நல்ல ஒளி ஒலிப்பதிவு பிரவீன்.10 வருடம் அடைகட்டிய ராஜ்தூத் வண்டி இயந்திரத்தை ஓடவிட்ட அனுபவம் எனக்கு உண்டு.அந்த வண்டி இன்னும் என்னிடம்தான் உள்ளது அந்த(என்) வண்டிக்கு இன்றுவரை நான் மட்டும்தான் மெக்கானிக்,நன்றி நண்பா.அருமை
இப்படி காமிச்சு காமிச்சு இது மேல் ஒரு வெறியை கூட்டி இப்ப இதோட விலை ஏத்தி எங்கள மாதிரி ஏழைகள் எல்லாம் வாங்க முடியாம பண்ணிட்டீங்க ரொம்ப சந்தோசம் பார்க்கறதோட சரி நானும் முப்பது வருஷமா வாங்கணும் பார்க்கிறேன் முடிய மாட்டேங்குது
Please change camera man 2 nd tym solren bro blur athigama eruku pakave kadupu aga arambikuthu but content nala eruku enaku pidicha visiyam bikes ✨🥲mathuga camera man 💔