Тёмный

ஜாதகத்தில் ஆயுள் பலத்தை கணிக்கும் ரகசியங்கள்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 297 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

8 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@saiiyyappan8923
@saiiyyappan8923 Год назад
ஐயா வணக்கம் எனது மகன் ஜாதகத்தை பார்த்ததற்கு.சின்ராஸ் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா
@Futureisbright123
@Futureisbright123 Год назад
I pray to God that your son should soon recover from this illness.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 4 часа назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@subbalakshmivenkitadri8517
@subbalakshmivenkitadri8517 Месяц назад
தெளிவான விளக்கம். . நன்றி!
@raghavpraveen9108
@raghavpraveen9108 Год назад
வணக்கம் ஐயா... விண்வெளி நிலையத்தில் தங்கி வேலை பார்ப்போரின் ஜாதகம் எவ்வாறு இருக்கும்... அவர்களின் தசா புத்திகள் அங்கு எவ்வாறு பலன் தரும்...
@KSriKanthKANNAA
@KSriKanthKANNAA Год назад
Sir , மனம் மற்றும் புத்தி இரண்டையும் ஜாதக ரீதியாக விளக்கம் கொடுங்கள்..... how to handle both clearly......work of Ruling planets of these subjects...... please explain sir
@nellaikumaran9234
@nellaikumaran9234 Год назад
கலியுக வள்ளலே வாழ்க பல்லாண்டு !! கல்வி தானத்தை அள்ளி வழங்கும் கலைமகள் பெற்றெடுத்த கர்ணனே !! அதிர்ஷ்டம் ஜோதிட பானு சுப்பிரமணியம் மறு அவதாரமே !! வாழ்க பல்லாண்டு !! வணக்கம் என்றும் அன்புடன் நெல்லை குமரன்
@Poonguzhali.T
@Poonguzhali.T Год назад
அருமையான ஆய்வு,மற்றும் சிறப்பான விளக்கம்,Thank you sir 🙏🏻
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan Год назад
அருமை அய்யா 🙏
@deviv7318
@deviv7318 Год назад
Clear explanation Anna 💐🙏
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 Год назад
அருமையான விளக்கம் ஐயா
@saritharajs8766
@saritharajs8766 Год назад
நல்ல பதிவு நன்றி ஐயா❤❤
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
நன்றி
@kanagaraj2816
@kanagaraj2816 Год назад
Vanakkam Sir 🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Thank you sir
@user-lv1om3vt7c
@user-lv1om3vt7c 2 дня назад
Nantri sir
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Год назад
Super sir 🙏
@BalaMurugan-zr1cu
@BalaMurugan-zr1cu Год назад
Nise explain sir
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
குருவே சரணம் நன்றி அண்ணா
@karthikeyani8347
@karthikeyani8347 Год назад
Sir ,how you choose the horoscope to be displayed on your channel..do let us know ..
@vasavi7478
@vasavi7478 Год назад
Hello sir, lagna lord retrograde, saturn retrograde, 8th house lord debilitated. How will be aayul? 28-03-1982 10.45pm chennai. Please tell sir.
@karthikeyanjanarthanan3694
@karthikeyanjanarthanan3694 Год назад
Hello Sir, Thanks for briging up this horospcope for analysis. It's a pretty intersesting one. I just need clarification. I see that moon is in 6th house from Aries (Mesham ) which is the house of father for this boy. As mercury is also in virgo, I believe that moon is also strong and it is not be considered as a "Maraivu" at all from the house of father. So, how is it still affecting the father's finance in this dasa? I see that it is moon's dasa that is onging now. Please clarify me on this. Thank you.
@rameshfit51
@rameshfit51 Год назад
வணக்கம் Sir
@devikala5514
@devikala5514 Год назад
Sir, nenga use pandra astrology app konjam sollunga sir... Plzzz
@karpagamk6713
@karpagamk6713 Год назад
Vanakkam anna
@sharmilashanmugam3100
@sharmilashanmugam3100 Год назад
Hi Sir , For C - Section child birth ..we are pre planning the child birth chart and based on birth chart going with surgery ...is this will give 100% accuracy while analysing the birth chart for that child in future?
@kothandapanikaliyamoorthy7457
Dear Sir, my son dob is 22 April 2004, time 2.20pm, place of birth is chennai. Kindly let know how long he live with healthy?
@seenurekhaheart8412
@seenurekhaheart8412 Год назад
Individual jadagathai vimarisitheergal, edu the AI ellai anda particular jadagaruju thavora
@staycool405
@staycool405 Год назад
Hi Ji, can you show us sample of Suicide tendency horoscopes.. lately I'm having the thoughts a lot.. im under psychiatrist evaluation and medication but still I'm worried I will lose it.. this is my details.. Kanishqa, 2/12/1982 @2pm,Penang, Malaysia. I don't know how to go on with this life anymore..I have consulted many astrologers ..but I don't know..hope you will reply, thank you.
@atozlife9816
@atozlife9816 Год назад
8-11-1994 time 7 pm nagercoil govt exam ku kidaikuma sir.
@mugi5652
@mugi5652 Год назад
Hi sir
@movieloverUS
@movieloverUS Год назад
Sir , husband budhan is neesam … wife budhan is ucham in Kanni.... will communication problem between them be forever throniyt life
@rvsivabalan7303
@rvsivabalan7303 Год назад
🙏🙏🙏
@iyyappaguru1994
@iyyappaguru1994 Год назад
Na First comment...I'm happy sir.
@ssuganthi2537
@ssuganthi2537 Год назад
🙏
@deepa9011
@deepa9011 Год назад
ஆண் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மீனம் லக்னம் லக்னத்தில் சனி )(6 ல் ராகு )(12 குரு கேது )(7ல் செவ்வாய்) 9ல் சூரியன் சுக்கிரன் புதன் ) உள்ளது ஆயுள் எப்படி இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சுக்கிரன் திசை நடக்கின்றது சார்... 🙏🙏🙏🙏🙏
@velayuthamramu2985
@velayuthamramu2985 Год назад
SIR I HAVE ONE DOUBT ., NOW RUNNING IS CHANDRA DASA NOT 3 OR 8 ATHIPATHY DASAI. ONLY BUKTHI PL EXPALIN SIR
@ramyan3684
@ramyan3684 Год назад
Sir...en kanavanuki marakathipathi desa nadakuthu 13-11-1982 12.8 pm born...enaku bayama iruku.ayul matum paarthu solungalean.
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@happygirl2806
@happygirl2806 Год назад
Sir, My daughter will ever get married or not ? 16.11.1993 time 5.55 am. I humbly Request you to go through it. Thankyou sir.
@arumugamarumugam8560
@arumugamarumugam8560 Год назад
Hai sir I am Arumugam and my DOB is 05-05-1986 @ 11-45 AM In Nagercoil . I got married on 2018. Past 4yrs problem is going every day more arguments and fight also happened. Now both are separated. When will be solved this problem please tell me sir. I hated my life When will get normal and peaceful life. If any chances for second marriage and when will be happened.
@vinodhinis847
@vinodhinis847 Год назад
5 கிரகங்களின் பார்வை 10ஆம் இடத்தில் விழுந்தால் அவர்கள் சொந்த தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவார்களா.சொந்த தொழிலில் வெற்றி பெறுவார்களா ஐயா
@prakashyadavkasinathan8025
@prakashyadavkasinathan8025 Год назад
அண்ணா சேம் லக்னம் ராசி துலாம் என் மகளுக்கு பிறக்கும் போதே 2 காலில் பாதத்திலும் பிரச்சனை ஆபிரேசன் மாவு கட்டுனு கடவுள் தயவால் இப்ப நார்மல் 6,10 ,2013 3,15 காலை விருதாச்சலம் பி,ராகவர்ஸ்னி
@diviyavani1212
@diviyavani1212 Год назад
I'm diviyavani here Ayya I want to see you horoscope Coz past 1 year I suffer mental illness mother, financial down, appa passed away, young mental health ocd recovered Why it happen for me Amma-3.9.1969 4.00pm Kuala Lumpur Me - 12.12.1995 4.00am Kuala Lumpur
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 Год назад
,வணக்கம் ஐயா.நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankarmahalingam8659
@sankarmahalingam8659 Год назад
வணக்கம் அய்யா. என் பெயர் கார்த்திகேயன் என்கிற சங்கர் தாங்கள் நிறைய ஜாதகத்த உதாரனமா வைத்து விளக்கம் தருகிறீர்கள். மிகவும் அருமை. அதுபோல கணிக்க சவாளா இருக்கும் என் ஜாதகத்தயும் விளக்கி கூற முடியுமா. எல்லா ஜோதிடரும் கணிக்க முடியாததுக்கு காரணம் ஒரே கட்டத்தில் 5 கிரகம் இருப்பதே. சிம்மத்தில் 5 கிரகம். லக்கினஅதிபதியும் 12 ள. தயவுசெய்து குழந்தை பாக்கியம் மற்றும் எதிகாலம் பற்றி சொல்ல முடியுமா. என் பிறந்த தேதி 13/09/1979. காலை 6:30. வியாழன். தற்சமயம் சவூதியில் வேலை செய்கிறேன்.
@sankarganesh4961
@sankarganesh4961 Год назад
மதிப்பிற்குரிய குருவின் குருவுக்கு என் முதற்கண் வணக்கம் நான் பரம்பரை வள்ளுவ குல பிறந்தவர் என் குடும்பம் தொழில் ஜோதிடம் ஆனால் நான் இன்றுவரை டிரைவர் தொழில் திருப்பூரில் செய்து வருகிறேன் எனக்கு ஜோதிட கலை மற்றும் தொழில் பார்க்க வாசிக்க யோகம் உண்டா எனக்கு வாக்கு ஸ்தானம் பலிதமாகுமா நான் மற்றவர்கள் ஜோதிட கலை தொழில் பார்க்க முடியுமா என் பிறந்தநாள் 05.01.1984 மகர ராசி மகர லக்னம் திருவோணம் நட்சத்திரம் எனக்கு நல்ல பதில் தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கள் கீழ் படிந்த மாணவன் திருப்பூர் பூர்விகம் தென்காசி
@govindaraj166
@govindaraj166 Год назад
சார் கேது திசை நடக்கும் போது. கேது திசை போல் நடக்குமா ? இல்லை அதன் புத்தி குரு , சனி , புதன் புத்தி போல் செயல் படுமா சார் ?
@priyasweet7235
@priyasweet7235 Год назад
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
@BalaMurugan-oe2ko
@BalaMurugan-oe2ko Год назад
வணக்கம். 18.10.1991 காலை 09.53 திருவாரூரில் பிறந்தேன். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தேன். ராகு தசையோடு பார்த்த வேலை போய்விட்டது. விருச்சிக லக்னம். லக்னத்திற்கு 2,5 உரிய குருதிசை லக்னத்திற்கு 10ல் சிம்மவீட்டில் உள்ளது உடன் சுக்கிரனும் இணைந்துள்ளார். எல்லா ஜோதிடர்களும் குரு திசை யோகம் என்றார்கள். ஒருவர் சொன்னது கூட நடக்கவில்லை. காரணம் கேட்டால் தெளிவான விளக்கம் இல்லை. தற்போது வரை வீடு மனை வேலை இன்றி கஷ்டப்படுகிறேன். இதனால் திருமணமும் தள்ளி போகிறது. என் வாழ்வில் குருதிசை ஏன் சோதனை செய்கிறது. எனக்கு அரசு வேலையா? தனியார் வேலையா? தொழிலா? தயவு செய்து பதில் தரவும் 🙏🙏🙏
@prasannasukanya216
@prasannasukanya216 Год назад
குருவே சரணம் sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 14.10.1988 time 3.38 pm சந்திரன் நீசம் பெற்று உள்ளனர் ஆயுள் எப்படி இருக்கும் சனியும் சந்திரனும் (வாக்கிய பஞ்சாங்கம்)படி ஆயுள் எப்படி இருக்கும் ...சந்திர திசை எப்படி இருக்கும் கும்ப லக்னம் லக்னாதிபதி சனி பகை வீட்டில் உள்ளார் வீடு கொடுத்த செவ்வாய் சனி சாரம் பெற்று மீனத்தில் உள்ளனர்
@maheshwarimani7293
@maheshwarimani7293 Год назад
பிறந்த நேரம் 10.43 கோவை
@vinoth-df9hb
@vinoth-df9hb Год назад
28/7/1994 4.38pm salem எப்பநல்ல யோகமானகாலம் வரும் வருமானம் இல்லை வேலை இல்லை எப்பகிடைக்கும் என்னவேலை எதிர்காலம் எப்படி இருக்கும் 🔱🔱மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்பசரியாகும்
@Ajithkumar-ou3vx
@Ajithkumar-ou3vx Год назад
ஐயா வணக்கம் 31 08 1998 அதிகாலை 3.09 மணி உசிலம்பட்டி மதுரை மாவட்டம் 3 1/2 வருடமாக அரசு வங்கி பணிக்கு முயற்சி செய்து வருகிறேன். பல தேர்வுகளில் தோல்வி அடைந்துவிட்டேன். கிடைத்த தனியார் வேலையையும் விட்டுவிட்டேன். எப்பொழுது கிடைக்கும்.
@maheshwarimani7293
@maheshwarimani7293 Год назад
ஐயா நான் தனுசு லக்னம் 8.11.1976 இப்போது கு௫ திசை அடுத்து வரும் சனி திசை எட்டாம் வீட்டில் சனி வீடு கொடுத்த சந்திரன் ஆறில் மறைந்து விட்டார் கு௫ திசை சந்திர புத்தி ஆயுள் முடிந்துவிடும் ஐயாபதில் தா௫ங்கள் ஐயா என்னுடைய மனதிற்கு நிம்மதி கிடைக்கும் 🙏🙏🙏
@rajarajesh6075
@rajarajesh6075 Год назад
ஐயா என் அப்பாவினால் நான் மிகுந்த கடன்காரணாக இருக்கிறேன் ஏன் ?விளக்க முடியுமா? கடண் தீருமா 6.10.93,7.45pm ,trichy
@thirupathichandiran5833
@thirupathichandiran5833 Год назад
வணக்கம் அண்ணா திருப்பதி 19.7.1982 மாலை 4 மணி இடம் வேலூர் கணவன் மனைவி எப்பொழுதும் சண்டை இருவரும் பிரிவு நிம்மதி இல்லை 7 ஆம் அதிபதி 8 ல் மறைவு மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வது ஜாதகத்தில் உள்ளதா குழந்தை பாக்கியம் உண்டா தங்கள் மாணவர் ஐயா
@sathishm2675
@sathishm2675 Год назад
அய்யா அக்டோபர் 19 முதல் இந்த நவம்பர் மாதம் பாதி வரை சூரியன் நீச்ச மாகி கேதுவோடு சேர்ந்து சனியால் பார்க்க படுகிறார். இந்த அமைப்பு தந்தையை பாதிக்குமா.தந்தையின் ஜாதகம் நன்றாக இருக்கும் போது நல்லது தானே நடக்கும்.இந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் அனைவரின் தந்தையையும் பாதிக்குமா இந்த அமைப்பு.சுக்கிரனின் சேர்க்கை பாதிப்பை தடுக்குமா..
@vinothsksr6406
@vinothsksr6406 Год назад
வணக்கம் ஐயா உங்களைப் பின் தொடர்ந்து வருகிறேன் ஜோதிடத்தில் ஒரு சந்தேகம் அதுவும் என்னுடைய ஜாதகத்திலே இந்தக் கேள்விக்கு பதில் தந்தால் எனக்கு மட்டுமல்ல பிறருக்கு உதவும் என்று நம்புகிறேன் 28/10/1987 am 2 Mumbai நீண்ட காலமாய் சொந்த தொழில் செய்ய முயற்சித்து வருகிறேன் இன்னும் அமையவில்லை பத்தாம் வீட்டு அதிபதி ஆட்சி என்பதால் சொந்த தொழில் அமையும் என்று காத்திருக்க வேண்டுமா இல்லை சிம்ம லக்னம் ஆகாதவன் சனி நாளில் கேந்திர ஆதிபத்தியம் பெற்றிருப்பதால் கூலி தொழில் தானா கூறுங்கள்
@remyacv7887
@remyacv7887 Год назад
ஐயா எனக்கு மிகப்பெரிய ஒரு சந்தேகம் உள்ளது என்னவென்றால் எனது மகள் மகர லக்னத்தில் பிறந்துள்ளார். பத்தாம் இடத்தில் சனி உச்சம். அங்கே சூரியனும் இருக்கிறார்.அங்கே சனி சூரியனுடன் இருக்கிறார் இங்கே அஷ்டமாதிபதி பலம் பெற்று விட்டார் என்று நினைப்பதா சார் சனி அஸ்தங்கமும் அடைந்துள்ளது எனவே லக்னாதிபதி அஸ்தங்கம் அடைந்ததினால் லக்னாதிபதி மறைந்ததாக கணக்கெடுக்கப்படுமா .அதேசமயம் சூரியனும் சனியும் அமர்ந்திருக்கக் கூடிய துலாம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் கன்னி வீட்டில் நீச்சமடைந்துள்ளார்.ஐயா லக்னாதிபதி அஸ்தங்கம் அடைந்ததினால் பாதிப்பு ஏதேனும் உள்ளதா.மேலும் அஷ்டமாதிபதி பத்தாம் இடத்தில் திக்பலம் அடைந்திருப்பதினால் சூரிய திசையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா ஐயா.தயவு செய்து இதற்கு பதில் அளிக்கும்படி தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஐயா. Date of birth 7.11.2012, 11.45am. With great fear Remya from trivandrum. Thank you sir 🙏
@priyangam4680
@priyangam4680 Год назад
23.06.2022 12.17 am. En ponnu life epdi irukum sir... Varum thisaigal avaluku Agatha thisayace varuthu sir ..payama iruku
@priyangam4680
@priyangam4680 Год назад
Madurai
@nirmalarajendiran8949
@nirmalarajendiran8949 Год назад
Pls help me
@nirmalarajendiran8949
@nirmalarajendiran8949 Год назад
Nanry Sir. Ungal apointmen pls Sir my son jadagam parka pls sir
@pothiyappanp4088
@pothiyappanp4088 Год назад
ஐயா வணக்கம் என்னுடைய கடந்த 3வருட காலம் மரணபயத்திலே ஓடி கொண்டு இருக்கிறது இதனால் எந்த வேலையும் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்ட கொண்டு இருக்கிறேன் /இதனால் ஜோதிடத்தில் நுழைந்ததனால் மேலும் மரண பயம் அதிகமாகி விட்டது நீங்கள் நேரலையில்என் கமாண்டோ படத்தும் பதில் சொல்லாமல் சென்றது மேலும் வேதனை அளிக்கிறது எதற்கும் கொடுப்பனை வேண்டும்
@KumaSent
@KumaSent Год назад
சிம்ம லக்னம்... லக்னாதிபதி 3 ல் நீச்சம்... விருச்சிக ராசி... சந்திரன் நீச்சம்... அட்டமாதிபதி குரு 6 ல் நீச்சம்... ஆயுள் காரகன் சனி 11 ல் கேது வுடன்... சுக்கிர தசை முடிந்தது... மாரகத்தை தர வில்லை... மாரகத்துக்குச் சமமான (அதிகமான) உச்சாணிக் கொம்பிலிருந்து வீடு வாசல் சொந்தம் பந்தம் ஊரை விட்டு ஓடி வந்து மறைந்து வாழ்க்கை.... மனித வாழ்வின் ஆகச் சிறந்த சாஸ்திரம் இது... ❤️🙏
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 Год назад
sir, laknathibathy 3neecham, attamathipathi Guru 6neecham endral enna . villakkavumplease sir.
@KumaSent
@KumaSent Год назад
@@sarojinivijayakumar5124 அவரே சொல்கிறார் வீடியோ வை திரும்ப கேளுங்க... ஒன்று சரியில்லை என்று ஆயுள் கெட்டது என்று சொல்லக் கூடாது... லக்ன நாதன், அஷ்டமாதிபதி, ஆயுள் காரகன் மூன்றும் கெட்டு விட்டால் மாரகாதிபதி மாரகத்தை அல்லது மாரகத்துக்குச் சமமான கண்டத்தை தனது தசையில் செய்வார் என்பது ஜோதிட விதி (விதி விலக்கு களும் உண்டு)
@vijaykitchen2413
@vijaykitchen2413 Год назад
வணக்கம் ஐயா🙏 ரிஷபலக்னம் 10ல் குரு, இப்போது குரு திசை நடப்பில் உள்ளது, ஆயுல் எப்படி இருக்கும் ஐயா…
@mponnurangam7297
@mponnurangam7297 Год назад
ஐயா திரு சின்னராஜா அவர்களே, என் கேள்வி:- மாரகதிசையில்தான் மாரகம் ஆகனுமா!!?? ஏன் பாதகாதிபதி திசையில் மாராகாதிபதி புக்தியில் மாரகம் / ஆயுள் முடிய வாய்ப்பில்லையா!!?? லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தும் இளம் வயதில் வக்கிரம் பெற்ற சுக்கிரதசையில் தற்க்கொலை செய்துக்கொண்ட ஜாதகமும் கண்ணில்பட்டது!! தாங்களும் 12 ஆம் இடம் தொடர்பில்லாமல் ஆயுள் முடிவதில்லை என ஒரு விடியோவில் கூறியதை கேட்டுள்ளேன்!! ஆனால் 12 ஆம் இடம் மாரக ஸ்தானம் இல்லையே ஏன்!!?? தங்களின் பல விடியோக்களை கண்டபிறகு வந்த முடிவு - தாங்கள் நெகடிவ் பலன்களை தவிர்த்து பாசிடிவ் ஆன விஷயங்களையே உறுதிப் படுத்திவருகின்றீர்கள் என்பதுதான்!! உதாரணத்திற்க்கு தாங்கள் சுக்கிரதசை இள வயதில் வந்தால் தந்தையின் தொழில் அடிபடும், குடும்ப பிரிவினை ஏற்ப்படலாம் என மேல்வாக்காக கூறினீர்கள். ஆனால் ஸ்தானபலமற்ற நலிந்த சுக்கிரன் மனிதனை துன்பத்தின் எல்லைக்கே இழுத்துச்செல்வார் என்பது என் சுய அனுபவம்!! மரணம் என்பது மனிதன் பயந்தாலும் தவிர்க்க முடியாது என்பதால், இந்த ஆயுள் நிர்ணயத்தைப்பற்றியும் மாரகம் விளைவிக்கின்ற தசா புக்திகளை பற்றியும் அடிப்படை விவரங்களை விளக்கினாலா பலரின் சந்தேகங்கள் நீங்கும் நிவர்த்தியாகும் என உறுதியாக நம்புகின்றே்ன்.
@storyofgods5149
@storyofgods5149 Год назад
சகுனங்கள் என்பது உண்மையா பல்லி சகுனம் ..தும்மல் சகுனம்.. பெல் சகுனம்.. விளக்கு சகுனம்....மனம் முழுவதும் எதிர்மறை எண்ணங்கள் தான் உள்ளது....நான் நல்லா இருக்கமாட்டேன் அப்படி ஒரு எண்ணம் என் மனதில் ஒரு நாளைக்கு பத்து முறை யாவது வரும் அப்படி வரும்போது ஏதே ஒரு சகுனம் சொல்லும் கண்டிப்பாக சொல்லும் இதை நினைச்சு நினைச்சு நிம்மதியே இல்ல பயங்கரமாக தலைவலிக்கும் ஆஸ்பிட்டல் போனேன் ஸ்கேன் பன்றேன் ஒன்னு இல்ல நீங்க அதிகமா யோசிக்கிரீங்கனு சொல்றாங்க.....சில நேரங்களில் பக்கவாதம் வந்துருமோ....பாம்பு கடிக்குமோ .. ஆக்ஸிடென்ட் ஆயிடுமோ பொருளாதாரம் இல்லாம போயிருமோ எப்படி எந்த வகையில் நல்ல இருக்கமாட்டேனு எனக்கு தோனுது......எதிர்மறை எண்ணங்கள் போகனும்.. எதிர்காலத்தில் எப்படி இருந்தாலும் சரி நிகழ்காலம் நிம்மதி இருந்தா போதும் 16.10.1992 மாலை4.32 மணப்பாறை
@storyofgods5149
@storyofgods5149 Год назад
மரண பயம் கடுகளவும் இல்ல..ஆனா கீழ விழுந்து கிடந்த பாக்க ஆள் இல்ல அதான் பயமா இருக்கு😭
@thiagarajanchristyrajasheg4033
மகா பெரிவா வே கேட்டியாய் பிடித்து கொள்ளவும் அவர் உங்கலை காபாத்து வார்.
@storyofgods5149
@storyofgods5149 Год назад
@@thiagarajanchristyrajasheg4033 காஞ்சி மகா பெரியவா வ
@thiagarajanchristyrajasheg4033
@@storyofgods5149 yes
@natarajankalyan7892
@natarajankalyan7892 3 месяца назад
பாதகாதிபதி 12 ல் நீச்சமாகி, அந்த பணிரெண்டாம் அதிபதி தசை
@mohanar8469
@mohanar8469 Год назад
🙏🙏🙏
Далее