Тёмный

Keezhadi, சிந்து சமவெளி, சங்க இலக்கியம் : இணைக்கும் புள்ளி எது? | R Balakrishnan Interview | Keeladi 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 97 тыс.
50% 1

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தைய்யா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசியினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

23 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 349   
@Antagonistock
@Antagonistock 4 года назад
என் அடுத்த தலைமுறைக்கு தமிழில் பெயரிட உறுதி ஏற்கிறேன்...
@dkraja5419
@dkraja5419 4 года назад
திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழை பற்றி, நம் முன்னோர்களின் நாகரிகத்தை பற்றி பேசும்போது மற்றட்ட மகிழ்ச்சியும், மிகுந்த பூரிப்புடன் பேசுவது நம்மளுக்கு பெருமையாக இருக்கிறது. கேக்குற நமக்கே இப்படி இருந்தால் முழு ஆய்வை மேற்கொண்டுவருக்கு இருக்காதா பின்னே... நன்றி சகோ .....
@thisa93
@thisa93 4 года назад
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
@kirthicarajamanickam5240
@kirthicarajamanickam5240 4 года назад
BBC Tamil sbould spread this in BBC too.. We already knew we are one among the oldest civilization in th world, but other states and countries should know too
@whythiskolaveridi1883
@whythiskolaveridi1883 4 года назад
I am wondering why Tamil channels don't do such quality content like BBC regarding keeladi
@onetrueindian1
@onetrueindian1 4 года назад
வாழ்க தமிழ் ....The purpose of the Dravidian ideology though might seem like an effort to provide us with a tool to ignore the possible differences that might arise between the people in this part of the region because of the languages we speak, it totally ignores the value behind the Tamil identity which has weaved an amazingly unique social fabric for millennia in this part of the continent. This anomaly needs to be fixed at any cost. தமிழில் இருந்து பிறந்த தெலுங்கு வாழ தெலுங்கானா ஆந்திரா என்ற இரு மாநிலங்கள் இருக்கின்றது , கன்னடா வாழ கர்நாடகம் இருக்கின்றது, மலையாளம் வாழ கேரளா இருக்கின்றது .... இனி தமிழ் வாழ தமிழ் நாடு செயல் படட்டும், இனி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் .வாழ்க தெலுங்கு , வாழ்க கன்னடம், வாழ்க மலையாளம் ... .... வாழ்க தமிழும் தமிழ் இனமும்
@AravinthanMBA
@AravinthanMBA 4 года назад
Indian Ocean has more info under water next to kanyakumari (Cape Camorin).
@skillsforlifekaratedojo943
@skillsforlifekaratedojo943 4 года назад
Salute to u and Ur research...sir was very much waiting for Ur interview...
@murugankalsi4099
@murugankalsi4099 4 года назад
சிறப்பு ஐயா.தமிழி எழுத்து.தமிழர் நாகரிகம்
@porchelvip4917
@porchelvip4917 4 года назад
I strongly believe we will discover even more and close the mouths of all people who questions our pride.
@howtomake01
@howtomake01 4 года назад
உங்கள் மனமகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது அருமை👌
@dineshmech2876
@dineshmech2876 4 года назад
அகழாய்வு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்
@timepass6842
@timepass6842 4 года назад
Inimel poraka babies ku Tamil names veinga ... Style ah name vekkathinga... Old names different pure Tamil names....
@anbalagapandians1200
அருமையான தகவல்பதிவுபாராடடுக்கள்ஐயா
@onedirectioner5889
@onedirectioner5889 4 года назад
தமிழன் திராவிடன் அல்ல ....
@priyamurali731
@priyamurali731 4 года назад
Arumaiyana pathivu. Migavum perumaiyaga irukirathu.
@ekh-a-live7433
@ekh-a-live7433 4 года назад
Nice interview..
@PremKumar-tw5fz
@PremKumar-tw5fz 4 года назад
What about poombuhar civilization 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@PriyaJustKnowFashion
@PriyaJustKnowFashion 4 года назад
Proud of our Culture.
@niyazrahumann
@niyazrahumann 4 года назад
இவர்கள் தமிழ் பிராமியென்று சொல்வதில் ஒரு உள் நோக்கம் உண்டு, தமிழி என்பதே உண்மை.
Далее
아이들은 못말려 〰️ With #짱구
00:11
Просмотров 442 тыс.