Тёмный

மலை ஏற்றத்தில் சரியாக கார் ஓட்டுவது எப்படி? UPHILL DRIVING TIPS IN TAMIL 

RAJESH INNOVATIONS
Подписаться 426 тыс.
Просмотров 97 тыс.
50% 1

Авто/Мото

Опубликовано:

 

19 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 271   
@JP-re9dg
@JP-re9dg Год назад
நீங்கள் பதிவேற்றிய கேமரா வியூவ் நானே வாகனம் ஓட்டியது போன்ற அனுபவம் கண்முன்னே கிடைத்தது மிகவும் நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@faslooin8474
@faslooin8474 Год назад
மலைப்பாதையில் எப்படி வண்டி ஓட்டுவது என்பதற்கு நீங்கள் போட்ட காணொளி மிகவும் உபயோகமாக இருந்தது.நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@anbumaha8075
@anbumaha8075 Год назад
தரமான பதிவு வனவிலங்குகள் பற்றி ஒரு தெளிவான விளக்கம் அண்ணா அப்படியே கொல்லிமலை 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது அதில் ஒரு வீடியோ போடுங்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 👍👍👍
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
நிச்சயமாக
@ramakrishnann3526
@ramakrishnann3526 Год назад
@@rajeshinnovations I
@gokulautomobile
@gokulautomobile 10 месяцев назад
Bro nanu ooty tha ippo tirupur la irukka semma driving bro vera level❤❤❤❤😊😊
@perumalk4733
@perumalk4733 6 месяцев назад
சரியான விளக்கம் மற்றும் வாகன இயக்கம் பயிற்சி பெற்றுள்ளோம். மிகவும் நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 Год назад
சூப்பர் பிரதர். ரொம்ப தேவையான தகவல். நம் இந்தியர்கள் திருப்பதி கோவிலில் காட்டும் பொறுமையை சாலைகளில் காட்ட மாட்டார்கள். வன விலங்குகள் அழிவுக்கு நாம் வழிவகை செய்ய கூடாது.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@sdkarthik594
@sdkarthik594 Год назад
நல்ல தகவல் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் ஊட்டிக்கு அடுத்த மாதம் வரும்போது பயனாக அமையும் காணொளி
@chellamuthumanickam
@chellamuthumanickam Год назад
சமூக பொறுப்புணர்வுடன் கூடிய விழிப்புணர்வு காணொளி ! வாழ்த்துக்கள் சகோ!👍👍
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🙏🙏🙏
@premanathanv8568
@premanathanv8568 Год назад
நிறைய பேர் இதை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆவல் நல்ல தகவல்கள் மிகவும் அருமைங்க 👍👍🤝👏🤝👏👌
@gomathinayagam7160
@gomathinayagam7160 Год назад
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு ராஜேஷ் அண்ணா மிகவும் நன்றி.
@rangasamyp1109
@rangasamyp1109 Год назад
மிகவும் பயனுள்ள பதிவு தோழர் நன்றி
@subramaniyanmurugesan3386
@subramaniyanmurugesan3386 Год назад
உங்கள் பயிற்சிக்கு மிகவும் நன்றி
@mujibrahman6202
@mujibrahman6202 Год назад
அண்ணா நன்றி... useful video..
@rajam3179
@rajam3179 Год назад
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் அண்ணா...
@manojn.j6552
@manojn.j6552 Год назад
Super bro, my long day confusion cleared and thank you very much🙏
@prakashp8683
@prakashp8683 Год назад
அருமை சார் சரியான விளக்கம் பொறுமை கடலினும் பெரிது
@basithbasith5254
@basithbasith5254 Год назад
Thanking YOU so much brother.. u give more tips.. I learned more tips from you..SUPERB
@drsmusic5328
@drsmusic5328 Месяц назад
Clear and detailed info brother, keep doing more content
@mithishapowersolutions9725
@mithishapowersolutions9725 Год назад
It was very useful sir .iam comfortable in city driving , but hilldriving is the first time
@nishmach807
@nishmach807 Год назад
Good Information You are an unique person BROTHER
@narayanant6117
@narayanant6117 Год назад
Lot of thanks for your demo. Please define steering dimension.
@sathiskumarnatarajan5308
@sathiskumarnatarajan5308 Год назад
Very useful video, Thankyou very much Bro..
@shanmuamshan8096
@shanmuamshan8096 Год назад
அருமையான பதிவு
@srinivasannicerode9576
@srinivasannicerode9576 5 месяцев назад
Sir!! Comparing to other videos by others urs is superb as the "practical is lively and enough to understand.." Thanks sir and wish to continue which qill be useful for me, as learner and also for other learners.☺
@rajeshinnovations
@rajeshinnovations 5 месяцев назад
Sure,👍 Thank you so much 🤝🤝🤝
@sankar5843
@sankar5843 Год назад
Very useful information sir
@josjos9426
@josjos9426 Год назад
Thank you so much brother. I just completed my first hill ride in our new car. Was watching your video before the trip. It was very helpful. Mettupalayam to Kotagiri to Village in Kotagiri. ❤️ God Bless You Bro. ❤️
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you so much 🙏🙏🙏
@ezhilvanan5092
@ezhilvanan5092 Год назад
ரொம்ப நன்றி அண்ணா
@SR-ws6zy
@SR-ws6zy Год назад
உங்கள் ஓவ்வொரு வீடீயோவிலும் ஓவ்வொரு விசயங்களை கற்று கொள்கிறேன் உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Год назад
சூப்பர் Bro
@senthilnathanviswanathan4924
நீங்க ஒரு டிரைவிங் மாஸ்டர்....
@thamayanthibalmar1251
@thamayanthibalmar1251 Год назад
மிக்க நன்றி சகோதரரே
@perisankar
@perisankar Год назад
Very useful video for beginners
@atft23
@atft23 Год назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தோழர்.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏
@ramaiahm4042
@ramaiahm4042 Год назад
My driving gurunatharku nandrigal ...
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@n.gopi.g.v2974
@n.gopi.g.v2974 Год назад
நன்பா வணக்கம் நன்றி உங்கள் முயற்சி மிகவும் அருமை வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்பா 🌹🙏🙏🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@rajendraneb5797
@rajendraneb5797 Год назад
உங்களுடைய அறிவுரை எனக்கு மேலும் உக்கமளிக்கிறது. 🙏
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐💐
@rameshhc2483
@rameshhc2483 Год назад
💕 thank you so much ❤️ Sri 💕 Bangalore
@subramaniyans8512
@subramaniyans8512 Год назад
Thanks pro verry good
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Год назад
Sir,Very detailed hills driving practical demo,Super 🎉🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@nithishkhaan
@nithishkhaan Год назад
அருமையான காணொளி எளிமையான விளக்கம் உங்ககளுக்கு மனிதநேயமுள்ள சிறந்த ஓட்டுநர்'கான விருது குடுக்கலாம் அண்ணே
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🙏🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@venkatprasath9630
@venkatprasath9630 Год назад
Verrrrraaaamaaaari verrrrraaaamaaaari brother.Na dzire vechuruka hills ku ithuvaraikum ponathilla pona namala drive panamudiyumanu oru doubtum bayamum irunthute irunthuthu.now i feel better
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
💐💐💐
@gunasekaran3084
@gunasekaran3084 Год назад
Superb sir comitted involved explanation which will help lakhs and lakhs of drivers
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝🙏🙏🙏
@saravananselvaraj3954
@saravananselvaraj3954 Год назад
Very useful and informative so thank you so much 👍
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@PrabuPrabu-lj1km
@PrabuPrabu-lj1km Год назад
Super sir, thank you
@arunprasath1007
@arunprasath1007 Год назад
Good work bro thanks
@atassun
@atassun Год назад
Great explanation
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝
@aravinthv9956
@aravinthv9956 Год назад
Thanks a lot brother 💯💯
@vetrivelm3403
@vetrivelm3403 Год назад
தெளிவான பதிவு அண்ணா 👌
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@samarun1188
@samarun1188 Год назад
Bro Really very good advice and clear speech about hills driving ..I am also from Tuticorin ....Happy to see your videos with real time driving
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
@bhelsiva
@bhelsiva Год назад
You are good teacher. Moreover good Human. I follow you. Long live Brother. God bless you🙏
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you sir 🙏🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@gopaalsubramaniyan2250
@gopaalsubramaniyan2250 Год назад
Very good driving experience shared by you which is very much helpful to others. Your extra information regarding not to feed wild animals has to be followed by others
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@anbu.danamaran
@anbu.danamaran Год назад
அருமை 👌 unga driving mattum illa. pechum sindanaiyum sirappu
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🤝🙏🙏🙏
@nithinrnaidu8962
@nithinrnaidu8962 Год назад
It's been a much appreciated video #Rajesh ❤️ #support_from_bangalore ❤️
@sunilavk6418
@sunilavk6418 Год назад
Super bro. My car is new Swift 89bhp. And I stay in aAruvankadu, on the way from Coonoor to Ooty. This road is very familiar to me. Nice to see our own road
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍⭐⭐⭐
@Krishthemaster
@Krishthemaster Год назад
Bought maruti wagon r (amt) as per your advice... Now planning trip tirupathi tirumala... This video will be useful 👍
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@abdulrasheeth7894
@abdulrasheeth7894 Год назад
Nice very important message
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
👍👍👍
@ramarajan2628
@ramarajan2628 Год назад
Ok 👍 anna sirappu.
@ganeshkumarradhakrishnan1912
நண்பரே அருமை.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 Год назад
FANTASTIC TKS
@manivasagamm2779
@manivasagamm2779 Год назад
Very beautiful and Excellent method of driving
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 Год назад
Very useful and informative. Keep it up 👍
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@mohanradtech9222
@mohanradtech9222 Год назад
Nice explanation bro keep it up... Very useful for me...thank you so much.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🙏
@saravanavigneshrajendran8506
Super brother.. very useful.. Thank you 😊
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@senthilkumar-rk7tr
@senthilkumar-rk7tr Год назад
super bro very very useful video thank you
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
💐🤝🤝👍👍👍
@m.sfamily5566
@m.sfamily5566 Год назад
Use full information.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@speed76825
@speed76825 Год назад
அண்ணா நான் மலைபாதையில் வாகனம் இயக்குவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா நான் சில மலைபாதையில் வாகனம் இயக்கும்போது சில தவறுகள் செய்வதுன்டு அண்ணா இந்த வீடியோ பார்க்கும்போது எனது தவறுகள் நான் செய்யமாட்டேன் அண்ணா எனக்கு மிகவும் இந்த வீடியோ எனக்கு ஒரு உதாரணம் அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝💐💐💐
@jothishkumar4399
@jothishkumar4399 Год назад
Waiting for this video from you bro....very helpful
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@av_tech9544
@av_tech9544 Год назад
Unga video ku thanks bro 🙃
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations
@kaviyakaviya9820
@kaviyakaviya9820 Год назад
🎉👍Exlent explain 🌹👌👌👌
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@sethu5782
@sethu5782 Год назад
Arumaiyana Thagaval Sir👌👍🙏
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@jenarthanant8772
@jenarthanant8772 Год назад
Thanks bro
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Welcome 💐
@atchayakarthigait7127
@atchayakarthigait7127 Год назад
Super sir.. 😍
@sathishpichandi8152
@sathishpichandi8152 Год назад
Super sir very nice 👍 👌 👏
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@tmt1975
@tmt1975 Год назад
உண்மைதான்,,,,நம் மக்களுக்கு பொறுமை என்பது,,பெரும்பான்மையினர்க்கு கிடையாது,,,அதனால் தான் அதிக விபத்து நடக்கிறது,,,,
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
👍👍👍 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@nirmalkumar9837
@nirmalkumar9837 Год назад
அருமை
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@saysongs1597
@saysongs1597 Год назад
Basic steering you should do pull and push method i.e.9 & 3 ... In case any accident u r blocking the airbag. Doing cross steering
@seshaaarun
@seshaaarun Год назад
அருமையான விளக்கம் கொடுதீர்கள், மலை வளைவுகளில் கார் ஓட்டுவதற்கு oru example oda kodutheenga. Super sir. 🙏👍. ஒரு விஷயத்தை செய்யறோம்னா அத புரிந்து செய்ய வேண்டும். Driving school porathuku padhila unga kitta vandhu join panirukalam. Excellent explanation for beginners and also for experienced also. Respect your driving attitude, road rules following.👍
@jamessureshkumar4885
@jamessureshkumar4885 Год назад
Noted sir. Thanks
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@வேம்பு
@வேம்பு Год назад
Welcome ....❤️ எங்கள் பகுதியை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.....
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝🙏🙏🙏
@vasanthpharmacynvp6805
@vasanthpharmacynvp6805 Год назад
Thanking you sir!!
@PrabhusDiary
@PrabhusDiary Год назад
Superb series anna
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you so much 🙏
@jagadeesan2547
@jagadeesan2547 Год назад
Use full msg sir
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@asirvathammedicals8448
@asirvathammedicals8448 Год назад
Very useful 👌
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝
@sendrayaperumalp9653
@sendrayaperumalp9653 Год назад
Super ji..
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@Pravinjonathan
@Pravinjonathan Год назад
Super👍👍
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝
@gowthamm1441
@gowthamm1441 Год назад
Bro one suggestion actually while driving in hills usually putting ri8 side indicator means we are giving permission for the vehicle behind to overtake us .... Just saw that on tha 12th hairpin bend ... So it might arise confusion to the driver behind you .... Just saying as per my knowledge and experience if I'm wrong ,plz let me know 👍 btw great content . I have been following you quite sometime
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நீங்கள் சொல்லும் முறை அந்த சாலை நன்கு நீளமாகவும் long vision உடனும் இருந்தால் சைடு இண்டிகேட்டர் போடுவதன் மூலம் நீங்கள் ஓவர் டேக்கிங் செய்யலாம் என்று புரிந்து கொள்வார்கள். அது தவிர்த்து மலைப்பாதையில் நல்ல Bend வரும்பொழுது indicator மூலம் பின்னால் வரும் வாகனத்திற்கு வளைவு இருப்பதை உணர்த்தலாம். நம் இந்திய சாலைகளில் பல விதிமுறைகள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டி உள்ளது. மிகச் சரியாக விதிகளை பின்பற்றும் பட்சத்தில் பின்னால் உள்ளவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
@laserpark7215
@laserpark7215 Год назад
Very useful bro
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝
@jkfamily6856
@jkfamily6856 Год назад
Bro kolli hill la epdi car driving pantrathu nu video pooduga bro plsszz. Uphill and downhill video pooduga bro....
@amirdhalayam6558
@amirdhalayam6558 Год назад
மிக்க நன்று
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@amirdhalayam6558
@amirdhalayam6558 Год назад
@@rajeshinnovations நன்றி ஐயா.
@ramuk3736
@ramuk3736 Год назад
Super
@sudhakardharmaraj1126
@sudhakardharmaraj1126 Год назад
Super sir👌🙏
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🙏
@Krishthemaster
@Krishthemaster Год назад
Give AMT driving tips also
@muthupandian1818
@muthupandian1818 Год назад
Bro திம்பம் மலைபாதையில் பயணம் செஞ்சு பாருங்க
@madhanrajp7679
@madhanrajp7679 Год назад
anna normal amt car laa hills drive pandropaa engine braking epdi use pandrathu appo??brake drumheat agama epdi stop pandrathu
@sajeevguru7151
@sajeevguru7151 Год назад
Nice viedo bro
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝
@venkatr9863
@venkatr9863 Год назад
Superb
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@manuthomas7838
@manuthomas7838 Год назад
I love ❤️❤️❤️ ബ്രോ
@moga1950
@moga1950 Год назад
While turning on a Hair pin bend, why not do outer to inner when line is clear? It's because inner to inner become difficult.
@rajasekardeva7218
@rajasekardeva7218 Год назад
Super bro
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@aungningoo5147
@aungningoo5147 Год назад
Than you
@user-wy7fo5qz3p
@user-wy7fo5qz3p Год назад
Super super ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
Далее
Car driving classes for beginners in #TamilTutorial
21:49
How to drive on village roads - தமிழில்
15:04
three feet under the keel   #offroad
1:00
Просмотров 25 млн