Тёмный
No video :(

Ribbon bakoda | Diwali recipe | இட்லிக்கு அரைக்கும்போது மாவு எடுத்து வச்சு இப்படி செஞ்சு பாருங்க... 

Sarasus Samayal
Подписаться 463 тыс.
Просмотров 91 тыс.
50% 1

#ribbonbakoda #pakoda #sarasussamayal
In this Ribbon bakoda | இட்லிக்கு அரைக்கும்போது மாவு எடுத்து வச்சு கொஞ்சமா இப்படி செஞ்சு பாருங்க... video I have show the ways to cook Ribbon pakoda. I hope you like this Ribbon bakoda | இட்லிக்கு அரைக்கும்போது மாவு எடுத்து வச்சு கொஞ்சமா இப்படி செஞ்சு பாருங்க... video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த Ribbon bakoda | இட்லிக்கு அரைக்கும்போது மாவு எடுத்து வச்சு கொஞ்சமா இப்படி செஞ்சு பாருங்க... வீடியோவில் ரிப்பன் பக்கோடா சமைப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த Ribbon bakoda | இட்லிக்கு அரைக்கும்போது மாவு எடுத்து வச்சு கொஞ்சமா இப்படி செஞ்சு பாருங்க... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@santhis7681
@santhis7681 10 месяцев назад
Super madam thanks.easyயாக செய்து பார்க்கலாம்.
@MrSrikanthraja
@MrSrikanthraja 9 месяцев назад
I purchased pirandai podi, karuvepilai podi and idly dosa milagapodi. All three were very home made and excellent. Sarasu food products I fully recommend 🎉
@gtha630
@gtha630 10 месяцев назад
Super nice receipe
@MrSrikanthraja
@MrSrikanthraja 10 месяцев назад
Pudhumaya irukum super amma... Parkave ribbon pakoda super a iruku. Sapidanum pole iruku
@Girijaalwar2512
@Girijaalwar2512 10 месяцев назад
Super super
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 10 месяцев назад
சூப்பர் அக்கா செய்து பார்க்கிறோம்
@saminathangovindasamy3200
@saminathangovindasamy3200 10 месяцев назад
Super. Polite talk. Mouth waters.
@smileflower.916
@smileflower.916 10 месяцев назад
தமிழ் ஆசிரியர் போல சமையல் நல்லாசிரியர் மா நீங்க... அவரவர் தாய் போல எல்லோருக்கும் சொல்லி தருகிறீர்கள்... பழைய திருவிழாக்களின் இனிப்பு காரம் வகைகளை தூசி தட்டி எழுப்பி இளைய தலைமுறை செய்திட வைத்து குடும்ப உறவுகளை மகிழ செய்கீறீர்கள்... வாழ்க வளமுடன்..
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 10 месяцев назад
Super amma🎉🎉
@menakar8427
@menakar8427 10 месяцев назад
Thelivana vilakkam nandri amma
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 10 месяцев назад
Super amma ❤❤❤🎉🎉🎉
@selvee6669
@selvee6669 10 месяцев назад
Ribbon bakoda Super Super Akka 👌👌👌🎉🎉🎉 Selvee 🇲🇾
@mohanasellappan2402
@mohanasellappan2402 10 месяцев назад
Super 👌
@meenakshig2238
@meenakshig2238 10 месяцев назад
Amma very nice super recipes. 👌👍⚘⚘
@psviswanathan4027
@psviswanathan4027 10 месяцев назад
Nice amma
@vimala0629
@vimala0629 10 месяцев назад
சுப்பர்அம்மா
@amarpooja7861
@amarpooja7861 10 месяцев назад
Mam please share ingredients list in description mam its useful, liked ur recipes mam
@RameshRameshRamesh-ok3rf
@RameshRameshRamesh-ok3rf 10 месяцев назад
Nalla irukingala amma udambu ipo paravalaya amma udamba pathukonga ma romba hardwork panathinga ma take care ma ❤❤❤❤❤
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
Thank you so much 🙏 ippo nalla irukken nga... always welcome 😍
@keziasanjana1884
@keziasanjana1884 10 месяцев назад
​@@SarasusSamayalhi ma is it raw rice or boildrice pulungal what rice is it pls answer me
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
@@keziasanjana1884 Boiled pulungal rice 👍
@kamagovindan8141
@kamagovindan8141 9 месяцев назад
😅
@Wowpeeps
@Wowpeeps 10 месяцев назад
Amma negu nalla pesaragu uiga voice
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 10 месяцев назад
நல்லா இருக்கிங்களா அம்மா பலகாரம் அருமை
@indiraniveeramani4601
@indiraniveeramani4601 10 месяцев назад
Kadalaiparuppu podalama mam
@user-pw9cf7nf8b
@user-pw9cf7nf8b 9 месяцев назад
Mam gram measurement konjam sollunga, pls
@nambymani1968
@nambymani1968 10 месяцев назад
Mixie la puzungal arisi araikalama?
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
மிக்ஸியில் நைஸாக அரைக்க முடியாது 👍
@sridevibalaji6428
@sridevibalaji6428 10 месяцев назад
Kara kulambu video podunga Amma
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
Video eduthu vachirukken . viraivil poduren 👍
@maddywife
@maddywife 9 месяцев назад
இட்லி மாவு na அரிசி உளுந்து சேர்ந்தது ah illa verum அரிசி மாவு மட்டுமா
@sumathisampathkumar7158
@sumathisampathkumar7158 9 месяцев назад
வெறும் அரிசி மாவு மட்டும். ஸ்டார்டிங் வீடியோலயே சொல்லி இருக்காங்க. இட்லி அரிசிஅரைச்ச மாவு மட்டும்
@hemamaheswari9433
@hemamaheswari9433 10 месяцев назад
Measurements for 1kg
@RameshRameshRamesh-ok3rf
@RameshRameshRamesh-ok3rf 10 месяцев назад
Hi ma im nivetha from g.parai ma advance Happy Wedding Anniversary nga Amma Appa 31-10-2023 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
Thank you dear 🙏😍
@pratheepajaganathan7219
@pratheepajaganathan7219 10 месяцев назад
அரிசி மாவு இவ்ளோ கெட்டியா அரைக்க முடியுமா கிரைண்டரில்
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
அரைத்து 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வெச்சு ஒரு மணிநேரம் முன்பே வெளியில் வைத்து சுடலாம்.சாரி சொல்ல மறந்துவிட்டேன்ங்க
@lalithacr5417
@lalithacr5417 9 месяцев назад
Came out excellent, But I think it sucked more oil, why Mam, pl reply
@user-bi5fz8hf5h
@user-bi5fz8hf5h 10 месяцев назад
Ma'am measurements discription box lo ivvandi
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
Sure sure
@alfredraja335
@alfredraja335 10 месяцев назад
ரேஷன் புழுங்கல் அரிசி அரைக்கமுடியுமா
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
அரைக்கலாம்
@malsk5012
@malsk5012 9 месяцев назад
Idly maavu illa, idly arisi maavu… 🤦‍♀️
@neelanb7965
@neelanb7965 10 месяцев назад
Where's Thangam maami?
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
Thangam mami is in somarasam pettai 👍
@neelanb7965
@neelanb7965 10 месяцев назад
Saringa vanakkam@@SarasusSamayal
@hemamaheswari9433
@hemamaheswari9433 10 месяцев назад
Measurements for 1kg
@SarasusSamayal
@SarasusSamayal 10 месяцев назад
Rice 1 kg Pottukkadalai 400 gm Butter 75 gm Garlic 50 gm Perungayam needed Chilli powder needed Salt needed
Далее