@@YogarajSaranya @kavithaselvaraj9569 Calories deficit pannen. Enakku oru nalakku 2500 calories தேவை என்றால் நான் 1800 காலோரி உணவு மட்டுமே எடுத்து கொண்டேன் தினமும் 100000 steps நடந்தேன். இனிப்பு, oil, junk, tea coffee milk white sugar brown sugar தவிர்த்தேன். நார் சத்து உணவை தேர்வு செய்தேன்.
Power and strength irukanum But athlete physique irukananum anna Muscle mass lean irukanum And then power and strength max irukaramari workout iruka anna