Starring - Sivaji Ganesan | P. Bhanumathi | M. K. Radha | Chittor V. Nagaiah | M. N. Nambiar | Rajasulochana | N. S. Krishnan | T. A. Madhuram | K. A. Thangavelu Music - G.Ramanathan Direction - P. Neelakantan
சிவாஜி பானுமதி நம்பியாரின் அருமையான நடிப்பில்வெளிவந்த படம்.பாடல்கள் ஒவ்வொன்றும் தேன்.முதலில் கம்பராக நடிக்க தியாகராஜபாகவதரை அனுகினர். வறுமையில் இருந்தபோதும் தான் ஏற்கனவே அம்பிகாபதியாக நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற கதையில் மீண்டும் ஒரு துணைப்பாத்திரத்தில் நடித்தால் படத்தின் வெற்றியை அது பாதிக்கும்என மறுத்ததால் M.Kராதா நடித்தார்.சேலத்தில் 66 நாட்கள் ஓடியது
வாடா மலரே -பாடல் வரிகள் காதல் ரசத்தில் -இசைப்பு முகாரி ராகத்தில் -சோக ரசத்தில் -இந்தக் காதல் சோகத்தில் முடியப்போகிறதென்று- -என்ன ஒரு இசை இயக்கம். -திரைப்பட/இசை இயக்குனர்களின் ஒத்திசைவு. -வாழ்க அவர்தம் கற்பனை
@@monisha6717 சகோதரி..தாங்கள் எல்லாவற்றையும் கஷ்டப்பட்டு type செய்து சொல்லிவிட்டீர்கள் .இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை …மிக்க மகிழ்ச்சி..ஒன்று விடாமல் நன்றாக புரியும்படி அழகாக type செய்தது மனதிற்கு நிறைவை தருகிறது் Thanks a lot…தமிழில் type செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ..அமராவதியை நினைத்து தாங்கள் அழுத து. என் கண்ணிலும் நீர் வந்து விட்டது…It is a good movie..good acting..good song s…good music…good comedy.. good story..Unforgettable movie. 🙏. 🙏
Banumathi mam not set to this role.... Instead of banumathi mam, Padmini mam ah vechirukkalam... Then this movie would be best ever movie 🎥 in tamil cinema industry.... I don't say that banumathi mam is not a good actress.... But she was only apt for only such specific roles..... Like the role in batasari, Gruha lakshmi, Vivaha bhandham, Arivali
நடிகர் திலகத்தின் நடிப்பும்,பானுமதியும் நடிப்பும் அவர்கள் காதல் ததும்பும் நடிப்பும் எவராலும் நடிக்கவே முடியாது,நடிகர் திலகமும் பானுமதியும் மனதை மயக்கும் புன்னகை எவர்க்கு வரும் பார்க்க பார்க்க சலிக்காத காதல் காவியம் நன்றி சிவகண்ணையன்
Ambigapathi marry amaravthi is a must. Sad to say the king has ego in caste.. refused to let a poet son marry king's daughter, sad movie. Ego, jealousy, caste, ...well all die onces
இந்தக் விஞ்ஞான காலத்துல இப்பயே ஜாதிய பாக்குற நம் மக்கள் இந்தியால குறிப்பா தமிழ்நாட்டுல அந்த மன்னர் காலத்தில எப்படி பார்க்காம இருந்திருப்பாங்க? ஜாதி வெறிபிடித்த நாடு, மக்கள்
Pati= heroin, they had no sense in choosing a heroin, only she should know how to sing, pavapata janagal to watch this pati sing and dance in her sarfogi maharaja dress 😱
It's not she s not matching..she must got married had kid and did dis role..so looking lost the charm..got weight and looking hefty.. nowadays actresses act with actor with even 5yrs difference also, Aishwarya Rai acted with ranbir Kapoor who s 12yrs younger to Aishwarya Rai..so just the olden days woman dint maintain their fitness so appearing like tat
The hair dressing of Bhanumathi is very good during Ramayana discussion which was absent in her first appearance .This is also applicable as Ramachandran of Midhila they could he given the appearance of Manohara in some way .Sivaji should have taken care on such things. Any way past is past.But MGR would have noticed such discrepancies. Sankaravelayudhan Nandakumar.
Dear Mr. Sankar...Nandakumar, Many people know about Sivaji's amazing memory even after a very long time of such happenings, apart from his awesome remembrance of lengthy dialogues also. But in scene continuity also, this ability of Sivaji is applicable. While shooting 'Uyarntha Manidhan', he pointed out a discrepancy about even the colour of Saree which Mrs.Sowcar was wearing during the previous shoot that too after a very long break of more than 1 - 2 years. There are many such instances. Unlike other actors (one among them usually did just 1 or 2 only), Sivaji gave 8 to 10 movies per year. Even in such extremely busy schedule he did this praseworthy job. There were many such instances. Also, it is but natural that people who chose to do only less work in Cinema (just 1 to 2 films), especially in the Acting side, had more time, scope and opportunity to interfere/correct, of course, with good intention only, in such things. This is not to defame any legendary actor, but to request everybody to understand everything properly. V.GIRIPRASAD.
வாடா மலரே -பாடல் வரிகள் காதல் ரசத்தில் -இசைப்பு முகாரி ராகத்தில் -சோக ரசத்தில் -இந்தக் காதல் சோகத்தில் முடியப்போகிறதென்று- -என்ன ஒரு இசை இயக்கம். -திரைப்பட/இசை இயக்குனர்களின் ஒத்திசைவு. -வாழ்க அவர்தம் கற்பனை