உங்கள் பாட்டுக்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது சார் பொதுவாகவே உங்கள் பாடல் அனைத்தையுமே நான் வாக்மேன் போட்டு கேட்டு வியப்படைந்தேன் நீங்கள் இருவரும் பாடிய பாடல்கள் எல்லாமே அந்த ஒரிஜினல் பாடகி பாடகர் பாடி இருந்தால்கூட அதைவிட எத்தனை மடங்கு மிக அற்புதமாக உள்ளது
நீங்கள் பாடும் அனைத்து பாடலும்,அருமை,, இருவர் குரலும் சூப்பர், நிறய பாடல்கள் பாடுங்கள், Digital இசை சூப்பர், நீங்கள் கையை அசைக்கும் செய்களிலே நீங்கள் பாட்டு என் மீது எவ்வளவு ஆசை வைத்துள்ளீர்கள் என்று தெறிகிறது