Тёмный

வேல்மாறல் விளக்கம் பகுதி 7 | Vel maral Explanation Part 7  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 28 тыс.
50% 1

அலகை ... பேய்கள்,
பசித்து ... பசி கொண்டு,
முசித்து ... மெலிந்து,
அழுது ... அழுது புலம்பி,
முறைப் படுதல் ஒழித்து ... 'எங்கள் பசி தாங்க முடியவில்லையே' என முறையிடுதலை அறவே நீக்கி,
அவுணர் ... அசுரர்களின்,
உரத்து உதிரம் ... உடலின் இரத்தம் தோய்ந்த,
நிணத்தசைகள் ... கொழுப்போடு சேர்ந்த மாமிசத்தை,
புசிக்க ... அப்பேய்கள் உண்ண,
அருள் நேரும் ... மறக்கருணையால் உடன்படும் (குகன் வேலே).

Опубликовано:

 

10 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@RPTenkasiThentral
@RPTenkasiThentral 2 месяца назад
நீங்கள் தான் என்னோட குரு ஐயா.. ஏனெனில் நான் முருகனை அடையும் வழியில் 90% உங்களையே சேரும் என்பது என்னுடைய நம்பிக்கை..உங்களுடைய காணொளியை பார்த்த பிறகே எனக்கு முருகனை அடையும் வழி தெரிந்தது..உங்கள் மீது அதிகமான மரியாதை வந்தது அண்ணா..
@MathiRanjani-yc9lr
@MathiRanjani-yc9lr 2 месяца назад
Yenakkum annatha kuru
@VvasuqueenArunsubi-ne8sq
@VvasuqueenArunsubi-ne8sq 2 месяца назад
வால்பாறை மக்கள் க்கு கிடைத்த முத்து இவர் 🙏
@krishnamoorthym730
@krishnamoorthym730 2 месяца назад
ayya vaalparai ah
@RPTenkasiThentral
@RPTenkasiThentral 2 месяца назад
இன்னும் பல முருகன் மகிமைகளையும்,பெருமைகளையும் அடியார்களுக்கு சொல்வதற்காக எந்த ஒரு குறையும் இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன் அண்ணா
@vetrisap
@vetrisap 2 месяца назад
Enakum athe karuthuthan ...kuruvai varuvai arulvai kugane
@mithranbabu2927
@mithranbabu2927 2 месяца назад
இந்த வேல் மாறல் பகுதியாக தான் நான் ரொம்ப காத்துட்டு இருந்தேன் ரொம்ப நன்றி அண்ணா .ஓம் சரவணபவ போற்றி போற்றி
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 месяца назад
ஓம் முருகா 🙏🙏வேல் மாறல் படிக்க ஆரம்பித்த 48 நாட்களில் இருந்து சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் சகோதரர் அவர்களே🙏🙏கூடிய விரைவில் மட்டன். மீன் சாப்பிடுவதையும் நிறுத்தி விடுவேன் 🙏🙏என் அப்பன் முருகன் என் வாழ்க்கையில் வேண்டும் அதற்காக நான் மாமிசத்தை தவிர்ப்பேன் 🙏🙏🙏என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது உன் திருவடிகளையே சேரும் நீயே என் கவசமாக வந்து நிற்பாய் எந்நாளும் எப்போதும்🙏🙏🙏
@narmadhaneelagandan3536
@narmadhaneelagandan3536 2 месяца назад
Murugar vazhipadravanga mukkiyama mutton sapda kuda pa so first adha stop pannunga
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 2 месяца назад
நான் வேல் மாறல் பாராயணம் செய்து. பதினைந்து. நாட்களில் முழுவதும். அசைவத்தை ஒதுக்கி விட்டேன்
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 месяца назад
@@user-yx7ti5rj7w அருமை சகோதரி🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 எல்லாம் முருகன் செயல்🙏🙏🙏
@thangarasumunishwariiswari1591
@thangarasumunishwariiswari1591 Месяц назад
உண்மை தான் நானும் 48வேல்மாறம் படித்தேன் 48முடிந்து இறைச்சி சாப்பிட்டேன் எனக்கு ஏதோ இன்னொரு மனிதனை சாப்பிட்டா மாதிரி இருந்தது அன்றுலிருந்து நான் சைய்வதுக்கு மாறிட்டேன் தினம் தோறும் வேல் மாறல் பாராயணம் செய்கிறேன்
@sairam-jd7rh
@sairam-jd7rh Месяц назад
@@thangarasumunishwariiswari1591 மகிழ்ச்சி சகோதரி🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@sacssarathkumar7725
@sacssarathkumar7725 2 месяца назад
அண்ணா நீங்கள் கூறும் விளக்கம் மிக அழகாக புரிகிறது கண்ணில் தண்ணீர் வருகிறது நான் தினமும் மாலை வேல் மாறல் திருபுகழ் படித்து வருகிறேன் என் வாழ்க்கை என் அப்பன் முருகன் கையில் 🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே❤
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 2 месяца назад
ஓம் சரவணபவ திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்து குகன்வேலே🙏🏻🦚🐓🙏🏻வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏
@sumathibharathimohan6395
@sumathibharathimohan6395 2 месяца назад
உங்கள் பதிவை தான் எதிர்பார்த்திருந்தனர் ஐயா
@sharmir6750
@sharmir6750 2 месяца назад
வேலும் மயிலும் துணை 🦚 முருகா பழனி ஆண்டவா
@sivabhas9830
@sivabhas9830 2 месяца назад
எனக்கு அமைதியாக வாழ வேண்டுமென்ற நினைவுகள் மட்டுமே உள்ளது.என்னால் முடிந்த வரைக்கும் நல்லது செய்யவே ஆசை ஆனால் தவறாக புரிந்து கொள்ளும் மனிதர்கள் உலகத்தில் உள்ளனர்.அதையும் கடந்து வருவேன் என் அப்பா முருகன் என்னுடன் இருக்கிறார்.முருகனுக்கு அரோகரா❤🙏🙏🙏🙏🙏🙏
@LenaLena-rr4fg
@LenaLena-rr4fg 2 месяца назад
அய்யா முருகன் அடியாரே வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களைப் போன்ற திக்கற்ற மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@krishnamoorthym730
@krishnamoorthym730 2 месяца назад
Ayya wait pannite irunthan ayya ungal pathiyukaka romba santhosam first comment na
@krishnamoorthym730
@krishnamoorthym730 2 месяца назад
Romba santhosama irukan en mahal L.k.g than padikuthu vel maaral la first 4 vari theliva sollum murugan padam poster eathulayavathu patha udane vel maaral solla aaramichutu oru thirupugal solluthu en mahal enaku murugan kodutha periya gift 🎁 ungatta pesanumnu engaluku romba aasaiyaga iruku ayya
@reshumanisha31
@reshumanisha31 2 месяца назад
ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி 🙏🙏🙏 ஓம் சரவணபவ சண்முகா முருகா போற்றி 🙏🙏🙏
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 месяца назад
ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏கந்தன் பாதம் கனவிலும் காக்கும் 🙏🙏🙏
@Diyahoney.528
@Diyahoney.528 2 месяца назад
உங்களின் ஒவ்வொரு பதிவும் முருகன் மேல் நான் வைத்திருக்கும் பக்தி அதிகமாகிறது என்னுள் முருகன் இருப்பதை நான் சில காலமாக உணர்கிறேன் உங்களின் வழிகாட்டுதலும் பக்தியும் மிக அருமை அண்ணா🙏🙏🙏
@marimuthuraj5127
@marimuthuraj5127 2 месяца назад
முருகனே நேரில் வந்து விளக்கம் சொல்வது போல் அருமை அண்ணா
@dhanrajnadar8637
@dhanrajnadar8637 2 месяца назад
கலியுக பகவானே முருகா முருகா முருகா என்னை உனது பக்தனுக்கு பக்தனாக ஏற்றுக் கொள்
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 2 месяца назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@kaleshkumar2553
@kaleshkumar2553 2 месяца назад
ஓம் சரவணபவ🙏🌺🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🌹🙏🌹
@vimalam4231
@vimalam4231 2 месяца назад
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@nandhadurga2105
@nandhadurga2105 2 месяца назад
எங்களை போன்ற அடியவர்களுக்காக வந்த பொக்கிஷம் நீங்கள், வாழ்க முருகனின் பெருமைகள்........... உங்களின் பதிவு எங்களுக்கு அப்பன் முருகனின் திருவடிகளை பிடித்து கொள்ள கிடைத்த பெரும் பாக்கியம்........ 🙏🙏🙏🙏🙏💖💖🙏
@samson873
@samson873 2 месяца назад
🙏வணக்கம் அண்ணா.. நமது வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி அற்புதமான விளக்கம்.. நன்றிகள் பல.. வாழ்க வளமுடன்.. வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை.. குகன் உண்டு குறை இல்லை ..கந்தன் உண்டு கவலை இல்லை.. வாழ்க பல்லாண்டு..🙏🙏👌👌
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 2 месяца назад
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@nandhinikarthi417
@nandhinikarthi417 2 месяца назад
Unga videokaga wait pannitirunthen anna romba nanrigal
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 2 месяца назад
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@srk8360
@srk8360 2 месяца назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐. மிகவும் அருமை யான உரை.. நன்றி நன்றி முருகா 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 2 месяца назад
நன்றி அண்ணா 🙏 நான் புலால் உணவை நிறுத்தி 6 மாதம் ஆகிறது எல்லாம் என் அப்பன் செயல் 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 வேலும் மயிலும் துணை 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 2 месяца назад
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@brindaananth5493
@brindaananth5493 2 месяца назад
ஓம் முருகா , அருமை அருமை, very beautifully explained...👏👏👌👌 🙏
@F2P372
@F2P372 2 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏 எல்லா பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் 🙏🙏🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 2 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@B-update-always
@B-update-always 2 месяца назад
Wow... What an explanation?? Very great... U r my great inspiration ji
@thirunavukkarasum2743
@thirunavukkarasum2743 2 месяца назад
அண்ணா இந்த விளக்க உரை கேட்டவுடன் இனிமேல் அசைவம் சாப்பிட கூடாது என்று முடிவு எடுத்து இருக்கேன் அண்ணா 🙏அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்க வேண்டும் ௐசரவணபவ🙏🙏🙏
@Amutha.26
@Amutha.26 2 месяца назад
நானும்.
@meenapenny17
@meenapenny17 2 месяца назад
Indha pathiviku than waiting sir thank you
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.எல்லா புகழும் முருகனுக்கே.
@amulsuresh5430
@amulsuresh5430 2 месяца назад
Vanakam sagodara ungal padivu migavum arumai. Naan thodarndu dinamum velmaral paarayanam seigiren. Asaivam saapiduvadai vituviten . Velmaral ivalavu naal daan paarayanam seiyanumnum yenru kanaku irukirada dayavu seidu solavum . Nandrigal Kodi sagodara 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@CG-washing-gel
@CG-washing-gel 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@priyakarthic1406
@priyakarthic1406 2 месяца назад
I was waiting for your video's for past 2 days.. finally 😊done🙏🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 2 месяца назад
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் நன்றி அண்னா நன்றி நன்றி🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏
@sugunapushpa5861
@sugunapushpa5861 2 месяца назад
நீங்கள் சொல்வது உண்மை தம்பி. அசைவம் தவிர்த்து வேல்மாறல் படிப்பதே சிறப்பு நானும் அவ்வாறே செய்கிறேன் 48 நாட்கள் தொடர்ந்து கந்தசஷ்டி கவசம் வேல்மாறல் படிக்கும் பொழுது சைவமாக இருப்பது நல்லது.
@TellTheTruth_Tamil
@TellTheTruth_Tamil 2 месяца назад
விஜய் அண்ணா வேல்மாறன் playlist create பண்ணுங்க புதியதாய் வரும் பார்வையாளர்களுக்கு வேல் மாறல் பதிவு பார்க்க எளிதாக இருக்கும் ❤❤❤
@googleuser2895
@googleuser2895 2 месяца назад
🎉
@Picklepepole
@Picklepepole 2 месяца назад
Good idiya,❤️❤️❤️
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 2 месяца назад
சகோதரரே எனக்கு திருச்செந்தூர் செல்லவேண்டும் என்று மிகவும் ஆசை ஆனால் என்னால் செல்ல முடிய வில்லை அப்பன் என்னை எப்போது அழைப்பார் என தெரியவில்லை தினமும் இந்த சிந்தனையிலேயே மனம் போகிறது சீக்கிரம் என்னை கூப்பிடு முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா கதிவேலா
@muthukumar5512
@muthukumar5512 Месяц назад
Swami ta one drop kanner vitu kelunga manam urugi kelunga swami kandipa kupuduvar
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Месяц назад
@@muthukumar5512 mm
@valarmathivalar4524
@valarmathivalar4524 2 месяца назад
Nandri ayya unga indha padhivirku idharkuthan kaathu kondirundhen mikka Nandri
@ushasrini8052
@ushasrini8052 2 месяца назад
ஓம் சரவண பவ muruga sharanam நன்றி
@user-vq9sr7kf6o
@user-vq9sr7kf6o 2 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@subramanian1102
@subramanian1102 2 месяца назад
நன்றி அய்யா
@nandhinieswaraswamy2026
@nandhinieswaraswamy2026 2 месяца назад
Sir, I’m also near Valparai. Murugar is my soul… that too Tiruchendur… After seeing your video I started to read everyday loudly and now I’m doing daily.. lots of changes in my life.. I started to realize the purpose of my birth… I feel like I’m in the feet of Thiruchendur Murugan… he is in me and we both are chatting always, he is guiding me like guru.. he is my father, brother, friend more than all he is my soul… I personally feel reading vel maaral or any chanting is not that asking murugar to fulfil our wishes… it’s to realize his energy within us..that is the change murugar is giving me after start reading vel maaral.. I THANK YOU, because ur video only motivates me to do it regularly.. nd even while travelling I keep the book with me nd reading it. Keep motivating sir..
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 месяца назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@radhikakumar2331
@radhikakumar2331 2 месяца назад
Thank you for this wonderful explanation 🙏🙏🙏🙏🙏🙏
@RajaRaja-fr8vv
@RajaRaja-fr8vv 2 месяца назад
அண்ணா மிகவும் அழகாக சொன்னீர்கள் நன்றி
@srikeerthana7555
@srikeerthana7555 2 месяца назад
முருகன் நீங்கள் தான் தாங்கள் திருநீறு அணிந்து போல் இப்பொழுது சிறியதாக திருநீறு அணிந்து கொள்கிறோம் வேல் போல் தூய்மையாக உள்ளது
@anithariya1286
@anithariya1286 2 месяца назад
Wonderful explanation. Thank you brother.
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 2 месяца назад
சகோதரரே நீங்கள் தினமும் பதிவு போடுவிங்க என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் முடிந்தவரை தினமும் அப்பன் முருகனை பற்றி ஏதாவது ஒரு பதிவேனும் போடுங்களேன் ஓம் சரவணபவ
@sundarvel8305
@sundarvel8305 2 месяца назад
Anna arumai
@thamotharan2946
@thamotharan2946 2 месяца назад
Romba nandrigal Anna
@goldenenterprisesshobaa9123
@goldenenterprisesshobaa9123 2 месяца назад
Thanks for your explanation
@user-rj5jf4wc1p
@user-rj5jf4wc1p 2 месяца назад
Om Saravana bava,🙏🙏🌺🌺
@lathac9376
@lathac9376 2 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி
@pothumani1071
@pothumani1071 Месяц назад
வாழ்த்துக்கள் மகனே
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 2 месяца назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@rmeditor299
@rmeditor299 2 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணை
@sudhavairamani2309
@sudhavairamani2309 24 дня назад
🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏 🙏 🙏 பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஓழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும்
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 2 месяца назад
நன்றி🙏💕
@kalpana1627
@kalpana1627 2 месяца назад
Thank you so much.
@nethajinethaji4764
@nethajinethaji4764 2 месяца назад
நன்றி
@sainithyasainithya4734
@sainithyasainithya4734 2 месяца назад
என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி, வேல்மாறல் தொடர்ந்து பாராயணம் செய்து வருகின்றேன்.... என் மகளுக்காக தாங்களும் தயவு செய்து முருகனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் ...
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 2 месяца назад
Thank you Vijay Anna for speaking about karma effects and lord baby Muruga’s fame.
@user-vy4sb4rf6f
@user-vy4sb4rf6f 2 месяца назад
Om murugaaaaa❤❤ nandri anna
@claycreations.byradha
@claycreations.byradha 2 месяца назад
ஓம் சரவணபவ நமஹா முருகா போற்றி போற்றி 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🦚
@nethajinethaji4764
@nethajinethaji4764 2 месяца назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ
@kjtimes3972
@kjtimes3972 2 месяца назад
மிக அருமையான விளக்கம் தம்பி குரு 9:31
@revathiraghavan1848
@revathiraghavan1848 2 месяца назад
Om Muruga Potri 🙏 Vetri Vel Murugankku Aragarogara Veera Vel Muruganukku Aragarogara🔯🔯🔯🔯🔯🔯🙏🙏🙏🙏🙏🙏
@gayathri7415
@gayathri7415 2 месяца назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@RevathiSs-kv1of
@RevathiSs-kv1of 2 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏
@m.s.saravanan333
@m.s.saravanan333 2 месяца назад
ஓம் சரவண பவ முருகா
@RameshBabu-bn4et
@RameshBabu-bn4et 2 месяца назад
ஓம் முருகா
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c 2 месяца назад
ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எல்லா புகழும் முருகனுக்கே... 🙏🏻🙏🏻🙏🏻ஐயனே 😭😭
@ssr7222
@ssr7222 Месяц назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤
@isaiamudhuthanigai3427
@isaiamudhuthanigai3427 2 месяца назад
ஓம் சரவணபவ
@gayathrikalai9630
@gayathrikalai9630 2 месяца назад
Thank you sir om muruga🙏🙏🙏🙏
@KalaMani-qk1ny
@KalaMani-qk1ny 2 месяца назад
அண்ணா என் மகனுக்கு 17 வயது ,உடம்பில் 4 வருட காலமாக தலையில் புழு வெட்டு காரணமாக முடி முழுமையாக கொட்டியது +2 ஸ்கூல் போகாமல் இருந்தான் பார்க்காத மருத்துவம் இல்லை கடைசியாக மருத்துவரே சரியாகது என்று கூறி சில மருந்துகளை தந்தார்.நானும் என் பிள்ளையும் மீளாத கவலையுற்றோம்.28/3/24 அன்று என் அக்கா வேல் மாறல் பற்றி சொல்லி 48 நாள் படிக்க சொன்னார்.29/3/24 புனித வெள்ளி அன்று முதல் வேல் மாறல் படித்தேன் 🎉🎉🎉என்ன அதிசயம் 11 வது நாள் என் மகனுக்கு முடி முளைக்க ஆரம்பித்துள்ளன இன்று44 வது நாள் மாஸ்🎉🎉🎉மருத்துவத்தாள் ஆகாதது முருகன் மந்திரத்தாள் ஆகும்🎉🎉🎉கடைசியாக, இப்போது என் மகனுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரின் பெயர் முத்துகுமரன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஓம் சரவண பவ ❤❤❤ முருகனுக்கு அரோகரா🎉🎉🎉
@Vetrisugan
@Vetrisugan 2 месяца назад
Dailyum epudi padichuunga
@KalaMani-qk1ny
@KalaMani-qk1ny 2 месяца назад
Naan dailyum morning and evening vel maaral padipen ,sre bakthi you tube channel la vel maaral iruku athu padi padithen ,ippa fulla memory, keep it up 🎉🎉🎉
@Vetrisugan
@Vetrisugan 2 месяца назад
@@KalaMani-qk1ny timing slunga
@Vetrisugan
@Vetrisugan 2 месяца назад
@@KalaMani-qk1ny deepam ethii kumpitingala sis konjam slunga
@KalaMani-qk1ny
@KalaMani-qk1ny 2 месяца назад
நான் தீபம் ஏற்றலை, ஏற்ற முடியாத சூழ்நிலை முருகன் போட்டோ வச்சு காலை 7 மணிக்குள்,மாலை 7 மணிக்கும் படிக்கிறேன் ,நான் வேலைக்கு போவதால் அந்த நேரம்🎉🎉
@punithar9701
@punithar9701 2 месяца назад
ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻
@JayalakshmiJaya-jd3sq
@JayalakshmiJaya-jd3sq 2 месяца назад
Ungal video Kaka kathirunthen naya naan vel maral paditha kondi irukkiren
@padminithiagharajan5160
@padminithiagharajan5160 2 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pathmalojany
@pathmalojany 2 месяца назад
ஓம் சரவணபவ நமஹ🙏🏼🌷❤️🙏🏼
@sivan9009
@sivan9009 2 месяца назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 2 месяца назад
வேலும் மயிலும் துணை
@kaviyogith2653
@kaviyogith2653 2 месяца назад
Romba natri ayya🙏🙏🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 2 месяца назад
ஓம்சரவணபவ
@Saraswati-ry5fq
@Saraswati-ry5fq 2 месяца назад
Om muruga 🙏
@JayaKumar-yp6by
@JayaKumar-yp6by 2 месяца назад
ஓம் சரவணபவ 🙏
@umaumaa4238
@umaumaa4238 2 месяца назад
Om Saravana bava 🙏🙏🙏🎉
@sethulingam8918
@sethulingam8918 2 месяца назад
செந்தூர்கந்தா போற்றி
@meenam9001
@meenam9001 2 месяца назад
Thank you sir
@karthickv7197
@karthickv7197 2 месяца назад
சத்தியமாவது சரவணபவவே🙏
@MathiRanjani-yc9lr
@MathiRanjani-yc9lr 2 месяца назад
Ungal mugam piragashama erukku anna❤
@rtr003
@rtr003 2 месяца назад
அண்ணா வா பார்த்தாவே ஒரு மகிழ்ச்சி வேல் மாறல் முழுமையாக படிக்க கற்று கொண்டேன் அப்பன் முருகருக்கு நன்றி 🙏
@radhikakumar2331
@radhikakumar2331 2 месяца назад
Om Muruga!
@Jenzocute-
@Jenzocute- Месяц назад
Thank you sir❤
@sangeethavinod6389
@sangeethavinod6389 2 месяца назад
Om muruga🙏🙏🙏
@punithavathis3840
@punithavathis3840 2 месяца назад
Great.please explain kanthar alangaram, kandhar anubuthi, kandha guru kavasam and sathru Sankara vel pathigam.
Далее
Elden Ring DLC - ПОДОЖГЛО ПОПУ!
07:26
Просмотров 492 тыс.