Тёмный
No video :(

Kunitha Puruvamum | En Appan Allava | குனித்த புருவமும் | என்னப்பன் அல்லவா 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 164 тыс.
50% 1

You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.c...
Apple Music - itunes.apple.co...
Amazon Music - music.amazon.c...
Written by -
Kunitha Puruvamum - Thirunavukkarasar
En Appan Allava - Papanasam Sivan
Original Music By
Kunitha Puruvamum - Isaignani Ilayaraja
En Appan Allava -M. D. Parthasarathy and S. Rajeswara Rao
Music Production - Naresh Madhur @nareshmadhur
MIXING/MASTERING - Raghuram @raghuram_rg | Naresh Madhur @nareshmadhur
Digital Art - Rames Harikrishnasamy @ramesstudios
Video editing and graphics - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
Vocals - Venkatesan Thirunaukkarasu @YaazhMusic and Naresh Madhur @nareshmadhur
Produced by - Yaazh Music ‪@YaazhMusic‬
/ raghuram_rg
/ nareshmadhur
/ nareshmadhur
/ yaazhmusic
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பல வாணனே
ஆடிய பாதனே அம்பல வாணனே
நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
kunitta puruvamum kovvaic cevvAyiR kumiN sirippum
panitta saDaiyum pavaLampOl mEniyiR pAl veNNIRum
inittamuDaiya eDuttapoR pAdamum kANap peTRAl
mani(t)tap piRaviyum vENDuvadE inda mAnilattE

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
அப்பா அழகு பிள்ளூ மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️ அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@Bharathiyan.
@Bharathiyan. 2 года назад
இந்த பாடலுக்கு நடராஜர் உருவம் மிக பொருத்தமாக இருக்கும் 🙏
@beautifulmonths9887
@beautifulmonths9887 Год назад
மகா சிவராத்திரி அன்று பாக்கறங்க முதல் முறையாக அப்படியே நேரில் சிவ நடனம் பாத்ததது போல பெரும் மகிழ்ச்சி 🙏❤
@arumuganainar9517
@arumuganainar9517 5 месяцев назад
ஓம் நமசிவாய சிவாய நமஹ.. திருச்சிற்றம்பலம்.. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியில் பால் வெண்ணீரும் இனித்தமுடையெடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.. திருச்சிற்றம்பலம்....
@vinothkumaralwar4657
@vinothkumaralwar4657 2 года назад
உங்களுடைய படைப்புகள் நன்றாக உள்ளது.. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். திருப்புகழ்,திருஞானசம்பந்தர் பாடல் மற்றும் வள்ளலார் அருளிய பாடல்களை எதிர்பார்க்கிறேன் உங்களிடம். சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அன்பு மலர கருணை மலர உங்கள் நற்பணி வளர மீண்டும் என் வாழ்த்துக்கள் நன்றி
@vijayakumar5744
@vijayakumar5744 4 месяца назад
Wonderful❤❤❤ Mesmorising voice❤❤❤
@muruga666
@muruga666 2 года назад
Addicted to avanithanile song.. Do more like that . Pls
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
Sure sir
@murugesanmahalakshmi9481
@murugesanmahalakshmi9481 2 года назад
am also..🤩😍
@ravichandran8558
@ravichandran8558 2 года назад
⚜️ThiruChendur THIRU PUGAL want Like 🙏' Avani thanilae Song'🙏
@Niru460
@Niru460 4 месяца назад
Nice song.. Om nama shivaya... Spreads good vibes
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 месяца назад
Om Namasivaya.. Nandrigal Kodi Sagothara ❤
@arunas4003
@arunas4003 6 месяцев назад
Tears in.my eyes as I listen to this,complete bliss and divinity
@meeraesq
@meeraesq Год назад
yar appa ne? arumai!!!
@MuniyasamyS-tg9nn
@MuniyasamyS-tg9nn 2 месяца назад
அழகு அருமை
@Aaseevagam741
@Aaseevagam741 2 года назад
என் உயிர் தமிழினம் மீண்டும் உயிர்ப்பெற்று எழுவதை பார்க்க முடிகிறது. 🇰🇬🇰🇬🇰🇬😭🙏🙏🙏
@ajaykarthikarthi5333
@ajaykarthikarthi5333 2 года назад
Mei silirkka vaiththa pathivu..... Arumai
@naveedcolla4343
@naveedcolla4343 2 года назад
Jjgg v
@vickyvix4525
@vickyvix4525 2 года назад
Realistic video ✨✨✨✨✨✨
@anburajp8316
@anburajp8316 2 года назад
அருமை அருமை அருமை மகிவும் அருமை திருவிளையாடல் படத்தை மிண்டும் ஒரு முறை நினைவிபடுத்தியது
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Год назад
😅 enna samandham ?
@vijilakshmi8542
@vijilakshmi8542 2 года назад
Was wows.
@suhadev3954
@suhadev3954 2 года назад
சிவ சிவா 🙏🙏🙏
@hmedits4149
@hmedits4149 6 месяцев назад
Super 💯 animi super I respect you ❤
@manimaran.g7456
@manimaran.g7456 2 года назад
OM NAMAHSHIVAYA🙏🙏🌹🙏
@vaasavis9998
@vaasavis9998 11 месяцев назад
❤❤❤❤
@srijithmenon906
@srijithmenon906 2 года назад
Shambho mahadeva 🙏
@lakshmananselvarasu1736
@lakshmananselvarasu1736 2 года назад
ஓம் நமசிவாய போற்றி 🌺🌺🌺🙏🙏🙏
@srimaana2484
@srimaana2484 2 года назад
👌
@subramaniamthirumeni9867
@subramaniamthirumeni9867 2 года назад
அற்புதம்
@aruthi__
@aruthi__ 2 года назад
அருமை 👌
@musiclove9139
@musiclove9139 2 года назад
Super great ❤️👍all the best
@vanakkamvandavasichannel1628
@vanakkamvandavasichannel1628 Месяц назад
Heart melting 🙏🙏🙏🙏
@subanandheni2215
@subanandheni2215 2 года назад
Heaven out of the world awesome song 😍
@govarthiniveerasamy8782
@govarthiniveerasamy8782 2 года назад
Awesome 👏👏👏👏 really an amazing part....
@nandakumaar9181
@nandakumaar9181 2 года назад
அருமையான பதிப்பு .....வாழ்த்துக்கள் 👏👏👏
@prabupriya1171
@prabupriya1171 2 года назад
Wow nice
@yogeshchandranath1163
@yogeshchandranath1163 2 года назад
Wow! What a great song
@maharajanm7336
@maharajanm7336 2 года назад
Glad to be a part of this ...! Thankyou so much Anna😊
@murugesanmahalakshmi9481
@murugesanmahalakshmi9481 2 года назад
மற்றும் ஒரு நல்ல படைப்பு❤❤❤
@rameshappu4832
@rameshappu4832 2 года назад
Superb background work and vocal is good
@shivaramkrishnaniyer7391
@shivaramkrishnaniyer7391 2 года назад
Beautiful! 🙏🏼🤍
@vigneshvinay6092
@vigneshvinay6092 2 года назад
*Extremely Superb...* 🔥 Thank you
@sankaranarayanan4529
@sankaranarayanan4529 2 года назад
மிகவும் அருமை
@ravichandrangomathi4821
@ravichandrangomathi4821 Год назад
Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NareshMadhur
@NareshMadhur 2 года назад
Great work! Very proud to be part of this!!!
@praveenpriya2967
@praveenpriya2967 4 месяца назад
Ethumatheri songs❤❤❤❤❤❤❤ unga muscle serabu
@shomiya7677
@shomiya7677 Год назад
Wow sema cute aa iruku elaam
@Hariharan-gw9ge
@Hariharan-gw9ge 2 года назад
Shambo🔱🙏🏻
@MMMI2525
@MMMI2525 2 года назад
Sema Sema
@akhilaa9423
@akhilaa9423 Год назад
So divine. Bhakthiyil thilaithom. 😊💝❤️
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
மதுரகவி மதுர குரல்🦚🦚🦚🦚🦚🦚
@sujatharanithiruman1077
@sujatharanithiruman1077 Год назад
🙏🏻🙏🏻🙏🏻அருமை அருமை
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 2 года назад
அட்டகாசமா இருக்குங்க. குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா பாடல் போடுங்க. கேட்டுட்டே இருக்கலாம். அப்படியே கந்தர் சஷ்டி கவசமும் பண்ணுங்க..
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
Thank you. Kurai Onrum Illai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s_U3ehIrUio.html
@murugans3930
@murugans3930 9 месяцев назад
Sasti Vila kulanthai varam vendum thirupugal update paunga brother
@shyamalagowri9992
@shyamalagowri9992 Год назад
Respect to your devotion 🙏🏻🙏🏻🙏🏻
@jayanandh
@jayanandh 2 года назад
நன்றி.
@Siva-wy8cz
@Siva-wy8cz 2 года назад
நல்ல படைப்புகள்.தொடரவும்....
@ravichandran8558
@ravichandran8558 2 года назад
This Song Animation 👍 #We_Want_MORE_Good_GOD_Songs.. 🙏....WAITING...🙏 👉REPLY PLS🤷
@sandhyamurugan271
@sandhyamurugan271 2 года назад
Wow... Wow wow .... Super... Pls need this type of video ssss ... Thank you channel... Great
@empty_life_pro_memes
@empty_life_pro_memes Месяц назад
Appa en appa ya kanavar avanga amma pechi tha kekuraru ya pechi kekave matraru avaru ya pechi kekura meri pannu pa
@irulappasamy2951
@irulappasamy2951 2 года назад
I salute all technical team Fabulous effort
@selvalakshmiselvan680
@selvalakshmiselvan680 Год назад
Super 💐💐🤝🤝
@ariharan9648
@ariharan9648 2 года назад
Wow great work
@THTamil
@THTamil 2 года назад
Editing too Good..lots of improvement of every videos.. waiting for Next album.. keep it up . All the best for Yaazh Music team..❤️
@balajis1566
@balajis1566 Год назад
Good Good
@mohann9827
@mohann9827 2 года назад
❤️❤️❤️❤️
@VijiVj834
@VijiVj834 Месяц назад
Please post Shiva Thandavam
@Anand-gp5vl
@Anand-gp5vl 2 года назад
அடிமை யாகி விட்டேன்
@greenvalley48
@greenvalley48 11 месяцев назад
pinithamudan edutha porpadhamaum and veanduvathae immanilathae... pls correct.
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
Ok sir
@shyamalagowri9992
@shyamalagowri9992 Год назад
Very nice.. I like to contribute by singing.. for your venture
@arasuarun4936
@arasuarun4936 Год назад
Viral maran song pls❤
@pandeeswaran8079
@pandeeswaran8079 2 года назад
Sivan kumbudura mathiri images eggs irukku ethukku en paramporula illa tha onna sitharikkirigga
@venkatperumal7617
@venkatperumal7617 2 года назад
Sir sivapuranam (Thiruvasagam) venum ...unga style ha...
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
Muyarchi seivom Venkat
@ravichandran8558
@ravichandran8558 2 года назад
🐘⚜️KADAR🔯ANUBHUTHI 🦚🐓: "#Uruvai_Aruvai_Maruvai_Malarai..." SONG WANT🙏 PLS🙏 🤷‍♂️ #That_is_Very_SHORY_Only.. 👉BUT it Want Like "Avanithanilae Piranthu" SONG 🙏#WAITING_BRO🙏
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
Sure , will add to the list
@ravichandran8558
@ravichandran8558 2 года назад
@@YaazhMusic Thanks a lot for your Reply..🙏 ....Waiting....
@ravichandran8558
@ravichandran8558 2 года назад
ThiruChendur ⚜️ Murugan 🦚 ThiruPugal Also,🙏 Pls add...
@ravichandran8558
@ravichandran8558 2 года назад
@@YaazhMusic 🤷‍♂️ Remember🎤Pls 🎶My Request 🙏
Далее
Sennikkula Nagar Vaasan - Kaavadi Chindu
5:54
Просмотров 275 тыс.