Тёмный

6thDay | கோடைகால தையல் பயிற்சி|Blouse ShoulderAttached & SideJoining Stitching in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 68 тыс.
50% 1

6thDay | கோடைகால தையல் பயிற்சி | Blouse Shoulder Attached & Side Joining Stitching in Tamil | Tailor Bro
Time Code
00:00:00 - Introduction
00:19:51 - Stitching
01:03:00 - End Card
4thDay | Blouse Back Piece Stitching : • 4th Day | கோடைகால தையல...
5thDay | Blouse Front & Belt Piece Stitching : • 5th Day | கோடைகால தையல...
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#tailoringintamil
#50நாள்தையல்பயிற்சி
#கோடைகாலதையல்பயிற்சி

Хобби

Опубликовано:

 

27 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 470   
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 2 месяца назад
பித்த பை எடுத்தாலே ஜீரணம் ஆகும் உணவு மட்டும்தான் சாப்பிடனும் அண்ணா.என் அம்மாவுக்கும் பித்த பை தான் எடுத்தாங்க.கிட்டதட்ட 25 வருஷம் ஆயிடுச்சி அண்ணா.அம்மா நல்லா இருக்காங்க. உங்களோட நல்ல மனசுக்கு நீங்க நூறு வருஷம் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பீங்க அண்ணா.உங்களுக்காக நாங்க அனைவருக்கும் சாமிக்கிட்ட வேண்டிக்கிறோம் அண்ணா.முடிஞ்சவரைக்கும் கொஞ்சம் நாள் ஓய்வு எடுங்க அண்ணா.
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 2 месяца назад
நீங்கள் சொல்வது சரிதான் பசிக்கு சாப்பாடு தருவதை விட ஒரு தொழிலை கற்றுக்கொடுத்து பசியைபோக்குவது மிகவும் உயர்ந்த குணம் அது உங்களுக்கு நிறைய இருக்கிறது நன்றி
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 2 месяца назад
அண்ணா அண்ணிக்கு இதயம் நிறைந்த இனிய திருமணம் நாள் வாழ்த்துக்கள். நீங்க இருவரும் இன்னும் பல்லாண்டுகாலம் நலமாக வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கிறேன் அண்ணா.
@vijayaramakrishnan1637
@vijayaramakrishnan1637 2 месяца назад
அன்பான குருவுக்கு அன்பான வணக்கங்கள் வகுப்பிற்கு வந்து விட்டேன் அண்ணா அண்ணி அண்ணா உங்கள் உடல் நிலையை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா
@lathasubramanian7846
@lathasubramanian7846 2 месяца назад
டெய்லர்ஸ் ப்ரோ அவர்களுக்கு காலை வணக்கம் நீங்கள் நடத்த ஒவ்வொரு பயிற்சியும் மிக மிக சிறப்பாக உள்ளது நன்றாக புரிகிறது விரைவில் நானும் ஒரு டைலர் தேங்க்யூ ப்ரோ வாழ்க வளமுடன் ப்ரோ❤
@saraladevig3844
@saraladevig3844 2 месяца назад
How r u. Brother 😊 ரொம்ப strain பண்ண வேண்டாம். உங்களை பார்த்து உடன் மகிழ்ச்சி 😊 வாழ்க வளமுடன் 🙏🏻 நான் வந்து விட்டேன் 😊🙏🏻
@sharmila5295
@sharmila5295 2 месяца назад
இயேசு ப்பா. உங்களை. ஆசிர்வாதிப்பார்
@user-bg9nn2hd2o
@user-bg9nn2hd2o 2 месяца назад
நீங்கள் பேசுங்க அண்ணா கேட்க நாங்க இருக்கோம் உங்கள் வார்த்தை ஓவ்வொன்றும் ரொம்ப எனர்ஜியாக இருக்கு
@murthyshaam5599
@murthyshaam5599 2 месяца назад
God bless you Anna
@kalaisundaram8391
@kalaisundaram8391 7 дней назад
Bro..enaku 56 vayasu 1 year before nanum pitha pai remove paniten. But enaku athanala oru problemum ila. So, ninga karam oil mattum kami panikonga..unga nalla manasuku. Ninga nalarpinga
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 2 месяца назад
சூப்பர் சகோதரர் தன்னம்பிக்கை மிக்க மனிதர்
@sembapattu24
@sembapattu24 2 месяца назад
நான் வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா 💞அண்ணி
@KaniKavitha-kf9up
@KaniKavitha-kf9up 2 месяца назад
Anna enakku kirash Mattam varamattikku ... konsham purim Pati sollunka na pls
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 2 месяца назад
அன்பான உள்ளம் கொண்ட அண்ணா ,அண்ணி உங்கள் இருவருக்கும் வணக்கம் . உங்கள் பொதுநலம் கொண்ட சேவை மென்மேலும் வளரவேண்டும். உங்கள் தையல் பயிற்சிகள் அனைத்தும் மிக சிறப்பாகவும் விளக்காமாகவும் உள்ளது. மிக்க நன்றி அண்ணா ,அத்தோடு உங்கள் உடல் நலத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.உங்கள் நல்ல மனசு போல உங்கள் இலச்சியமும் நிறைவு பெரும் . உங்கள் திருமணநாள் கொண்டாட்டத்தை கான இருக்கும் இலச்சக்கணக்கான தங்கைகளில் நானும் ஒரு தங்கை வாழ்த்துசொல்வதற்கு காத்திருக்கிறேன்.😊
@prakashsuganya4351
@prakashsuganya4351 2 месяца назад
👌🏿👌🏿👌🏿 அண்ணா சாப்பாட்டு விசயத்துல நீங்களும் நானும் ஒன்னு நீங்க சொல்ற ஒவ்வொரு கருத்தும் அட்வைஸ் எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு அண்ணா இதே மாறி உங்க கருத்துக்களை நீங்க பதிவிடணும் அண்ணா 👍🏿👍🏿👍🏿
@seethaseetha8880
@seethaseetha8880 2 месяца назад
மணமக்களுக்கு இந்த அக்காவின் முதல் வாழ்த்துக்கள் தம்பி .
@user-bl1vb4dr7c
@user-bl1vb4dr7c 2 месяца назад
Anna...Valga Valamudan🙏🙏🙏💐💐 Thank you Naa🤩🤩
@ushamurali4724
@ushamurali4724 2 месяца назад
Super. Take care.
@PrakashamR-fv7lk
@PrakashamR-fv7lk 2 месяца назад
God bless you anna sr
@DanujasriDanujasri
@DanujasriDanujasri 2 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி நிங்கள் நலமுடன் இரு‌ப்பதை கண்டு உங்கள் தங்கை மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤
@GeethaRMG
@GeethaRMG 2 месяца назад
Anna udambuku paravaallaya anna En magal 13 vayasu unga class paathu blouse cut panni thakira thanks anna ❤
@baluthulasi4802
@baluthulasi4802 2 месяца назад
Thank you sir
@kavithakavi9789
@kavithakavi9789 День назад
அண்ணா நன்றாக புரிந்தது
@DurgaG-cg7fv
@DurgaG-cg7fv 2 месяца назад
Valthukal Anna.
@priyamuni4676
@priyamuni4676 2 месяца назад
Thank you bro, take care your health
@shivayam1960
@shivayam1960 2 месяца назад
நன்றி
@sripriyasakthi809
@sripriyasakthi809 2 месяца назад
புதிய தகவல் நிறைய சொல்கிறார் அருமை அண்ணா❤😮
@Mkgs-qt9dj
@Mkgs-qt9dj 2 месяца назад
Supper
@raniraja2849
@raniraja2849 2 месяца назад
God bless you brother
@user-nk8wc3kl1s
@user-nk8wc3kl1s 2 месяца назад
அண்ணா unga speech super
@ingarvinu4020
@ingarvinu4020 2 месяца назад
வணக்கம் குரு❤ உடல் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தமைக்கு வாழ்த்துகள் . கூடவே என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி குரு❤❤❤❤
@pandeeswaranpandeeswaran3316
@pandeeswaranpandeeswaran3316 2 месяца назад
அண்ணா இனி மேல் உங்களின் உடலில் இருந்து எந்த உறுப்பையும் கடவுள் நீக்க மாட்டார் நீங்க நல்லா iruppaenga கவலை படவேண்டாம் இந்த அண்ணனின் நலனுக்காக உங்கள் தங்கைகளின் இரு கரங்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண் டே இருக்கும் ❤️அண்ணன பத்திரமா பாத்துக்கோங்க அண்ணி நல்ல நார்சத்து உள்ள உணவு பொருள்களை சமைத்து கொடுங்கள் அண்ணி god bless யூ அண்ணா anni🌹happy wedding anniversary அண்ணா ❤️anni
@sriannaisri8068
@sriannaisri8068 2 месяца назад
நன்றி தம்பி வாழ்த்துக்கள் ராணிக்கும் வாழ்த்துக்கள்
@M.LavanyaMurugesan
@M.LavanyaMurugesan 2 месяца назад
Hai anna how r u? Anna basic la iruthu solithanka pls...Because finishing sariya neat da varala....
@M.LavanyaMurugesan
@M.LavanyaMurugesan 2 месяца назад
Step by step pa slow va solithanka...
@nasreengani6985
@nasreengani6985 2 месяца назад
God bless you anna
@marijosephinc3983
@marijosephinc3983 2 месяца назад
Super bro nalla advice 🙏🙏🙏👌👌👌🤝🤝🤝
@MalathiRajendran-pq4ti
@MalathiRajendran-pq4ti 2 месяца назад
Bro take care ,GOD BLESS YOU
@KalpanaR-eq2bi
@KalpanaR-eq2bi 2 месяца назад
Anna God bless you
@velveni5795
@velveni5795 2 месяца назад
Hi Anna, vanakam. Na Tirunelveli, na schl leave la tailoring padicha. Clg padikrapo ennoda chinna chinna silavugala nanea pathupa. Na double degree pannuna. 5yrs nalla jb la wrk pannuna. Marriage ku apram jb pogala. Ipo 2 kuttys. Ennala jb poga mudila. Kutty pathuka yarum illa. So veetla irunthu tailoring pandra. Neega sonnathu unmaitha enaku ipo ennoda tailoring rompa useful ah iruku. Unga class ah follow pandrana.. thk u so much for ur help... Nega soldra tips enaku rompa useful ah iruku ... Unga speech supr..
@vasanthpriyashrik1178
@vasanthpriyashrik1178 2 месяца назад
God bless you bro
@jayapradhajayaseelanjayapr8905
@jayapradhajayaseelanjayapr8905 2 месяца назад
,அண்ணா வணக்கம் நீங்கள் மீண்டும் இந்த பதிவை தந்தது மிகவும் மகிழ்ச்சி❤இனி உங்கள் கனவு நனவாகட்டும். ஒரு கோடி டெய்லர்களில் நானும ஒரு தையல் தொழிலாளி ஆவேன் உங்கள் ஆசியோடு நன்றி❤
@nkrtamilan8987
@nkrtamilan8987 2 месяца назад
அண்ணா நானு அப்படித்தான் குழந்தை பிறந்து 20 நாள்ல மிஷின்ல தச்சு இறுக்க இப்ப குழந்தை பிறந்து 3 மாதம் ஆகுது உங்க விடியொ பார்த்து தக்கிர அண்ணா ரொம்ப நன்ரி அண்ணா
@panthalrajann6012
@panthalrajann6012 2 месяца назад
🎉🎉🎉 yenrum nalamudan vala kadavulai vendikolkirom anna
@roobis9429
@roobis9429 2 месяца назад
Anna enga aththai ku same operation panirukanga. Time ku saptalanalum valikum. Athigama saptalum valikum ... Safe a irunga... Bro
@titobaby2207
@titobaby2207 2 месяца назад
Semma finishing anna
@skeerthika3732
@skeerthika3732 Месяц назад
நன்றி அண்ணா
@JaiHari-wf2tj
@JaiHari-wf2tj 2 месяца назад
God bless bro
@athanachannel1034
@athanachannel1034 2 месяца назад
Thank you Anna 😊
@seethaseetha8880
@seethaseetha8880 2 месяца назад
முன் பக்கம் pad வைத்து தைத்துக் காட்டவும் தம்பி.
@user-pf8ym6je4q
@user-pf8ym6je4q 2 месяца назад
Many more happy returns wedding anniversary 😂
@vanmalarpandi81
@vanmalarpandi81 2 месяца назад
ரொம்ப திருப்தியாக தைத்து வைத்துள்ளேன். மிக்க நன்றி அண்ணா
@SelviPoomalai-oj9bx
@SelviPoomalai-oj9bx 2 месяца назад
God bless you brother 🙏 video va miss pannunean bro karanam en ponnu ku mrg bro kalyana work parthathala unga videos 1,2 than parthean bro ini naan paarthu thaika start pannanum bro .unga heltha parthukonga bro intha nilaimailum neenga intha nilaimailum engalukaga videos poduringa bro ❤ may God bless you brother 🙏 Tq bro❤
@amirthamary7441
@amirthamary7441 2 месяца назад
Happy wedding anniversary.bro🎉🎉🎉🎉 God bless both of you
@psubbulakshmi7431
@psubbulakshmi7431 2 месяца назад
Oil idem edukathinga,fried idems edukathinga Anna happy life, enjoy.god bless you , great Anna
@Akilatailor449
@Akilatailor449 2 месяца назад
Advance vazhthukkal anna😊
@sumathyr3971
@sumathyr3971 2 месяца назад
Present sir 👍
@Sekar-qd4pb
@Sekar-qd4pb 14 дней назад
Video Romba useful
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 2 месяца назад
வாழ்க வளமுடன் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் நன்றி தம்பி
@SasiSasikala-bg8pj
@SasiSasikala-bg8pj 2 месяца назад
Tack care your health brother 💐💐
@solaimaha6782
@solaimaha6782 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
@arokiyajohn3163
@arokiyajohn3163 2 месяца назад
Anna how r u god always give good health and wealth.
@user-wp3rg6kg7y
@user-wp3rg6kg7y 2 месяца назад
Present Anna God bless you
@rameshwariesakki4740
@rameshwariesakki4740 2 месяца назад
Very thanks anna
@srinivasanhemavathi6903
@srinivasanhemavathi6903 2 месяца назад
Thank you bro, take care for your health
@user-ix4ki4fu4s
@user-ix4ki4fu4s 2 месяца назад
Anna ninga nalla enraikkum irukka andavarai habam seyikiren thirumana naal valthukal anna
@lakshmivenkataraghavan6096
@lakshmivenkataraghavan6096 2 месяца назад
Hope u r ok to start ur work.God bless u
@user-lt4jn6mn1m
@user-lt4jn6mn1m 2 месяца назад
ஹாய் அண்ணா நல்லா இருக்கீங்களா உங்க உடம்பு நல்லா இருக்கா இப்ப பரவாயில்லையா எப்படி இருக்கீங்க நான்
@selvamrevathi9752
@selvamrevathi9752 2 месяца назад
Ungaluku udambu sari aaerum god murugan ungaloduu erupparr❤
@shankarg8514
@shankarg8514 2 месяца назад
Naan vanthten anna
@karthiksk7589
@karthiksk7589 2 месяца назад
அண்ணாஉங்கநல்லமனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா
@kanchanakancha2948
@kanchanakancha2948 2 месяца назад
Advance 25th anniversary anna anni❤unga advice over confidant thanks anna
@mohanathangavel7875
@mohanathangavel7875 2 месяца назад
Anna unga health Epadi iruku Anna.Nenga Epavum Ithey mathiri Active ah irukanum. Ungal Familyum Nengalum happy ah iruka vendium Ungal Latchiyam Vettri Adaiyavum prabhanchathidam vendikaren. Ungalai Kodutha kadvulukum Prabhanchathirkum kodana Kodi Nanri Anna. Valaga Valamudan, Enga Mamanarkum ithey mathiri Eduthirukanga. Avarku 7yearsku pakam aiduchi 75years aguthu. Nala irukar. Water Niraiya kudinga Anna. Prabhanchathuku Nanri. 🎉🎉🎉
@asaliammalarumugama.saliam9113
@asaliammalarumugama.saliam9113 2 месяца назад
Neena nooru varusham nalla irukkanum bro. Nalla iruppeenga thambi I amso very happy thambi🎉❤🎉🎉🎉 konja nal rest edunga thambi🎉🎉
@saisandhya5801
@saisandhya5801 2 месяца назад
Hi anna good to see u again soon..take care of your health
@user-hm3nk9xb7w
@user-hm3nk9xb7w 2 месяца назад
அண்ணா நீங்க சொல்றது ரொம்ப சரி advance wish you happy wedding anniversary அண்ணா அண்ணி 🎉🎉🎉❤❤❤
@SRGAMING-fo8tp
@SRGAMING-fo8tp 2 месяца назад
Very good message anna god plase you anna❤
@viruthambigaig2829
@viruthambigaig2829 2 месяца назад
உங்கள் உடம்பை பார் துக்காக ப்ரோ உங்கள்ளின் தன்நம்பிக்கை எங்கள்ளுகும் முழு நம்பிக்கை தருகிறது மிக்க நன்றி ப்ரோ
@fowziyaansar9176
@fowziyaansar9176 2 месяца назад
Anna r u fine take care anna always were praying always ❤❤❤
@user-pn1zx8fj3o
@user-pn1zx8fj3o 2 месяца назад
God,bless,you,brother 16:40
@tharshithasan7408
@tharshithasan7408 2 месяца назад
Super annaa.. I'm srilanka🇱🇰
@shanthi533
@shanthi533 2 месяца назад
Advance happy marriage life.God bless your health and your family members.
@kokila4824
@kokila4824 2 месяца назад
Hi bro உங்கள் சிரிப்பில் எங்கள் சந்தோசம்
@gurulaxmilaxmi347
@gurulaxmilaxmi347 2 месяца назад
Tqa
@kingdomgamings6286
@kingdomgamings6286 2 месяца назад
Super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank you brother.
@bhuvanaela4401
@bhuvanaela4401 2 месяца назад
உள்ளேன் ஐயா🖐🏻
@dharanidharan1233
@dharanidharan1233 2 месяца назад
அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு தைரியம் தன்னம்பிக்கை கொடுக்கிறது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் அண்ணா
@bagayalakshmir4022
@bagayalakshmir4022 2 месяца назад
Thank you bro
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv 2 месяца назад
Thanks Anna Anni❤
@murugamuruga3149
@murugamuruga3149 2 месяца назад
Rompa thanks anna.enna work panurathunu theriyama iruthen bro kulanthaikal irukanga.ana ipa unga chenal pathu tailoring kaththu kitu sampathikuren bro.elam ungalala tha bro.ninga nalla irukanum bro.rompa thanksssss bro
@ramanraman5956
@ramanraman5956 2 месяца назад
எங்கள் அண்ணன் அன்பு அண்ணன் உங்கள் உடல்நிலை சரியானது மிக்க மகிழ்ச்சி எப்பொழுதும் உங்களுக்கு கடவுள் துணையாக இருப்பார் கடவுளோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும்
@akilashri6635
@akilashri6635 2 месяца назад
Really nice teaching method anna.... Ellarukum purira mari iruku... Also doubt ketkaraku vaipea ila... Antha annavea ketkaranala clear athu engalukum...
@balasathiya6647
@balasathiya6647 2 месяца назад
Anna satha blouse katting 42 size katting potunga Anna nalla thiliva solli katting podunga anna
@nalinikandhan3172
@nalinikandhan3172 2 месяца назад
இனிய திருமணம் நாள வாழ்த்து க
@sasiparthibanparthiban7126
@sasiparthibanparthiban7126 2 месяца назад
Anna and Anni happy anniversary both 🎉🎉
@alamelualamelu5647
@alamelualamelu5647 2 месяца назад
நானும் தான் bro. உங்களை போலவே லட்சியத்தோடு தைக்கிறேன்.கடை வைக்கனும்னு நினைச்சேன். பல தடைகளை தாண்டி கடை வைத்துவிட்டேன் .இன்னும் சில லட்சியம் உள்ளது. அதிலும் வெற்றியடைந்தபின் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..அதுவரை எந்த பண்டிகையையும் கொண்டாட மாட்டேன். இரண்டு நாள் முன்னாடிதான் திருமணநாள் வந்தது. கொண்டாடவில்லை..வெளிய சொல்லவும் இல்லை. நான் எடுத்துக்கொண்ட லட்சியத்தைவிட திருமணநாள் ஒன்றும் பெரிதல்ல..உங்கள் வீடியோ பதிவுகளை பார்த்துதான் எனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வந்தது. இல்லையென்றால் நான் வெறும் 0தான்..நன்றி bro..
@lathav9908
@lathav9908 2 месяца назад
உழைப்புக்கு எடுத்துக்காட்டு நீங்கள்,மிக்க நன்றி 😊
@jothimithuna9393
@jothimithuna9393 2 месяца назад
அண்ணா நானும் வகுப்பு வந்துட்டேன், 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
@titobaby2207
@titobaby2207 2 месяца назад
Sleeve nala purinjathu,thank u
@jeevithag2049
@jeevithag2049 2 месяца назад
Take care for health anna
@nagalakshmilaks4982
@nagalakshmilaks4982 2 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி.தங்களுடைய தொழில்பக்தியே தங்களக்கு எல்லா வற்றையும் தரும்.வகுப்பு மிக்க பயனுள்ளதாக உள்ளது.உடல்நலத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள்
@pradhikshana
@pradhikshana 2 месяца назад
அண்ணா அண்ணி திருமண வாழ்த்துக்கள் அண்ணாஅண்ணி நன்றி
@mathumitha1576
@mathumitha1576 2 месяца назад
Anna na unga vedios ellam regular ra paakren usefll romba thanks na and 1 st view and like and cmt na ❤
@laksagasuntharalingam7064
@laksagasuntharalingam7064 2 месяца назад
நன்றி 👍❤️🙂🇨🇦
@Mkgs-qt9dj
@Mkgs-qt9dj 2 месяца назад
அண்ணா நானும் வந்துட்டேன்
@sangeethakarthivaisu9345
@sangeethakarthivaisu9345 2 месяца назад
Super bro
Далее
КРАСИМ ДЕНЬГИ В РОЗОВЫЙ!
01:01
Просмотров 363 тыс.
Она Может Остановить Дождь 😱
00:20
Как вам тату?
0:32
Просмотров 4 млн
Клавиатура для девушек
0:14
Просмотров 3,1 млн
МОЖЕТ ЛИ УКУСИТЬ СОБАКА
0:14
Просмотров 1,2 млн
Как то так🤷🏼‍♀️❤️
0:31
Просмотров 1,9 млн