Тёмный

6th Day | Part - 2 | கோடைகால தையல் பயிற்சி | Blouse Sleeve Stitching Explain in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,4 млн
Просмотров 66 тыс.
50% 1

6th Day | Part - 2 | கோடைகால தையல் பயிற்சி | Blouse Sleeve Stitching Explain in Tamil | Tailor Bro
5thDay | Blouse Front & Belt Piece Stitching : • 5th Day | கோடைகால தையல...
6thDay | Shoulder Attached & Side Joining : • 6thDay | கோடைகால தையல்...
WhatsApp Channel : whatsapp.com/c...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil
#50நாள்தையல்பயிற்சி
#கோடைகாலதையல்பயிற்சி

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@Yaas-e5z
@Yaas-e5z 5 месяцев назад
அண்ணா அளவு பிளவுஸ் வைத்து நான்கு மடிப்பு போட்டு வெட்டி காட்டவும்
@NappinnaiBalaji-jh1py
@NappinnaiBalaji-jh1py 5 месяцев назад
அண்ணா அண்ணி நன்றிகள் கோடி ... என் வாழ்கையில் ஒளி ஏற்றிய தெய்வம் நீங்கள் உங்களால் இன்று நான் தன்னம்பிக்கை ஓடு வாழ்கிறேன் நன்றி
@sathyashanjana1656
@sathyashanjana1656 5 месяцев назад
அண்ணா ஆரி ஒர்க் 😊பிளவுஸ் மார்க்கிங் வீடியோ போடுங்க ப்ளீஸ்
@laxmikunjaram9623
@laxmikunjaram9623 5 месяцев назад
Hi brother. Stitching is “ 🧵🧵Like Dhiyanam”. Our mind is clear . I had feathers . Vanathil parakkara mathiri . I am 75. 63 years experience. It’s God’s Gift. I started stitching 12 years old. 🧵🧵
@vijayaramakrishnan1637
@vijayaramakrishnan1637 5 месяцев назад
அன்பான குருவுக்கு அன்பான வணக்கங்கள் வகுப்பிற்க்கு வந்து விட்டேன் அண்ணா அண்ணி
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 5 месяцев назад
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி தம்பி உடல் நிலை கவனித்து கொள்ள வும் நேரத்திற்கு சாப்பிடவும் 🎊🎊
@bhuvanaela4401
@bhuvanaela4401 5 месяцев назад
ராணி அக்காவுக்கு பிளவுஸ் ஆம்கோல் லூசா இருக்கு அண்ணா
@periyanayagii6537
@periyanayagii6537 2 месяца назад
Blouse na stitch panniten supera iruku thank you anna
@pandeeswaranpandeeswaran3316
@pandeeswaranpandeeswaran3316 4 месяца назад
Vera Vera Vera level thalaivaaaaaaaaa🔥💯👏👌🌟solla vaarthaikal illai you are a best teacher in this world❤️ God bless you thalaivaaaaaaa
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 5 месяцев назад
சூப்பர் சகோதரர் உங்கள் பணி தொடரட்டும்
@seethaseetha8880
@seethaseetha8880 5 месяцев назад
இன்று இருப்பது இன்றே இல்லை இதில் எங்கிருந்து நாளை?யாரும் யாருடனும் சேர்ந்து பிறப்பதில்லை.எந்த நேரத்திலும் எதற்கும் நம்மை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
@dharunmari8932
@dharunmari8932 5 месяцев назад
Hi
@v.palanisamyvpalanisamy954
@v.palanisamyvpalanisamy954 4 месяца назад
Bro number vanum
@e.perumale8858
@e.perumale8858 5 месяцев назад
ஆறு நாள் கோடைகால தையல் பயிற்சி வீடியோக்களை பார்த்துவிட்டேன் லைனிங் பிளவுஸ் கட்டிங் அண்ட் ஸ்டிச்சிங் வீடியோ மிக எளிமையாக உள்ளது நன்றி அண்ணா
@KCSM21
@KCSM21 Месяц назад
Video class romba nal kalithu neega soli kudutha vaithu stitching romba super blouse thaithu den
@skeerthika3732
@skeerthika3732 3 месяца назад
சூப்பர் அண்ணா நன்றி
@PranavSaipranika
@PranavSaipranika 5 месяцев назад
நன்றி அண்ணா
@GNishaSathish
@GNishaSathish 5 месяцев назад
Anna Valga Valamudan..🙏🙏.Thank You so much...🙏🙏
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 5 месяцев назад
Anna naan unga video pathuthaan ippo stitching pannittu irukken ellarum super ahh irukkunu solluranga narmal blouse with lining romba nalla varuthu anna i eppavum stich pannunm pothu ungalukku Kodi thanks solluven
@habebaummu8358
@habebaummu8358 2 месяца назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் straight தையல் ல தைக்கும் பொது உடம்பு வைட் பொட்ட தையல் கை ல இருந்து உடம்பு வரை ஒரு தையல் பிரித்து விடலாம் round தையல் பொடும் பொது எப்படி பிரிக வேண்டும் என்று சொல்லுங்கள் plzzzzzz
@1719ism
@1719ism 2 месяца назад
அருமை
@kavitha9575
@kavitha9575 4 месяца назад
Anna good news for me. Finally na machine vangiten. Romba nal kanavu. Unga class kagave na vangiten. Thank you so much anna, anni.
@sriannaisri8068
@sriannaisri8068 5 месяцев назад
நன்றி தம்பி உங்கள் ஆரோக்கியம் முகக்கியம்
@SrimathiSrimathi-zn7oi
@SrimathiSrimathi-zn7oi 5 месяцев назад
சூப்பர் அண்ணா
@Mukesh-fo9id
@Mukesh-fo9id 5 месяцев назад
..உங்கள் தன்னம்பிக்கையான பேச்சு எனக்கு உற்சாகம் தருகின்றன,அதனால் நீங்கள் இப்படி தான் பேசனும்
@buvaneshwarip701
@buvaneshwarip701 5 месяцев назад
நன்றி.... அருமையான பதிவு
@LakshmiNaga-bq1sz
@LakshmiNaga-bq1sz 5 месяцев назад
Suppara erukku anna. God bless you anna.
@revathi142
@revathi142 5 месяцев назад
அண்ணா நன்றாக புரிந்தது நன்றி
@rajeswaryragavan1569
@rajeswaryragavan1569 5 месяцев назад
வணக்கம் சகோ.நன்றி உங்கள் வகுப்பு நன்றாக. உள்ளது.வாழ்த்துகள்.எல்லா Blouse அளவுகளுக்கும் தேவையான துணி அளவுகளையும் முடிந்தாள் பதிவிடுங்கள் எமக்கு உதவியாக அமையும். நன்றி.மின்றும் சந்திப்பபோம்.
@resikabaskaran9152
@resikabaskaran9152 5 месяцев назад
Thanks so much Anna
@ramyas3900
@ramyas3900 5 месяцев назад
அண்ணா நல்லா பெரியது நிறைய விஷியம் சொல்ரிங்க நன்றி வாழ்க வளமுடன்
@malathirajendran9405
@malathirajendran9405 5 месяцев назад
Bro take care ur health and God bless you
@ranjiniran1552
@ranjiniran1552 5 месяцев назад
நன்றி அண்ணா .... உங்கள் பணி தொடரட்டும்
@sivaanand2834
@sivaanand2834 5 месяцев назад
Thanks for correcting ❤
@SasikalaSasi-li6rk
@SasikalaSasi-li6rk 4 месяца назад
Thanks
@vasanthisuresh4374
@vasanthisuresh4374 Месяц назад
Super
@dharanidharan1233
@dharanidharan1233 5 месяцев назад
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@solaimaha6782
@solaimaha6782 5 месяцев назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎉❤😊
@s.dhanushkumar7571
@s.dhanushkumar7571 Месяц назад
🙏🙏🙏bor
@laksagasuntharalingam7064
@laksagasuntharalingam7064 5 месяцев назад
Thank you 🙏
@SuryaMaagi-j7h
@SuryaMaagi-j7h 5 месяцев назад
அண்ணா good morning. அண்ணா princess cut blouse chart video podunka anna.neck and shoulders அள. Sollu Kan
@loganayahiv983
@loganayahiv983 5 месяцев назад
Nantri anna❤❤❤🙏🙏
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 5 месяцев назад
வணக்கம் அண்ணா,அண்ணி நீங்கள் கதைப்பது மிக அருமை. இப்போது ஒவ்வொரு வீடியோவிலும் அடுத்து என்ன கருத்து சொல்லுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். நீங்கள் கதைப்பதில் எந்த தவறும் இல்லை என்னும் நிறைய சொல்லுங்கோ அண்ணா😊😊
@santhiyasandi6018
@santhiyasandi6018 4 месяца назад
Romba correct eh sonnega bro
@titobaby2207
@titobaby2207 5 месяцев назад
Thank u anna before ah sonathuku
@ganeshdurga7284
@ganeshdurga7284 2 месяца назад
Super anni anna ❤
@nadiastroservice
@nadiastroservice 5 месяцев назад
Vanakkam Anna
@ssaarichannel3625
@ssaarichannel3625 5 месяцев назад
Hai Anna take care health first tq once again
@atchayalp5280
@atchayalp5280 3 дня назад
Present Anna
@DravidanTamilan-rh8lf
@DravidanTamilan-rh8lf 5 месяцев назад
Suppera vathiriche anna thanks anna anni god bless you
@nandhanashree2576
@nandhanashree2576 5 месяцев назад
Present anna.. thank you...
@RenukaThamilselvan
@RenukaThamilselvan 5 месяцев назад
Thanks ❤AnnaAnni
@seethakuppusamy2959
@seethakuppusamy2959 5 месяцев назад
அண்ணா நீங்க சொன்ன மாதிரி தைத்தேன் சூப்பர தைத்து விட்டேன் நன்றி😊😊😊❤❤
@vanithaarjunan1741
@vanithaarjunan1741 5 месяцев назад
அண்ணா ஃபவ் கை ப்ளவ்ஸ் கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ மற்றும் சாரில லாங் டாப் கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க அண்ணா 🎉🎉🎉
@pavikarthikkarthik5711
@pavikarthikkarthik5711 5 месяцев назад
அருமை அண்ணா. பிளவுஸ் மாதிரியே சுடிதார் விளக்கமாக சொல்லிதாங்க அண்ணா.
@MuthuKumar-zt1sg
@MuthuKumar-zt1sg 5 месяцев назад
kutty paiyanukku school uniform shirt, trousar stitch panna solli kuduga anna
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 5 месяцев назад
தம்பி வணக்கம் ‌நான் வகுப்பு க்கு வந்தது விட்டேன் அன்னி வணக்கம்❤❤. சூப்பர்
@Malaikkottaiappu
@Malaikkottaiappu 5 месяцев назад
Hi brother happy to see both of you ❤❤❤
@KathijaM-c4e
@KathijaM-c4e 2 месяца назад
அண்ணா நீங்க சொல்லிக் கொடுக்கிற விதமும் சொல்லிக் கொடுக்கிற முறையும் ரொம்ப ரொம்ப அழகா புரிகிறது இதுல எனக்கு பிளவுஸ் கை பீஸ் வச்சுட்டு அப்புறம் ஜாயின் பண்ணிக்கலாமா இல்லனா இப்படித்தான் தைக்கணுமா எனக்கு இது ஒரு
@sasikalakala7896
@sasikalakala7896 5 месяцев назад
Anna thanks anna
@jeyapratha3299
@jeyapratha3299 5 месяцев назад
Super anna,anni......
@kalaiwaniwani1835
@kalaiwaniwani1835 5 месяцев назад
ok super!
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 5 месяцев назад
Rani potukira blouse la churukkam irunthathilai intha blouse only irukku.
@shakilasubramani1938
@shakilasubramani1938 5 месяцев назад
Blouse super ra irukirathu
@chippiyasu9672
@chippiyasu9672 5 месяцев назад
Hi Anna
@lipiguna4968
@lipiguna4968 5 месяцев назад
🙏 அண்ணா
@fathilafouz8169
@fathilafouz8169 5 месяцев назад
அளவு ப்ளவுஸ் வைத்து அளவெடுத்து நார்மல் ப்ளவுஸ் தைப்பதுபோல் , அளவு சுடிதார் வைத்து அளவெடுத்து நார்மல் சுடிதார் கட்டிங் மற்றும் தைக்கும் முறை சொல்லி தாருங்கள் அண்ணா
@kanchanag7426
@kanchanag7426 5 месяцев назад
அண்ணா சுடிதார் டாப் பாக்கேட் வைத்து எப்படி தைப்பது ஒரு விடியோ போடுங்கள் அண்ணா
@PriyankaR-fo2ec
@PriyankaR-fo2ec 5 месяцев назад
வணக்கம் அண்ணா
@DanujasriDanujasri
@DanujasriDanujasri 5 месяцев назад
வணக்கம் அண்ணா அண்ணி ❤❤
@Nalini-er5ug
@Nalini-er5ug Месяц назад
Anna aari blousemarking podunkka plz and stiching
@mohamedeesha
@mohamedeesha 5 месяцев назад
Super anna
@saraladevig3844
@saraladevig3844 5 месяцев назад
வந்து விட்டேன் 🤗தம்பி 🙏🏻 கை லூசா இருக்கு நாத்தனாரே 😅😅😅
@punithapalanivelu-cw1ve
@punithapalanivelu-cw1ve 5 месяцев назад
அண்ணா நார்மல் பிளவுஸ் ல டிசைன் கழுத்து போடுங்க
@poovarasideenathayalan7533
@poovarasideenathayalan7533 Месяц назад
Thampi Rani present madurai
@thamaraipriya-l3g
@thamaraipriya-l3g 5 месяцев назад
அண்ணா உங்கள் உடல்நிலை நலம்பெற கடவுளை பிரார்த்திக்கிறேன்.அண்ணா ஒரு சின்ன வேண்டுகோள். ஒரு கஸ்டர் ஷோபாகவர் மிக்ஸி கவர். கிரைண்டர்கவர். தைத்து கேட்கிறார். ரெக்ஸினில் வாங்கி போட்டால் துவைத்தால் கிழிந்து விடுகிறது துணியில் எப்படி அளவு எடுத்து தைப்பது என்று கூறுங்கள் அண்ணா நன்றி அண்ணா
@muthulakshmis8972
@muthulakshmis8972 5 месяцев назад
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 5 месяцев назад
Superrrr bro
@positive_vibes04
@positive_vibes04 5 месяцев назад
Vanakam tailor annna🙏
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv 5 месяцев назад
அன்பான அண்ணா அண்ணி க்கு வணக்கம். நானும் வகுப்புக்கு வந்திட்டேன்.
@jenovamarry
@jenovamarry 4 месяца назад
Nace
@RAM-qi5xj
@RAM-qi5xj 4 месяца назад
Bro intha center gap blouse yaruku epdi vaikrathu sollunga please
@vaidekiShridhar
@vaidekiShridhar 2 месяца назад
Anna vpatti solli kudunga kokki epdi kattanum solli kudunga
@asokanpadma3714
@asokanpadma3714 5 месяцев назад
வணக்கம் தம்பி 💐
@Kokila-ee9no
@Kokila-ee9no 4 месяца назад
Super...anna..pants..vinu
@bkharsha3044
@bkharsha3044 4 месяца назад
Anna round thaiyal potta marubadiyim pirikkum pothu eppadi pirichi thayal podurathu
@priyakasi8811
@priyakasi8811 2 месяца назад
Arm kita hand fleet lgta theriura mathiri iruke. Apadithan irukanuma bro
@vanmalarpandi81
@vanmalarpandi81 5 месяцев назад
2 days a waiting for this video anna . I am present anna . Stitch pannitu photo send pantra anna
@sanjaysudha9784
@sanjaysudha9784 5 месяцев назад
6ம் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா ❤❤
@Yaas-e5z
@Yaas-e5z 5 месяцев назад
உண்மைதான் அண்ணா
@AnilKumar-gs5mn
@AnilKumar-gs5mn 5 месяцев назад
Sir, deep neck cuting blouse measurement video
@shanthi533
@shanthi533 5 месяцев назад
Bro Nan cooking velai seivathal ennal neengal solluvathai seiyamudiavillai agaya Nan eppadi seivathu ennakku oru idea sollunga.pls waiting for your reply
@Allinone-jt4mg
@Allinone-jt4mg 5 месяцев назад
anna price fixing vedio podunga anna
@smohamedhussainsmohamedhus5218
@smohamedhussainsmohamedhus5218 5 месяцев назад
ஆம்ஹோல் up and dawn சரிசெய்வது எப்படி சொல்லுங்க அண்ணா ❤
@sangeethageetha4419
@sangeethageetha4419 4 месяца назад
Uniform dress stitching video
@rudransarath6472
@rudransarath6472 5 месяцев назад
Hi
@jayachitrajayachitra1761
@jayachitrajayachitra1761 5 месяцев назад
வணக்கம் அண்ணா அண்ணி வகுப்புக்கு வந்துட்டேன் 😊
@sathiya7542
@sathiya7542 5 месяцев назад
Anna hook thaikurathu eppadi na
@vijayamala3625
@vijayamala3625 5 месяцев назад
💯 . Unmai
@mallanaickanurgobichettipa957
@mallanaickanurgobichettipa957 4 месяца назад
👍👍👍👍👍👍👍
@sujathasathish1140
@sujathasathish1140 5 месяцев назад
வணக்கம் அண்ணா அக்கா 🙏
@SakthiRajakumari-l5n
@SakthiRajakumari-l5n 5 месяцев назад
ஹாய் அண்ணா நான் வந்து கிளாஸ் போனேனா எங்க வீட்டுக்காரர் வந்து போக கூடாதுன்னு சொல்றார் நான் ரெண்டு மாசம் போகலைன்னா அதுக்கப்புறம் அவங்க வந்து போன் பண்ணி வர சொன்னாங்க நான் அப்புறம் போனேனா ஒரு சிம்மிஸ் இரண்டு சுடிதார் ரெண்டு பிளவுஸ் தச்சனைக் திரும்பவும் திரும்பவும் பிரச்சினை பண்றாங்கன்னா போக கூடாதுன்னு சொல்றாங்கன்னா நல்ல தீர்வு சொல்லுங்க அண்ணா
@NizarAhamed-lt5gd
@NizarAhamed-lt5gd 5 месяцев назад
அண்ணா வணக்கம்.வகுப்புக்கு வந்துட்டேன்.
Далее
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 301 тыс.
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 301 тыс.