான் ஒரு "ரிக்கார்ட் பிளேயர்"காதலன்
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 Месяц назад
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இதில் உள்ள இனிமை எதிலும் கிடைக்காது.
@user-nu2fu6re4d
@user-nu2fu6re4d Месяц назад
உன்மை இசைதட்டில் பதிவு தயம் ஒரிஜினால்ட்டி துல்லியமான மிக மெல்லிசான இசையையும் ஆம்பிளிபை மூலம் கேட்கும்போது உள்ள திருப்தி இப்போ இருக்கிற டெக்னாலஜி 5.1 டிஜிடல்களில் என்ன மாடுலேசன் பன்னினாலும் தரம் வராது இசையை கேட்கிற ஆசையையே துறந்துவிட்டோம் இசைதட்டில் இருந்து கேசட்டில்( ஒலிநாடாவில்) பதிவிறக்கம் பன்னி அதையும் இருதிசை அமைப்பு ஆம்பிளிபை மூலம் கேட்பது மிகவும் துல்லியமாக இருந்தது இன்னைக்கு இருக்கும் டெக்னாலஜியில் நிச்சயம் தரத்தை கூட்டமுடியாது மாடுலேசன் பன்னும்போது பாடகரின் குரல்கூட சிதைந்து இசையில் பேக்ரவுண்டில் உள்ள இசையும் சிதைந்து போகிறது கன்றாவியாக உள்ளது இசை வட்டுக்களும் ஓலி நாடாக்களும் இன்றளவில் தரம் வாய்ந்தவை
@musicaddict8998
@musicaddict8998 Месяц назад
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@user-nu2fu6re4d
@user-nu2fu6re4d Месяц назад
@@musicaddict8998 நண்றிகள் சகோதரரே
@user-ux4bv9rc1v
@user-ux4bv9rc1v 27 дней назад
உண்மை😊
@user-dv1bm1mc1k
@user-dv1bm1mc1k Месяц назад
என்னிடம் MGR, Sivaji, Illayaraja ,EP LP Record Echo HMV AVM போன்ற இசைத்தட்டுகள் 500 இருக்கிறது.
@sasiaudios.dj.tiruppur2327
@sasiaudios.dj.tiruppur2327 Месяц назад
தொலை பேசி என்னை பதிவிடுங்கள்
@rudhanporunmozhy1516
@rudhanporunmozhy1516 Месяц назад
Contact number
@shankarganga1679
@shankarganga1679 Месяц назад
நீங்கள் விற்பனை செய்வதானால் தொலைபேசி எண்ணை தாருங்கள்
@shanmugamkuppusamy8644
@shanmugamkuppusamy8644 Месяц назад
Phone number
@user-ux4bv9rc1v
@user-ux4bv9rc1v 27 дней назад
தொலை பேசி எண்
@user-iy1qy8fp8j
@user-iy1qy8fp8j Месяц назад
1970 களில் நான் டீ குடிக்க போகும்போது எனக்கு பிடித்த பாடல்களை நானே போட்டு கேட்பேன்
@kalyanasundaram-sc2ry
@kalyanasundaram-sc2ry Месяц назад
கேட்டதும் கிடையாது பார்த்ததும் கிடையாது இது ஒரு நல்ல அருமையான பதிவு
@ranganathanb3493
@ranganathanb3493 Месяц назад
❤❤கோவை உப்பிலிபாளையத்தில் " லக்கி கஃபே" வில் காசு போட்டு (அவள் ஒரு தொடர்கதை... "கடவுள் அமைத்துவைத்த..."பாடலை கேட்டிருக்கிறேன்.....!!(நினைவுகள் சுகமானது)❤❤❤
@musicaddict8998
@musicaddict8998 Месяц назад
உண்மை.நன்றி
@tamindian
@tamindian Месяц назад
வாழ்த்துகள் திரு .இராதாகிருஷ்ணன் ..உங்களின் இந்த இசைத்தட்டு வேட்கை ,அதன் வெளிப்பாடு உலக அரங்கில் கொண்டு செல்லும் ❤
@musicaddict8998
@musicaddict8998 Месяц назад
நன்றி சார்
@musiclife7131
@musiclife7131 Месяц назад
இசை தட்டில் கேட்க்கும் தரம் எதிலும் வராது பின்னர் கேசட் (ஒலி நாடா) அதுவும் அருமை.ஆனால் இன்றைய நவீன இசை இரைச்சல்
@tke4301
@tke4301 Месяц назад
இசையோடிணைந்த மின்னணு,மின்காந்தவியல் உபகரணங்கள் என்றாலே மிக சுவாரஸ்யமான விடயம் தொடரட்டும் உங்கள் ஆத்மதிருப்தி தரும் இந்த இசைத்தட்டுகள், இறுவட்டுகள் சேமிப்பு❤
@user-kr3hr2xl9s
@user-kr3hr2xl9s 17 дней назад
பழையது புகுத்துவோமே(கேட்டுமகிழ்)நன்றி.
@sreerangampaidipaalajknaidu
@sreerangampaidipaalajknaidu Месяц назад
உங்கள் முகவரி
@gvramanan7686
@gvramanan7686 Месяц назад
I remember during 1960s Bukhari restaurant in the Beach had one jukebox. 25 paise per song I listened to Beatles songs and Hindi songs enjoying a cup of coffee
@ramamoorthyramu-td2pn
@ramamoorthyramu-td2pn Месяц назад
Excellent Old is gold Best wishes
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t Месяц назад
தினமலர் திருச்சி வாழ்த்துகள்
@gunasekaran7288
@gunasekaran7288 Месяц назад
நான் இசை ரசிகன் இசை தட்டுகள் அதிகம் வாங்கி பயன்படுத்தினேன் technics player பயன்படுத்தியிருக்கேன் இதில் முள் தேய்ந்தால் புதிதாக கிடைக்கவில்லை செய்து தருகிறார்கள் மும்பையில்
@k.a.b.satheshkummaar3922
@k.a.b.satheshkummaar3922 Месяц назад
Very nice presentation!👏🌼🌻🍁🌿🪻
@elangovanchinnasamy918
@elangovanchinnasamy918 Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 Месяц назад
நான் இசைத்தட்டு பைத்தியம்... ஆனால் இதை இயக்க வாய்ப்பில்லை...எனது துரதிர்ஷ்டம்...
@RajaSarahanaVS
@RajaSarahanaVS 25 дней назад
கொஞ்சம் மெனகெடுங்கள், ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்....
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 Месяц назад
தினமலர் அவருடைய மொபைல் எண் அல்லது விலாசத்தை பதிவிடுங்கள் இசை விரும்பிகளுக்கும் இதை விற்பனை செய்யும் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்
@user-kr3hr2xl9s
@user-kr3hr2xl9s 17 дней назад
உதவுவது தினமலரின் முகவரி பதிவிடுவார்கள்
@sivakkumar6486
@sivakkumar6486 Месяц назад
அருமையான தகவல் ஐயா
@MusicinGrooves
@MusicinGrooves Месяц назад
Good coverage by Dinamalar With my collection of over 6000 records my thirst for collecting and listening to music in vinyl and gramophone records is kept alive by persons like Radhakrishnan and his Sri music shop .
@musicaddict8998
@musicaddict8998 27 дней назад
Thankyou sir
@kalyanasundaram-sc2ry
@kalyanasundaram-sc2ry Месяц назад
நீங்க சொல்லுகின்ற பதில் உண்மையான பதில் தான்
@rajaram0504
@rajaram0504 Месяц назад
தாங்கள் கூறிய செய்திகள் பயனுள்ளதாக இருக்கிறது. பாடல்களை ரசிப்பவர்களுக்கு தான் ஒலியின் உயர்வை உணரமுடியும். மேலும் தங்களிடம் இந்த விஷயங்கள் சம்மந்தமாக பேச தங்களின் Mobile எண் தெரிவித்தால் நல்லது.
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Месяц назад
❤சிறப்பு.வாழ்த்துக்கள்.🙏🙏🎶🎶🌷🌷🎼🎼🎶
@Rajan1967-tq3if
@Rajan1967-tq3if Месяц назад
I am having lp record and ep record nearly. 1300 records.
@chutties
@chutties 26 дней назад
You have any records of sulamangalam sisters
@user-pj4hg9ot2v
@user-pj4hg9ot2v Месяц назад
தங்களை எப்படி தொடர்பு கொள்வது
@Eswaramurthi-go1pv
@Eswaramurthi-go1pv 13 дней назад
Ayya ungali Thodupuzha Eppadi
@srinivasankrishnamurthy9459
@srinivasankrishnamurthy9459 Месяц назад
1960 வருடங்களில் வலங்கைமான் அ.மி. அபீதகுஜாம்பாள் உடனுறை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் காலை மற்றும் மாலையில் மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை இதே போன்ற முறையில் ஒலிபரப்பு வார்கள். நானும் இதை ஆசையாக அங்கு உட்கார்ந்து ஒலி பரப்புவேன். ஆனால் அப்போதுக்கப்போது அது சுற்ற சாவி கொடுக்கவேண்டும்.
@user-cn7ns5qj5f
@user-cn7ns5qj5f Месяц назад
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@kovalanjeevan3737
@kovalanjeevan3737 Месяц назад
நான் சிறுவயதில் பார்த்து கேட்டிருக்கேன்
@Nataraj-jc3vk
@Nataraj-jc3vk Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா.
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 24 дня назад
HMV calypso,HMV fiesta player..Murphy combo stereo player
@kumaresann3311
@kumaresann3311 Месяц назад
அருமை என்னக்கு ரெக்கார்ட்ஸ் தேவை உங்க மொபைல் எண் பதிவிடுங்கல்
@shanmugam3991
@shanmugam3991 Месяц назад
தங்களிடம் இருக்கும் இசைதட்டு பாடல்களை RU-vid-ல் பதிவேற்றம் செய்யலேமே
@ganeshkumarponnuswamy
@ganeshkumarponnuswamy Месяц назад
அவை இசைத்தட்டில் சரியான சிஸ்டம் வைத்து கேட்கும்போதுதான் அது நல்லாயிருக்கும். டிஜிடலாக மாற்றினால் அவ்வளவுதான் சோலி முடிஞ்சது…
@arumairaj3196
@arumairaj3196 Месяц назад
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் சார் 🙏 உங்கள் போன் நம்பர் குடுங்க சார்
@salemsomu6361
@salemsomu6361 Месяц назад
இவர் தொலைபேசி எண் தெரிவிக்கவும்
@ramesht4896
@ramesht4896 22 дня назад
Great sir👍👍👍🙏🙏
@user-wb7su1ls4h
@user-wb7su1ls4h Месяц назад
கடைசி வரைக்கும் அந்த இசை கருவி இசைத்து காட்டாமலே உட்டுட்டீங்களே சாமி
@musicaddict8998
@musicaddict8998 Месяц назад
Copyright issue
@jeyapalrj7997
@jeyapalrj7997 Месяц назад
Supar ❤❤
@Mshthumshthu
@Mshthumshthu 19 дней назад
அட ஒருவாட்டி அது ப்ளே பண்ணி சவுண்டு பார்க்கலாம் ப்ளே பண்ண மாட்டீங்க 😅😢
@arumugammurugan1531
@arumugammurugan1531 Месяц назад
Super super sir 🙏🏾👍
@renoldrenni7052
@renoldrenni7052 Месяц назад
super sir
@RameshButtu
@RameshButtu Месяц назад
Old is Not Only Gold 🪙 More Than That💯💯💯💯💯💯💯💯💯💯
@ananthanarayana5768
@ananthanarayana5768 Месяц назад
Cost ?
@robinrajan7122
@robinrajan7122 Месяц назад
தங்களின் தொலைபேசி எண் வேண்டும் கிடைக்குமா
@harishsbhavani.7349
@harishsbhavani.7349 Месяц назад
Excellent sir ❤❤❤❤❤❤
@antodevadoss8699
@antodevadoss8699 Месяц назад
❤ super ❤
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 Месяц назад
நான் உங்கள் அலுவலகம் வர ஆசை...அனுமதி தருவீர்களா சார்
@user-iv2qo8hi7m
@user-iv2qo8hi7m Месяц назад
❤❤❤❤
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 24 дня назад
1975களில் மாயவரம் அருணா ஐஸ் பேக்ட்ரி மர்பிடீல.ல் கடை HMV polymer,echo,.records. S.P, E.P, L.P..zமறக்க முடியாதவை
@user-br5ur2qq1u
@user-br5ur2qq1u Месяц назад
Record plate❤❤❤nalla irukum song ketka
@SeordralfCarbeli
@SeordralfCarbeli 26 дней назад
what about wav flac format
@jagirhussain8699
@jagirhussain8699 Месяц назад
எனக்கு இசை தட்டு தேவை
@user-mv2bh6fx1i
@user-mv2bh6fx1i Месяц назад
ரஞ்சன் எஸ்.வரலட்சுமி நடித்த என் மகள் என்ற படத்தில் எஸ்.வரலெட்சுமி பாடிய சங்கே முழங்கு என்ற பாரதிதாசன் பாடல் உள்ளது.அந்த ரெக்கார்டு கிடௌக்குமா?
@vp774
@vp774 Месяц назад
சார் நான் கோவை கணபதி ஏரியால இருக்கேன் அட்ரஸ்ட் சொல்லுங்க நா நேர்லவந்து வாங்கிக்கொள்கிறேன் சார்🙏
@s.raviekumarsubarayan9182
@s.raviekumarsubarayan9182 Месяц назад
ஐயா வணக்கம் உங்களை எனக்கு தங்களின் இசை தட்டுகள் வேண்டும் உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேண்டும் நன்றி
@kumarichinnadurai7547
@kumarichinnadurai7547 Месяц назад
நானும் அப்படி தான் ஐயா
@yesemve
@yesemve Месяц назад
எனக்கு தெரிந்த வரை முதலில் உற்பத்தி செய்யப்பட்டது 78 rpm records. பிறகுதான், 33 1/3 மற்றும் 45 rpm records வெளி வந்தன. HMV, Odeon போன்ற கம்பெனிகள் அந்த காலத்தில் புகழ் பெற்றவை. அதுவும் HMV நிறுவனத்தினர் தனித்துவமாக இசையின் தரம் மாறாமல் பதிவு செய்வதில் நிபுணர்கள். எனக்கு தெரிந்த வரை திருமதி M.S.S அவர்களின் கடைசி பாடல் வரை HMVல் மட்டுமே வெளி வந்தன. அனைத்து இசைத் தட்டுகளிலும் அவரது குரலும் சரி, மற்ற வாத்தியங்களின் குரலும் சரி, ஒரே மாதிரியாக, அற்புதமாக இருக்கும்.
@prakashmahadevan4065
@prakashmahadevan4065 Месяц назад
I am in search of CD and DVD player but not available?
@tamilselvan9583
@tamilselvan9583 Месяц назад
SUPER SIR
@malaiyandimalaiyandi5395
@malaiyandimalaiyandi5395 Месяц назад
om muruga om
@ilamlakshmiparithi1903
@ilamlakshmiparithi1903 Месяц назад
ஆமாம் அண்ணா. Cd quality 16 bit 44 khz. Vnyil record. 24 bit. 198 khz. அற்புத ஓசை record player தா வரும்
@MalarumIsaiUlagam
@MalarumIsaiUlagam Месяц назад
தவறு Cdயை 32 Bit வரை கூட விறிவாக்கலாம் வினைல்க்கெல்லாம் பிட் ரேட்டிங் இல்லை அதில் 60% Noise தான்
@yesemve
@yesemve Месяц назад
இது என்ன! பழைய இசைத் தட்டு, மற்றும் ஒலி நாடாக்கள் analogue வகையை சேர்ந்தவை. இதில் 24 bit, 198 khz எப்படி 🤔☹️🥺😕
@murugapandiyan9296
@murugapandiyan9296 Месяц назад
நான் ஒரு இசைப்பிரியர் உங்க போன் நம்பர் தேவை இந்த கமெண்ட் படிச்சீங்களா உங்க போன் நம்பரை பதிவிடுங்க நன்றி வணக்கம்
@martganjeff5410
@martganjeff5410 25 дней назад
😂😂😂 have you heard about Network player from Denon
@baskariyyanarappan9670
@baskariyyanarappan9670 Месяц назад
How to reach you out? I would like to get some records. Thanks
@justinmms3244
@justinmms3244 24 дня назад
ர்க்கார்ட் பிளையார் வாங்க இடம், போன் நம்பர் அனுப்புங்க
@devi9202
@devi9202 Месяц назад
Maindrawback of record player, very fifficult to maintain, unavailability of spares, and finally occupying large space.
@Ekalai
@Ekalai Месяц назад
🙏🙏👍👍👌👌😊😊🌹🌹
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Месяц назад
OId is Gold.
@parameshwaranp6130
@parameshwaranp6130 Месяц назад
சார் வணக்கம் எனக்கு ஒரு ரெக்கார்டு பிளேயர் வேணும் என்ன விலை
@musicaddict8998
@musicaddict8998 Месяц назад
₹5000 Amazon ல் கிடைக்கும்
@mubarakgaffoor6106
@mubarakgaffoor6106 Месяц назад
என்னிடம் EP, LP, ரிகார்டு என்னிடம் உள்ளது
@vp774
@vp774 20 дней назад
போன் நம்பர் கொடுங்க நண்பரே எங்கிட்ட ரெக்காடுபிளேயர் இருக்கு ப்பிளீஸ்
@user-cn7ns5qj5f
@user-cn7ns5qj5f Месяц назад
வணக்கம் சார் இவரோட போன் நம்பர் இவர் முகவரி வேண்டும் சார்
@ganessan2626
@ganessan2626 Месяц назад
ஐயா உங்க போன் நம்பர் மட்டும் போடலையே
@newdigitalaudio2711
@newdigitalaudio2711 Месяц назад
ஐயா உங்களுடைய தொலைபேசி எண்ணை சொல்லவும்
@masenthyil
@masenthyil 25 дней назад
சொத்து நிறைய இருக்கோ
@sivakumardhandapani2034
@sivakumardhandapani2034 29 дней назад
ஐயா புதிய ரெக்கார்டு பிளேயர் கிடைக்குமா.
@bharathtechie1165
@bharathtechie1165 Месяц назад
250 rs one plate 😮😮😮
@asifkasim5284
@asifkasim5284 Месяц назад
உங்களுடைய நம்பரை அனுப்ப வேண்டும்
@oshovadivelanhrk429
@oshovadivelanhrk429 20 дней назад
😂❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@TvW1831
@TvW1831 Месяц назад
உங்களை எப்படி தொடர்பு கொள்ளளாம்?
@Sivakumar-zi7qg
@Sivakumar-zi7qg Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@OmMuruga-ze8oj
@OmMuruga-ze8oj Месяц назад
வினைலில் இல்லை வீணையில் என்பது தான் சரி ஆகும் !
@sridurgambigaiodc69sridurg85
@sridurgambigaiodc69sridurg85 Месяц назад
ஐயா பழைய பாடல்கள் ரெக்கார்டில் இருந்து பென்டிரைவ் போட்டு கொடுக்க முடியுமா
@allinoneworldchannel909
@allinoneworldchannel909 Месяц назад
Remix song irukka aiya
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Месяц назад
சிறப்புங்க ஐயா
@rajrajan5642
@rajrajan5642 Месяц назад
இதனால் எந்த புரோசனம் இல்லை பெருமைக்கு வேணும்னா வைத்துக்கொள்ளலாம்
@gorillagiri7327
@gorillagiri7327 Месяц назад
Superb 👍
@mayilvaganan-gv8fy
@mayilvaganan-gv8fy Месяц назад
எவ்வளவு கேட்டாலும் அவரது எண்ணைக் கொடுக்கமாட்டார்கள்.
@masenthyil
@masenthyil 25 дней назад
இருக்கு.... ஆனா, உங்க கிட்ட விக்க சொத்து நிறைய இருந்தா சொல்லுங்க.... ஒரு வினைல் விலை மினிமம் 500, அதிகபட்ச விலை 5,000 வரை. 90சதம் கண்டிஷன் உள்ள ஒரு இளையராஜா வினைல் மினிமம் 2000 ருபாய்....😂
@user-ed3lp8uc2y
@user-ed3lp8uc2y Месяц назад
Sir kannada film songs venu sir
@muruganmurugan6121
@muruganmurugan6121 20 дней назад
Record sales ah
@nadesmanickam
@nadesmanickam Месяц назад
உங்களது கைப்பேசி எண் தாருங்கள் ஐயா.
@MURUGANMURUGAN-ww4du
@MURUGANMURUGAN-ww4du 21 день назад
ஐயா எனக்கு ரெக்கார்டு தேவை உங்க போன் நம்பர் தேவை
@ramachandranr8326
@ramachandranr8326 Месяц назад
சார் உங்கள் போன் நம்பர் குடுங்க
@Mahamaha-gr4yo
@Mahamaha-gr4yo 20 дней назад
ஐயா என்னிடம் நிறைய இசைத் தட்டுக்கள் உள்ளன விற்பனை செயாயலாமா என்று நினைக்கிறேன்
@vp774
@vp774 20 дней назад
போன் நம்பர் கொடுங்க நண்பரே நா எடுத்துக்கிறேன்
@vp774
@vp774 15 дней назад
போன் நம்பர் கொடுங்க
@rajubinders7908
@rajubinders7908 Месяц назад
25 paise per song.
@vijayraj8485
@vijayraj8485 Месяц назад
சென்னை அமிஞ்சக்கரை hotel ambasider ல 1978 கால கட்டத்தில் 25 பைசா - ஒரு பாட்டு கேட்டிருக்கேன் ….!
@jagenjagen8633
@jagenjagen8633 Месяц назад
# Lp le kekum bothu ...oru vaigiyana iraichal irukku . Itu allavuku athiga maga payan paduthum botho ..athiga maggum .... # 1980 iruntha Lp player + amplifier + sound box ... appa unna sistem ku etha mari irukkum ...but 2024 Lp player + 2024 amplifier+ 2024 sound box use panna ippa ulla sound sistem ku etha mari irukkum .. Sound sistem le vithiyasanggal irukku .... # 1980 speaker box le 2 way - mid - bass speaker - bass speaker irukkum ..but # 2000 ku apparam 4 way - Twitter - mid bass - bass - woffer .....nu vanthuchu ..
@viswanathanviswa8660
@viswanathanviswa8660 Месяц назад
ஐயா cdயில் copy பண்ணி தருவீர்களா? உங்கள் ph no. please
@SuhjithSuhjith
@SuhjithSuhjith Месяц назад
Ur namper
@AnandAnand-df5pt
@AnandAnand-df5pt Месяц назад
Ayyappan cell no send pannunga
@sakthiisaithendral5969
@sakthiisaithendral5969 Месяц назад
Cell no please sir
@Joseph-vh2ih
@Joseph-vh2ih Месяц назад
Sir ungal Mobil no pls
Далее
شربت كل الماء؟ 🤣
00:31
Просмотров 8 млн
Writer Sujatha interview to Gopinath
17:14
Просмотров 458 тыс.
15 May 2024
12:38
Просмотров 1,4 тыс.