Тёмный

திமுக ஸ்டாலின் போட்ட காவாலா பாட்டு! வைரலாகும் சீமானின் கலக்கல் பேச்சு! | Seeman Kaavaala Song Speech 

தாய்த்தமிழ் - ThaaiThamizh
Подписаться 581 тыс.
Просмотров 937 тыс.
50% 1

திமுக ஸ்டாலின் போட்ட காவாலா பாட்டு! வைரலாகும் சீமானின் கலக்கல் பேச்சு! | Seeman Kaavaala Song Speech.
Seeman Best Comedy Political Speech About Dmk Mk Stalin. Seeman Viral Singing Speech At Thoothukudi. Seeman Most Favorite Political Speech 2024. Seeman Mass Comedy Speech About Udhayanidhi Stalin Maanadu. Seeman Greatest Political Speech 2024. Seeman RU-vid Trending Speech 2024.

Опубликовано:

 

28 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@Divya_official1202
@Divya_official1202 3 месяца назад
ரொம்ப நாளுக்குப் பிறகு அண்ணன் சீமான் அவர்கள் குரலை கேட்டு மெய் சிலிர்த்தேன் 👌👌👌👍
@user-wp4lb6du7z
@user-wp4lb6du7z 3 месяца назад
😢😢😢😢
@selvaselva9722
@selvaselva9722 3 месяца назад
@balaanbu5376
@balaanbu5376 3 месяца назад
நானும்
@selvaselva9722
@selvaselva9722 3 месяца назад
@@balaanbu5376 enna நானும்
@ManiKandan-ww6jw
@ManiKandan-ww6jw 3 месяца назад
🙄🙄🙄 vera level
@rajendrankalimuthan4415
@rajendrankalimuthan4415 3 месяца назад
இந்த திமிர் தான் சகோதரர் சீமானிடம் பிடித்தது... வாழ்த்துக்கள்
@saravanansalamon7249
@saravanansalamon7249 3 месяца назад
என்ன திமிரு
@mallesh3854
@mallesh3854 18 дней назад
😅
@kandy4848
@kandy4848 День назад
​@@saravanansalamon7249Naam thamilar enra thimir varanum. Nee yaarukkum adimai alla. Oru kaalam padai palam, porul palam kondu siranthu vilankiya thamil inam veelntha pin elave mudiyalai. Adimaikal aakkappattom. Iniyum porukka mudiyaathu. Veeru kondu elu. Naalai Naam thamilar aatchchiyai niruvu.
@jebajuliansj9285
@jebajuliansj9285 3 месяца назад
நகைச்சுவையாகவும் நாசுக்காகவும் அரசியல் பாடம் எடுத்துள்ளார் அண்ணன் சீமான் ❤💛❤️💛❤️💛
@rajsekarsekar7493
@rajsekarsekar7493 3 месяца назад
Appadiya vote podu
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 3 месяца назад
❤*முக்கிய செய்திகள்* தமிழக முதல் அமைச்சர் மு.கா. ஸ்டாலின் அவர்களும் தமிழ் நாட்டில் தூய அன்புடன் பழைய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் தூய அன்புடன் செய்ய வேண்டும். மற்றும் 234 தொகுதியிலும் ஒரு பிரம்மாண்டமாக பெரிய புதிய கோவில்களை கட்டி ஶ்ரீ முருகர், ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ துர்க்கை அம்மன், ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ ராமர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இவர்கள் எல்லோருக்கும் கும்பாபிஷேகம் பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும். உங்களுக்கும், இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்களின் ஆதரவு கிடைக்கும். மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அழைத்து அவர்களின் விவசாய நிலங்களில் அன்புடன் கட்டாயம் ஆர்கானிக் விவசாயம் செய்ய வேண்டும் மென்று கணிவுடன் கட்டளை பிறப்பிக்க வேண்டும். மற்றும் தயவுசெய்து, விவசாயிகள் ஆர்கானிக் விவசாயம் செய்ய அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்புடன் செய்து தர வேண்டும். ஏனென்றால் ஆர்கானிக் உணவே நாட்டு மக்களின் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் மற்றும் தமிழ் நாடு செல்வ செழிப்புக்கு வழிவகுக்கும். அப்பொழுது தான், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஆதரவு களையும் மற்றும் வாக்குகளையும் பெறுவீர்கள். மற்றும் முருகரின் அன்பையும், விநாயகர் அன்பையும், அம்மன் அன்பையும் ஶ்ரீ சிவபெருமான் அன்பையும், பகவான் ஶ்ரீ ராமரின் அன்பையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பையும் பெற வாழ்த்துக்கள். ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏 ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஜெய் ஹனுமான் 🙏 ஜெய் ஶ்ரீராம் 🙏 ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏 ஹரே கிருஷ்ண 🙏 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே 🔥 மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம் உண்மையுருவில், மகாபாரதம் உண்மையுருவில் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 3 месяца назад
*ஏன் ராவணன் ஒரு பொம்பள பொறுக்கியாக வாழ்ந்தான்* திருமாவளவன், சீமான் பா.ரஞ்சித், அவர்களே, ராவணன் ஒரு பொம்பள பொறுக்கியாக வாழ்ந்தான். ராவணனுக்கு சப்போட்டாக பேசும் நீங்களும் பொம்பள பொறுக்கியா??? இப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில தமிழர்கள் அடுத்தவரின் பணம் திருடுகிறார்கள், அரசு அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள், அப்பாவி பெண் குழந்தைகள் முதல் இருந்து பெரிய பெண்கள் வரை கற்பழிக்கிறார்கள், சில தமிழர்கள் பணத்திற்காவும் நிலத்திற்கு காக்கவும் இன்னும் பல காரணங்களுக்காவும் அப்பாவி மக்களை கொலை செய்கிறார்கள். இப்பொழுது, தமிழ் நாட்டில் போலீஸ் ஸ்டேஷனே இல்லையா??? நீதி வழங்கும் கோர்ட்டே இல்லையா??? இப்பொழுது, தமிழ் நாட்டில் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்களா??? அதுபோல தான், திரேதா யுகத்தில் ராவணன் பொம்பள பொறுக்கியாக வாழந்தான். பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள், தீய குணங்கள் நிறைந்த ராவணன்னை வதம் செய்தார். ஶ்ரீ ராமர், ராவணனின் மனைவியையோ, ராவணனின தம்பி விபிஷணனை கொலை செய்ய வில்லை..... ஶ்ரீ ராமர் தர்மத்தை பாதுகாக்க அயோகியர்களையும், அரக்க குணம் கொண்டவர்களை தான் ஶ்ரீ ராமர் கொன்றார். ஶ்ரீ ராமர் அவர்கள் யார் குற்றம் செய்தாலும் அவருக்கு தண்டனை வழங்குவார். குற்றவாளி முருக பக்தரா, விநாயகர் பக்தரா, சிவ பக்தரா, அம்மன் பக்தரா, கிருஷ்ண பக்தரா, ராம பக்தரா என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி குற்றம் யார் செய்தாலும் அவருக்கும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டு : ஸ்ரீ ராமர் அவர்கள், துவாபர யுகத்தில் கிருஷ்ண அவதாரத்தில் பீஷ்மதேவரையும், துரோணாச்சாரியாரையும் கொன்றார். பீஷ்ம தேவரும் துரோணாச்சாரியாரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்கள் ஆவார்கள், இருந்தாலும் அதர்மத்தை செய்த துரியோதனனின் பக்கம் நின்றதால் பீஷ்மருக்கும் துரோணாச்சாரியார் -ருக்கும் மரண தண்டனை வழங்கினார். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி குற்றம் யார் செய்தாலும் அவருக்கும் தண்டனை உறுதி. இறைவனுக்கு பாரபட்சம் கிடையாது. தேவையில்லாமல் ராவணனுக்கு சப்போட்டாக பேசி அவனுடைய பாவத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பங்கு போட்டு பாதிக்கப்படாதிர்கள். மற்றும் யாரெல்லாம் அதர்மவாதிகளின் பக்கம் சப்போர்ட் செய்து பேசுகிறார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயம். மற்றும் சங்கி என்றால் இறைவனின் பக்தன். கடவுளின் பக்தனை யார் ஒருவர் தவறாக பேசினாலும் அவர்களின் மனதை புண்படுத்தினாளும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். பக்தனை நிந்திப்பது குற்றமாகும். பேசும் பொழுது ஜாக்கிரதை யாகவும் விழிப்புணர்வுடனும் பேச வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதனும் யார் மனதையும் புண்படுத்தாமல் கடவுள் உணர்வுடன் ஒழக்கத்தோடும் நேர்மையுடனும், பனிவுடனும், உண்மையுடனும் எல்லோரையும் கருணையுடன் அரவனைத்து அன்புடன் ஆனந்தமாக கடவுள் உணர்வுடன் வாழ வேண்டும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம், மகாபாரதம், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், ஶ்ரீ சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏 ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஜெய் ஹனுமான் 🙏 ஜெய் ஶ்ரீராம் 🙏 ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏 ஹரே கிருஷ்ண 🙏 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே 🔥 நன்றிகள் 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥 தயவுசெய்து, ராவணன்னை போன்ற அதர்மம் செய்யும் அயோக்கியர்களுக்கு சப்போட்டாக பேசாதீர்கள். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி குற்றம் யார் செய்தாலும் அவருக்கும் தண்டனை உறுதி.🔥🔥🔥
@ADHIBAR
@ADHIBAR 3 месяца назад
அண்ணன் நகைச்சுவை மன்னன் வடிவேலுவை ஓரங்கட்டிடார்
@k.selvarajooselvarajoo7013
@k.selvarajooselvarajoo7013 3 месяца назад
​@@rajsekarsekar7493 திக்கு வாய் தத்திக்கே ஓட்டு போடும்போது சீமானுக்கு போடுவது தவறொன்றுமில்லை.
@rengarajreng5469
@rengarajreng5469 2 месяца назад
அன்ணா உங்களை எனது குடும்பமே நேசிக்குது நாம் வென்றே தீருவேம் நாம் தமிழர்கள் ❤❤❤❤❤❤❤
@vasanthkumar1132
@vasanthkumar1132 3 месяца назад
இந்த கருணாநிதி எம்ஜியார் ஜெயலலிதா ஆகியோருக்கிடடயில் இப்படியொரு வீரன் சீமான் நாட்டுக்கு தேவை. தமிழ் மண்னில் இப்படியொரு தனித்துவமான ஒருவன் வந்திருப்பது மிக்க மககழ்ச்சி அளிக்கிறது.
@indianclocks6441
@indianclocks6441 3 месяца назад
😅😅😅😊😅😅
@ArulSwamy-ie2er
@ArulSwamy-ie2er Месяц назад
நீ.பேச்சில்திரமையிருக்கு.பனத்தெரமையிருக்காங்கிரான்கல்
@arunr6119
@arunr6119 26 дней назад
மீண்டும் பிறந்து தமிழை நன்றாக கற்றுக் கொண்டு வா நண்பா@ArulSwamy-ie2er
@anithakavin7660
@anithakavin7660 3 месяца назад
சீமான் அண்ணன் பேசுவதை .பார்த்தால் மீண்டும் பார்க்க தோனுது......👍
@biblicalkutties7572
@biblicalkutties7572 3 месяца назад
ஜெயிக்கிறோமோ இல்லையோ,சாகும் வரை என் ஓட்டு எங்கள் அண்ணன் சீமானுக்கு மட்டுமே❤❤❤❤❤❤❤❤❤❤
@kani9600
@kani9600 Месяц назад
Super na
@user-lf9wu9zv3l
@user-lf9wu9zv3l Месяц назад
😢 question oú😅i8​@@kani9600
@Kabilankabilan-wx9lm
@Kabilankabilan-wx9lm Месяц назад
❤❤❤❤❤
@kandy4848
@kandy4848 День назад
Veelnthe adimaikal aaki meendum ela mudiyaamal kidakkum thamil inam eluchchi peranum. Thonki konde irukkum thamil inam veeru kondu elunthu ilantha ellaam meendum peranum. Anniyar keel intha naveena yukaththilum adimai sevakam seivathaa??? Thaan veelnthaalum thanathu inam vaala vendum enru ennupavan thaan thamilan thalaivan aaka mudiyum. Kodai veyil koluththum pothu makkal analil puluvai pola thudikkum pothu private plane hire panni London kulir kaaya kudumbam aaka selpavan thalaivanaa??? Veyil, malai enru paarkkaamal makkaludan ninru payanippavan thalaivanaa???? Puratchchi onre vellum. Naalai malarum Naam thamilar arasu athai niroopikkum.
@user-jo4wt3tq2d
@user-jo4wt3tq2d 3 месяца назад
அண்ணன் சீமான் சூப்பர் அண்ணா... எங்க போனாலும் உன்ன மாதிரி பேசுற யாரும் இல்ல அண்ணா... 🔥🔥🔥... 💫
@kasiviswanathanv5643
@kasiviswanathanv5643 3 месяца назад
வெட்டிய மரத்திலிருந்து ஒருமித்து கிளர்ந்து துளிர்க்கும் தளிர்கள். கேட்கும்போதே ..... தமிழ் வாழ்க.
@m.arulsamy506
@m.arulsamy506 3 месяца назад
நாம் இந்த பேச்சை கேட்ட பின்பு கூட திருந்தவில்லை எனில் இனி தமிழனை யாராலும் ஒருபோதும் காப்பாற்ற முடியாது
@user-wp4lb6du7z
@user-wp4lb6du7z 3 месяца назад
என் என்ன ஆனது.உங்களை.காலைபிடித்துதமிழனைகாப்பாத்தசொன்னது.எங்கள்இனனத்தைவச்சிபிழைப்பா.
@dharmarajramasamy9719
@dharmarajramasamy9719 3 месяца назад
Ellathulayum thamilar thamilarnu solravr yen thamil ponna kalyanam seila ponnu kudukka mattenuttanga. Ubathesamlam oorukkuthan seemanukku illa.
@masscvf6094
@masscvf6094 3 месяца назад
​@@user-wp4lb6du7znakuna ivalavu varusam vadakanuku vaaipotutu pesa vanthuta
@anishantony2335
@anishantony2335 3 месяца назад
உங்களதான்டா இனி எவனாலும் காப்பத்தமுடியாது😂
@user-kv2wz7ii5n
@user-kv2wz7ii5n 3 месяца назад
கொலை செய்ய போறியா
@siva40000
@siva40000 3 месяца назад
மூங்கில் வளர தொடங்கிருச்சி இனி அதான் வளர்ச்சி காட்டு 🎉🎉தீ தான்
@malayshiyaashopee7638
@malayshiyaashopee7638 3 месяца назад
தமிழை வாழவைப்பது…. தமிழனை ஆள வைப்பது…. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு 💖🤝🙇‍♀💐
@user-iu2fn9ww4g
@user-iu2fn9ww4g 3 месяца назад
எனது அன்பு அண்ணன் சீமான் இந்த முறை நிச்சயமாக வெற்றி நமக்கு தான் வெல்லும் தமிழகம் வாழ்வும் தமிழ் மக்கள் 🎉
@user-tg1xe5mb6y
@user-tg1xe5mb6y 3 месяца назад
Waste piece
@vierastudio5433
@vierastudio5433 3 месяца назад
சீமானின் எண்ணத்திற்கும் விவசாயி சின்னத்மிற்கும் என் ஒட்டு ❤
@prabhanjan_
@prabhanjan_ 3 месяца назад
இவரை போல் இலங்கையில் இருந்தால் எங்கள் உரிமை தாய் மண் மகிழும்!! 🙏🙏♥️.
@fazeelan
@fazeelan 3 месяца назад
சத்தியமா உண்மை தம்பி
@nallathai_pagirvom2024
@nallathai_pagirvom2024 3 месяца назад
அண்ணன் பேச்சு அனல் + அன்பு + உண்மை கலந்து மக்களை சிந்திக்க வைக்கிறது.
@skarvinanand7694
@skarvinanand7694 3 месяца назад
🙏 Yal tamilan
@Satheesh-Tamil
@Satheesh-Tamil 3 месяца назад
பல குழுக்கள் வைத்து அவர்கள் எழுதி குடுப்பதை மட்டும் பேசும் கட்சி தலைவர்களுக்கு மத்தியில் கூட்டத்தில் சொந்தமாக பேசி ஓட்டு வாங்கும் தலைவர் சீமான் தான். இப்படி சொந்தமாக அண்ணா பேசி தான் தீம்க்கா என்ற ஒரு கட்சி அவரால் மட்டுமே வளர்ந்தது. இன்று சொந்தமாக பேசும் ஒரு தலைவர் சீமான். நடுவில் மக்கள் பேசும் குரலுக்கும் பதில் சொல்கிறார். மற்றவர்களால் பதில் சொல்ல முடியாது மனப்பாடம் செஞ்சது மறந்து விடும் 😂
@MariMuthu-fk2kw
@MariMuthu-fk2kw 3 месяца назад
என்றும் என் அண்ணன் சீமான் கையில் தான் தமிழ்நாடு
@prajan8197
@prajan8197 3 месяца назад
சாதியாக நின்றால் ஒரு நாளும் வெல்ல முடியாது இனமாக நின்றால் தான் தமிழர்கள் உரிமை சீமான் செல்லக்குட்டி ❤❤❤🎉🎉❤❤
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 3 месяца назад
மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏
@rajanjustus353
@rajanjustus353 3 месяца назад
😊😊😊 5:59
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 месяца назад
Really true 💯💯💯👌
@mallesh3854
@mallesh3854 18 дней назад
😅😅
@m.arulsamy506
@m.arulsamy506 3 месяца назад
இப்போது இருக்கிற அரசியல் வாதியில ஒருவராவது இப்படி தெளிவாக பேச முடிகிறதா?
@durailakshmi3935
@durailakshmi3935 3 месяца назад
ஐய்யோ யாரும் முடியாது வெட்டி பேச்சி இதையும் கேட்டு ஒரு கூட்டம்
@user-ld1of7rq6s
@user-ld1of7rq6s 3 месяца назад
அதனைப் போல தான் நீங்களும் தெளிவாக இருந்த அண்ணனுக்கு வாக்கு செலுத்த மாட்டேன் உங்களை போன்ற தோழர்கள் இருக்கும் வரை நமது கட்சி எப்படித்தான் முன்னேறும் என்று தெரியவில்லை
@rajsekarsekar7493
@rajsekarsekar7493 3 месяца назад
Thambhi thelevu theva Elli paanam mukiyam kumaru
@user-qf3wu8se4i
@user-qf3wu8se4i 3 месяца назад
Ithu theliva verum vaai vada oru murai ivan pechai ellathaiyum kelu theriyum mathi mathi uruttum vaai joker peela Mannan pee towser koamali
@ADHIBAR
@ADHIBAR 3 месяца назад
இந்தமாதிரி பைத்தியக்காரத்தனமா யாரையும் பேச முடியாது
@TamilTNGTNG
@TamilTNGTNG 3 месяца назад
நானும் ஒரு தமிழன் என்னுடைய குடும்ப ஓட்டு அத்தனையும் சீமான் அண்ணன் அவர்களுக்குதான்
@jayaraman7637
@jayaraman7637 3 месяца назад
உணர்வுள்ள பேச்சு ஆனால் உண்மையாக நடந்தால்தான் வெல்லமுடியும் விவசாயக்,.
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 3 месяца назад
வலையொளியில் 5.08 லட்சத்திலிருந்து 5.09 லட்சம் சந்தாதாரர்களை தொட்ட தாய்த்தமிழுக்கு வாழ்த்துகள் ! ❤
@user-ih7sx1yh1q
@user-ih7sx1yh1q 3 месяца назад
செல்ல குட்டி சீமான் அன்னன் சிரிப்பை அடக்க முடியவில்லை நாம் தமிழர்💪
@KarthikKarthik-qm9cd
@KarthikKarthik-qm9cd 3 месяца назад
அண்ணனின் குரல் வேற லெவல் வெறித்தனமான குரல் மெய் சிலிர்க்க வைக்கும் குரல்
@kumarasivana
@kumarasivana 3 месяца назад
Super💯 speech👍 நாம்தமிழர்
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 3 месяца назад
ஊழல் திராவிட ஆட்ச்சியில் வைத்த தேவையற்ற சிலை அகற்ற வேண்டும்.
@user-ld1of7rq6s
@user-ld1of7rq6s 3 месяца назад
எங்கள் அண்ணன் சீமான் அவர்களை தாம் தூம் என்று கமெண்ட் போட்டு இருக்கும் தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓட்டு போட்டாலே அண்ணன் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவார் என்பது எந்த சந்தேகமும் இல்லை
@RengarajJegadeesh
@RengarajJegadeesh 3 месяца назад
அண்ணா அருமையான பேச்சு 👌👌நாம் தமிழர் 💪💪💪
@premnalliah9676
@premnalliah9676 3 месяца назад
அண்ணன் சீமானது பேச்சை கேட்காவிடின் அந்தநாள் முழுமை அடைவதில்லை! காலத்தின் தேவை சீமான்! ❤ நாம் தமிழர்! வெல்வோம்!
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 3 месяца назад
இப்படி பேசும் ஒரு மக்கள் தலைவர் வேறெங்கும் கண்டதுண்டா?
@jebajuliansj9285
@jebajuliansj9285 3 месяца назад
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை❤💛❤️💛❤️💛❤️
@selvasuresh2049
@selvasuresh2049 3 месяца назад
Vaipilla rani
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
@@selvasuresh2049 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@ADHIBAR
@ADHIBAR 3 месяца назад
வாழ்ந்தால் கேப்டன் மாதிரி வாழனும் சொல்லறத செய்யனும் செய்யறத சொல்லனும் முக்கியமா பொய் பேச கூடாது அதான் பெரிய மனிதனுக்கு அழகு 😂😂😂😂​@@kumarraju9139
@ADHIBAR
@ADHIBAR 3 месяца назад
​@@kumarraju9139வாழ்ந்தால் விஜயகாந்த் மாதிரி வாழனும் சொல்லறத செய்யனும் செய்யறத சொல்லனும் முக்கியமா பொய் பேச கூடாது அதான் பெரிய மனிதனுக்கு அழகு 😂
@sivathevar7407
@sivathevar7407 3 месяца назад
​@@ADHIBARவிஜய காந்த் நல்ல மனிதர் மாற்றுக்கருத்தில்லை.... அதற்காக சீமான் குறைந்தவர் அல்ல....
@Dass_sri
@Dass_sri 3 месяца назад
Oh man I love this!! I never seen Seeman this serious and joyful at the same time 😃 love this man!! He’s my leader and always!!
@kumarraj6863
@kumarraj6863 3 месяца назад
அண்ணா உங்களின்கநுத்துகள் நான் எப்போதும் மதிற்ரேன் அண்ணா என்னை நாம் கட்சியில்என்
@jeyanthichandran8657
@jeyanthichandran8657 3 месяца назад
ஒவ்வொரு வீட்டிலும் அண்ணன் சீமானுக்கு ஓட்டு உள்ளது.
@sangueaswaran6066
@sangueaswaran6066 3 месяца назад
செமமமமமம. மகிழ்ச்சி.........வெள்ளத்தில். நான். ஓரு. தமிழனாக. தமிழர்கள். ஒன்னா. நிற்பதை. கண்டு.............செம. சீமான். தம்மபிகளுக்கு. மிக்க. நன்றி.,........
@jebajuliansj9285
@jebajuliansj9285 3 месяца назад
புரட்சி வாழ்த்துக்கள் இனசொந்தமே
@user-kv2wz7ii5n
@user-kv2wz7ii5n 3 месяца назад
சொந்தமே இல்லை அக்கா சொந்தங்களே
@riderff28
@riderff28 3 месяца назад
Anna love you Love from srilanka Nalla speech 💝💝💕💕🔥🔥🔥💥
@m.arulsamy506
@m.arulsamy506 3 месяца назад
நெஞ்சில் துணிவிருந்தால் ஒரு அரசியல் வாதியாவது இவரோடு வாதிகட்டுமே பார்க்கலாம் 🙏🙏
@chithiraisenanraj1869
@chithiraisenanraj1869 3 месяца назад
Correct 💯
@prajan8197
@prajan8197 3 месяца назад
நாம் தமிழர் 💪💪🔥💥
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 3 месяца назад
தம்பி சீமான் உலகத் தமிழரின் ஒற்ரை நம்பிக்கை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💪💪💪💪💪🌾🌾🌾🌾🐆🐆🐆
@samuvelraja9974
@samuvelraja9974 3 месяца назад
அண்ணா உன் வழியே எங்கள் வழி தமிழர்களின் வழி தனி வழி நன்றி நாம் தமிழர் சின்ன பிரபாகரன் நீதானே அண்ணா
@seerangas8193
@seerangas8193 3 месяца назад
My vote is brother seeman. Good speech
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 3 месяца назад
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
@kumarraj6863
@kumarraj6863 3 месяца назад
நான் வன்னியன் நாம் தமிழர் கட்சி இது எங்கள் உரிமை அண்ணா நீங்கள் எப்போதும் பாராட்டு
@msrmanimalars4958
@msrmanimalars4958 3 месяца назад
Yes I'm also vanniyan
@maniskandan4369
@maniskandan4369 3 месяца назад
Very clear ❤
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 3 месяца назад
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤️🔥🔥🔥🔥🔥💛💪🏻
@RenugaRenu-ze6sz
@RenugaRenu-ze6sz 3 месяца назад
தலைவர் எப்போதும் mass 😊
@UCOGracyTheebikaS
@UCOGracyTheebikaS 3 месяца назад
நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது.... நாம் ஒவ்வொருவருன் கையிலும் அதிகாரம் உள்ளது என்று.
@MohamedIbrahim-or2cz
@MohamedIbrahim-or2cz 3 месяца назад
மக்கள் தலைவர் அண்ணன் சீமான் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் அரசியல் ஆசான் தமிழினத்தின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪
@s.gomathasekar5541
@s.gomathasekar5541 3 месяца назад
❤என் தமிழ் மண்ணின் அரசியல் நா எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் 😎🔥🔥💪🔥🔥
@user-wp4gb5mf2n
@user-wp4gb5mf2n 3 месяца назад
சிறப்பு. புரட்சித் தீ பற்றி எரிகிறது. நாம் தமிழர் வெல்வது உறுதி.
@ramprasadbalasubramaniam1229
@ramprasadbalasubramaniam1229 3 месяца назад
What a confidence
@user-ti1gt9ex5p
@user-ti1gt9ex5p 3 месяца назад
நாம் தமிழர்✊💪 ஆட்சி விரைவில் மலரும்👏🔥🔥🔥
@VanathiVanathi-rq5qo
@VanathiVanathi-rq5qo 3 месяца назад
நாம் தமிழர் ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnfrancis1558
@johnfrancis1558 3 месяца назад
நான் மானமுள்ளவன் தான் ஓட்டு விவவசாயி சின்னத்தில குத்த ரெடி விவசாயிகளை வாழ வச்சா தொடர்ந்து ஓட்டு
@sureshrajesh4541
@sureshrajesh4541 3 месяца назад
அண்ணன் சீமான் 🔥❤️
@user-op1dm3uc8z
@user-op1dm3uc8z 3 месяца назад
ரொம்ப நாள் பிறகு அண்ணன் மகிழ்ச்சியாக பேசிய தருணம் நான் உன்னை நேசிக்கிறேன் அண்ணன் ❤️😜
@artharking2801
@artharking2801 3 месяца назад
Wow super O super my brother Seeman extalend master mass speaking congratulations brother Seeman NTK mass and please next election vote for NTK Seeman only please very good leader in Tamil Nadu 🙏🏿🙏🏿👌👌👍👍💪💪💪💐💐
@dineshbharathe9811
@dineshbharathe9811 3 месяца назад
எங்க அண்ணனும் தமிழனும் நானும் தமிழன் நெஞ்சில் நிற்கும் வார்த்தை
@KrishnaMoorthy-no5qg
@KrishnaMoorthy-no5qg 3 месяца назад
அண்ணனின் அடுத்த கட்ட பாய்ச்சல் படுவேகம். அடுத்து நாமதான்ணே
@Beast-ts1vj
@Beast-ts1vj 3 месяца назад
Vote for ntk ♥️♥️♥️
@velutapes9481
@velutapes9481 3 месяца назад
போட்டா அந்த ஓட்டு நாதகவுக்கு போகுமா?
@vivasayammy
@vivasayammy 3 месяца назад
❤Goosebumps ❤
@dhanushdhanush862
@dhanushdhanush862 3 месяца назад
Seeman✊✊✊
@tamilarsan9839
@tamilarsan9839 3 месяца назад
சத்தியம் நிச்சயம் வெல்லும் " விவசாயி சின்னம்" நிச்சயம் வெல்வான் ; வாக்களிப்போம் விவசாயி நிச்சயம் வெல்வான். நாம் தமிழர் 🐅 நாமே தமிழர் 🐅 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 💪💪💪💪💪💪
@satheesh0078
@satheesh0078 3 месяца назад
Mass speech ❤
@muthumariyappannNTK
@muthumariyappannNTK 3 месяца назад
கோவில்பட்டி தொகுதி
@vkdmedia3734
@vkdmedia3734 2 месяца назад
ஆமாம், அதுக்கென்ன ? என்னய்யா கமெண்ட் இது😂
@dineshs5061
@dineshs5061 3 месяца назад
நாம் தமிழர் கட்சி. 💐💐💐 செங்கல்பட்டு நகரம்
@ollistone6793
@ollistone6793 3 месяца назад
எங்கும் செல்லுங்கள் மீண்டும் திரும்புங்கள்..மீண்டு வாருங்கள்...
@mathiyazhagananbazhagan9482
@mathiyazhagananbazhagan9482 3 месяца назад
Ntk forever ❤❤❤
@sureshr1660
@sureshr1660 3 месяца назад
Naam tamiler 🔥💯
@p.manivendran8449
@p.manivendran8449 3 месяца назад
அரசியல்வாதி என்பவன் தேர்தல் நேரத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதும் முதியோர்களை கட்டியனைப்பதும் வாடிக்கையாக வைத்துக்கொன்று இருக்கும் வேலையில் நமக்கு கிடைத்த நல்ல ஒரு தலைவன் நான் பார்த்த வாழும் அரசியல் சானக்கியன் ❤️❤️❤️
@manikandandx1935
@manikandandx1935 3 месяца назад
அப்படினா நாம் தமிழர்க்கு வாக்கு செலுத்துங்கள் 🌾🌿
@pondsdeva3953
@pondsdeva3953 3 месяца назад
புரட்சி வாழ்த்துக்கள். 💪💪
@ameerfaizal6980
@ameerfaizal6980 3 месяца назад
சமகால புரட்சியாளன் செந்தமிழன் சீமான் தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை வருங்கால முதல்வர் சீமான் தான்
@meenakanan413
@meenakanan413 3 месяца назад
SEEMAN WAY VERY CLEAR
@imrankhanmd385
@imrankhanmd385 3 месяца назад
Vera level speech thalaiva ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeevanandhamc2526
@jeevanandhamc2526 3 месяца назад
நாம் தமிழர் 👍 அண்ண ❤ராணிப்பேட்டை வாலாஜாநகரம் ஜீவானந்தம் எங்கள் அண்ணன் சீமான் அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் விரைவில் நாம் தமிழர் 👍💯 சீமான் அண்ணன் தமிழ்நாட்டின் புரட்சி
@ATRRajan.317
@ATRRajan.317 3 месяца назад
அருமை அண்ணா....தமிழே போற்றி போற்றி...வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...
@maheshpandian9329
@maheshpandian9329 3 месяца назад
நாம் பேச நினைப்பதெல்லாம் பேசும் தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤ தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை ❤
@user-yq3yd8et5d
@user-yq3yd8et5d 3 месяца назад
மக்கள் வெள்ளத்தில் மானத்தமிழன் எங்க அண்ணன் சீமான் அவருக்கு நிகர் யாருமில்லை ❤❤❤❤❤❤
@user-ld1of7rq6s
@user-ld1of7rq6s 3 месяца назад
கமெண்ட் போட்டது எல்லாம் நல்லாதான் இருக்குது முதல்ல ஓட்டு போடுங்க தோழர்களே
@y.zakriyazakriya9043
@y.zakriyazakriya9043 3 месяца назад
அன்னன் நிச்சயமாக நீங்க வருனும்🎉🎉🎉
@a.senthilkumar100
@a.senthilkumar100 3 месяца назад
நாம் தமிழர் விவசாயி 💪💪💪
@Mehandhi_vloGs
@Mehandhi_vloGs 3 месяца назад
Love from Kerala.... SeeMANism🔥🔥🔥 Vitrathinga yammo.....
@prapakaran4633
@prapakaran4633 3 месяца назад
super annan seeman
@user-pb4pe5ki8r
@user-pb4pe5ki8r 3 месяца назад
சூப்பர் அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சியினர் எனது அன்பு அண்ணன் சீமான் இந்த முறை நிச்சயமாக வெற்றி நமக்கு தான் வெல்லும் தமிழகம் வாலும் விவசாயம் வெல்லும் விவசாயம் நாம் தமிழர்
@saisakthi8732
@saisakthi8732 3 месяца назад
Solli mudinchi ....Anna Naa saga munnadi unna paippan ....💯💯💯Anna sonna maathithan unmai endrum thoikkathu....💯💯💯Anna seeman Thalaivan prabakaran 🎉❤❤
@manikandan9256
@manikandan9256 3 месяца назад
தமிழன்.கோமாநிலையில்இருந்தாலும்சீமாண்பேச்சைகேட்டாலபோதும்அவன்எந்திருத்துவிடுவான்தமிழகமும்தலைநிமிற்த்துவிடும்வாழ்கசீமாண்
@jak4728
@jak4728 3 месяца назад
Seeman anna mass🔥🔥🔥fire speech 💪
@mahemahesh4490
@mahemahesh4490 3 месяца назад
Ivaru mathiri peasura orey oru politician india la innoruthara katuna lifetime settlement daa ❤
@chandran4319
@chandran4319 Месяц назад
தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏
@avsbro2942
@avsbro2942 3 месяца назад
சீமான் பேச்சு சூப்பர் ❤
@user-ey7bh8ig4g
@user-ey7bh8ig4g 3 месяца назад
Nam thamilar seeman❤❤
@kanagagomathi9554
@kanagagomathi9554 3 месяца назад
சிரிக்கவும் வைக்கிறார்!🎉 சிந்திக்கவும் வைக்கிறார்!🎉
@lavanperuncholan457
@lavanperuncholan457 3 месяца назад
ஒரே ஒரு முறை இவனிடம் ஆட்சியை கொடுத்துப்பார்க்கவேண்டும்
@billabatsha3784
@billabatsha3784 2 месяца назад
அதற்கு உங்கள் குடும்பம்+சொந்தக்காரனை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்...
@NenujanNenu
@NenujanNenu 3 месяца назад
எனக்கு தற்போது 16 வயதுதான் ஆனால் நீங்கள் பேசுவதை கேட்டால் மேல்சிலிர்க்கின்றது ❤❤❤ இலங்கையில் இருந்து❤
@ravindharan4496
@ravindharan4496 3 месяца назад
Super anna❤❤❤
@senthilkumarsekar6868
@senthilkumarsekar6868 3 месяца назад
I appreciate your courage,keep it up at any cost.
@ushamaran9705
@ushamaran9705 3 месяца назад
Mass❤❤
@veeram2396
@veeram2396 3 месяца назад
நம் முன்னோர்கள், அண்ணா, காமராஜர், MGR, இவர்கள் சிறந்த ஆட்சி புரிந்தார்கள் என்று வரலாற்றிலும், பெரியவர்களும் சொல்லி தான் கேள்விபட்டிருக்கிறோம்.. அதுபோல் ஒரு தலைவர்களை மனிதனை அவர் பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கின்றது.. அப்படி நான் எதிர்பார்த்த தலைவன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.. ஆனால் ஓர் பொருள் இருக்கும் போது அதனுடைய மதிப்பு தெரிவதில்லை.. அதை இழந்த பிறகு தான் அதனுடைய மதிப்பு தெரிகிறது... என்பதற்கு எடுத்துக்காட்டு கேப்டன் அவர்கள் இறப்பில் தெரியும்.. அதேபோல் MGR, அண்ணா காமராஜர், கேப்டன், அடுத்தபடியாக.. நமது நாட்டை ஆளும் தகுதி சீமான் அவர்களுக்கு மட்டுமே உள்ளது.. நம்ம முன்னோர்கள் நமக்கு ஒரு நல்ல தலைவனை விட்டுச்சென்றார்கள்.. அதேபோல் நாமும் நம் வருங்கால தலைமுறைகளுக்கு. நல்ல தலைவனை கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.. இருக்கும்போது இவருடைய அருமை தெரியாமல் பிறகு இவரையும் இழந்து விட்டு.. இவர் இறந்த பிறகு நல்லவர் வல்லவர் என்று கூறிக்கொண்டு. இரண்டு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்துவதால் என்ன பயன்.. விழித்துக் கொள் மனிதா...
@kumuthaj9054
@kumuthaj9054 3 месяца назад
நீங்கள் சொல்வது விஜயகாந்த் மட்டுமே சிறப்பாக பொருந்தும்❤
@Guru369-kt8ny
@Guru369-kt8ny 3 месяца назад
See man....great sentimental speaker...crowd puller with situational speach
@kunalangopal3486
@kunalangopal3486 3 месяца назад
Ntk malaysia 🇲🇾 ❤
Далее
КТО ЭТО😱
00:41
Просмотров 437 тыс.
Fazendo MÚSICA com COISAS ALEATÓRIAS 🎵
00:24
Просмотров 1,9 млн
КТО ЭТО😱
00:41
Просмотров 437 тыс.