Тёмный
No video :(

பாவத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி | How to overcome sin and temptation 

Bible Wisdom Tamil
Подписаться 316 тыс.
Просмотров 57 тыс.
50% 1

how to overcome sin lust and addiction - what is sin - How to overcome sin - Bible wisdom tamil
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#howtoovercomesin #howtoovercomesintamilchristianmessage #biblewisdomtamil #biblecharacterstudy #biblestoryintamil #sininthebible #howtoovercomelustfulthoughts #biblecouncellingintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #whatdoesbiblesayaboutsin #பாவத்திலிருந்துவிடுதலைபெறுவதுஎப்படி
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / How to stop lustful thoughts bible /!What does the bible say about sin / how to overcome sinful habits / How to overcome sin tamil christian message / christian messages in tamil / how to overcome sin and temptation / பாவ பழக்கத்திலிருந்து விடுதலை அடைவது எப்படி / walk with jesus today / kudumba asirvatha neram / Bible wisdom tamil kelvi neram / Bible councelling in tamil / பாவத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@Kalyanikumar-zu6or
@Kalyanikumar-zu6or 17 дней назад
இயேசுவே என் பாவத்திலிருந்து விடுதலை தாங்க 😢 இச்சக ஆவி இருந்து விடுதலை கொடுங்க 😢
@puwaneswary4861
@puwaneswary4861 16 дней назад
Yes lord
@user-qi5ig7og7g
@user-qi5ig7og7g 2 дня назад
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இந்த ஜீவனுள்ள வார்த்தைகளுக்காக நான் அவரை ஸ்தோத்தரிக்கிறேன் பாவம் நிறைந்த என் வாழ்க்கையில் இருந்து என்னை பரிசுத்த வாழ்க்கையில் மீட்டெடுத்த என் தேவனுக்கு நன்றி இனி என் வாழ்வு இயேசுவுக்கே. ஆமென்
@ChristA.christrajkumar
@ChristA.christrajkumar 6 часов назад
Super superp super சகோ,தேவனுடைய ஆவியானவர் உங்கள் மூலமாக எனானிடம் பேசினார் கர்த்தராகிய இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக பரிசுத்தமாக வாழ விரும்புகிறேன் முயற்சிக்க விரும்புகிறேன் ஆமென்
@user-gu1so5ey7g
@user-gu1so5ey7g 7 месяцев назад
இயேசுவே எனக்கு இந்த பாவத்திலுருந்து விடுதலைதாரும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
இயேசுவின் நாமத்தில் நீங்கள் விடுதலை ஆனீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@johnson2465
@johnson2465 7 месяцев назад
Ameen
@va_v_voo
@va_v_voo 7 месяцев назад
🥲😶‍🌫🥲🫂
@hidamachan100
@hidamachan100 6 месяцев назад
​@@va_v_voo🌬️🧐💪
@JayachitraPinky33
@JayachitraPinky33 6 месяцев назад
Amen
@sarojajayaraj7566
@sarojajayaraj7566 6 месяцев назад
இயேசுப்பா எனக்கு விடுதலை தாங்காப்பா
@shineshine4203
@shineshine4203 20 дней назад
இயேசுவே பாவத்திலிருந்து விடுதலை🎉தாரும்
@robertr3791
@robertr3791 3 месяца назад
எனக்காகவே இன்னைக்கு பேசினீங்க அப்பா உமக்கு கோடான கோடி நன்றி
@sathishsam8928
@sathishsam8928 7 месяцев назад
ஆமென் இந்த காணொளி கர்த்தர் பாக்க வைத்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. ஆமென் ✝️
@jamunauthirapathi3174
@jamunauthirapathi3174 6 месяцев назад
Amen
@snehas.4911
@snehas.4911 6 месяцев назад
Amen
@saranyadarmaraj1153
@saranyadarmaraj1153 6 месяцев назад
Amen
@Comedy_Entertainment0
@Comedy_Entertainment0 6 месяцев назад
Amen
@davidsamuel5638
@davidsamuel5638 6 месяцев назад
இயேசுவே எனக்கு பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா
@isai_tamizhan7223
@isai_tamizhan7223 6 месяцев назад
Amen
@user-bs4pc7fk7d
@user-bs4pc7fk7d 7 месяцев назад
தேவனே எனக்கு இந்த பாவத்தில் இருந்து விடுதலை தங்க அப்பா உதவி செங்க தேவனே
@sahayamariyadeepa6379
@sahayamariyadeepa6379 6 месяцев назад
தம்பி உங்களைப் பெற்ற தாய் பாக்கியவதி. கடவுளின் ஆவியானவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்து உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் வழி நடத்துவாராக. ஆமென்.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 6 месяцев назад
💥💥 பாவத்தை விட இயேசு பெரியவர் 🌸💪🏼💪🏼🌸 உலகத்தின் நேசத்தை‌விட இயேசுவின் அன்பு பெரியது❗🌼🌼🌼🌼🌼🌼🌼
@7redflute
@7redflute 3 месяца назад
அது தான் வேண்டும்
@proorno1062
@proorno1062 7 месяцев назад
கர்த்தாவே பாவியாகிய என் மேல் கிருபையாய் இரும் 🥺
@gloryglory3767
@gloryglory3767 7 месяцев назад
மன்னியும் ❤❤❤❤❤❤மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்❤❤❤
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 5 месяцев назад
இயேசு அப்பா என் னுடைய எல்லாபாவத்தில் இருந்து விடுதலை கொடுங்கள்
@yuvarajap3182
@yuvarajap3182 6 месяцев назад
இயேசுவே இது போன்ற பாவங்களில் இருந்து எனக்கு விடுதலை தாரும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
நீங்கள் இயேசுவின் நாமத்தில் விடுதலை ஆனீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@PavithraPavi-fc5ke
@PavithraPavi-fc5ke Месяц назад
Yesappa ennaku indha paavathil irundhu ennaku viduthalai thanga paa 😢😭😭🙏
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 7 месяцев назад
💯சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯
@chandiran24
@chandiran24 4 месяца назад
Epdi nnu sollunga bro paavathula irunthu veli la varanum pls sollunga
@sureshsuri3256
@sureshsuri3256 7 месяцев назад
அருமையான பதிவு பிரதர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
@vishnu5250
@vishnu5250 6 месяцев назад
இயேசுவே எனது பாவத்திலிருந்து விடுதலை பெற செய்யுங்கள்...
@va_v_voo
@va_v_voo 7 месяцев назад
நீங்கள் கூறுவது 100% உண்மையே🎉🎉🎉🎉🎉🎉! நன்றி நண்பரே மிக்க நன்றி நண்பரே 🙌🫂✨
@newcouples6793
@newcouples6793 6 месяцев назад
Ennoda pavathalam manichuruinga yesappa🙏😭💯
@user-km2dt4jr5z
@user-km2dt4jr5z 4 месяца назад
😌 உண்மை பிரதர் நன்றி பிரதர்
@RajandasanJeeva-nu2dz
@RajandasanJeeva-nu2dz 3 месяца назад
Appa enna intha pavathula irunthu viduvinga appa 😭✝️
@shanalhezron2337
@shanalhezron2337 6 месяцев назад
இயேசுவே நான் பாவி என்னை மன்னியும்
@arunasree5129
@arunasree5129 6 месяцев назад
Yesuve enakkum entha pavaththil erundhu viduthalai thanga pa ✝️🛐
@SatheeshKumar-xd8rg
@SatheeshKumar-xd8rg 2 месяца назад
ஆமென் ❤👍
@user-sm6on4xy6g
@user-sm6on4xy6g 3 месяца назад
Amen😊
@jancyjan1953
@jancyjan1953 2 месяца назад
ஆமென்
@SangeethaT-lf6wg
@SangeethaT-lf6wg 5 месяцев назад
இயேசுப்பா என் பாவத்தை மணித்து இந்த பாவத்தில் இருந்து முற்றிலும் விடுதலை தாகப்பா இப்போது விடுதலை தருவதருக்காக ஸேத்திரம் இயேசுவே
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@DavidRuben-uf2dk
@DavidRuben-uf2dk 26 дней назад
Thank you, Jesus, for your redemptive work on the cross. Thank you for Psalm 32:8, 'I will guide you with My eye.
@Sathishkumar-hv3wb
@Sathishkumar-hv3wb 6 месяцев назад
நன்றி bro, நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JayaKumar-yq8ly
@JayaKumar-yq8ly 20 дней назад
Thanks my Dad.
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 17 дней назад
17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:17
@sominanmil
@sominanmil 3 месяца назад
அன்பான கர்த்தராகிய இயேசுவே, என்னை பாவச் செயல்களிலிருந்து என்னை காத்து கிருபை செய்யும்.
@paulchandran4385
@paulchandran4385 28 дней назад
ஆமென் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்து ஆவிக்குரிய வாழ்கையில் முன்னேறிச் செல்ல என் ரச்சகரும் மீட்பருமான கர்த்தராகிய கிறிஸ்து இயேசு உதவி செய்வார் ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 28 дней назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@paranjothis172
@paranjothis172 8 дней назад
Useful message. God blesse you.Allaluiah
@deeparanjit5747
@deeparanjit5747 20 дней назад
Praise the lord anna☺️
@ThenmozhiThenmozhi-rh7mz
@ThenmozhiThenmozhi-rh7mz 23 дня назад
Amen amen
@JesusLourdu
@JesusLourdu 3 месяца назад
இயேசப்பா எனக்கு பாவத்திலிருந்து விடுதலை தாரும் அப்பா
@musdub3782
@musdub3782 7 месяцев назад
I was addicted to video games and adult videos. I thought I was not gonna change, I thought my life would end with addiction. I hated what I was doing. But now I'm free from both addictions. Have faith in him guys, submit to him, tell him about your struggles and he is able to be free from sin. He who lives inside you is greater than the world.I can do all things through Christ who gives me strength.
@johnsonbabu.j.pjohnsonbabu878
@johnsonbabu.j.pjohnsonbabu878 7 месяцев назад
Amen
@shanesodium
@shanesodium 7 месяцев назад
Praise the Lord. God bless you all
@godswords31102
@godswords31102 6 месяцев назад
God bless you.. Listen bro. Zac poonen messages to grow much more spiritually
@ThenmozhiKumaresan
@ThenmozhiKumaresan 3 месяца назад
கிறிஸ்துவுக்குள் அன்பின் வாழ்த்துக்கள் சகோதரர் நீங்கள் இச்சைகளை பற்றியும் அவைகளை அடக்கவும் மேற்கொள்ளும் வகை விவரித்து சொன்ன விதம் அருமை இன்று அநேகர் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் தேவன் எனக்கு அருளிய சபை முலம் இன்னும் அநேக வசனங்கள் உள்ளன அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் உங்கள் அனுமதி வேண்டும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 месяца назад
நன்றி. நிச்சயமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ThenmozhiKumaresan
@ThenmozhiKumaresan 3 месяца назад
தேவனுக்குள் நன்றி ✝️✝️🛐🛐
@ThenmozhiKumaresan
@ThenmozhiKumaresan 3 месяца назад
1கொரிந்தியர்10 :12 வசனப்படி இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாத படிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். எச்சரிக்கைக்குறித்த வசனங்களை தேவ சித்தபடி அநேகருக்கு உங்கள் Bible Wisdom Tamil முலம் அநேகருக்கு எடுத்து செல்லுங்க brother
@ThenmozhiKumaresan
@ThenmozhiKumaresan 3 месяца назад
பாவமாகிய பிசாசை அழிக்க இச்சைக்குரிய வசனங்கள் தேவ சித்தபடி சுய இச்சை யாக்கோபு1:15,16 அறியாமையினாலே கொண்டிருந்த இச்சை 1பேதுரு1:14 சுய இச்சை 2பேதுரு3:3,4 மாம்பழத்தின் இச்சை, கண்களின் இச்சை ஜீவனத்தின் பெருமை,1யோவான்2:15, 16,17,மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும், கலாத்தியர்5:24, மாம்ச இச்சையின் படி எபேசியர்2:3, மாம்ச இச்சைகளை விட்டு விலகி 1பேதுரு2:11, அசுத்த இச்சை 2பேதுரு3:10to19, பரியாசகாரர் வந்து சுய இச்சையின் படி நடந்து 2பேதுரு3:1to18, பாலியத்துகுரிய இச்சை 2திமோத்தேயு2:22, லௌகிக இச்சை, தீத்து2:12,துர்இச்சை ரோமர் 13:14,சரீர இச்சை ரோமர் 6:12,இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ரோமர் 1:24 மனுஷனுடைய இச்சைகளின்படி 1பேதுரு4:2 உங்கள் அவயவங்களில் போர் சேய்கிற இச்சை யாக்கோபு 4:1,2,3 கலாத்தியர்5:16,17 சகலவித இச்சை ரோமர் 7:8 தீத்து2:12 பற்பல இச்சை 2தீமோத்தேயு3:6 பலவித இச்சை 1தீமோத்தேயு 6:9,10 பண ஆசை இச்சை 1தீமோத்தேயு 6:10to12
@in00777
@in00777 6 месяцев назад
அமென்!... Hallelujah❤ Jesus way& love infinity...
@jenishjenish1859
@jenishjenish1859 2 месяца назад
Amen
@vasikaranprasad6420
@vasikaranprasad6420 6 месяцев назад
Praise the lord ❤
@gandhipalanisamy7557
@gandhipalanisamy7557 6 месяцев назад
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே என்னை பாவத்தில் இருந்தும் தீமைகளில் இருந்தும் காப்பாற்றுங்கள் உன்னை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்
@daviddavasagayam7178
@daviddavasagayam7178 6 месяцев назад
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே என்னை பாவத்திலிருந்து தீமைகளில் இருந்து காப்பாற்றுங்கள் உம்மை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்
@isai_tamizhan7223
@isai_tamizhan7223 6 месяцев назад
Amen
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 месяцев назад
💥💥✝️✝️ நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார் யோவான் 8.24✝️✝️💥💥 இயேசுவே நீரே நித்திய பிதா என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் பாவங்களை நாங்கள் ஜெயித்து நாங்கள் பிழைக்க அருள் தாரும் .. ஆமென் 🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@dinesh3577
@dinesh3577 7 месяцев назад
Thavaru
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 месяцев назад
❓❓
@dinesh3577
@dinesh3577 6 месяцев назад
@@இயேசுவேதேவன் மேசியா வரப்போகிறார் என்று அவர்கள் நம்பிக்கொண்டு இருந்தார்கள் அதைக்குறித்து சொன்ன வசனம் அது.,நானே அவர் என்பதின் பொருள்.,நானே மேசியா அன்று அர்த்தம்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 6 месяцев назад
யோவான் 8.27.. பிதாவை குறித்து பேசினார் என அவர்கள் அறியாத இருந்தார்கள் ...
@dinesh3577
@dinesh3577 6 месяцев назад
@@இயேசுவேதேவன் யோவான் 8:26 என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்
@elumalaia8063
@elumalaia8063 6 месяцев назад
Amen alleluya
@ananthtamil9547
@ananthtamil9547 3 месяца назад
❤ amen ❤
@vasanth_here
@vasanth_here 6 месяцев назад
Amen br, you are truly serving our Lord Jesus Christ, I was very weak today and you helped me to follow jesus again. Yes , I will crucify my passions and desires in cross, will subject to obedience to Lord Jesus Christ. Thank you so br.
@prasanth98govi
@prasanth98govi 6 месяцев назад
நாம் எதை வெறுக்கிறோம் அதை தான் நாம் மூளை மறுபடி மறுபடி ஞாபக படுத்தும்
@user-ez4fo9nw4u
@user-ez4fo9nw4u 3 месяца назад
Amennnn Jesus aleluyhaaaa.
@saranyas3006
@saranyas3006 7 дней назад
Appa....enku veduthalai thanga paa..plzz.......inme na correct ha nadathukura enku pavatha vitu vita help panunga...plz anna enkaga pray paunga .......
@nesamani1066
@nesamani1066 3 месяца назад
நன்றி
@stephenjack3752
@stephenjack3752 6 месяцев назад
I prayed to lord few days over still I didn't addicted to any bad habits because Jesus Christ is with me thank you god I want this to continue till my life ends amen.
@user-eb2zp9mz5b
@user-eb2zp9mz5b 6 месяцев назад
உண்மை தான் நன்றி
@Lulumeetu
@Lulumeetu 6 месяцев назад
❤ எனக்கும் பாவத்தில் இருந்து தப்பிக்க வேண்டும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் விடுதலை ஆனீர்கள்
@vanajas7053
@vanajas7053 7 месяцев назад
Amen praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Praise the lord. You're blessed
@arunmozhi855
@arunmozhi855 5 месяцев назад
Praise the lord
@ArokiyaDass-lp4gv
@ArokiyaDass-lp4gv 4 месяца назад
Nega romba usefula solrega brother thanks
@israelb2544
@israelb2544 6 месяцев назад
Naanum paava palakkathil iruntaen athil irunthu meelave mudiyathu endru ninaithu iruntaen yesu voda miguthiyaana anbe ennai viduvitthathu love you jesus❤❤❤❤
@chandiran24
@chandiran24 4 месяца назад
எப்படி சகோ சொல்லுங்கள்
@israelb2544
@israelb2544 4 месяца назад
@@chandiran24 Naa porn movies la addiction ah iruntaen naa vilayatta paaka poi adimai aayiten oru kattathu mela ennala veliya vara mudila naa enna submit panni prayer pannen enakku ithula irunthu viduthalai thaanga nu devan migavum anbanavar endru ennal unarnthu kolla mudinthathu endru avar anbinaal nirappa patten ippoluthu vidhuthalaiyodhu Irukkiren (love you jesus ❤) yaar yesuvai unmaiyaga nesikkum podhu intha paavathai vida mudium
@chandiran24
@chandiran24 4 месяца назад
@@israelb2544 bro eppadi jebam seiyyanum manasukkulla senja pothuma pls sollunga church ku poi pannanuma enga oorula irukka church polama sollunga
@chandiran24
@chandiran24 4 месяца назад
@@israelb2544 church poi than pray pannanuma eppadi sollunga Naa hindu enakku epdi nnu theriyathu
@israelb2544
@israelb2544 4 месяца назад
@@chandiran24 Manasukulla kooda jebam seyyalaam Or church ku poyum jebam seyyalaam athai devan ketpaar 1samuel:1:13 vasanathil eluthi irukkirathu ungal iruthayai ootrinaal devan athai purakanikka maatar
@emanualseenivasan6309
@emanualseenivasan6309 3 дня назад
❤❤❤
@nandhujohan273
@nandhujohan273 7 месяцев назад
Amen, praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Praise the lord
@charlesrajan2138
@charlesrajan2138 7 месяцев назад
Amen praise God 🙏👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Praise God
@Sweetie344
@Sweetie344 7 месяцев назад
Amen Jesus ❤❤❤ thank you brother for ur preching
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@user-yl3mx1di8y
@user-yl3mx1di8y 6 месяцев назад
God bless you ❤❤❤😊
@shanesodium
@shanesodium 7 месяцев назад
Praise the lord. May God bless you all abundantly. Our God is so lovely and amazing. Thanks to our Lord and Saviour Jesus christ
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Praise the lord. You’re blessed
@francinelizabeth8991
@francinelizabeth8991 7 месяцев назад
i love jesus amen❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@user-qj1ts2ns5d
@user-qj1ts2ns5d 6 месяцев назад
Wonderful message. Praise the lord
@jenovajeyaprakash5411
@jenovajeyaprakash5411 5 месяцев назад
Thank you this was very useful I was looking for this answer..
@alexphilipiah2452
@alexphilipiah2452 7 месяцев назад
Praise the lord , Amen ❤🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Praise the lord. You’re blessed
@Manomanova
@Manomanova 7 месяцев назад
கர்த்தாவே என்னை விடுதலையாக்கும்
@ravimamatha5197
@ravimamatha5197 7 месяцев назад
Praise the Lord amen Tq brother god bless you🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Praise the lord
@malathimalu5316
@malathimalu5316 6 месяцев назад
Intha episode romba super anna na pava seiyakoodathunu ninaikre ,poi solla koodathunu ninaikre , anal epdiyo pavam seire nan jebam pannanumnu kangala moodinal pala sindhanaikal verthu na daily bibul padikkanumnu ninaikre anal mudiyala anal ipothu mudiyum nanu yoseppu mathiri iruppe na oru srushttiya maruven anna thanks anna intha episode ku.
@stellamary2606
@stellamary2606 6 месяцев назад
Amen yesappa
@siddharthk4968
@siddharthk4968 2 месяца назад
🙏
@mohanpaul6232
@mohanpaul6232 7 месяцев назад
God bless you 🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@sarahjesus1120
@sarahjesus1120 7 месяцев назад
AMEN ✝️.... Thank-you for this awakening message 🙏 stay blessed 🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Praise God. You’re blessed
@senthilkumar-wg5xe
@senthilkumar-wg5xe 7 месяцев назад
Omg.... The god has spoken with me truly....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Praise God. Am happy hearing this. You're blessed
@sagayanathasagayam2767
@sagayanathasagayam2767 6 месяцев назад
AMEN Allaluya GLORY To JESUS sagayanathan family
@user-gc2yo5zx1c
@user-gc2yo5zx1c 6 месяцев назад
☺☺☺ THANKS GOD, OUR GOD IS GOOD, From today i will ask to god fill me with the holly sprit daily.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ruthjoy8168
@ruthjoy8168 7 месяцев назад
Praise god💙 praise the Lord brother 🌿🌹
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Praise the lord
@user-qe1fb9ik9g
@user-qe1fb9ik9g 7 месяцев назад
Praise the lord Jesus Amen, brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Praise the lord
@joycer9939
@joycer9939 2 месяца назад
இச்சையிலிருந்து விடுதலை கொடுங்கப்பா😒😒🙏🙏🙏🙏🙏
@JesusAxshAng
@JesusAxshAng 7 месяцев назад
Thank u christ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@purushothshanthipurushoths100
@purushothshanthipurushoths100 6 месяцев назад
🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽praise the lord
@nandhakumarnandhakumar886
@nandhakumarnandhakumar886 6 месяцев назад
ஆமென்..... super sir....
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 6 месяцев назад
Epdi ivlo arivu.. Bible ah karachu kudichurkinga pola.. Aaviyil. Vera level. Vasanangal Aaruthal alithathu. Vidivikkum Viduthalai aakum ena nambugiren.
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 7 месяцев назад
Praise the Lord 🙏God bless you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@user-fq8ok2py6z
@user-fq8ok2py6z 7 месяцев назад
God loves you ❤🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Youre blessed
@சாலொமோன்
@சாலொமோன் 7 месяцев назад
ஆமென் அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Deiveegen
@Deiveegen 7 месяцев назад
God bless you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
You’re blessed
@bn-lq5jl
@bn-lq5jl 7 месяцев назад
Laziness is a big sin ithula irunthu viduthala pannunga aandavare😢🙏
@ThenmozhiKumaresan
@ThenmozhiKumaresan 3 месяца назад
இச்சையின் படி இனி நடவாமல் இருக்க தேவனுடைய வார்த்தை சுய இச்சை யாக்கோபு1:15,16 அறியாமையினாலே கொண்டிருந்த இச்சை 1பேதுரு1:14 சுய இச்சை 2பேதுரு3:3,4,5 மாம்சத்தின் இச்சை கண்களின் இச்சை ஜீவனத்தின் பெருமை 1யோவான்2:15,16,17 மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளை கலாத்தியர்5:24 மாம்ச இச்சையின் படி எபேசியர்2:3 மாம்ச இச்சைகளை விட்டு விலகி 1பேதுரு2:11 அசுத்த இச்சை 2பேதுரு3:10to19 பரியாசகார் வந்து சுய இச்சையின் படி நடந்து 2பேதுரு3 :1to18 பாலியத்துகுரிய இச்சை 2திமோத்தேயு2:22 லௌகிக இச்சை தீத்து2:12 துர்இச்சை ரோமர் 13:14 சரீர இச்சை ரோமர் 6:12 இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ரோமர் 1:24 மனுஷனுடைய இச்சைகளின்படி 1பேதுரு4:2 உங்கள் அவயவங்களில் போர் சேய்கிற இச்சை யாக்கோபு 4:1,2,3 கலாத்தியர்5: 16,17 சகலவித இச்சை ரோமர் 7:8 லௌகீக இச்சை தீத்து2:12 பற்பல இச்சை 2தீமோத்தேயு3:6 பலவித இச்சை 1தீமோத்தேயு 6:9,10 ,11,12,13 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குதப்பி, திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகும் போருட்டு மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டுயிருக்கிறது 1பேதுரு1:4 வசனப்படியும் பாவத்திற்கு செத்து நிதிக்கு பிழைக்க வேண்டும் என்று தேவனிடம் வேண்டி கொள்கிறேன் வசனங்களில் பிழை இருந்தால் மன்னிக்கவும் வாய்ப்பு கொடுத்த தேவனக்கும் சகோதரனுக்கும் நன்றி ✝️ ✝️ ✝️ 🛐 🛐 🙏 🙏
@ragupathi5264
@ragupathi5264 7 месяцев назад
Thanks brother very very helpful
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Youre blessed
@antushagnes1127
@antushagnes1127 6 месяцев назад
We must also pray for God to give wisdom for telecommunication department to help the helpless from being addicted like this.
@saranyadarmaraj1153
@saranyadarmaraj1153 6 месяцев назад
Appa en pavangalai mannium andavare manium mannium thagappane
@arunmozhi855
@arunmozhi855 5 месяцев назад
Please bless my Sathish..appa please
@manikandan-rd1um
@manikandan-rd1um 6 месяцев назад
Thagapanee.Naan valibathin pavathil vizhuthen..Karthave Enna viduthalai Akkum😢😢😢😢
@jesusthadsa4054
@jesusthadsa4054 6 месяцев назад
Thx you so much Anna Jesus bless you❤✝️🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Praise God. You're blessed
Далее
ДО ВСТРЕЧИ НА РАЗГОНЕ
52:11
Просмотров 417 тыс.
ДО ВСТРЕЧИ НА РАЗГОНЕ
52:11
Просмотров 417 тыс.