Тёмный
No video :(

Seervalar Pasum Thogai Mayilan - சீர்வளர் பசுந்தோகை மயிலான் 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 67 тыс.
50% 1

Seervalar Pasum Thogai Mayilan - சீர்வளர் பசுந்தோகை மயிலான்
Written By - Sri Annamalai Reddiyar
Vocals - Venkatesan Thirunaukkarasu
Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor youtube - / karthiksekaran
Digital Arts - Created by Midjourney
Muruagar Valli art - Dheena @dheena_tn07
Video editing and Animation - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
#murugansongs #tamilmurugansongs #muruganpadalgal
#folksongs #sennikkula #lordmurugasongs #godmurugansongs #tamilgodmurugansongs
#muruganswamysongs #kavadisongs #kavadisindhu #murugankavadisongs #YaazhMusic #தமிழ்பாடல்கள்
அருள்மிகு முருகன் துதி,
ஸ்ரீ முருகப்பெருமான், வெற்றிவேலன்,
கார்த்திகேயன், ஸ்கந்தன், ஷண்முகன் துதி.
சீர்வளர் பசுந் தோகை மயிலான் - வள்ளி
செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதம் அயிலான்
போர்வளர் தடங்கையுறும் அயிலான் - விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல் செய்வாமே.
குஞ்சர வணங்கு ஆவல் வீடாத படி
கொஞ்சி மருவும் சரசஞ்சிதவி சேடா
பைஞ்சர வணம் காவல் வீடா வளரும்
பாலன்என மாலை யொடு காலை நினைவாமே.
வல் அவுணர் வழியாதும் விட்டு வெருள
வன்சமர் செய்கந்தனிடம் வழியடிமைப்பட்டு
நல்ல உணர் வழியாது மட்டு மிஞ்சு
ஞானபர மானந்த மோனம் அடைவாமே.
ஒருதந்த மாதங்க முகத்தான் - மகிழ
உத்தம கனிட்டன் என உற்றிடு மகத்தான்
வருதந்த மாதங்க முகத்தான் - எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல் செயவாமே.
Seervalar Pasundh Thohgai Mayilaan - Valli
Sevvidhazh Alaadhiniya Thellamudham Ayilaan
Pohrvalar Thadangaiyurum Ayilaan - Vimala
Ponnadiyai Innalara Unnudhal Seivaamae.
Kunjara Vanangu Aaval Veedaadha Padi
Konji Maruvum Sarasanjjithavi Saedaa
Painjjara Vanam Kaaval Veedaa Valarum
Baalanyena Maalai Yodu Kaalai Ninaivaamae.
Val Avunar Vazhiyaadhum Vittu Verula
Vansamar Seikandhanidam Vazhiyadimaippattu
Nalla Unar Vazhiyaadhu Mattu Minju
Gnaanapara Maanandha Mohnam Adaivaamae.
Oruthandha Maathanga Mugaththaan - Magizha
Uththama Kanittan Yena Uttridu Magaththaan
Varuthandha Maathanga Mugaththaan - Yevarum
Vaazhththuguka Naayaganai Yaeththudhal Seivaamae.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@YaazhMusic
@YaazhMusic 6 месяцев назад
வணக்கம் நண்பர்களே, இந்த பாடல் திருப்புகழ் இல்லை, ஸ்ரீ அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடி சிந்து.
@Anand13691
@Anand13691 6 месяцев назад
அருமை அண்ணா 🙏 1. நீலங்கொள் மேகத்தின் திருமண திருப்புகழ் 2. ஜெகமாயை உற்ற என் அகவாழ்வில் குழந்தை பேறு திருப்புகழ் வேண்டுகிறோம் முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🙏🦚
@nithyab9129
@nithyab9129 7 месяцев назад
Yes. Waiting for yr posts eagerly. முருகனோடவே வாழும் உணர்வை அளிக்கிறது தங்கள் பதிவு
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
அம்மா அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 2 месяца назад
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@cakepops2013
@cakepops2013 3 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 7 месяцев назад
ஐயா தங்களின் திருப்புகழ் இனிதே தொடரட்டும் முருகனின் பரிபூரண அருள் தங்களுக்கு என்றென்றும் உண்டு வாழ்க வளமுடன்🎉❤
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
அப்பா அழகு பிள்ளூ மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️ அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 месяца назад
சூப்பர் சகோ. அற்புதமான இசை. அற்புதமான பாடல். அற்புதமான படக்காட்சி. எதை பாராட்டுவது. நல்லா இருங்க. தங்களின் பணி சிறக்க. வாழ்வு இன்பமுற முருகன் துணை என்றும் உண்டு. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@thanikachalamc6578
@thanikachalamc6578 7 месяцев назад
நீங்கள் பதிவேற்றிய அனைத்து திருப்புகழ் பாடல்களும் கேட்க நன்றாக உள்ளது. அருமை🎉 இதுபோன்ற அருணகிரி நாதர் அருளிய திருஏரகம் புகழ் மாலை பாடலை உங்கள் இசையில் கேட்க விரும்புகிறேன்✨️😊
@priyatharshnypanneerchelvam
@priyatharshnypanneerchelvam 4 месяца назад
Om Muruga
@sathishkumar1284
@sathishkumar1284 6 месяцев назад
சீர்வளர் பசுந்தோகை மயிலான், - வள்ளி செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான், போர்வளர் தடங்கையுறும் அயிலான்- விமல பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே. குஞ்சர வணங்காவல் வீடா- தபடி கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா! பைஞ்சர வணம்காவல் வீடா - வளரும் பாலன்என மாலையொடு காலைநினை வாமே. வல்லவுணர் வழியாதும் வி்ட்டு, - வெருள வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு நல்ல உணர் வழியாது மட்டு - மிஞ்சு ஞான பரமானந்த மோனம் அடைவோமே. ஒரு தந்த மாதங்கமுகத்தான் - மகிழ உத்தம கனிட்டனென உற்றிடு மகத்தான் வருதந்த மாதங்க முகத்தான் - எவரும் வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல் செய்வோமே.
@ganesant4640
@ganesant4640 6 месяцев назад
Hi , yaazh music team Please compose சினத்தவர் முடிக்கும் thirupugal Always god murugan blessings your team ௐ⚡️🦚முருகா ⚜
@Deepan-gj1fh
@Deepan-gj1fh Месяц назад
Super
@madhusasi6754
@madhusasi6754 7 месяцев назад
நீங்க ஏன் வாரம் ஒன்று கூட பதவிட மாறகறீங்க.நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.😢
@jeisricustomerservice4259
@jeisricustomerservice4259 7 месяцев назад
ஒரு பாடல் அவ்வளவு எளிதாக உருவாக்கி விட முடியாது அது ஒரு நெடும் தேடல் நடத்தணும்.. திருப்புகழ்க்கு சரியான வரை கலை கொடுக்கணும் அதுக்கு தாமதம் ஆகும்
@siva96138
@siva96138 7 месяцев назад
​@@jeisricustomerservice4259 yes crct
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS 7 месяцев назад
சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம் சொல்லிய வண்ணஞ் செயல் 🙏
@piclanand589
@piclanand589 5 месяцев назад
முருகன் மேல் உள்ள பற்றால் அவர் அவ்வாறு கெட்டுள்ளார், எல்லாரது ஆவலும் அதுவெ
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 7 дней назад
​@@piclanand589😂😂
@kumaragurur4826
@kumaragurur4826 7 месяцев назад
Hi yaazh music team I became your subscriber around 3 months ago You guys are really doing a great job .you may not believe me but this is my first comment on RU-vid. Mark my words : just keep doing what you are doing , you will reach great heights.your music , singers , animation everything is 🔥🔥. Lots of love Guru
@YaazhMusic
@YaazhMusic 7 месяцев назад
Feeling blessed to see this comment ! Thank you !
@saranyaa2602
@saranyaa2602 7 месяцев назад
இருமலு ரோக இந்த பாடலை பாடவும்
@AjithAjith-bt9ek
@AjithAjith-bt9ek 4 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@g.s.prakasam7048
@g.s.prakasam7048 7 месяцев назад
மிகவும் சிறப்பாக உள்ளது அணைத்து பாடல்களும் 🙏ஓம் முருகா 🙏
@siva96138
@siva96138 7 месяцев назад
Romba nalaruku Specially 2nd half fast beat semaya paadirukanga Super 👌 Thank you so much @Yaazh Music
@mahithecreator8627
@mahithecreator8627 7 месяцев назад
Yesss
@SenthilKumar-ef5rw
@SenthilKumar-ef5rw 7 месяцев назад
🌟குமர குருபரனே🌺போற்றி🤲🏻
@Blood008
@Blood008 6 месяцев назад
ஐயா உங்கள் பாடலை கேட்டு மெய்சிலிர்த்து போனேன்
@mohanmugunthan2885
@mohanmugunthan2885 7 месяцев назад
❤❤❤❤❤❤
@auradew_pollachi
@auradew_pollachi Месяц назад
You have done a great job ❤️yaazh music🎉🎉🎉hatts off for the effort
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
Thanks a ton
@thehermits8785
@thehermits8785 7 месяцев назад
Thiruppugazh is one of the most delightful literature to sing and listen to. வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா.
@musiclove9139
@musiclove9139 7 месяцев назад
Amazing the song ❤😍😍
@subathra_ak
@subathra_ak 7 месяцев назад
ஓம் சரவணபவ
@LakShiii..52
@LakShiii..52 7 месяцев назад
Great voice.iam grade 10 student. iam every day listen your songs ❤️❤️
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 7 месяцев назад
Om Saravana bavaya nama 🙏🙏🙏🙏🙏
@rajsai09
@rajsai09 6 месяцев назад
Excellent piece. The variation at tapadi (tapadi konji maruvum) is brilliant.
@Anand13691
@Anand13691 7 месяцев назад
ஐயா, முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🦚🙏🦚 கர்மா வினை நீக்கும் திருப்புகழ் பாடுமாறு வேண்டுகிறோம் 🙏 திருப்புகழ் 858 அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய்..... நன்றி ஐயா 🙏🦚
@Ravish-dr7eu
@Ravish-dr7eu 7 месяцев назад
🙏 ஓம் சரவணபவ 🙏
@anburajp8316
@anburajp8316 7 месяцев назад
மகிவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள்🎉
@ppriya205
@ppriya205 7 месяцев назад
Pls keep continuing.... You are giving peace of mind for so many devotees
@suprbrain2993
@suprbrain2993 5 месяцев назад
💥❣️💞
@suprbrain2993
@suprbrain2993 5 месяцев назад
Next yenna thirupugazh nu aarvama yethir pakurein. Yella songs arumai 🎉❤❤❤...dailyum intha channel la visit paniruvein😅😊😊
@sankarsubbu6125
@sankarsubbu6125 7 месяцев назад
Good one ❤
@Nanthini-jq7gi
@Nanthini-jq7gi 7 месяцев назад
Thank you so much for this masterpiece 💓
@Rcviews
@Rcviews 6 месяцев назад
Hi yazh team naa rc annamalai reddiyar yenga village thaa sennikulam thanks for this video
@kavinkumarlearn4236
@kavinkumarlearn4236 11 дней назад
Bro அதல சேதனார் ஆட திருபுகழ் போடுங்க❤
@manivannn3711
@manivannn3711 6 месяцев назад
Om muruga
@sethumadhavan7485
@sethumadhavan7485 7 месяцев назад
Arumai Sago. Om saravana bava
@narpavithangam8542
@narpavithangam8542 6 месяцев назад
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@senthilkumarss1248
@senthilkumarss1248 7 месяцев назад
அருமை...பணி சிறக்கட்டும்🎉🎉
@theashmytheash6506
@theashmytheash6506 4 месяца назад
Unga kural nalla iruku iya..❤
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 7 месяцев назад
அண்ணா அருமை 🎉❤❤
@yugeshbabu1890
@yugeshbabu1890 6 месяцев назад
Subscription added ❤🎉
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@drtamilkrishnareddiyarvilati
@drtamilkrishnareddiyarvilati 7 месяцев назад
✨✨✨
@subhas.p9478
@subhas.p9478 7 месяцев назад
Waiting for next song sir
@karthikd421
@karthikd421 7 месяцев назад
Vetrivel Muruganukku Arohara❣ Arumaiyana padaipu.. konjam meaning matum add paninga na, innum nalla irukum. I am a singer, can you please guide me how i can work for your team? Thank you!
@srijai272
@srijai272 6 месяцев назад
பத்தர்க ணப்ரிய நிர்த்தநடித்திடு Please try this tiruchkodu thirupugal
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 5 месяцев назад
Please create jio tune for all your songs
@venkat-isha5739
@venkat-isha5739 7 месяцев назад
03:56 🙏
@therandomnomad435
@therandomnomad435 7 месяцев назад
Vanakkam,Namaskaram. If this praise also from Thiruppugazh?
@YaazhMusic
@YaazhMusic 7 месяцев назад
No sir, this is Kaavadi Chindu written by Sri Annamalai Reddiyar . Made a special release for Thai Poosam
@balar542
@balar542 6 месяцев назад
Muruga saranam. Please record more thirupugaz and increase the frequency.
@arakkonammudaliyarmessfood9576
@arakkonammudaliyarmessfood9576 7 месяцев назад
உங்களுடைய special punch இல்ல ஏமாற்றமே, ஆனால் கடைசி 2 பாடல் சிறப்பாக இருந்தது, நானும் பார்த்தேன் அதிகபடியான ரசிகரின் விருப்பம் சினத்தவர் முடிக்கும் ஏன் பாடவில்லை, நான் ரெடியாக உள்ளேன் வரவா
@seethadevi7635
@seethadevi7635 6 месяцев назад
1week once song podunga plz
@seethadevi7635
@seethadevi7635 6 месяцев назад
243 thirupugal
@seethadevi7635
@seethadevi7635 6 месяцев назад
243thirupugal plz
@seethadevi7635
@seethadevi7635 7 месяцев назад
243 thirupugal plz
@seethadevi7635
@seethadevi7635 6 месяцев назад
Thirupugal Ella podunga sir
Далее
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Sennikkula Nagar Vaasan - Kaavadi Chindu
5:54
Просмотров 275 тыс.