Тёмный

1 லட்சம் வாடகை வரும் இடத்தில் கோழிகள் தான் வளர்ப்பேனென்று பண்ணை நடத்தும் நம்பிக்கை இளைஞர் !! 

நவீன உழவன் - Naveena Uzhavan
Подписаться 1,2 млн
Просмотров 922 тыс.
50% 1

Mr Jeshvin Vincent is running a chicken farm in his land and denied to give his land for a lend and motivating other to do the same
=====================================================
Follow us on
Facebook - / naveenauzhavan

Животные

Опубликовано:

 

29 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 546   
@behumbleandbesimplebehumbl629
@behumbleandbesimplebehumbl629 5 лет назад
அருமை, உங்கள் பேச்சில் நேர்மை, உங்கள் செயலில் அர்த்தம், மொத்தத்தில் உங்கள் கோழி வளர்ப்பு சிறப்பு. நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!
@geethap4935
@geethap4935 4 года назад
So
@emilysinha6641
@emilysinha6641 5 лет назад
bro நீங்க நிச்சையமா ஒரு நல்ல மகன் bro, ஏன்னா உங்க அப்பாவுக்கு அந்த விஷயத்தில உடன்பாடு இல்லாத போதே இவ்ளோ பன்னீர்கார்ன்னா நீங்க கண்டிப்பா ஒரு நல்ல மகனாதா இருக்க முடியும்!கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருங்க bro.நல்லது பன்றவங்களோடு கடவுள் எப்பவும் இருப்பான்.வாழ்த்துக்கள்!
@sahabudeenudhuman1061
@sahabudeenudhuman1061 5 лет назад
உழைப்பில் நல்ல நம்பிக்கை உடையவர் கண்டிப்பாக ஓரு நாள் வெற்றியும் பெறுவார் என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤗👍
@madhuvandhini4035
@madhuvandhini4035 4 года назад
நாட்டு கோழிகள் வளர்ப்பது சாதாரண விஷயம் இல்லை. நோய்த் தொற்று , நாய், பருந்து, பூனை, முக்கியமாக திருடர்கள். அக்கம் பக்கத்தில் பொறாமை காரர்கள், ,, ஒரிஜினல் கோழிகள் கிடைப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு.
@asikfarzana9134
@asikfarzana9134 5 лет назад
வாழ்த்துக்கள் நண்பா ... விவசாயியையும், விவசாயத்தையும் யார் ஆதரித்தாலும் வறவேர்ப்போம்... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா....
@tamilpasiaugustine4835
@tamilpasiaugustine4835 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o8PFXe-Laco.html
@priyadharashini488
@priyadharashini488 5 лет назад
Crt
@keerthana.rpe-0405
@keerthana.rpe-0405 4 года назад
Asik Farzana Super
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 4 года назад
உங்களிடம் உள்ள உண்மை நேர்மை உங்களை நினைக்காத உயரம் கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் jeshvin...
@pannerselvampannerselvam4244
@pannerselvampannerselvam4244 2 года назад
வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்கள் அப்பா தன்னம்பிக்கை நாயகன்
@sethupathis3479
@sethupathis3479 4 года назад
எனக்கு கோழி ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️என்னோட உயிரு செல்ல குட்டி ❤️❤️❤️❤️❤️
@tamilnature4153
@tamilnature4153 5 лет назад
வணக்கம் தோழர் நீங்க சொன்ன ஒரு பதிவு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு காரணம் என்ன என்றால் அரசாங்கம் எப்பவுமே ஒரு தரமான பொருளை தமிழ்நாட்டு அரசு என்றுமே உயர்த்தி பேசுவதில்லை .தரங்கெட்ட மரபணு சேர்க்கப்பட்ட கோழிகளை மட்டுமே பெருமையாக பேசுகிறது. குறிப்பாக அசில் tanuvas என்றுஒரு போலி மரபணு சேர்க்கப்பட்ட தோற்றத்தை உண்டு பண்ணி இதுதான் நாட்டுக்கோழி தரமானது என்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் நான் சிறு விடை பெரு விடை கோழிகள் தான் தரமானது என்று கூறினேன் ஆனால் அவர்கள் என் பேச்சை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனக்கு நாட்டுக் கோழி தரமான நாட்டுக்கோழி நான் நம்முடைய சிறுவிடை கோழி பெருவிடைக்கோழி தான் தரமான கூறி ஏன் இதுவரை பட்டியல் சேர்க்கவில்லை என்று நான் கேள்வி கேட்டது அந்த கேள்விக்கு சரியான பதில் வரல எதுக்காக சொல்றேன்னா நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரியமான கோழிகளில் சிறுவிடை கோழி பெருவிடைக்கோழி ஒரு தரமான கோழியை ஏன் இன்னும் பதியவில்லை என்று எனக்குப் புரியவில்லை தயவுசெய்து எனக்கு இந்த காரணங்களை கூறவும்
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 5 лет назад
அருமையான பதிவு நண்பரே..... இதற்கு பதில் போலியோவை குணப்படுத்தும் அரசால் வெள்ளைக்கழிச்சல் நோயை குணப்படுத்த முடியாதா? அனைத்தும் வர்த்தகம்...
@bhavanigokul
@bhavanigokul 5 лет назад
My best wishes to you. I am willing to meet you and get a fair idea on Farming . I shall call and get in touch with you. I am from Kolathur Chennai.
@tamilnature4153
@tamilnature4153 5 лет назад
@@bhavanigokul I am from Manali sir
@tamilpasiaugustine4835
@tamilpasiaugustine4835 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o8PFXe-Laco.html
@tamilselvantamilselvan9395
@tamilselvantamilselvan9395 5 лет назад
Tamilnadu nature இயற்கையின் பெரும
@skinfotechsolutions
@skinfotechsolutions 5 лет назад
அருமையான முயற்சி எதிர்கால திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@user-iu7xu3ng4x
@user-iu7xu3ng4x 5 лет назад
இந்த பதிவை தமிழில் பதிவு செய்து இருந்தால் ஆங்கிலம் புரியாதவர்களுக்கும் அனுகூலமாக இருக்கும்
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 5 лет назад
இயற்கையை கடைபிடிப்பதற்கு வாழ்த்துக்கள் சகோ. மிக வேகமாக வளர்ந்து உங்களைப் போன்றவர்கள் இரசாயன கோழிகளை ஒழிப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
@krmziaudeen8854
@krmziaudeen8854 4 года назад
நண்பரே தங்களின் விளக்கம் மிகத்தெளிவாக இருந்தது.நானும் உங்களின் சிந்தனையை ஒத்தவன் வாழ்த்துக்கள்.
@bjxnxnixjs7073
@bjxnxnixjs7073 4 года назад
கோடீசுவரர் போல... எனக்கும் இதுபோல ஆசை. ஆனால் காசில்லை...
@dhinesh_0007
@dhinesh_0007 4 года назад
😁
@balaji2115
@balaji2115 4 года назад
Same blood
@arjunfunshorts1578
@arjunfunshorts1578 3 года назад
2 Koli vanki valanga boos
@eshwararao.p4041
@eshwararao.p4041 5 лет назад
Original na output kammiya irukum. Very Good.
@ModernDairy
@ModernDairy 5 лет назад
Happy to see this guy, who has indulged himself to develop and grow many chicks that too his favorite ones. Wishing for his dream to come real soon!
@karthikthomson7703
@karthikthomson7703 5 лет назад
Good to see your channel reaches the heights, motivate others in this way 👍🏼👍🏼 semmma bro .wish you reach more viewers and motivators
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 4 года назад
Great Work Jeshvin..... A very good & practical interview indeed. Without Family support nothing is impossible.
@happydeal3199
@happydeal3199 5 лет назад
Bro உங்க வீடியோக்கள் அனைத்தும் அருமை. தொடர்ந்தும் நிறைய வீடியோகள் பதிவுடுங்கள் All the best
@ganeshkaruppaiha3748
@ganeshkaruppaiha3748 5 лет назад
Super bro nice idea. I will definitely support you.
@v.vfarmsbandikavanoor1360
@v.vfarmsbandikavanoor1360 5 лет назад
Highly knowledgeable by experience... Super bro.. All the very best for TFO outlet..
@HARTHASH
@HARTHASH 5 лет назад
VERY JENUINE INTERVIEW ,THANKS FOR THE INFORMATION& HEARTY CONGRATULATION
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 4 года назад
மிக அருமையாக நேர்க்காணல் செய்திருக்கும் சகோ விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@premv965
@premv965 5 лет назад
All the best friend....you spoke honestly and openly....I wish all the best and all success ...
@santhoshkumaR-bi5ie
@santhoshkumaR-bi5ie 5 лет назад
Thank u நவீன உழவன்....Worth Future Plan👌...... Congratulations.......
@sundarnatarajan9969
@sundarnatarajan9969 5 лет назад
Supportive father great and congrats
@sridevan187
@sridevan187 5 лет назад
வாழ்த்துக்கள் நண்பா உங்களோட அப்பா கிரேட்
@karthikKarthik-lh8zr
@karthikKarthik-lh8zr 5 лет назад
good work Mr Vincent I bless you
@aruln8559
@aruln8559 5 лет назад
தந்தைக்கு வாழ்த்துக்கள்
@ravikumarkravikumark3437
@ravikumarkravikumark3437 4 года назад
உங்கள் தந்தை தாய், தாய் தந்தை அல்ல தினமும் வணங்கும் தெய்வங்கள்
@bossa5926
@bossa5926 5 лет назад
GOD Bless you bro. Keep going.
@midastouch7092
@midastouch7092 5 лет назад
Best wishes brother. Hats off to your noble thought to provide unpolluted n unpoisened food for the fellow human beings. You are certainly noble hearted.
@Karthik-ue3rm
@Karthik-ue3rm 5 лет назад
Unga appa super best support pannirukanga nalla visayathuku
@pandian101010
@pandian101010 5 лет назад
Honesty & Healthy Future belongs to u, salute to ur Father.
@MrUtubevideo
@MrUtubevideo 5 лет назад
This guy seems to be very genuine......lets support for healthy eating, and it would be great if people with heritage land coud help others live well :)
@mathiyalagansellamuthu5405
@mathiyalagansellamuthu5405 4 года назад
வாழ்த்துகள். உண்மை, உழைப்பு, நேர்மை, பல்லாண்டு வாழ்க.
@RNR0333
@RNR0333 5 лет назад
Super Bro......Doing good Job, U will be successor soon...Congrats
@digitalmubaraksha
@digitalmubaraksha 5 лет назад
Thank you. Inspirational. 🐓🐓🐓🐓
@pokirivasanth
@pokirivasanth 5 лет назад
Sema planning , Thinking and Strategy bro .....Ur dad is great bro .........u must guide youngsters about Chicken farm business ...
@muhiyaa4066
@muhiyaa4066 5 лет назад
உண்மை தான் vaccination போடாமல் இருந்தாலே குழந்தைகள் முதல் அனைத்து வகையான உயிரினங்களும் நன்றாக தான் இருப்போம்... வாழ்த்துக்கள்.
@elizamaria7251
@elizamaria7251 5 лет назад
Good bro JESUS LOVE YOU..GOD BLSS YOU..
@kareemnaina8567
@kareemnaina8567 5 лет назад
very proud of your dad god bless you and yr dad
@senthilkumarn4u
@senthilkumarn4u 5 лет назад
Wonderful find.. 👍
@sujithshruthi3178
@sujithshruthi3178 5 лет назад
Super bro continue your good work all the best bro
@jacob19620203
@jacob19620203 5 лет назад
Mr. Vincent you are so fortunate to have a father like whom you have. The property looks super good. Wish you all the very best. Please give your best effort and believe God will bless you. Your thinking is quite different and innovative.
@Suresh-oz8vu
@Suresh-oz8vu 5 лет назад
Pls keep it up Anna Very Good passion Enakkum Romba Asai dhan ungalamathiri Animels breed pannanum Pannai vaikkanum but No Parents support & No Money Because I am a Middle Class Family
@muthusamysubramanian7204
@muthusamysubramanian7204 5 лет назад
Super valthukal bro💐💐💐
@ezhiljayaseelan7040
@ezhiljayaseelan7040 5 лет назад
May God bless you Mr.Vincent
@karthickmm3082
@karthickmm3082 5 лет назад
Very interesting....which area...??
@boopathiraja2816
@boopathiraja2816 4 года назад
Elaa breed-um epdi mix aaagama maintain pandraanga?????
@jahir133
@jahir133 5 лет назад
I wish you all the best. I believe your dreams will come true. I salute your ambitions. # Jahir Hussain/Singapore.
@komalaviswanathan6182
@komalaviswanathan6182 5 лет назад
I am viswanathan... Excellent, Ungaloda speech la truth mattume theriudhu... I am very happy to heard your speech... Naan patha video's la neegathan best... Because passion kaga easy revenue va vendamnu irukinga(no one do that apart you)... Unga goal neega adaiya god vendikiren..
@TFOfarmofficial
@TFOfarmofficial 5 лет назад
Komala Viswanathan thanks nanba
@vaniisaac6468
@vaniisaac6468 4 года назад
இன்னும் அதிகமாய் சாதிக்க எங்களுடைய வாழ்த்துக்கள்.
@harshatha.r570
@harshatha.r570 5 лет назад
You can use EM (Effective Micro-organisam) for vellai kalichal
@lawarancecharles2478
@lawarancecharles2478 4 года назад
வாழ்த்துகள் நண்பா,மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@gkmarivu8983
@gkmarivu8983 4 года назад
வணக்கம் சார், பிள்ளையின் ஆசையை அப்பா செய்து கொடுத்து இருக்கிறார் இவர் இன்னும் உயர்ந்த நிலைக்கு போகனும் அவருடைய அப்பா மனம் குளிர வாழ வேண்டும் நன்றி
@enjeevanrajkamal1993
@enjeevanrajkamal1993 5 лет назад
Vera level ji.😎🐣🐣🐣
@DrDKR_Farms
@DrDKR_Farms 5 лет назад
Feel like he grows only for passion No one would spend this much money Also he had many losses in the 1st So finance is the 1st cause
@giribabup6087
@giribabup6087 3 года назад
கர்த்தர் உன்னோடு இருப்பர் .
@rupa7483
@rupa7483 4 года назад
Super Jeswin brother for ur good example about Cain & Abel in the Bible. May God bless u more & more for lifting His name on high
@sureshs-lm2ul
@sureshs-lm2ul 4 года назад
Do you have this year video for his farm? I want to know his current growth and how he became developed his farm with goat 🐐
@funkkarthi3634
@funkkarthi3634 5 лет назад
ungal uyardha latchiyam vetri perum valthukal bro...
@jananiethiraj5500
@jananiethiraj5500 5 лет назад
May I know where this farm is????
@Athistakumar
@Athistakumar 5 лет назад
Very good. God bless your farm.
@maypushful
@maypushful 4 года назад
I like your heard working, I like your Ideas
@organicvivasaayi9250
@organicvivasaayi9250 5 лет назад
unga appa tha super star
@rameshgokul4489
@rameshgokul4489 5 лет назад
No no
@veerappanmrv8299
@veerappanmrv8299 5 лет назад
manivannan manivannan po
@narikottamgaming194
@narikottamgaming194 5 лет назад
vanakkam anna unka video parthen pitithuruku .yenaku theruncha visayatha na solren( nanum koli valarthen epo ella) vella kaluchaluku ore vali yennana arampathulaye pathuranum antha koliya mattum thaniya aduthu thannila amikki thaniya atachu vekanum oru varam daily thannila podu adachuranum oru varathula vella kaluchal sari akirum apram normal alla kolika kutavum vituralam anna. koli ku yentha noium varama irukanum na sila visayam iruku malaila nanaya vita kutathu, pani thanni kutika vita kutathu athikalaila thiranthu vita kutathu,veil kalathula dailium illana varathula orunal thannila podu vitalam epti paramarithal jeikalam. mukkiyama koliku thanni mathi vekka kutathu.. panila irukura thanni mala thanni vekka kutathu.. ippadi care aduthal vetri nijayamm. valthukkal anna intha visayam yellam nan koli valarthappa pannunan .
@sivagnanamsiva5474
@sivagnanamsiva5474 5 лет назад
valthukkal nanpare arumayana pathivu
@jerryprathap2348
@jerryprathap2348 5 лет назад
" என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்" (மல்கியா 4:2)
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 5 лет назад
நண்பா இதுல மதம் வேணாமே..!!! மக்களுக்கு நல்லதை செய்கிறார் இவரை வாழ்த்துங்கள் போதும்.
@bossa5926
@bossa5926 5 лет назад
This is a Blessing not religion
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 5 лет назад
அட போப்பா நீவேற...... சைக்கிள் காப்ல பூர பாக்குற உங்க வேலைய நிறுத்துங்க..!!! உங்க பொய்ய கேட்டா அயல்நாட்டு பணம். இல்லன்னா............. ஆண்டவருடைய சித்தம் இல்லன்னு சொல்லுவீங்க..!!!!! நாங்கல்லாம் தெளிவாத்தான் இருக்கோம். உங்க கடைய வேற எங்கேயாவது ஓப்பன் பண்ணுங்க..!!
@bossa5926
@bossa5926 5 лет назад
See business Pannitrukavaru Jesusah believe pannitrukaru, so indha varthaigal Avaruku puriyum, yarum inga cycle gapla pooravendiya thevaye illa. Apdipatta kariyam engaluku dhoorama irukattum. Cycle gapla pooranundra avasiyam enakum illa sago. Word is a word.
@bossa5926
@bossa5926 5 лет назад
Jesus-in quran Issa Nabbi. AVARuku bayapadravanga mela needhiyin sooriyan udhikkum. AVARE nambaravangaluku idhu puriyum, nambadhavangaluku AVAR vartha oru vedikaya theriyum. Thats it.
@natarajangovindasamy2638
@natarajangovindasamy2638 5 лет назад
Super bro,all the best
@RajeshRajesh-bj2lg
@RajeshRajesh-bj2lg 2 года назад
அருமை வாழ்த்துக்கள்
@mathivananmathi6982
@mathivananmathi6982 5 лет назад
வாழ்த்துக்கள்
@sathyaraj631
@sathyaraj631 5 лет назад
Enga Romba super. Unga Appa super
@harideepak9144
@harideepak9144 5 лет назад
Bro great idea its my idea allso u will be sucess god bless u
@abtulsathar9024
@abtulsathar9024 5 лет назад
thanks friend good info good video
@guddajerry8972
@guddajerry8972 5 лет назад
dont worry u will get 4 times jesus going to bless u brother do with chemicals and no injuction best good idea keep clean no house flyes
@danielinbaraj1097
@danielinbaraj1097 5 лет назад
My whole hearted wishes to you.you are doing a awesome job.please continue ur great work. salute your efforts
@edwardsamuel8185
@edwardsamuel8185 5 лет назад
PRAISE THE LORD. BR. WE UPHOLD IN OUR PRAYERS. TAKE CARE BR. LET ALMIGHTY GOD JESUS BLESS YOUR FAMILY AND MINISTRY THANK GOD AMEN.
@rajab1877
@rajab1877 5 лет назад
Nice good .kept it up bro
@mmawalidh
@mmawalidh 4 года назад
How's his progress?
@ciwa46
@ciwa46 5 лет назад
U started the same with rabbits while we were in school .... awesome idea ... all the best.
@shankarshan4960
@shankarshan4960 5 лет назад
Very Good bro. thanks for posting this video. I appreciate your hard work.
@vinoda7578
@vinoda7578 5 лет назад
Address kudunga bro need some advice to farm this
@mdaamirt9829
@mdaamirt9829 5 лет назад
Super job...very good
@muniyandi7560
@muniyandi7560 4 года назад
Good job .. Thnks for ur video
@sakthikumarponnusamy5104
@sakthikumarponnusamy5104 5 лет назад
Super sir.... Valthukkal...!!
@arulani9706
@arulani9706 4 года назад
super ☆God bless you
@thahailiyas8575
@thahailiyas8575 5 лет назад
அன்பு நண்பர் super the way u talk bro
@satheshraj1993
@satheshraj1993 5 лет назад
Nice Anna....superb
@s.kaleeswaransamy6998
@s.kaleeswaransamy6998 4 года назад
Supper Anna, all the best I will come to your form
@basheerahamed1077
@basheerahamed1077 5 лет назад
வாழ்த்துக்கள் மென் மேலும் வளர
@TFOfarmofficial
@TFOfarmofficial 5 лет назад
Basheer Ahamed thanks bro!! I know you from JTK group!!
@senthilkumar-xf8fq
@senthilkumar-xf8fq 5 лет назад
Super bro congratulations
@vijikumari6409
@vijikumari6409 5 лет назад
very good brother. congratulations
@gabrielmaximus1995
@gabrielmaximus1995 4 года назад
Wow ! That's a point u made, web cam to win de customers trust ! God bless, al de best !
@justicehuman8163
@justicehuman8163 5 лет назад
உயர்ந்த எண்ணம் உயர்ந்த உறுதி வாழ்க வளர்க...
@veerappanmrv8299
@veerappanmrv8299 5 лет назад
Justice Human beings an
@bhuvang1436
@bhuvang1436 4 года назад
Brother any farming available near salem zone..??
@kamalakannanmadhukamalakan9476
@kamalakannanmadhukamalakan9476 4 года назад
Whether Siruvidau chicks available?Rate please.we are from Udumalpet.
@pvdilipkumar2528
@pvdilipkumar2528 4 года назад
Excellent Job Bro..
@matrixinterior304
@matrixinterior304 4 года назад
Really beautiful content..
@mlvgowtham1
@mlvgowtham1 5 лет назад
Valthukal brother questions ketta brother and answer panra brother both are nature intaligent ( naturalist)
@ananthiyappan1470
@ananthiyappan1470 5 лет назад
மிகவும் அருமையான பதிவு😍
@cagilesh
@cagilesh 4 года назад
which place ?
Далее
КОРОЧЕ ГОВОРЯ, ШКОЛА БУДУЩЕГО
10:40
меня не было еще год
08:33
Просмотров 2,3 млн
My cat mastered black magic #cat #cats
0:23
Просмотров 11 млн
Самый милый крокодил
0:17
Просмотров 518 тыс.
My cat mastered black magic #cat #cats
0:23
Просмотров 11 млн