Тёмный

QUARANTINE FROM REALITY | KANIYA KANIYA | MANNADHI MANNAN | Episode 386 

RagamalikaTV
Подписаться 305 тыс.
Просмотров 92 тыс.
50% 1

Episode 386
Performed by : Santhosh Subramanian Vishruthi Girish
Guitars: Laxman Arvind
Veenai: Anjani Srinivasan
Flute: Selva G Flautist
Violin: Rangappriya Sankaranarayanan
Percussion: Venkatasubramanian Mani
Programmed, arranged, performed &
Mastered by: Shyam Benjamin
Video Edit: Shivakumar Sridhar
#quarantinefromreality #quarantinediaries #lockdownseries #musicheals #music #tamilmusic #MSVTKR #kannadasan #MGR #padmini #classics #vintage #classics

Видеоклипы

Опубликовано:

 

9 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 427   
@vmadhavan9457
@vmadhavan9457 2 года назад
தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு... சந்தோஷ் அவர்களின் குரல்...
@gowrithangavelu7218
@gowrithangavelu7218 2 года назад
அருமையான இனிமையான சந்தோஷ் குரல்.. பிரமாதம்..
@thanutharmarasa1577
@thanutharmarasa1577 2 года назад
இவ்வளவு சிறப்பாக பாடலை தந்த அனைத்து கலைஞ்ர்களுக்கும் வாழ்த்துக்கள் Shyam Benjamin உங்கள் ரசிகனின் வணக்கம் உங்க திறமைக்கு நிகர் நீங்கதான்
@parthasarathycr1952
@parthasarathycr1952 Год назад
Shyam, Iam your fan . Keep it up the tempo. C.R.P.Sarathy. sholinganallur.
@user-ug1pf2kf7c
@user-ug1pf2kf7c 2 года назад
இசைக்குழுவின் பங்களிப்பு அருமை அற்புதம்
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 2 года назад
இசைமேதை ஐயா விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இனிய இசை அமைப்பு அய்யா கண்ணதாசன் அவர்களின் அருமையான பாடல் வரிகள் டிஎம்எஸ் ஐயா மற்றும் சுசீலா அம்மா அவர்களின் இனிமையான குரல் அருமை நீங்காத நினைவுகள்... நன்றி சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@TamilNostalgia
@TamilNostalgia 2 года назад
QFR TMS வந்தட்டார்! பிரமாதம் சந்தோஷ். விஷ்ருதி - ஷ்ருதி சுத்தம் 👌👌 கேட்க கேட்க சலிக்காத பாடல்
@rajtheo
@rajtheo 2 года назад
கனிய கனிய இன்னும் எங்கள் மனங்களுக்கு இதமான பாடல்களை தர நேயர்கள் நீலவானும் நிலவும் போல ஆதரவு QFR க்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஆசிகள். அற்புதமான படைப்பு இன்று. பங்காற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
சந்தோஷ் சுப்ரமணியம் மற்றும் விஷ்ருதி இருவரும் மிகவும் அருமையாகப் பாடி பாடலுக்கு சுவையும், மெருகும் அணிவித்திருக்கிறார்கள். இருவரின் குரல் வளமும் பாடலுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இசையும் அருமை. பாடலின் இறுதியில் வரும் இருவரின் ஹம்மிங்கும் செவிக்கு இன்பம். 👏👏👏
@ubisraman
@ubisraman 2 года назад
சந்தோஷ் சுப்ரமணியன் - என்ன ஒரு குரல்!! இந்தப் பாடலைத் தேன் ஒழுகக் கொடுத்திருக்கிறார்! முழுக்க முழுக்க இன்று அவருடைய ராஜ்யம்தான்!!
@yogasur1966
@yogasur1966 2 года назад
சந்தோஷ் எப்போதும் Great in TMS SONGS
@venkatachalampandian837
@venkatachalampandian837 2 года назад
I am very much impressed by the singing of Santhosh
@ranjanfernando4169
@ranjanfernando4169 2 года назад
There is currently no other singer who can handle a TMS song with the expertise of Santosh Subramaniam. To add to the sweetness his tamil pronunciation is so picture perfect giving us even greater satisfaction. The lady singer too sang so well making this rendition a super success! Thank you for the exceptional orchestration led by Shyam Benjamin and Venkat. Made my Friday a sweet one!
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
Agreed. He's a very good singer singing so expressively. Yet, we are yet to come across a voice matching TMS's majesty and that dynamics. This's a fact. Maybe, that's why he still stays as a beaconing icon.
@ranjanfernando4169
@ranjanfernando4169 2 года назад
@@vasudevancv8470 of course! There is no second TMS. His tamil pronunciation is unmatched and his deep voice with passion cannot be recreated by anyone except him reborn! My appreciation of Santosh is that he comes close enough for us to enjoy these songs with the advanced multiple track recordings of those memorable songs of TMS!
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
@@ranjanfernando4169 S Sir. I concur with U. 👍
@thildorai4731
@thildorai4731 2 года назад
He is ok but Raghav would hv been better
@krishnadasc4647
@krishnadasc4647 Год назад
En ammaaaa.... ithu oru paattaaa... Devaloka isai.... idayam pichi edukku thu...makkal thilagathai marakka mudiyumaa..??.. Kangal nirayuthu Subammaa...antha kaala ninaivugal ippothum Evergreen.... Nostalgic.... No more words.... Pranamam to all legends and all artists.... 🙏🙏🙏🙏🙏💃💃💃💃🙏🙏🙏🙏
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 года назад
From the beginning till the end felt like dancing On a boat Excellent singing at the opening Humming by santhosh Extraordinary rendition by everyone 👏👏👏
@jayabalansp2754
@jayabalansp2754 2 года назад
அருமையான பாடகர்கள், இசை கலைஞ்சர்கள், சிறப்பான பாடல் தேடல். வாழ்த்துக்கள்.
@surysekhar1085
@surysekhar1085 2 года назад
Excellent rendition. Santhosh's voice is so close to TMS's especially on the high notes, a specialty of late TMS.
@sububloom6852
@sububloom6852 2 года назад
MS விஸ்வநாதன் மட்டுமல்ல TK ராமமூர்த்தியின் பங்கிணையும் எடுத்து சொன்ன விதம் அருமை.👌👌👌👌 விஸ்வநாதன் ராமமூர்த்தியின் சாகா வரம் பெற்ற பாடல்கள் வரிசையில் வந்த மகுடம் சூட்டிய இப்பாடலை.....சந்தோஷ் TMS ஐ செவி மூலம் ...குறிப்பாக high pitch ல் கண் முன் கொண்டு வருகிறார். QFR க்கு பாராட்டுகள்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
சுப ஸ்ரீ மேம் இப்பொழுது கனிய கனிய மழையில் பேசும் பாடல் கலரில் வந்திருக்கிறது பார்த்தீர்களா
@ulaganathanmahadevan6254
@ulaganathanmahadevan6254 2 года назад
Beautiful presentation ....Wow QFR. உண்மையிலே நல்ல விருந்து. நன்றி நன்றி.
@sridharkalyanaraman6943
@sridharkalyanaraman6943 2 года назад
This song happens to be my #1 favourite of Makkal Thilagam duets - by the greatest duo of TMS & PS! MANNARGAL - why they are emperors of melody - another testament is this song! Melody oozes in every inch of this song! Would have heard / watched this song over a 1000 times! Why watch ? - Such a supremely magnetic Makkal Thilagam and in my opinion the ultimate pinnacle and epitome of beauty - Naatiya Peroli - Her expressions are just way beyond description! This song was my request to be featured in QFR and I am glad it was performed by two of my favorite singers - the unparalleled TMS of QFR - Santhosh and supremely talented Vishruthi - her expression filled rendering of tough sangadhis are a delight! The entire set of musicians deserve a special praise for bringing out that soul of the song - such a blessing to being playing this immortal song of MANNARGAL!
@sureshnest
@sureshnest 2 года назад
அருமையான தமிழ் உச்சரிப்பு சந்தோஷ் அவர்களே👏👏👏 உங்களால் இந்த பாடல் இன்று மேன்மை பெற்றது.. 🎉🎉🎉 அழியா பாடலாக வாழவைக்கும் ஷ்யாம் பெஞ்சமின் மற்றும் அவர்களின் குழுவிற்கும் என் நல்வாழ்த்துக்கள்🙏
@ramacha1970
@ramacha1970 2 года назад
Such a pleasant song from the legends. Amazing and pleasing singing from Santhosh and Vishruthi with various dimensions. Brilliant support from the whole team.
@kaladwarakanath5503
@kaladwarakanath5503 4 месяца назад
Vishruthi has the best voice among all the youngsters today! Dripping in honey and not too high or too low. No screeching, no falsetto and no gimmicks! Outstanding! Not surprising considering whose daughter she is! Hats off!
@SelvaKumar-cf2tx
@SelvaKumar-cf2tx 2 года назад
சாந்தோஷ் சுப்பிரமணி... கலக்குறீங்க பாஸ்... வாழ்த்துக்கள் ❤💕
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 года назад
ஆம். ரொம்ப சரி.
@ushaseshadri2026
@ushaseshadri2026 2 года назад
Super santhosh
@kpp1950
@kpp1950 2 года назад
திரு ‌சந்தோஷ் அவர்களின் குரல் மிகவும் இனிமை .‌..இணைந்து ‌பாடும் பாடகியரை ஈர்த்து.. பாடலில் ‌ஒன்றிப் போக வைத்து ‌பாட வைக்கும் குரல் ... திரு TMS அவர்களின் குரலின் ‌சிறப்பே அதுதான். சந்தோஷ் அவர்களின் குரலில் இதைக் காணலாம் .
@umavishwanath4396
@umavishwanath4396 2 года назад
Santhosh and Vishruthi, Great performance.... Wonderful orchestration...👍👏👏
@cmsubramaniam237
@cmsubramaniam237 23 дня назад
இனிமையான பாடலுக்கேற்ற குரல்வளம் வாழ்த்துக்கள்
@latha2309
@latha2309 2 года назад
Super analogy with vaazhai ilai kalyana virundhu. Santosh arumai arumai.. oru kanivaana melodic gambheeramana kural. Super vishruti, rangapriya, Laxman, Selva, ever smiling anjani and tala tansen. Arumaiyana samayal Shyam. Taste miga arumai. Katchiigal pramadham Siva
@shyambenjaminofficial2539
@shyambenjaminofficial2539 2 года назад
Thanku
@chandrashekarc8189
@chandrashekarc8189 2 года назад
i became fan of Mr. Santhosh, thanks to all the members of QFR team
@scanvivek
@scanvivek 2 года назад
Melliflous superlative... Santhosh gifted voice...wish you a bright future musically...both singers and musicians have done full justice to the song.... thank you Mrs Subhashree Thanikachalam
@ganesh5702
@ganesh5702 2 года назад
செம கலக்கு கலக்குறீங்க...சொல்ல வார்த்தைகளே இல்லை.வாழ்க வளர்க..
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 года назад
Beautiful 💕 super amazing performance congratulations from Netherlands Stay 💓 Safe. அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
@jeyaprakashk32
@jeyaprakashk32 2 года назад
பிரமாதமான பாடலை பரிமாறிய சிவாவுக்கு ஜெ
@vijijambunathan182
@vijijambunathan182 2 года назад
Arusuvai virundhu ..padaitha anaivarukum nandri nandri
@sundaramg2665
@sundaramg2665 2 года назад
Remarkable ,Mr.Benjamin I am your fan always ....singers are touching my heart ....Thanks madam ...
@shyambenjaminofficial2539
@shyambenjaminofficial2539 2 года назад
Thanku sir
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
இந்தப்படம் எடுத்த போது MGR பத்மினீ TMS சுசீலா கண்ணதாசன் மெல்லிசை மன்னர்கள் அத்துணை பேரும் இளைஞர்கள். அதே இளமையுடன் QFR லிருந்து ஒரூ தேவகானம். வாழ்க. Beautiful rendition very close to the original.
@ramasubramaniamramasubrama630
@ramasubramaniamramasubrama630 2 года назад
Another milestone performance by the team of QFR.What a fantastic selection of singers to exactly suit the original track and so also the backround score.Another great great rendition and total credit goes to Smt.Subhasree Thanikachalam the mentor.Hats off.👌🤝👏🌹
@umaupendiran3205
@umaupendiran3205 2 года назад
So nice. Oru kai packetla vachindu oru kaiyala vasikkara shyam Style beautiful. 🌹
@shyambenjaminofficial2539
@shyambenjaminofficial2539 2 года назад
Thanku maam
@vectorindojanix848
@vectorindojanix848 2 года назад
Santhosh our 2021 TMS we missed you. You are back always with Bing bang. Cute song well curated n presented in a golden plate. Great work. Shyam you n venkat can do any song old new ultra modern. Real talent. So as the entire team. Qfr here garland of Swiss chocolates for a change for all of you.
@shyambenjaminofficial2539
@shyambenjaminofficial2539 2 года назад
Thanku
@balasubrammanian4501
@balasubrammanian4501 2 года назад
Both singing excellent . Each song santhosh performance excellent. Clean singing. Tamil pronunciation excellent. God gifted voice. 🙌 Music mesmerized everyone Congrats to team work 👍
@sethulakshmit7908
@sethulakshmit7908 2 года назад
The song and the music are excellent and a good feast for all of us .Thanks to the entire unit
@krishnadasc4647
@krishnadasc4647 Год назад
Santhoshathin kanneer...en kann kalanguthu.. satyam... Nostalgic power... Aapaaramaana paattu... Pranamam great legends..Everlasting Enjoyment... No more words..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏🙏🙏🙏
@subramanianb
@subramanianb 2 года назад
Excellent singing by Santhosh Subramanian and Vishruthi Girish...Shyam, Venkat, Selva, Laxman, Rangapriya and Anjani have done marvelous job...sweet song.. produced by QFR really outstanding
@venbatamizh3704
@venbatamizh3704 2 года назад
தமிழ் என் தாய் மொழி என்பதில் கர்வம் கொள்கிறேன்.கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுது.
@kpp1950
@kpp1950 2 года назад
விஷ்ருதி அவர்களின் குரலில் இதைக் ‌கேட்க கேட்க திகட்டவே இல்லை.. சந்தோஷ் அவர்கள் பாடும் ‌போது TMS அவர்களின் ‌நினைவுதான் வருகிறது.
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 2 года назад
Extraordinary singing Santosh!!!Crystal clear voice and crisp pronunciation with the right intonation is your God given blessing, and you have done full justice to the “Astoundingly versatile TMS baani “.Great going forward Santosh!!!!👍👍👍👍👍
@rradha61
@rradha61 2 года назад
அருமையான presentation QFR team. 👏👏👏👏👏👏👏👏
@homecameraroll
@homecameraroll 2 года назад
Thank Almighty to listen to this wonderful Tamil lyrics, music and performance by young generation. Congrats to wonderful instrument & vocal team effort.
@nshenthilkumar7375
@nshenthilkumar7375 2 года назад
Rangapriya played 🎻 Superb -thanks🙏🙏🙏
@csindhu5437
@csindhu5437 Год назад
Dear Santhosh, all through ur dinging was able to see MGR Ayya with his pretty smile, dear Vishruthi not knly did u bring Padmini Amma to our eyes your smile alao had a semblance to her, was able to imagine the original sung scenes throughout this dong thanls to you both
@shank3k
@shank3k Месяц назад
Wow! Lovely song and singing by both. Outstanding rendition. Lovely hosting.🙌🙌🙌🌹🌹🌹
@marmayogi1913
@marmayogi1913 Год назад
Wov. Great. super. wonderful. fantastic. amazing.
@7d2h3an9d8
@7d2h3an9d8 2 года назад
It's remarkable how Vishruthi n Santhosh , young singers born well afta the 60s n 70s have captured the spirit of thiray-paadal singing of that era ! In the same vein Madam Subashri , just a little older than they, expresses concisely n expertly all aspects of light music from the 50s ! All praise to her , also !
@7d2h3an9d8
@7d2h3an9d8 2 года назад
Error : ' ......... the spirit of thirray-pada paadalgall of that era ! '
@suseelaravichandran2340
@suseelaravichandran2340 2 года назад
Lovely edit shiva .keeping the artists amidst the singers. All wonderful as usual Subhashri mam.
@rajusekar3898
@rajusekar3898 8 месяцев назад
Lovely singing by santhosh subramanian, also vishruthi Beautiful orchestration
@sivasaras12
@sivasaras12 2 года назад
The great MSV has never disappointed his fans. I wonder whether any body can replace him.
@gayathrishivakumar7799
@gayathrishivakumar7799 2 года назад
Santosh Subramaniam you have once again proved to be one of the most precious GEMS of the #QFR Family. Mind blowing recreation. Keep rocking #QFR, we fans are here to support you touch every milestone Subhashree
@vanithavelam4729
@vanithavelam4729 Год назад
Superb singing by vishruthi Sruthi sutham excellent bhavam in voice matchless enthusiasm !!
@revathyshankar3450
@revathyshankar3450 2 года назад
Super🙏👌😍🤩🍊💖💐⭐️ thank you 🙏vazga nalamudan 🙏
@rajasiva3724
@rajasiva3724 2 года назад
Msv.ram,kannadasan,tms,susila Ammaகூட்டு ஆஹா அற்புதம்
@latharamakrishnan4677
@latharamakrishnan4677 2 года назад
Santhosh, vishruthi and other team members.. Hats off to you all. What a dedicated one. I felt as if I was in joola. As usual shyam enjoyed his work and shiva's editing சான்ஸே இல்லை. 👏👏👏 எல்லா புகழும் ஷுபாவிற்கே🌹🌹🌹❤❤❤
@amudhana2783
@amudhana2783 2 года назад
உங்களைப் போன்ற சிறப்பான கலைஞர்களால் தினமும் மகிழ்ச்சி அடைகின்றோம். தினமும் இரவு இரண்டு, மூன்று பாட்டுகள் கேட்டபின் அருமையான தூக்கம். உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்.
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 2 года назад
Fantastic very well sung beautiful mesmerizing cordinate music introduction by madam all are excellent congratulations
@lakshminarasimhan2658
@lakshminarasimhan2658 7 месяцев назад
Super song subha sister..very nice renditions made santhosh and vishsruthi along with our excellent musician's supporting from the beginning till the end of the Black & white song......superb.....no words to say more.... excellent re creations....thanks to everyone....🙏🏼
@sundaravallir8387
@sundaravallir8387 2 года назад
ஆஹா. அற்புதமான கல்யாண விருந்து தான். சுபா மேடம் தலைமையில் qfr குடும்பத்தினர் அனைவரும் அருமையாகப் படைத்தனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kpp1950
@kpp1950 2 года назад
விஷ்ருதி அவர்களின் குரலில் இதைக் ‌கேட்க கேட்க திகட்டவே இல்லை..
@jaiganesh9811
@jaiganesh9811 2 года назад
Excellent singing by Santhosh. Beautifully sung. Very sweet voice. Very soft and nice voice modulations from Santhosh...
@deviraja9554
@deviraja9554 2 года назад
Amazing! 👏🏻Amazing!👏🏻 Amazing! 👏🏻
@karuppiahp235
@karuppiahp235 2 года назад
Another Super performance from QFR team.singers & instruments players did their best.
@charumathijagadeeswaran5994
@charumathijagadeeswaran5994 2 года назад
Santhosh, vishruthi miga அருமையான voice vow superb all others
@sathappanprabhakaran1861
@sathappanprabhakaran1861 2 года назад
மிக அருமையான பாடல் , இசை. வாரே வாவ்
@kanchanakaruppannan4528
@kanchanakaruppannan4528 2 года назад
Shyam the master✌️
@MrNavien
@MrNavien 2 года назад
Perfect Blended music Need 1000 eyes to see both mgr and padmini
@revathishankar946
@revathishankar946 2 года назад
Wonderful performance by all Singers excellent
@vikramana
@vikramana Год назад
Ranga priya a gifted violinist God bless you ma
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 2 года назад
Mirauddi viddirkaul super arputhamana kural arumyyana music.
@Drdmr-fl7uf
@Drdmr-fl7uf Год назад
Beautiful singing.... So melody... 🌷🌷🌷🌷💐💐🌹👍👏👏👏👏☘️
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 года назад
இந்தப் பத்தரைமாற்று தங்கத்தின் மேனி பங்கயமாகாதோ? TMS இப்ப சந்தோஷ்தான்.அருமை.Black & white melodies என்றாலே ஒரு ஆனந்தம்.
@TOPTempleOfPhysics
@TOPTempleOfPhysics 2 года назад
ஷாம் பெஞ்சமின் கீ போர்ட் இசைக் கருவியா...இல்லை இசை அருவியா... இனிக்கும் தேனாய்... இன்ப ரசமாய்..... இறைவன் வடிவாய்... இதயம் சிலிர்க்குது... - மதுரை சரவணன்
@SelvaKumar-cf2tx
@SelvaKumar-cf2tx 2 года назад
அழகு
@gjayarajan7254
@gjayarajan7254 2 года назад
Classic
@shyambenjaminofficial2539
@shyambenjaminofficial2539 2 года назад
Nandrigal 🙏🏾😊
@TOPTempleOfPhysics
@TOPTempleOfPhysics 2 года назад
@@shyambenjaminofficial2539 SHYAM BENJAMIN S- Smart look H- Humerous Y-Youthful A-Ambitious M-Magical Music B- Beloved E- Everwinning N-No tension J-Jovial A-Amicable M- Magnetic Smile I- Innovative Notes N-Nice Music HAPPY CHRISTMAS 💐
@venkatramanviswanathan8920
@venkatramanviswanathan8920 2 года назад
Today's song is xcellent to the power of infinity . Congrats team qfr
@revathishankar946
@revathishankar946 2 года назад
Song kku munnadisongida varnanai really extraordinary Subasri madam
@srprameshprasad1688
@srprameshprasad1688 2 года назад
Arumaiyana padaippu, appadiye 60s pona feeling....fascinating. Fantastic effort by whole team on recreation of this lovely song. Thanks a lot QFR.
@microsoftmi1385
@microsoftmi1385 5 месяцев назад
What a rare beauty...Santhosh and Vishruthi were spot on! And the whole team sync was just superb. Heartfelt wished to the team. May God bless you all and keep up the splendid work.
@saba6601
@saba6601 2 года назад
A lovely rendition of this famous duet by the performers. Regards Dr Sabapathy.
@velmaster2010
@velmaster2010 2 года назад
This is an excellent melody composed by MSV and TKR. Santhosh and Vishruthi excellent singing. Venkat, Selva, Anjani, Rangapriya and Laxman did an amazing job. Siva fascinating editing. Shyam awesome performance, programming and arrangements.
@sampathp3655
@sampathp3655 Год назад
Unbelievable performance by your young team. Really talented.
@arjunannachimuthu8202
@arjunannachimuthu8202 2 года назад
wonderful presentation team awesome santhose awsome singing through like thenmalai Visruthi like a painting came to sing merging with historical song
@padmasbrmanian
@padmasbrmanian 2 года назад
Ably supported by Vishruthi
@ravikuppusamy1355
@ravikuppusamy1355 2 года назад
இனிய பாடல்.. மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள். ஹே ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.... இந்த பாடல் மட்டுமல்ல, நாளைய பாடலும். ❤️❤️❤️
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 2 года назад
Santhosh subramanian as usual rocking. Both, no no all of u rocking 👍❤️
@sankaran1943
@sankaran1943 День назад
well sung....
@shobhanakrishnamoorthy4931
@shobhanakrishnamoorthy4931 2 года назад
Supero super royal treat. Wonderful presentation .
@sridaranmnair5289
@sridaranmnair5289 2 года назад
Really enjoyed today's presentation. I have listened this song countless times on radio, cassette, CD and on you tube and yet get fascinated every time I hear it. Santosh was, as usual, at his very best. I enjoy listening to him, especially his pronunciation, replicating TMS. It was Vishruthi that gave us a visual and singing treat... see her expressions at 5:45, 6:19, 6:34, 7:32, 8: 00 and finally when both did the humming at the end. That was "thalattu" par excellence. Wow, wow.... What a performance. While I mentioned the singers, nothing should be taken away from the entire QFR team. Thank you to Suba mam for selecting this song and again, kudos to the entire QFR team for such an enchanting performance.
@sabaarumugam6724
@sabaarumugam6724 2 года назад
Arumai talaivar song super
@krishnamoorthyranganathan2777
@krishnamoorthyranganathan2777 2 года назад
more than 100 times i have seen this Episode . It is better than the original one.
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 года назад
Excellent singing by Santosh and Vishruthi. Kalakkittenga. You made everyone dance. Humming in the beginning by Santosh oh oh superb. Kudos to the entire team no words to express my feeling. Todays hero Santosh.
@k2712m
@k2712m 2 года назад
Superb job by all with Master Shyam.
@kasturiswami784
@kasturiswami784 2 года назад
What a wonderful presentation. T.m.s in reality! Wow. I was transported to old times and old charming songs. Thanks to q.f.r team.
@sudharavindran703
@sudharavindran703 Год назад
What a song, how beautifully recreated, engayo poiduchu...
@DuraiRaj-zn4ns
@DuraiRaj-zn4ns 2 года назад
சந்தோஷ்சுப்ரமணியத்தின் குரல் சந்தோஷத்தை கொடுக்கின்றது 😄😃
@rjlaser3371
@rjlaser3371 2 года назад
very tough song. both of them very easily sung very good.
@selviganesh7742
@selviganesh7742 2 года назад
Beautiful song. Our QFR TMS Awesome performance. His pronunciation fabulous. Shyams programming excellent and cool presentation. Kudos to the entire team.
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 7 млн
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 3,3 млн