Тёмный

கந்த சஷ்டி கவசம் | KANDHA SASHTI KAVASAM 

Entertainment Show
Подписаться 11 тыс.
Просмотров 1,7 млн
50% 1

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 398   
@veerasamysekar9648
@veerasamysekar9648 Месяц назад
ஓம் முருகா சரணம்
@sujathae9255
@sujathae9255 Месяц назад
அப்பா முருகா என் இளைய மகனுக்கு நல்ல வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும் அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும்
@GanamGanam-r5t
@GanamGanam-r5t 5 месяцев назад
முருகா எங்கள் அப்பா அம்மா சகோதரர்கள் எல்லோரும் எந்த குறையும் இல்லாமல் சந்தோசமாக வாழ அருள்புரிவாயாக ஓம் சரவணபவ
@BharathiBharathi-tt1kb
@BharathiBharathi-tt1kb 3 месяца назад
ஓம் முருகா சரவணபவ எங்களுக்குஇந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் முருகா🙏🙏🙏
@EngalVeetil
@EngalVeetil Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@IlangovanThangarasu
@IlangovanThangarasu 8 дней назад
முருகா உன் திருவடி சரணம் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
@jitheshjithesh3023
@jitheshjithesh3023 12 дней назад
ஓம் முருகா உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் எங்க குடும்பத்துக்கு வேணும் வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@shobanabalan4534
@shobanabalan4534 3 месяца назад
முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா
@selvisivakumar7855
@selvisivakumar7855 7 месяцев назад
முருகா என் ‌மகனுக்கு வேலை யில்‌ நல்ல முன்னேற்றத்தையும் நிம்மதி யையும் குடுக்க வேண்டும் முருகா‌‌ என்‌ மகன் எப்போதும் ‌ஒரே குழப்பத்தோடு இருக்கிறான் அவனுக்கு ஒரு தெளிவ‌ குடுப்பா‌ முருகா ‌என் உடம்பில் உள்ள பிரச்சினை யை தீர்த்துவை முருகா ‌என்‌மகள் பரீட்சை யில் முதல் மதிப்பெண் பெற‌ வேண்டும் முருகா‌‌ முருகா என்‌ குடும்ப த்தில் உள்ள என் கணவர் என் மகன் மகள்‌‌ அப்பா அம்மா‌ அண்ணன் அக்கா அவர்கள் குடும்பம் அனைவருக்கும் மனநலமும் உடல் நலமும் வளமும் பெற வேண்டும் முருகா‌‌ என்‌ குடும்ப த்தை‌ நிம்மதியாக வாழ வை முருகா முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
@kumarsaraban8813
@kumarsaraban8813 5 месяцев назад
❤❤
@kanisivakanisiva1480
@kanisivakanisiva1480 7 дней назад
ஓம் முருகா என் அப்பா அம்மா இரண்டு பேரும் நோய் நொடி இல்லாம நலமுடன் இருக்கனும் முருகா போற்றீ
@sivakumar.p4895
@sivakumar.p4895 Год назад
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
@deepaarunraj3874
@deepaarunraj3874 2 месяца назад
முருகா சீக்கிரம் என் புள்ள என்கிட்ட வந்துரனும்.... போதும் நான் பட்டதுலாம்.... என் புள்ளைய என்கிட்ட குடுத்துருப்ப.... உன்ன தான் நம்பி இருக்கேன் muruga🙏🏻மலை போல.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@devikaramasamii4365
@devikaramasamii4365 10 месяцев назад
Appa muruga yen udal manasu yellam sari aganum appa 🙏🏻
@KVADIVEL-d3o
@KVADIVEL-d3o 5 месяцев назад
Appane muruga unaiye nambi iruken appa enaku kulandhai pakkiyam kudu appane muga ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@saroabi6829
@saroabi6829 Год назад
அப்பா முருகா எனக்கு நல்ல படியா குழந்தை பொறக்கணும் என்னோட குழந்தை நல்ல வளர்ச்சியோட என்னோட வயத்துல இருக்கனும் அப்பா எனக்கு உங்களை விட்டா வேற யாரும் இல்லை என்னை கை விட்டுறாதீங்க அப்பா நான் இப்ப ரொம்ப கஷ்ட படுறேன் அப்பா யாரும் இல்லாம எனக்கு துணையா என்கூட இருந்து என்னை நல்ல பாத்துக்கோ அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhanamlakshmi1570
@dhanamlakshmi1570 5 месяцев назад
முருகா நல்லா வாழ்க்கை அமத்து குடு en ponnu நல்லாயிருக்கணும்
@sujathae9255
@sujathae9255 Месяц назад
என் மகன் சீக்கிரம் கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🌼🌻🌻🌻
@rajathivadivel3857
@rajathivadivel3857 10 месяцев назад
முருகா அப்பா என் பிரார்த்தனை என் மகனுக்கும்,மருமகளுக்கும் நீயே குழந்தையாக பிறக்க வேண்டு்கிரே ன் நீ அருள்புரிந்து இந்த சஸ்டிக்கு கரு உண்டாக அருள்புரிய வேண்டும் சுவாமிமலை முருகா
@muruga8664
@muruga8664 14 дней назад
அப்பா முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுக அப்பா முருகா
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 10 месяцев назад
ஓம் முருகா இன்று நான் வேண்டியது கிடைக்கவேண்டும் நம்பிக்கை போகிறேன் முருகா போற்றி போற்றி
@Ranjaniranji325
@Ranjaniranji325 Год назад
அப்பா இந்த மாதம் கரு உண்டாகி நல்ல படியா பெற்று எடுக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா,ஓம் சரவண பவ
@brindharani3717
@brindharani3717 Год назад
என் மகளுக்கு விரைவில் குழந்தை வரம் வேண்டும் முருகாஅருள்புரிவாயாக
@ushaa9602
@ushaa9602 Месяц назад
என் பெரிய தம்பி ரவியின் மகள்கள்,மகன்,மனைவி ஆகியோர் நலமாக வாழ உன் அருளை அருள்புரிய வேண்டு்ம் முருகா.
@shobanabalan4534
@shobanabalan4534 3 месяца назад
முருகா என் குடும்பம் ஒற்றுமையா நிம்மதியா சந்தோஷமாக இருக்க வேண்டும் அருள் புரிவாய்
@AshokSa-v9l
@AshokSa-v9l 9 месяцев назад
ஓம் முருகா எனக்கு நல்லபடியா இந்த மாதம் குழந்தை தங்கள் ஜயா
@keerthikeerthi282
@keerthikeerthi282 5 месяцев назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😊00
@Kannan.GKannan.G-fl5ry
@Kannan.GKannan.G-fl5ry 2 месяца назад
முருகன் அருளால் தங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கும் சரவணா பாவா
@ShanmugarasuS-z1q
@ShanmugarasuS-z1q 2 месяца назад
சஷ்டி விரதம் இருங்கள் நிச்சயம் கிடைக்கும்
@lingamjoghee718
@lingamjoghee718 Месяц назад
​@@Kannan.GKannan.G-fl5ry😮 bhi 16:46 ko Mo o😊😊
@Kodaikanalpalani
@Kodaikanalpalani 6 месяцев назад
முருகா 🙏🙏🙏
@ShenbagavalliM-bc5cp
@ShenbagavalliM-bc5cp 7 месяцев назад
முருகா என் கஷ்டத்தை திர்து நல்லவழி காட்டு முருகா அழகு வடிவேல் முருகன் துணை
@PriyaKala-m9h
@PriyaKala-m9h 5 месяцев назад
முருகா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரிவாய் சரணபவா❤❤❤❤❤
@SangeethaAazhiya
@SangeethaAazhiya 3 месяца назад
ஓம் முருகா போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SanthiC-qy3qo
@SanthiC-qy3qo 3 месяца назад
இறைவா செல்வச்செழிப்போடும் அறிவோடும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடனும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் இறைவா முருகா இப்படிக்கு உன் அடிமை உ அ சின்னப்பா
@Hi-gd5zd
@Hi-gd5zd 3 месяца назад
Murugaya enaku nal Vali kadunkal. 🙏❤
@ManiKandan-ss1om
@ManiKandan-ss1om 4 дня назад
முருகா உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்🙏🙏🙏
@premkumar.c6592
@premkumar.c6592 16 дней назад
முருகா நா நெனைச்சது நடக்கணும் முருகா 🙏🙏
@BLACK-ux4wc
@BLACK-ux4wc Год назад
முருகா எனக்கு நல்ல வழி காமிப்பா
@ManimaransuganthaManimaransuga
என் கஷ்ட்டங்களை தீர்த்துவைப்பாயக ஓம்சரவணபவ
@dassselvi206
@dassselvi206 Год назад
y
@dassselvi206
@dassselvi206 Год назад
u
@shankarr551
@shankarr551 24 дня назад
அப்பா என் மகன் தொழில் சிறப்பாக செயல்பட வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டுமென கேட்க கொள்ளகிறேன்
@Nagabhushnam-ee3fd
@Nagabhushnam-ee3fd 3 месяца назад
Muruga en peran nalla iruganum nalla nilamiku Varanum.om muruga potri.
@gokulkrishnan2373
@gokulkrishnan2373 Год назад
Om. Sri. Thirichnthor.veatri veal muruganuku arokara 🌹🌹🌹🙏🙏
@SenthilKumar-cu2ve
@SenthilKumar-cu2ve 10 месяцев назад
Om muruga pootri...🙏🙏🙏 Om saravanapava pootri...🙏🙏🙏 Sri shanmuga pootri...🙏🙏🙏
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 3 месяца назад
முருகா நான் நநினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நிறை பெற அருள் புரிவாயா.முருகா 😢😢😢😢😢😢😢😢
@ajitht6263
@ajitht6263 6 месяцев назад
Om murugan enaku en appan muruga perumane vanthu kulanthaiya piranthathuku nandri appa 🙏🙏🙏🙏..thaium seyium nala irukanum appa
@senthilnathan2889
@senthilnathan2889 Год назад
அப்பனே முருகா என் மகனை எந்தக் குறையும் இல்லா மல் எனக்கு தாரும்🙏🙏🙏🙏🙏
@shankarr551
@shankarr551 24 дня назад
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணமடைய வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டுமென கேட்க கொள்ளகிறேம்,எங்களுடைய குடும்ப நலனுக்காக எங்களுடைய ஆசிர்வதிக்க வேண்டிய கொள்ளகிறும்
@SivaSiva-wv2ul
@SivaSiva-wv2ul Год назад
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தன் உண்டு கவலை ஏது மயங்கும் மனமே முருகா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க ஆண்டவா பகவானே வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@kalaramamoorthy4864
@kalaramamoorthy4864 10 месяцев назад
OmMurga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏🙏🙏🌺🌹🍎🙏🌺🌹🍎🍒🌸🌼🍍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KesavanJeevitha
@KesavanJeevitha 6 месяцев назад
ஓம் முருகா போற்றி 🙏
@VembuVembu-c1r
@VembuVembu-c1r Месяц назад
முருகா என்பதன் முதல்மாற்குஎடுக்கவேன்ட்டும்❤❤🙏🙏🙏🙏🦚🦚🐓🐓
@Premkumar-yk2fl
@Premkumar-yk2fl 9 месяцев назад
ஓம் முருகா போற்றி
@shobanabalan4534
@shobanabalan4534 3 месяца назад
முருகா நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா நல் வழி காட்டு முருகா
@ashpraentertainment8365
@ashpraentertainment8365 6 месяцев назад
முருகா எங்கள் கம்பனியில் ஆட்கள் பிரச்சினை தீரனும் கம்பனியில் லாபம் கிடைக்கனும் முருகா நீதான் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏
@pjanakipjanaki5151
@pjanakipjanaki5151 3 месяца назад
ஓம் முருகா என் கணவரின் கடன் பிரச்சினை தீர்ந்து நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம்
@kanisivakanisiva1480
@kanisivakanisiva1480 7 дней назад
Om saravana bava kastangal theeranum muruga om muruga potri
@shobanabalan4534
@shobanabalan4534 3 месяца назад
மழை பெய்யனும் குடிதண்ணீர் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும் முருகா
@duraimuragan605
@duraimuragan605 7 месяцев назад
ஓம்முருகாசரனம்
@MuthuVel-vl6vg
@MuthuVel-vl6vg Месяц назад
ஓம் சரவண பவ போற்றி ❤
@SenthilKumar-jy3hg
@SenthilKumar-jy3hg 2 месяца назад
குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா
@kannanpalkulam9374
@kannanpalkulam9374 Месяц назад
ஓம் முருகா 🙏
@nazeemaabu1110
@nazeemaabu1110 Год назад
Father'S Learning Bless Continue..,...ADdam Family Tree Root's Bless continue......
@DevaGuru-g5h
@DevaGuru-g5h 9 месяцев назад
Murugaennakukulanthaivaramkodungal.appaneamurugapotri❤❤❤❤❤❤
@shobanabalan4534
@shobanabalan4534 3 месяца назад
முருகா என் பொண்ணுக்கு கோபம் அதிகமா வருது அவளுக்கு பெருமையை தா முருகா அவளை நல் வழி காட்டு முருகா இந்த வருசம் அவ பத்தாம் வகுப்பு படிக்கிற நல்ல படிக்கனும் நல்ல மார்க் எடுக்கனும் பாஸ் ஆகனும் முருகா
@ChithraPrabhu-z3x
@ChithraPrabhu-z3x 2 месяца назад
🙏 Om Saravana Bava 🙏🦚🦚
@kalvarankuttiarumugamnatar614
@kalvarankuttiarumugamnatar614 4 месяца назад
முருகா என் பேரனுக்கு நல்ல வழி காட்டும் முருகா❤❤❤
@RaniVijay-k1t
@RaniVijay-k1t Месяц назад
🙏🙏🙏🙏🙏Om muruka ommurukaommuruka
@shankarr551
@shankarr551 24 дня назад
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்பதில் எங்களுடைய மகன் மற்றும் மருமகள் விரைவாக புத்திர பாக்கியமாக கிடைக்க செய்ய வேண்டிய எங்களுக்காக ஆசிர்வதிக்க வேண்டுமென கேட்க கொள்ளகிறேம்
@baranikumar3569
@baranikumar3569 10 месяцев назад
Appane muruga unaiye nampi iruken appa enaku kulanthai pakkiyam kudupa appa 🙏
@RaniVijay-k1t
@RaniVijay-k1t 2 месяца назад
Om muruka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunsivan4027
@arunsivan4027 Год назад
Om muruga potri en murugana potri potri en uyira muruga potri om🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏👌🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sukisri6497
@sukisri6497 11 месяцев назад
Om muruga potri om saravanabava potri enappa muruga potri enudaiya pillaikku government bank velaya thanthu arulpurivaai appa🙏🙏🙏🙏🙏🙏
@anandhivardhrajan5163
@anandhivardhrajan5163 Месяц назад
Muruga en pasanga nalla irrukanum nalla padikanum neeega than thunai ya irrukanum
@SHIGHASOWN
@SHIGHASOWN 3 месяца назад
Ohm muruga saranam
@PuvaneswarryRavi
@PuvaneswarryRavi 3 месяца назад
Om muruga na enoda kulathaiya entha oru tadaum ilama karatana mathathula pettu edukaa nengata arul puriyanu enaku enoda kulathaumkum adutha varam sigicaila elame karata appa murugane nengata tunai patukapa irukanu paa om saravana bava guha murugane tunai appa🙏🙏🙏🥺🥺🥺🤲🤲🤲
@RaniVijay-k1t
@RaniVijay-k1t 22 дня назад
Om muruka, 🙏🌙🌙🌙
@shankarr551
@shankarr551 24 дня назад
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப நலனுக்காக எங்களுடைய இந்த புதிய தொழில் சிறப்பாக செயல்பட வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டுமென கேட்க கொள்ளகிறேம்
@malm8374
@malm8374 3 месяца назад
முருகா என் தொழில் நல்லபடியா நடக்கனும் முருகா நீ அருள் புரிவாய்
@RaniVijay-k1t
@RaniVijay-k1t Месяц назад
Om muruka 🙏🙏🙏
@kalaramamoorthy4864
@kalaramamoorthy4864 5 месяцев назад
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🪷🪔🌸🌼🙏🍊🌺🌹🙏🪔🙏🪔
@ashpraentertainment8365
@ashpraentertainment8365 5 месяцев назад
முருகா எனக்கு மனக்குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் 🙏🙏🙏
@poovalingammuthaiah3740
@poovalingammuthaiah3740 Год назад
In the whole world God muruga perumal the best and most powerful glorius God He will give you ad u like geniune sir mp
@KaviKavi-xv6iv
@KaviKavi-xv6iv 3 месяца назад
ஓம். சரவணபவ. ஓம். சரவணபவ. ஓம். சரவணபவ
@shobanabalan4534
@shobanabalan4534 Год назад
முருகா எங்கள் அப்பாவின் பூர்வீக சொத்து கேஸ் எங்களுக்கு தீர்ப்பு ஆக வேண்டும் அருள் புரிவாய்
@kalaramamoorthy4864
@kalaramamoorthy4864 4 месяца назад
OmMurga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🪔🙏 🪔🪔🪔🙏🍑🍎🌸🌼🌺🪷🏠💐🍊🍊🌹💓🪔🙏🪔🙏
@thilakavathithilakavathi9858
@thilakavathithilakavathi9858 3 месяца назад
முருகா என் மகன் மேட்ச்ல வெற்றியடைய வேண்டும்
@malathyuthayakumar6367
@malathyuthayakumar6367 7 месяцев назад
முருகா உன்னை நினைத்து செய்த காரியம் நல்லபடியாக நடந்தது நன்றி.ஓம்சரவண பவ
@maheswarir4085
@maheswarir4085 4 дня назад
Om Saravana bava🙏
@NagarajM-yt3pm
@NagarajM-yt3pm Год назад
முருகா என்னை விழ வைத்தவர் முன்னால் நான் எழுந்து நல்லபடியா வாழ வேண்டும் ஓம் சரவணபவ
@shankarr551
@shankarr551 24 дня назад
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப நலனுக்காக எங்களுடைய எல்லாவிதமான குடும்ப கஷ்டம் விரைவாக முடிக்க வேண்டிய உங்களுடைய ஆசிர்வதிக்க வேண்டிய கொள்ளகிறேம்
@gokulkrishnan2373
@gokulkrishnan2373 3 месяца назад
ஓம். குமரய்ய நம 🌺🙏
@thurairajahindumathie5145
@thurairajahindumathie5145 Месяц назад
முருகா என் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைங்க ❤🙏
@sivaginisribavan427
@sivaginisribavan427 Год назад
Om Muruga Om Muruga Om OmMuruga
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 4 месяца назад
Om muruga saranam
@sathyaabishek1313
@sathyaabishek1313 Месяц назад
முருகா என் பேரனுக்கு நல்ல வழி காட்ட வேண்டும்
@MaheshAyyasamy
@MaheshAyyasamy 9 месяцев назад
Om Saravana bava
@nandhini.r2040
@nandhini.r2040 Месяц назад
Om Saravana bava muruga nimathiyana vazkaiya kudunga appa
@SubbuLakshmi-yg8qo
@SubbuLakshmi-yg8qo 2 месяца назад
ஐயா என் மேல் எந்த கோவம் இருந்து தலும் அதை மன்னித்து விடுங்கள் ஐயா முருகா போற்றி போற்றி போற்றி முருகனுக்கு அரேகார அரேகார அரேகார ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤
@mukesha1585
@mukesha1585 День назад
என்னோட குடுபத்தில் எல்லாரும் நல்லாயிருக்கனும்
@danushanboss4365
@danushanboss4365 Год назад
ௐ முருகா❤❤❤❤
@jayachandrans523
@jayachandrans523 10 месяцев назад
எனக்கு நல்ல ஆரோக்கியத்தை தந்ததற்கு முருகா நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@shobanabalan4534
@shobanabalan4534 3 месяца назад
முருகா நன்றி முருகா
@shobanabalan4534
@shobanabalan4534 3 месяца назад
முருகா வீட்டில் அனைவருக்கும் உடல் நலம் சரியாக வேண்டும் அருள் புரிவாய் உன்னை தான் நான் நம்பி இருக்கேன் எனக்கு நீ தான் துணை
@SasikumarSashi
@SasikumarSashi 5 месяцев назад
ஓம் ஸ்ரீ முருகா போற்றி 🙏
Далее
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Просмотров 6 млн
ОРБИЗ-ГАН за 1$ vs 10$ vs 100$!
19:01
Просмотров 291 тыс.
Sri Kandha Sashti Kavasam Chanting#Viral
20:11
Просмотров 356 тыс.