Тёмный

#திருவாலங்காட்டு 

திருவடி
Подписаться 1,5 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.
[1]கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே.
ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து,
பப்பினை யிட்டுப் பகண்டை பாட,
பாடிருந் தந்நரி யாழ மைப்ப,
அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்
அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.

Опубликовано:

 

23 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@nagarajans1463
@nagarajans1463 Год назад
இந்த திருப்பதிகம் ரொம்ப நாளா கேட்க்கனும் என்று இருந்தேன் இன்று தான் கேட்டேன் மிக்க மகிழ்ச்சி இன்று காரடையான் நோன்பு மிகவும் சந்தோஷம்
@Thiruvadi.
@Thiruvadi. Год назад
திருச்சிற்றம்பலம் ஐயா🙏🙏🙏🙏
@paramasivamparamasivam3309
@paramasivamparamasivam3309 2 месяца назад
🎉❤
@malaid2327
@malaid2327 4 месяца назад
Namasivaya
@kannans7661
@kannans7661 Год назад
OM NAMA SHIVAYA
@RSRVRR
@RSRVRR Год назад
Siva Siva potti
@Thiruvadi.
@Thiruvadi. Год назад
சிவாய நம🙏🙏🙏
@jgayathri6802
@jgayathri6802 Год назад
Super sir
@Thiruvadi.
@Thiruvadi. Год назад
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@devisivamsivam5507
@devisivamsivam5507 Год назад
அம்மா
@Thiruvadi.
@Thiruvadi. Год назад
சிவசிவ🙏🙏🙏
@nagarajans1463
@nagarajans1463 Год назад
நமஸ்காரம் கபாலி அண்ணா
@rubyYT333
@rubyYT333 Год назад
🙏🙏🙇‍♀️
@gnjayanthignjayanthi5510
@gnjayanthignjayanthi5510 Год назад
திருச்சிற்றம்பலம்
@annapooranik1967
@annapooranik1967 Год назад
நமஸ்காரம் ஸார் நான் உங்கள் மாணவி என்று சொல்லிக்கொள்ள பெருமைகொள்கிறேன்
@Thiruvadi.
@Thiruvadi. Год назад
தவத்திரு சற்குருநாதன் ஐயாவை எம்பெருமான் நாம் உய்ய அருளியுள்ளார்🙏🙏🙏🙏🙏
@annapooranik1967
@annapooranik1967 Год назад
உண்மை ஸார் அவரிடம் திருமுறை கற்றுக் கொள்ள ஏதோ புண்ணியம் செய்து இருக்க வேண்டும்
@manjuladhandapani3520
@manjuladhandapani3520 Год назад
🙏
Далее
Arputha Thiru Andaadhi
1:58:15
Просмотров 10 тыс.