மீண்டும் மீண்டும் புதிதாய் பிறந்தது போல் உங்கள் குரல் வளம் என்னுள் உற்சாகத்தை ஏற்படுகிறது... இசையில் இதயத்தை இயக்குவது போல் உள்ளது அளவிட முடியாத ஆனந்தத்தை தருகிறது.. உங்கள் குரல் வளத்தை நேசித்தேன் யோசித்தேன் வாசித்தேன் புகழ்ந்தேன் மகிழ்ந்தேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் இருவருக்கும்
தேர்ந்தெடுக்கப்பட்ட இனிமையான பாடல்கள், நல்ல குரல் வளத்தோடு 🎉... எத்தனை முறை திரும்பத்திரும்ப கேட்டாலும் தெவிட்டாத , இதயத்தை இதமாக்கும் குரல்வளம் இருவருக்கும். வாழ்த்துக்கள்....🎉❤