Тёмный

Vel maral Explanation part -12 | வேல் மாறல் மகா மந்திர விளக்கம் பகுதி 12  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 21 тыс.
50% 1

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும் ......
தலத்தில் உள ... தமது ஆட்சியில் உள்ள,
கணத்தொகுதி ... சிவக் கண கூட்டம்,
களிப்பின் உண ... மகிழ்வோடு உண்பதற்கு,
அழைப்பதென ... அழைப்பதுபோல்,
மலர்க் கமல கரத்தின் ... மலர்ந்த தாமரை அன்ன திருக் கரத்தில்,
முனை ... நுனியை,
விதிர்க்க வளைவு ஆகும் ... அசைக்க வளையும் (குகன் வேலே).

Опубликовано:

 

4 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@umamaheswari1658
@umamaheswari1658 Месяц назад
மூன்று நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு பழனி சென்றேன். திடீரென மதியம் கிளம்பி மாலை வேளையில் சென்றோம். மாலை ராஜ அலங்காரம் பார்த்துவிட்டு போகர் சன்னதியில் வணங்கிவிட்டு அமர்ந்திருந்தோம் அப்பொழுது அங்கு வந்து காலையில் இருந்து அனைத்து அலங்காரங்களையும் பார்த்து ஒரு தம்பதியர் அமர்ந்திருந்தார்கள். எங்களை யார் என்று அறியாமல் எங்களை அழைத்து காலை நடை திறந்தவுடன் முருகன் மேல் அணிந்திருந்த சந்தனத்தையும் தீர்த்தத்தையும் கொடுத்து இந்தாங்க இதை சாப்பிடுங்க உங்களுக்கு எல்லாம் நல்லது நடக்கும்னு சொன்னாங்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு நானும் தொடர்ந்து 48 நாள் வேல்மாறல் படிக்கணும்னு படிச்சிட்டு இருக்கேன். வேல்மாறல் படித்ததின் பலனாக இந்த பிறவி பலனை அடைந்த ஆனந்தத்தை நான் உணருகிறேன். அப்பன் முருகன் என்றுமே கருணைக்கடல்❤❤
@priyakarthic1406
@priyakarthic1406 Месяц назад
Murugan thunai irupar frm palani 🙏🙏🙏
@Andavanpitchai
@Andavanpitchai Месяц назад
Rompa santhosam ah irukku 😊 murugan arul ungaluku irukku
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Месяц назад
எனக்கு எப்போது இந்த கொடுப்பினை கிடைக்குமோ😊
@srikeerthana7555
@srikeerthana7555 Месяц назад
நான் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்த பின் என் கணவர் பழனி சென்றிருந்தார் அவருக்கு காலை பூஜையில் முருகருக்கு அனிந்த சந்தனம் கிடைத்தது அனைவரும் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்ய வேண்டும் நம் பூமீ எல்லா செல்வம் செழிக்கும்
@pushpapushpa7846
@pushpapushpa7846 Месяц назад
Enaku intha kodupinai kidaikuma muruga
@subhashitae5860
@subhashitae5860 Месяц назад
ஐயா வணக்கம் நான் கடந்த ஐந்து நாட்களாக வேல் மாறல் படித்து வருகிறேன் . மூன்றாம் நாள் வேல் மாறல் படித்த பிறகு விளக்கு எரியும் தீபத்தில் வேல் வடிவம் தெரிந்தது எனக்கு சொல்ல முடியா பேரின்பம் .தொடர்ந்து வேல் மாறல் படித்தேன் இன்று ஐந்தாவது நாள், கிருத்திகை நாள் மாலை வேல்மாறல் படித்த பிறகு வெளியே சென்றேன் சாலையில் செல்லுகின்ற போது கோயில் சென்று முருகனை வணங்க முடிய வில்லைனு நினைத்த படி சென்றேன் அப்போது என் மகள் வேறு ஒரு சின்ன பாதை வழியாக செல்லலாம் என்றால் நானும் சரி என்று செல்லும் போது எதிரே முருகப்பெருமான் தேரில் உலா வந்து எங்கள் எதிரே காட்சி தந்தார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா சரணம்
@anjucollections6873
@anjucollections6873 Месяц назад
வேலும் மயிலும் துணை சில நாட்கள் முன்பு வேல் மாறலை படித்து வந்தேன்... இடையில் பல தடங்கல் ... பின் தற்போது ஓர் இரு தினங்களாக சமயம் கிடைத்த நேரத்தில் எல்லாம் தங்களின் இந்த விளக்க பதிவை கேட்டு வந்தேன்... மனதில் இனிமேல் வேல் மாறல் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்... இன்று , இந்தப் பதிவில் , பாதி அளவே கெட்ட நிலையில்... ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்ற என் கணவர்.. அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்ததாக சொல்லி ஒரு சிறிய புத்தகத்தை தந்தார்.. அதை பார்த்த எனக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம்.. அந்தப் புத்தகம்.. வேல் மாறல் மஹா மந்திரம் விளக்கத்துடன் ... என்ற புத்தகம் .🙏🙏🙏🙏🙏 அதை பார்த்தவுடன் என் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை வந்துவிட்டது... வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏 தங்கள் பதிவிற்கு நன்றி 🙏
@Dhivyayuvaraj19
@Dhivyayuvaraj19 Месяц назад
ஐயா வணக்கம். உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்க வீடியோ பாத்து தான் வேல்மாறல் பாராயணம் பண்ற ஐயா. இன்று 34நாள் இன்று மயில் எங்க வீட்டுக்கு வந்துச்சு. 🦚🦚🙏🙏நன்றி முருகா.....
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan Месяц назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை
@sainithyasainithya4734
@sainithyasainithya4734 Месяц назад
வணக்கம் ஐயா... நானும் தங்களின் பதிவுகளை கேட்டு, முருகன் மீது நம்பிக்கை வைத்து, என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க பிரார்த்தனை செய்து வேல் மாறல் தொடர்ந்து 3 மாதங்களாக பாராயணம் செய்து வருகிறேன்...இந்த குழுவில் உள்ள அனைவரும் என் மகளுக்கு நல்ல வரன் அமைய பிரார்த்தனை செய்யுமாறு பணிவுடனும் அன்புடனும் கேட்டு கொள்கிறேன்... வேலவா என் மகளுக்கு திருமணம் நடக்க அருள் புரியுங்கள்..கருணை காட்டுங்கள்..
@sairam-jd7rh
@sairam-jd7rh Месяц назад
நல்ல வரன் அமையும் சகோதரி🙏🙏 நான் என் தந்தை முருகனை வேண்டிக் கொள்கின்றேன் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 Месяц назад
முருகன் அருளால் நல்ல வரன் அமையும் மகள் நினைத்த மாதிரி யே வரன் அமையும் ஓம்சரவணபவ
@saimuruga369
@saimuruga369 Месяц назад
நானும் எனக்கு திருமணம் நடைபெற 44 நாட்களாக வேல்மாறல் படித்து வருகிறேன். உங்கள் பெண்ணிற்காகவும் வேண்டிக் கொள்கிறேன். முருகன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும் 🙏🙏🙏🙏🙏🙏👍
@nikitham844
@nikitham844 Месяц назад
Intha sasti Kula murughan arul aala ungha ponu ku Nala varan manasuku piditha mapilai amaiyum appa. Om saravan bhava ❤
@vijayamano642
@vijayamano642 Месяц назад
Viraivil nadakum Murugan arulal ❤❤❤
@umamaheswari1658
@umamaheswari1658 Месяц назад
அன்பு சகோதரருக்கு வணக்கம். வேல்மாறல் நிகழ்த்தும் அற்புதங்கள் பல பல. அதை அனுபவிக்கும் அடியார்களில் நானும் ஒருத்தி.
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@radhanagarajan7937
@radhanagarajan7937 Месяц назад
வேல்மாறல் நிகழ்த்தும் அற்புதங்கள் எண்ணிலடங்காதவை சார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🕉🦚🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Месяц назад
❤❤❤❤❤❤🌻🌼💞🌺🌹🕉️✡️🦚🙏👏
@thirunavukkarasum2743
@thirunavukkarasum2743 Месяц назад
வேல் மாறல் +திருப்புகழ் ,படிக்க படிக்க மனம் தூய்மை அடைகிறது அண்னா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை💐
@UMESH.2009
@UMESH.2009 Месяц назад
100%
@elavarasan8705
@elavarasan8705 14 дней назад
100சதம் உண்மை
@Renuga786
@Renuga786 Месяц назад
கடவுளின் அருள் இல்லாமல் இப்படி அழகாக விளக்கம் சொல்ல முடியாது. நன்றி வேல் வரும் உன்னுடனே 🙏💐
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Месяц назад
வேல்மாறலிற்கு விளக்கவுரை நிறைய பேர் சொன்னாலும் அப்பன் முருகனை பற்றிய சொற்பொழிவு மிகவும் பாராட்டுக்கு உரியது மிக்க மகிழ்ச்சி சகோதரரே🎉
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤ அய்யா அவர்களின் வேல் மாறல் விளக்கம் அருமை.சிவ பூத கணங்கள் விளக்கம்.🎉🎉🎉🎉🎉🎉
@arunvigneshsarmila1741
@arunvigneshsarmila1741 Месяц назад
Anna na bramma muhurtha time vel pooja vel maral vel abisegam 48 days fasting irunden today 33 . miracle ennana en husband kita kadan vanguna person two yrs ah kudukama delay panunanga now today avanga 30 cent land ah en husband neme ku registration panni kuthuthanga today registration successful muruga ku thanks solrada vida ungalku thanks solanum bro thanks
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 Месяц назад
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@sharmir6750
@sharmir6750 Месяц назад
வேலும் மயிலும் துணை 🦚 முருகா பழனி ஆண்டவா
@sugunapushpa5861
@sugunapushpa5861 Месяц назад
உங்கள் விளக்க உரை அருமைதம்பி, இந்த விளக்க உரையை கேட்க்கும் அடியார்கள் அனைவரும் புண்ணிய ஆத்மாக்கள் . கோடிநன்றிகள் தம்பி🎉
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Месяц назад
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@sairam-jd7rh
@sairam-jd7rh Месяц назад
வேல் மாறல் மந்திரம் 🙏🙏🙏தந்தை சொல் மிக்க மந்திரமில்லை உண்மை தான் சகோதரர் அவர்களே என் தந்தை முருகனின் வேல் மாறல் மந்திரம் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏
@selvabharathi999
@selvabharathi999 Месяц назад
Anna naa vel maral 48 days padichen naraya miracles nadathuchu.. Naa en appanuku adimai agiten.. Rmba happy tuesday kovil pogum pothu murugan valli theivayanai kuda mayil vadivil kattchi tharugirar.. I am so happy.. ❤🎉 ohm saranavana bava 🎉❤
@poongothaimadhavan9339
@poongothaimadhavan9339 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை
@nithishsharan2317
@nithishsharan2317 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha Месяц назад
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏நன்றி அண்ணா நன்றி நன்றி❤️🙏🙏🙏🙏🙏🙏
@padminithiagharajan5160
@padminithiagharajan5160 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AnbuGirija-ic4tt
@AnbuGirija-ic4tt Месяц назад
நன்றி சகோ❤🙏🙏🙏
@user-rp4qf6hc8f
@user-rp4qf6hc8f Месяц назад
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤
@srk8360
@srk8360 Месяц назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 அருமை 👌👌 அற்புதமான விளக்கம் ஐயா.🙏🙏🙏🙏🙏 நன்றி 🌹🌹🌹🌹🌹🌹
@claycreations.byradha
@claycreations.byradha Месяц назад
ஓம் சரவணபவ ஓம் 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🦚
@sakthivelk5227
@sakthivelk5227 Месяц назад
ஓம் சரவணபவாய நமக நன்றி நன்றி நற்பவி அருமையான ஸ்பீச்
@skHibiscus
@skHibiscus Месяц назад
இந்த வேல் மாறல் விளக்க பதிவுக்கு ஒரு playlist create செய்யுங்கள். மிக உதவியாக இருக்கும்.
@rtr003
@rtr003 Месяц назад
நன்றி அண்ணா ஓம் சரவணபவ 🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
@mahalalshmiganesh7408
@mahalalshmiganesh7408 Месяц назад
Vanakam Sir Wonderful explanation Sir. Reading vel maral as per your guidance. Lot of miracles....visited palani koil had a wonderful Darshan....got many Prasadams.....really Sir your words are speaking for us in life....thank you
@Arunkumar-dv1kb
@Arunkumar-dv1kb Месяц назад
ஓம் சரவண பவ 🦚🦚🙏🙏
@Kavan-br5fc
@Kavan-br5fc Месяц назад
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@thamotharan2946
@thamotharan2946 Месяц назад
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@muniyandip3672
@muniyandip3672 Месяц назад
ஓம் முருகா
@Veeramani-in9mn
@Veeramani-in9mn Месяц назад
🦚🐓..கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Месяц назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa potri om
@ThamaraiselviRam
@ThamaraiselviRam Месяц назад
Arumai thambi valga valamudan
@chitraselvakumar
@chitraselvakumar Месяц назад
அருமை... வாழ்க வளமுடன் 🙏
@vijig1325
@vijig1325 Месяц назад
Iyya Nanum vel maral padithu kondu irukkiren ungal speech arumai
@karthickv7197
@karthickv7197 Месяц назад
சத்தியமாவது சரவணபவவே🙏
@thogai2009
@thogai2009 Месяц назад
Excellent sir.. Lord muruga always with you sir..
@thenmozhips9872
@thenmozhips9872 Месяц назад
மிக்க மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏
@samson873
@samson873 Месяц назад
🦚👌👌👌 வேலும் மயிலும் சேவலும் துணை.. வாழ்க வளமுடன்..
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j Месяц назад
Anna kodana Kodi Nandri Anna velum mayilum sevalu thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thamotharan2946
@thamotharan2946 Месяц назад
Romba nandrigal Anna
@s.a.ramasamy7124
@s.a.ramasamy7124 Месяц назад
யானையின் பலம் தும்பிக்கையில். மனிதனின் பலம் நம்பிக்கையில். வேல்மாறல் படிப்போம் மனம் மகிழ்ந்து நடப்போம்.
@geethakumaran756
@geethakumaran756 Месяц назад
Super Thambi
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c Месяц назад
ஓம் சரவண பவ 🙏🏻
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Месяц назад
நன்றி தம்பி 🙏🙏🙏
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 Месяц назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@malathiu1124
@malathiu1124 22 дня назад
God bless you
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 27 дней назад
Om Saravanabhava Om
@mithranbabu2927
@mithranbabu2927 Месяц назад
Velum mayilum seivathu thunai
@madhumithapriya7058
@madhumithapriya7058 Месяц назад
கண்ணீர் பெருக்கெடுத்தது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kamatchia4969
@kamatchia4969 Месяц назад
Kodi nandri anna🙏🏻
@priyakarthic1406
@priyakarthic1406 Месяц назад
Muruga unnai nambigiren...Un arul ennaku purivaayaaga🙏🙏
@jeevidhinesh4145
@jeevidhinesh4145 Месяц назад
என் கணவன் உடம்பில் எந்த ஓரு நோய்யும் இருக்க கூடாது முருகா ஜாதகம் சரி இல்லை நு சொல்றாங்க ஹாஸ்பிடல் செலவு வரப்போகுது அப்படி சொல்றாங்க எனக்குச் ரொம்ப பயமா இருக்கு முருகா நீதன் எனக்குச் நல்ல வழி காட்ட வேண்டும் முருகா சரணம்
@user-od4ch3qp8h
@user-od4ch3qp8h Месяц назад
Vel maaral padinga.murugar irukkar. Don't worry sis.vazhga vazhamudan. Om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏😍😍🙏😍😍😍
@eesanin_ethaya_thudipu8442
@eesanin_ethaya_thudipu8442 Месяц назад
Yamiruka bayamen❤ murugan irukirar kavalai vendam🎉
@maheswaridhanasekaran7834
@maheswaridhanasekaran7834 Месяц назад
அருமை அருமை ஐயா
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE Месяц назад
Nandri Sir. Thank you so much for your detailed explanation Sir. Muruga Potri
@sethulingam8918
@sethulingam8918 Месяц назад
செந்தூர்கந்தா போற்றி
@sahanayks3194
@sahanayks3194 Месяц назад
Om vinayaga om murugappatheivanaivalliamma om murugappavallitheivanaiamma namaga❤🧿
@nikitham844
@nikitham844 Месяц назад
Nandri. ❤
@gomathyc1835
@gomathyc1835 Месяц назад
Hi Sir, Thanks for enlightening each lines in velmaral. Thanks for the effort.
@vijipanneer7150
@vijipanneer7150 Месяц назад
கந்தா சரணம் முருகா சரணம்
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 Месяц назад
வேலும் மயிலும் துணை
@manikandanp9080
@manikandanp9080 Месяц назад
நன்றி அண்ணா 🙏
@jeyasomu9100
@jeyasomu9100 Месяц назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
@manojprasy2148
@manojprasy2148 Месяц назад
ஓம் சரவணபவ
@karthikkarthi3510
@karthikkarthi3510 Месяц назад
முருகா 🙏
@priyapriya-xu8cp
@priyapriya-xu8cp Месяц назад
Om muruga
@SathishKumar-im2iu
@SathishKumar-im2iu Месяц назад
முருகா சரணம்! 𓐬 சண்முகா சரணம்! 🐓 சரணம் சரணம் சரவணபவ ஓம்! 🦚
@pothumani1071
@pothumani1071 Месяц назад
வாழ்த்துக்கள் தம்பி
@annamalai8635
@annamalai8635 Месяц назад
ஓம் சரவணபவ 😢😢😢😢❤
@selvalakshmi3473
@selvalakshmi3473 Месяц назад
Clear explanation sir thanks😊
@amulsuresh5430
@amulsuresh5430 Месяц назад
Vanakam sagodara 🙏🏼🙏🏼
@SivaKumar-oz1xr
@SivaKumar-oz1xr Месяц назад
முருகா
@bharathidarshanram249
@bharathidarshanram249 Месяц назад
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@KesavanKesavan-zg5uq
@KesavanKesavan-zg5uq Месяц назад
Om Saravana Bhava
@abyshree5604
@abyshree5604 Месяц назад
Muruga ❤
@ramsri69
@ramsri69 Месяц назад
🙏🙏
@user-rx4so9lz9j
@user-rx4so9lz9j Месяц назад
Thanks anna
@narchana9854
@narchana9854 Месяц назад
Om Saravana Bava
@mallikaymalli4747
@mallikaymalli4747 Месяц назад
Om Saravanabava
@Nishantmohan2008
@Nishantmohan2008 Месяц назад
Very well explained...pls conduct Vel maaral and Thirupugal classes Sir...we all love to learn from you...thank you..
@shanthisundhar4595
@shanthisundhar4595 Месяц назад
நீங்க சொல்வது அனுதினமும் கேட்கிறேன் தம்பி நான்தான் தினமும் கந்த சஷ்டி கவசம் படிச்சிட்டு தான் வெளியில போறது படிக்காத நாள் எனக்கு நல்லா இல்லை படிக்கிற நாள் வெற்றிநீங்க சொல்வது அனுதினமும் கேட்கிறேன் தம்பி நான்தான் தினமும் கந்த சஷ்டி கவசம் படிச்சிட்டு தான் வெளியில போறது படிக்காத நாள் எனக்கு நல்லா இல்லை படிக்கிற நாள் வெற்றி நிச்சியமான நாள் கொஞ்சம் தினமும் சிறி சிறிய பதிவாவது முருகனைப் பற்றி போடுங்கள்் தம்பி
@CG-washing-gel
@CG-washing-gel Месяц назад
🙏🙏🙏
@manorani2702
@manorani2702 Месяц назад
Tq, tambi I don't know meaning vel maral because I can speak and read very poor. Now I understand very well.
@murugaswari4557
@murugaswari4557 Месяц назад
Om saravanapava namaha
@vanajamarimuthu6760
@vanajamarimuthu6760 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@krishniraveendran2328
@krishniraveendran2328 Месяц назад
❤❤❤❤❤❤
@rajkamal3006
@rajkamal3006 Месяц назад
Om saravana bhava 🦚
@saraswathir4864
@saraswathir4864 Месяц назад
Anna ❤
@tamilpositivity5715
@tamilpositivity5715 Месяц назад
Muruganin maru uruvam ungal mugam ayya
@murugadass5537
@murugadass5537 Месяц назад
❤❤❤🙏🙏🙏
@narmathamgr4891
@narmathamgr4891 Месяц назад
❤❤❤❤❤❤❤
@sathesatheesh2039
@sathesatheesh2039 Месяц назад
🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏵️
@VimalPriya-hs2iy
@VimalPriya-hs2iy Месяц назад
Kanthan undu kavalai illai❤❤❤
@rajalakshmikalimuthu8594
@rajalakshmikalimuthu8594 Месяц назад
தம்பி என் மகன் 2இறந்து 7மாதம் ஆகுது என்னால் மறக்க முடியவில்லை வேல்மாறல் பாடல் கேட்கிறேன் அடுத்த மகன் சக்தி நல்லாஇருக்கவேண்டும் முருகா திருச்செந்தூர் முருகன் அரரோகர
Далее
🤔
00:28
Просмотров 953 тыс.
Разбудили Любимой Песней 😂
00:14
🤔
00:28
Просмотров 953 тыс.