Тёмный

நாடார் சமுதாயம் வரலாறு | nadar caste history in tamil 

Tamil History Ulagam
Подписаться 9 тыс.
Просмотров 23 тыс.
50% 1

நாடார் சமுதாயம் வரலாறு | nadar caste history in tamil
நாடார் (Nadar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழுகின்றனர்.
மேலும், மதுரை, தேனி, சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக உள்ளனர்.
நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்களாக உள்ளனர். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது.
இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும், அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி, லிங்காயத் சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவர்கள் ஆவர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.
#nadarcaste #nadar #castehistory

Опубликовано:

 

13 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@Rainbow_Tamil_Tips
@Rainbow_Tamil_Tips 7 месяцев назад
நாடார் பெண்கள் அணியும் தாலியைப் பற்றி சொல்லுங்க
@kamarajas6044
@kamarajas6044 2 месяца назад
மதுரை மீனாட்சி சுந்தரர் ❤❤❤
@kartheeswarankgs8578
@kartheeswarankgs8578 2 месяца назад
சொக்கர் மீனாட்சி தாலி, அரச இலை தாலி பயன்படுத்துறாங்க
@vsrnadar5733
@vsrnadar5733 13 дней назад
@@kartheeswarankgs8578thamarai poo use pannuvanag Ayya vazhi nadar
@senthilrajan3908
@senthilrajan3908 3 месяца назад
1. Adityars 2.Marthandan of Ovary 3.Valangai Uyyakondar @ Ravi Kula chatriyars (all connected with Cholargal) 4. Grammani are also nadars
@babuselvant8480
@babuselvant8480 2 месяца назад
நாடார்களின் குலதெய்வம் பத்ரகாளி அம்மன். ஆனால் இன்றைய நவீன கலாச்சாரத்தில் தென் மாவட்டங்களில் நமது குலதெய்வத்தை மறந்துவிட்டனர்.
@kartheeswarankgs8578
@kartheeswarankgs8578 2 месяца назад
யாரும் மறக்கல நாடார் நான்கு குடும்பம் ஒரு ஊரில் இருந்தாலும் தாய் பத்ரகாளிக்கு ஆலயம் எழுப்பி வழிபாடும் செய்கின்றனர்
@vsrnadar5733
@vsrnadar5733 13 дней назад
Oooruku oru pathirakaliyamman kovil eruku bro Nellai dist Ella nadar area vum poi paaarunga therium
@KaviAkp
@KaviAkp 3 месяца назад
💙💚
@balajidon1792
@balajidon1792 9 месяцев назад
Super
@user-rw1fz4fq5x
@user-rw1fz4fq5x 7 месяцев назад
Ok
@GdjsbsGdjsbsgg
@GdjsbsGdjsbsgg 9 месяцев назад
❤ 🎉
@johnjohn-te8dd
@johnjohn-te8dd 6 месяцев назад
எந்த.ஆண்டு.வரலாறு உருவானது
@user-sx6vs7tm9m
@user-sx6vs7tm9m 8 месяцев назад
Sandror innamthan maruvi sanan Yan mariyathu yanbathathuku sandru ullathu
@balajirj3534
@balajirj3534 7 месяцев назад
Enga
@NanjilTharun
@NanjilTharun 3 месяца назад
Nadar🟦🟩🟦🟩🟦🟩💙💚💙💚💙💚💙💚
@NanjilTharun
@NanjilTharun 3 месяца назад
💙💚💙💚💚💙💚
@Suvin-sm4nu
@Suvin-sm4nu 5 месяцев назад
Nader hero king
@ShamugamPandian
@ShamugamPandian 4 месяца назад
கொங்கு நாடார் வரலாறு பதிவிடவும்
@Thalapathycholar056
@Thalapathycholar056 Месяц назад
Sana molai 🤣🤣🤣🍌pool sappi
@Thalapathycholar056
@Thalapathycholar056 Месяц назад
Shamuga sana 😂😂 thevidya porandha kerala molai dalit 😂😂😂
@m.pandiyaraj8422
@m.pandiyaraj8422 Месяц назад
Nadar💚💙💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙
@bakkiyanathank7618
@bakkiyanathank7618 9 месяцев назад
நீங்கள் சொல்லும் ஊரில் வேளாளர்கள் தான் அதிகமா நில உரிமையாளர்கள் தான் அதிகம்மா
@shyamsteban6694
@shyamsteban6694 9 месяцев назад
நாடார்கள் என்று தெரிந்திருந்தால் அவ்வளவு தான் வித்யாசம்
@sanmugamnathan4754
@sanmugamnathan4754 4 месяца назад
​@@shyamsteban6694புரியல தெளிவா சொல்லுங்க
@kdtomgamer5119
@kdtomgamer5119 24 дня назад
KONGU NADAR HISTORY
@user-mq7sf2ot9w
@user-mq7sf2ot9w 4 месяца назад
ஒரிஜின
@ChelladuraiA-tn9dx
@ChelladuraiA-tn9dx 29 дней назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vishwanathan6568
@vishwanathan6568 7 месяцев назад
முதல்ல நாடார்கள் எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு ‌ வந்தார்கள் சொல்லுங்கள்
@krishnansivalingam931
@krishnansivalingam931 7 месяцев назад
பூர்வ குடிகள் தான் நாடார்கள்.
@KaliappanChollan
@KaliappanChollan 7 месяцев назад
நாடார் என்ற சொல் நாட்டை ஆளக்கூடிய அரசன் பொருள் நாடார் இல்லை என்றால் இந்த நாட்டில் தமிழ் கிடையாது நாடார் உடைய உழைப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி கிடையாது நாடார் இல்லை என்றால் மருத்துவம் கிடையாது சில நாய்கள் சில சமுதாயத்துக்கு அடிமைகளா இருந்தவைகள் பதவியை பெற்றுக் கொண்டவர்கள் பாண்டிய தமிழ் மன்னனை ஒலிக்க நாயக்க மன்னருடன் கைகோர்த்த நாய்கள் சில உண்டு அதுகளுக்கு வரலாறு தெரியாது
@singaraveland7747
@singaraveland7747 7 месяцев назад
சேரசோழபாண்டியர்களின்படைவீரர்களே.நாடார்கள்.கிபி1720ல்குற்றாலக்குறவஞ்சிஏட்டைஎழுதிய.திரிகூடராசப்பகவிராயபிள்ளை.குட்டத்துநாடாரும்காயங்குள.ஆதித்தநாடார.இட்டசிவிங்கியடா.என.2நாடார்மன்னர்களைகூறுகிறார்.பேராசிரியர்.நா.வானாமாமலை.கிபி1961ல்வெளியிட்ட.கட்டபொம்முநூலில்நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்வெளியீடு..இந்தநாடார்மன்னர்களை.கூறுகிறார்.2012ல்பிரதமர்மன்மோகன்சிங்கிற்கு.எழுதிய.கடிதத்தில்.கல்லிடைக்குறிச்சி1456கல்வெட்டில்.கிடைத்ததகவல்மூலம்.்.நாடார்கள்.தென்னிந்தியாவை.ஆண்டவர்கள்.என.ஜெயலலிதா.கூறியது.எல்லாபத்திரிக்கைகளிலும்வெளிவந்தது.கலைஞர்கருணாநிதிதன்தென்பாண்டிசிங்கம்நாவலில்.விருபாட்சிநாயக்கர்.பூபதிநாடார்மன்னரும்சேர்ந்து.வெள்ளையனை.எதிர்த்ததை.கூறுகிறார்.நாடு.என்றசொல்.இன்றும்.இருக்கும்போது.அதை.ஆண்டநாடான்.இருந்து.இருக்கமாட்டானா.
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 5 месяцев назад
Purvakudi thamilargal nadargal
@singaraveland3790
@singaraveland3790 5 месяцев назад
வந்தேரி.கிறிஸ்துவ.கால்டுவேல்.இரண்டுகருத்துகளைவெளியிட்டான்.அதில்ஒன்று.சோழபடைகளோடுசென்ற.அழிவுப்படையினர்.நாடார்கள்.என்றும்.இன்னொருகருத்தாக.இலங்கையில்.இருந்துவந்தவர்களாக.இருக்கலாம்.என.யூகச்செய்தியாக.சொன்னான்.இரண்டுகருத்துக்கும்.ஆதாரமில்லை.உங்கள்சமுகத்தை.ஏன்.குற்றப்பரம்பரை.என்றான்.வெள்ளையன்.காரணம்.எதிர்த்தால்.அதுபோல.சேரசோழபாண்டியபடைவீரர்களான.நாடார்கள்.தெலுங்குநாயக்கனை.எதிர்த்ததால்.தென்மாவட்டங்களில்.கிழ்ஜாதிஆக்கினர்.
@aj.madhankumar9158
@aj.madhankumar9158 23 дня назад
💙💚💙💚
@user-je7fn9kl5l
@user-je7fn9kl5l 8 месяцев назад
Kamarajar Entha nadar sollunka
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs 6 месяцев назад
Panaiyeri Hindu Nadar
@lakshmanaPandiyan
@lakshmanaPandiyan 4 месяца назад
என்ன தினையில‌ வாழ்ந்தீங்க
@ShamugamPandian
@ShamugamPandian 4 месяца назад
💙💚அரசனுக்கு ஏதுடா தினை ஐந்தினை மக்களையும் ஆட்சி செய்த அரசகுலம் நாடார் ல💯💯
@lakshmanaPandiyan
@lakshmanaPandiyan 4 месяца назад
@@ShamugamPandian தமிழகத்தில் நக்கி பிழைக்க வந்தகுலம் எப்படி அரச குலம் ஆனிங்க என்னடா அன்டபுழுகா இருக்கு
@aravindm8745
@aravindm8745 2 месяца назад
சேர சோழ பாண்டியர் மூவேந்தர்கள் எந்த திணையை சேர்ந்தவர்கள்? . பதில் சொல். மூவேந்தர்களின் தெய்வம் யார்? தெரிந்து கொள்.மூவேந்தர்கள் இந்திரனை வழங்கவில்லை. அவர்களின் தெய்வம் காளி. நாடார்களின் தெய்வம் காளி. உன்னை போல் சிறுபான்மையின் தெய்வமான இந்திரனை வணங்கவில்லை. வரலாறு தெரிந்து கொள் கால போக்கில் திருவிதாங்கூர் மன்னன் எங்களையும் 16 சாதியையும் அடிமை படுத்தினான். ஆனால், மாகா விஷ்ணுவின் அவதாரமான அய்யா நாராயணர் 16 சாதிகளில் ஒன்றான சாணார் குலத்தில் என் பிறந்தார். எங்களிடம் வீரம் விவேகம் இரண்டும் உண்டு. சாணார் குலத்தில் பிறந்தவன் என்று நாங்கள் வருத்தப்பட போவதில்லை. மாகா விஷ்ணு சாணார் குலத்தில் தோன்றியவர். நாங்கள் பெருமை கொள்கிறோம். எந்த திணை என்று வினைவினாயே உங்களுக்கு கோயம்புத்தூர் பகுதியில் இன்றும் தேங்காய் சிரட்டையில் தான் காபி டீ கொடுக்கிறார்கள். மருத திணையை சேர்ந்தவனே.
@Thalapathycholar056
@Thalapathycholar056 Месяц назад
​@@ShamugamPandianShamuga sana 😂😂 thevidya porandha kerala molai dalit 😂😂😂
@itzmerajan
@itzmerajan Месяц назад
​@@Thalapathycholar056 poda eena jaathi thirutu thaayoli..
Далее
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Просмотров 12 млн
Does size matter? BEACH EDITION
00:32
Просмотров 11 млн
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Просмотров 12 млн