நான் ஸ்டார் மேக்கர் என்னும் செயலியில் பாடுகிறேன்! இப்போதெல்லாம் நீங்கள் பாடும் பாடல்களைப் பார்த்து விட்டுத்தான் பாடுகிறேன்!🙏 ஆயிரம் மலர்களே... என்னும் பாடலை நீங்கள் பாடினீர்கள் அதைப் பார்த்து நானும் பாடினேன்! நல்ல வரவேற்பு கிடைத்தது! அதற்காக உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினை பதிவு செய்கிறேன்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wooooooooo lovely Sundhar Sr very beautiful performance nice presentation I am a starmaker singar any doubt I will go to you tupe &play ur some songs get details tysm Sr....