Тёмный

வேல் மாறல் விளக்கம் பகுதி 8 | velmaral explanation part -8  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 24 тыс.
50% 1

சுரர்க்கும் ... வானோர்களுக்கும்,
முனிவர்க்கும் ... தவ சிரேஷ்டர்களுக்கும்,
மகபதிக்கும் ... இந்திரனுக்கும்,
விதிதனக்கும் ... பிரம்மனுக்கும்,
அரி தனக்கும் ... திருமாலுக்கும்,
நரர் தமக்கும் ... உலக மக்களுக்கும்,
உறும் ... நேர்ந்த,
இடுக்கண் ... துன்பத்திற்கு காரணமான,
வினை ... தீவினைக் கூட்டங்களை,
சாடும் ... மோதி அழிக்கும். (குகன் வேலே)

Опубликовано:

 

14 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 месяца назад
48 நாள் நான் வேல் மாறல் மந்திரம் படித்து முடித்ததும் என்னுடைய வேண்டுதல் ஒவ்வொன்றாக நடக்கின்றது 😭🙏😭🙏எல்லாம் என் அப்பா முருகன் செயல்🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@karthikakarthika8924
@karthikakarthika8924 2 месяца назад
Epadi padikanum
@pandithuraiR-ro3xu
@pandithuraiR-ro3xu 2 месяца назад
பிரம்ம முஹூர்த்ததில் படிக்கணுமா pls solluga
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 месяца назад
@@pandithuraiR-ro3xu என்னை முருகன்பிரம்ம முகூர்த்தத்தில் படிக்க வைத்தார் சகோ 🙏உங்கள் சூழ்நிலை பொறுத்து படியுங்கள் காலை 6 to 7 அந்த நேரத்தில் கூட படிக்கலாம் 🙏🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@meeravijayank2489
@meeravijayank2489 2 месяца назад
Velmaral book download panni thinamum morning kulithu vitu 48 days padinga.
@umabalaji3442
@umabalaji3442 Месяц назад
Ila ga mudecha panalam rbm nallathu.ilana epa vena padikalam ana full padechetutha elintherikanum naduvula disturbance ilama pathukoka apadi ana firstla irunthu read pananum
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 2 месяца назад
ஒவ்வொரு தருணத்திலும் நான் உன் கூடவே இருக்கிறேன் என்று உணர்திக்கொண்டே இருக்கிறார் என் அப்பன் முருகன்🙏 வேலுண்டு வினை யில்லை🙏🙏🙏
@poomalarsrinavaruban2509
@poomalarsrinavaruban2509 2 месяца назад
100% unmai
@sugunapushpa5861
@sugunapushpa5861 2 месяца назад
ஸுரர்க்கும்முநிவரர்க்கும் மகபதிக்கும் வதிதனக்கும் ஹரிதனக்கும் நரர்தமக்கும்உறும் இடுக்கண் இடுக்கண் வினைசாடும்
@sudhavairamani2309
@sudhavairamani2309 16 дней назад
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@user-ul8zn1em3d
@user-ul8zn1em3d 2 месяца назад
Enakum miracle nadandhadhu 😊nambi padinga ellarukum arul purivar murugar...murugaa 🙏🙏
@MUTHUKUMAR-rd5sy
@MUTHUKUMAR-rd5sy Месяц назад
அண்ணா வேல்மறல் படிக்க ஆரம்பித்ததும் என் கனவில் வேல் காட்சி தந்தது மறக்க முடியாத நிகழ்வு உங்கள் விளக்க உரை உதவியாக உள்ளது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@mithranbabu2927
@mithranbabu2927 2 месяца назад
இந்தப் பதிவிற்காக தான் நான் ரொம்ப ரொம்ப வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பாத்துட்டு இருந்தேன் தேங்க்யூ அண்ணா
@buvanaseyon4442
@buvanaseyon4442 2 месяца назад
அண்ணா.. உங்கள் பதவின்மூலம் அர்த்தத்தை புரிந்து கொண்டு வேல்மாறல் படிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மயில்வீரா போற்றி போற்றி🙏🙏
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 2 месяца назад
நன்றி சார்... இந்த தொடர் மூலம் பொருள் புரிந்து உணர்ந்து வேல்மாறல் பாராயணம் செய்வது சிறப்பு...நீங்க முருக பக்தர்களுக்கு வைரம் போல
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 2 месяца назад
உங்களுடைய விளக்கவுரை எப்பொழுது வரும் என ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருந்தேன் சகோதரரே இன்னும் கேட்கவே கமென்ட் முதலில் போட்டு விட்டு தான் கேட்க போகிறேன் வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏
@aishwaryaraguraman6792
@aishwaryaraguraman6792 2 месяца назад
மிகவும் சக்தி வாய்ந்தது வேல் மாறல். ஓம் முருகன் போற்றி.
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 2 месяца назад
ஐயா ! தங்களுக்கு அடியேனது வணக்கத்தை கூறி .. தங்களின் அனைத்து பதிவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் .. அண்ணன் அண்ணி யர்களின் ஆசியோடு மீண்டும் தொடர வாழ்த்துக்களையும் கூறி .. வேல்மாறல் புத்தகத்தில் முதலாவதாக சஸ்திர பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியான முறையில் கற்றுக்கொள்ள அடுத்த பதிவில் உதவிடவும் .... நன்றிங்க ஐயா!!!!! வேலும் ! மயிலும் ! சேவலும் துணை !!!!
@sheeladevi9288
@sheeladevi9288 2 месяца назад
படிக்கும் போது நீங்கள் கூறி அர்த்தங்கள் ஞாபகம் வருகிறது நன்றி தம்பி
@kowsalyadevi4864
@kowsalyadevi4864 2 месяца назад
வேலுண்டு வினை யில்லை, மயிலுண்டு பயம் மில்லை, குகனுண்டு குறையவில்லை, கந்தணுண்டு கவலையில்லை. முருகா முருகா நீயே துணை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்.
@SakunthalaBalasubramaniy-go6bd
@SakunthalaBalasubramaniy-go6bd 2 месяца назад
Eesarkadamodenathu thee vinai ellam madiya needi thani vel vidum adankal velaaa❤Nan vel maaral 48 mudinchum innum sollitudan iruken murugan en venduthal niraivetruvar endra nambikaiyil velum mayilum sevalum thunai ❤
@BalajiBalaji-fh3vg
@BalajiBalaji-fh3vg 2 месяца назад
ஓம் முருகா
@ravichandran8086
@ravichandran8086 2 месяца назад
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 2 месяца назад
My baby Muruga is a living god. He is my baby. One time I wish to feed food. He accepted my wish and have food from my hand which is kept in the pooja room in the form of prashadam ( in my dream) I never forget his smiling baby face.He is my Muruga.He is doing lot of miracles in my life. Pls everyone read vel maral. All your problems will come to an end.
@nandhadurga2105
@nandhadurga2105 2 месяца назад
கோடி கோடி நன்றிகள் என் அப்பன் முருகனுக்கும், அண்ணா உங்களுக்கும் 🙏🙏🙏🙏🙏உங்களின் மூலம் வேல் மாறல் என்னும் அற்புதத்தை அறியும் பெரும் பாக்கியம் பெற்றோம் 🙏🙏🙏🙏
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c 2 месяца назад
எல்லா புகழும் முருகனுக்கே.... கந்தனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
@SivaKumar-bl5lj
@SivaKumar-bl5lj 21 день назад
0:22
@SivaKumar-bl5lj
@SivaKumar-bl5lj 21 день назад
0:22
@user-rp4qf6hc8f
@user-rp4qf6hc8f 2 месяца назад
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 2 месяца назад
நான் 21 நாளிலே பலன் அடைந்தேன் 14வருட சிக்கல் தீர்ந்தது 🙏🙏🙏🙏 மக்களே நம்பி படியுங்கள். சாதி, மதம் என்று யாரையும் கீழாக நினைக்காதீங்க அனைவரும் முருகன் போட்ட பிச்சை நம்பி படியுங்கள் 100%உண்மை 🙏🙏🙏🙏🙏
@kaviyaksk4387
@kaviyaksk4387 2 месяца назад
pakkama padithingala pathu padithingala
@prithidharani8733
@prithidharani8733 2 месяца назад
Illa pa nanum padikiren aana manasu oru edathula nikka matuthu padikum pothu manasu ala panjitea iruku ethachum tip thangalam
@sheeladevi9288
@sheeladevi9288 2 месяца назад
ஒரு வருடமாக. படிக்கிறேன் என் வேண்டுதல் நடக்க வில்லை என் பிரச்னை க்கு ம் முடிவரலே இருந்தாலும் விடமல் படித்து வரேன் என்றாவது ஒரு நாள் முருகன் அருள் புரிவான்
@jeevidhinesh4145
@jeevidhinesh4145 2 месяца назад
எப்போ முதலில் அரமிக்க வேண்டும் சொல்லுங்க
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 2 месяца назад
​@@kaviyaksk4387பார்த்து படித்தேன்
@saimuruga369
@saimuruga369 2 месяца назад
முருகா 🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் சண்முகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@srk8360
@srk8360 2 месяца назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 மனதை உருக வைக்கும் பதிவு. முருகா நீயேஅடைக்கலம்🙏🙏🙏🙏🙏🙏🐓🦚🌹
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகனுக்கு.❤❤❤❤❤❤
@Murugusaravanan
@Murugusaravanan 2 месяца назад
ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் சற்குருவே சரணம் ஓம் பகவான் யோகிராம் சற்குரு சரணம் ஓம் சரவணபவ ஓம் முருகா நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
@user-od4ch3qp8h
@user-od4ch3qp8h 2 месяца назад
Anna unga pathivu pathu vel marral 48 days padithen.first nal namma la 48 days padikka mudiyuma nu yosichu kittu madi kku dress edukka ponen. Appo en appan murugan mayil moolama katchi koduthar. 48 days mudincha piraghu en kanavil silver colour vel vanthu katchi koduthathu. Ennakku romba santhosam.8 years marriage agi baby illai. Monthly sasti viratham iruppen.vel maral padikkum pothu pcod problem sari ayiduchu.daily padikkiren. Ellame unga vakku. Vazhga vazhamudan.ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhilipsaran9823
@dhilipsaran9823 Месяц назад
kandha GURU arul epothume onga kita erukum
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 2 месяца назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@pathmalojany
@pathmalojany 2 месяца назад
Om Muruga Saranam 🙏🏼🌷❤️🙏🏼
@rajia1711
@rajia1711 2 месяца назад
Murugana ninichi azhutha unga video vanthuci Anna ,en kastam epo murugan therpane therila
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 2 месяца назад
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@sugunapushpa5861
@sugunapushpa5861 2 месяца назад
மிக்கநன்றி தம்பி. ஓம்முருகா ஓம்முருகா ஓம்முருகா🎉
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 2 месяца назад
ஓம் முருகா போற்றி
@SangarKanaga
@SangarKanaga 2 месяца назад
Ungalpathivai parthu . Valarpirrai sashtiyel thiuparakundram chendru velmaral padithom.ungalaku kodana kodi nandri ,,🙏🙏🙏🙏🙏🙏
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 2 месяца назад
மிக சிறப்பு. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தான் வேல் மாறல் சிறப்பு
@claycreations.byradha
@claycreations.byradha 2 месяца назад
ஓம் சரவணபவ நமஹா முருகா போற்றி போற்றி 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚
@kanthimathi9906
@kanthimathi9906 2 месяца назад
எதிர்பார்த்த பதிவு , நன்றி அண்ணா
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 2 месяца назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
@Vetrisugan
@Vetrisugan 2 месяца назад
ஓம் சரவண பவ போற்றி போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚🦚
@alagualagu1821
@alagualagu1821 2 месяца назад
நன்றி முருகா
@poornivelu
@poornivelu 2 месяца назад
Guruve Saranam 🙏 Appreciate your efforts in posting explanation for each line .. Thanks for this post brother ... Missing my favorite part of ur video - One Velmaaral real life experience in this video brother Sarvam Murugaarpanam 🙏
@user-mq6oq9lk6z
@user-mq6oq9lk6z 2 месяца назад
seriously I'm blessed to listen your words sir ....muruga muruganey thunai😊
@anushyav1387
@anushyav1387 2 месяца назад
Waiting for your upcoming videos Thank you Ungal pecha engaluku murugan vakku
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 2 месяца назад
முருகா முருகா சரணம்
@vimalam4231
@vimalam4231 2 месяца назад
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 2 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@thamotharan2946
@thamotharan2946 2 месяца назад
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 2 месяца назад
Om Saravanabhava Om. Thank you sir for your explanation. May Lord Murugan blessed you and family.
@karpagamganga1696
@karpagamganga1696 2 месяца назад
Nandri sir nanum ipo Vel maral ketkuren padikkiren ketkum pothu avalo santhosam varuthu 🙏
@Chendurbikeraidar
@Chendurbikeraidar 2 месяца назад
வேலும் மயிலும் துணை ❤❤
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 2 месяца назад
ஓம் சரவணபவ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 2 месяца назад
ஓம் முருகா சரணம்
@sugapriya3847
@sugapriya3847 2 месяца назад
Om muruga thunai
@kameswarisundarapandi7486
@kameswarisundarapandi7486 2 месяца назад
வேலும் மயிலும் துணை 🙏🙏
@gayuinthugayuinthu8536
@gayuinthugayuinthu8536 2 месяца назад
A very very good morning, Tq for explaination
@user-bx2pf7ql7x
@user-bx2pf7ql7x 2 месяца назад
Thambi neengal noorandukal valka.ungal sevai thodarattum.Muruka saranam🙏🙏🙏
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 2 месяца назад
🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
@karthickv7197
@karthickv7197 2 месяца назад
சத்தியமாவது சரவணபவவே🙏
@padminithiagharajan5160
@padminithiagharajan5160 2 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sethulingam8918
@sethulingam8918 2 месяца назад
செந்தூர்கந்தா போற்றி
@gayathriisaravanan9533
@gayathriisaravanan9533 2 месяца назад
ஓம் சரவணபவ🙏
@annamalai8635
@annamalai8635 2 месяца назад
ஓம் சரவணபவ 😢😊
@divyapriyadivi3875
@divyapriyadivi3875 2 месяца назад
மிக்க நன்றி அன்னா🙏🙏
@sivan9009
@sivan9009 2 месяца назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@HemaHema-lv2ch
@HemaHema-lv2ch 2 месяца назад
Om murugan saranam saranam saranam saranam saranam saranam saranam saranam ❤
@rithikaarithikaa5684
@rithikaarithikaa5684 2 месяца назад
வேலும் மயிலும் துணை
@pothumani1071
@pothumani1071 Месяц назад
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
@mukilmuthu992
@mukilmuthu992 Месяц назад
ஓம் சரவணபவாய நம
@Renuga786
@Renuga786 2 месяца назад
வேல் வரும் உன்னுடனே 💐
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 2 месяца назад
Om thruchanthur muruga saranam saranam saranam saranam saranam saranam
@rubaruba7399
@rubaruba7399 2 месяца назад
ஓம்சரவணபவ
@Saraswati-ry5fq
@Saraswati-ry5fq 2 месяца назад
Om muruga 🙏
@gomathiu8434
@gomathiu8434 2 месяца назад
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga
@mangaiasokan1877
@mangaiasokan1877 2 месяца назад
நன்றி அண்ணா
@sindukarthik9054
@sindukarthik9054 2 месяца назад
விளக்கம் குடுத்தமைக்கு நன்றி சகோதரரே🙏🙏🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 Месяц назад
வாழ்த்துக்கள் மகனே
@rmeditor299
@rmeditor299 2 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணை
@sangeethavinod6389
@sangeethavinod6389 2 месяца назад
Om muruga🙏🙏🙏
@sugunaramdoss5639
@sugunaramdoss5639 2 месяца назад
ஓம் சரவணபவ
@nandhinikarthi417
@nandhinikarthi417 2 месяца назад
Vel muruga vel
@deivanygopal4451
@deivanygopal4451 2 месяца назад
Nantri 🙏
@KalpanaKalpana-pb3yt
@KalpanaKalpana-pb3yt Месяц назад
நன்றி ஐயா
@dhanapriya4136
@dhanapriya4136 2 месяца назад
முருகா
@sarojinidevi1950
@sarojinidevi1950 2 месяца назад
முருகா❤🙏🙏
@RevathiSs-kv1of
@RevathiSs-kv1of 2 месяца назад
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 2 месяца назад
நன்றி அண்னா நன்றி நன்றி🙏
@amulsuresh5430
@amulsuresh5430 2 месяца назад
Vanakam sagodara 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balakrishnansubramaniam6485
@balakrishnansubramaniam6485 2 месяца назад
முருகா🙏
@mallikaymalli4747
@mallikaymalli4747 2 месяца назад
Om Saravanabava
@VMGOLD
@VMGOLD 2 месяца назад
வேலுண்டு வினையில்லை 🙏 மயிலுண்டு பயமில்லை 🙏 குகனுண்டு குறையில்லை 🙏 கந்தனுண்டு கவலையில்லை 🙏
@srikeerthana7555
@srikeerthana7555 2 месяца назад
உங்கள் விளக்கம் அருமை அனைவரும் படிக்க வேண்டிய பதிகம் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்து வாருங்கள்
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 2 месяца назад
Om.Muruha.Sarannam
@jeyasomu9100
@jeyasomu9100 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@krishnamoorthym730
@krishnamoorthym730 2 месяца назад
Ayya neenga en appane paththi pesa pesa kettu konte iruka vendum endru manam eanguthu
@shivanikrishna1070
@shivanikrishna1070 Месяц назад
Vetrivel veeravel vel vel om muruga vel vel
@vanithanandhakumar
@vanithanandhakumar 2 месяца назад
Om saravana bhava🙏
@priyadharchinip4579
@priyadharchinip4579 2 месяца назад
Om saravana bhava🙏🙏🙏🙏🙏🦚🌹
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 2 месяца назад
ஜம்புகேஸ்வர். பதிவு. அருமை. சார்......
@gomathiu8434
@gomathiu8434 2 месяца назад
Thank you brother
@kalpana1627
@kalpana1627 2 месяца назад
Thank you so much.
@vickybvr
@vickybvr 2 месяца назад
Excellent👏👍
@karthikkarthi3510
@karthikkarthi3510 2 месяца назад
முருகா ❤
Далее
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
Просмотров 9 млн
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
Просмотров 2,2 млн
🤔
00:28
Просмотров 1 млн