மாதவிடாய் நிற்பதற்கு முன் மற்றும் நிற்கும் வேளையில் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை போக்க செய்ய வேண்டிய ஆரம்ப கட்ட பயிற்சிகளை இந்த பதிவில் செய்து உள்ளேன். இந்த பயிற்சியை செய்து அந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.
#yogaformenopause# Lakshmi andiappan yoga
For appointment : lakshmiandiappa...
4 окт 2024