Тёмный
No video :(

Thirupugazh Perukka Sanjalithu (thiruchchendhUr)-திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்) 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 106 тыс.
50% 1

Thirupugazh Perukka Sanjalithu (thiruchchendhUr)-திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்)
#திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs #PerukkaSanjalithu #பெருக்கச்சஞ்சலித்து #lordshiva #lordshiv #thiruchendur
Written by - Saint Arunagirinadhar
Music Rearrangment and production - Markus Haederle - contact - info@bmtonstudio.de
Video editing and graphics - your details
Lord shiva Art - THeena Digital Arts - Venkatesan Thirunaukkarasu
Vocals - Venkatesan Thirunaukkarasu @YaazhMusic
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram (Kaumaram.com)
Produced by - Yaazh Music
பெருக்கச்சஞ் சலித்துக்கந்
தலுற்றுப்புந் தியற்றுப்பின்
பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
கலைக்குட்டங் கிடப்பட்சம்
பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே
புரக்கைக்குன் பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும்
புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்
புலப்பட்டங் கொடுத்தற்கும்
கருத்திற்கண் படக்கிட்டும்
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே
தருக்கிக்கண் களிக்கத்தெண்
டனிட்டுத்தண் புனத்திற்செங்
குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே
சலிப்புற்றங் குரத்திற்சம்
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்
சிரத்தைச்சென் றறுத்துப்பந்
தடித்துத்திண் குவட்டைக்கண்
டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே
சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
திருச்சிற்றம் பலத்தத்தன்
செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.
perukkacchan jaliththukkan
thalutRuppun thiyatRuppin
pizhaippatRung kuRaipputRum ...... pothumAthar
priyappattang kazhaiththuththang
kalaikkuttang kidappatcham
piNiththuththan thanaththaiththan ...... thaNaiyAthE
purakkaikkun pathaththaiththan
thenakkuththoN duRappatRum
pulaththukkaN sezhikkacchen ...... thamizhpAdum
pulappattang koduththaRkum
karuththiRkaN padakkittum
pukazhcchikkung krupaicchiththam ...... purivAyE
tharukkikkaN kaLikkaththeN
danittuththaN punaththiRcheng
kuRaththikkan puRacchiththan ...... thaLarvOnE
salipputRang kuraththiRcham
pramiththukkoN dalaiththuththan
samarththiRchang karikkaththaN ...... diyacUran
siraththaicchen RaRuththuppan
thadiththuththiN kuvattaikkaN
didiththucchen thiliRpukkang ...... kuRaivOnE
siRakkaRkan jezhuththaththan
thiruchchitRam palaththaththan
sevikkuppaN puRaccheppum ...... perumALE.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@user-cw5ej9vh2t
@user-cw5ej9vh2t 3 месяца назад
திருப்புகழின் அனைத்து பாடல்களையும் இதுபோன்று பாடி தமிழின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்று யாழ் குழுவிற்கு முருக பக்தர்கள் சார்பாக அடியேன் கேட்டுக் கொள்கிறேன். முருகா முருகா . . . .
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
முருகன் அருள் இருந்தால் கண்டிப்பாக நடக்கும்
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Месяц назад
​@@YaazhMusicதமிழை வளர்க்க நினைப்பவர்களுக்கு அவன் அருள் என்றும் உண்டு ❤
@senthilnathan3789
@senthilnathan3789 3 месяца назад
கண்ணீர் பெருகுகிறது..... வேறென்ன சொல்ல... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா......
@vivekvicky2990
@vivekvicky2990 9 дней назад
திருச்செந்தூர் கோவில் திருப்புகழ்... சுவாமி முன்னாடி நின்று பாடவேண்டும்.. ❤🙏🏼
@vinodkumarramanpillai7997
@vinodkumarramanpillai7997 Месяц назад
திருப்புகழ் பாடல் இவ்வளவு அழகாக உள்ளது இது நாள் வரை கேட்காமல் வாழ்க்கை வீண்ணாக்கி விட்டேன் என்று வருந்துகிறேன் ஓம் நமசிவாய
@pandirajendran7280
@pandirajendran7280 6 дней назад
நானும்தான்அண்ணா
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 4 часа назад
i too😢
@suriyat1932
@suriyat1932 7 дней назад
Ayya ungal seyalai Parata varthai illai....Ungal miga uyartha seyal mebmelum thorarattum...om sarava na pava...
@tamilsenthiran2817
@tamilsenthiran2817 3 дня назад
ஓம் முருகா
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 3 месяца назад
🌹🌹🌹ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்,வெண் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு காலும் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🌹🌹🌹
@sinthujanvijeyakumar1259
@sinthujanvijeyakumar1259 Месяц назад
உங்கள் தந்தைக்கும் உங்களுக்கும் என்றும் நன்றிகடனுடன் முருகன் அடியவர்கள் யாவரும் 🙏❤️
@amalantrendscorner1606
@amalantrendscorner1606 3 месяца назад
தங்கள் திருப்புகழ் வடிவமைப்பு எல்லோரும் பாடும் படி பயிற்சி அளிக்கிறது தங்கள் திருப்புகழ் வடிவமைப்பு எல்லோரும் புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் இ(சை)றைப்பயணம் தொழில்நுட்ப பண்புகள் காலம் உறுதுணையாக இருக்க முருகன் கருணையும் அருளும் உங்களுக்கும் எங்களுக்கும் தொடர தொழுகிறேன்
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 4 часа назад
Yess
@user-xl5sv3my5x
@user-xl5sv3my5x 3 месяца назад
எல்லாம் முருகர் கருணை தங்கள் திருவடி வணங்கி மகிழ்கின்றேன் ஐயா கோடான கோடி நன்றிகள்... 😊
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
நன்றி
@shanthikamalesh7075
@shanthikamalesh7075 3 месяца назад
கேட்ட திருப்புகழ் கிடைத்தது முருகன் அருளால். கோடானு கோடி நன்றிகள்.🙏
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
🙏🏽
@mrtamilan8631
@mrtamilan8631 3 месяца назад
குறத்தி அம்மையார் வள்ளியின் வாரிசுகள் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. நன்றி யாழ் குழுவிற்கு ❤️
@kavithaabirami4154
@kavithaabirami4154 2 месяца назад
என் உயிர் நாதனின் புகழை அழகாக கண்ணுக்கு இதமாக தந்தருளிய யாழ் இசைக்கு நன்றிகள் பல
@GomathiGomathi-dn6qz
@GomathiGomathi-dn6qz 28 дней назад
குமரா என் முருகா வெற்றிவேல் அழகா
@dailyinspiration8846
@dailyinspiration8846 22 дня назад
I'm waiting ❤😊
@krishboxy1542
@krishboxy1542 3 месяца назад
Today vaigasi visagam whish you many more happy returns of the day my baby muruga I love you daaa thangoo ........🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
Yes , 🙏🙏🙏🙏
@shanthikamalesh7075
@shanthikamalesh7075 3 месяца назад
வேல் மாறல் பதிவிடுங்கள். ஆவலோடு காத்திருக்கின்றேன் சார். உங்களது பாடல் அமைப்பு மிக அழகு.
@Shakthi-nj4bd
@Shakthi-nj4bd 3 месяца назад
Yaazh music. Every day, i listen to your thiruppugazh. The music is very addictive and divine ❤
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
Thank you 🙏🏽
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@prakashm.prakash1233
@prakashm.prakash1233 3 месяца назад
முருகா ❤️ ண
@pandirajendran7280
@pandirajendran7280 Месяц назад
ஒம்சரவணபவ
@muthurajak3567
@muthurajak3567 3 месяца назад
ஓம் சரவணபவ
@sriramr1981
@sriramr1981 7 дней назад
Kanda Saranam
@rajayuva-ry8gi
@rajayuva-ry8gi 3 месяца назад
ஒம் சரவணபவ திருச்சிற்றம்பலம்
@manivelou7337
@manivelou7337 3 месяца назад
Ayya, Amma here. Incredibly proud of you. முருகன் உங்களுடைய நாவிலும் ஓம் எழுதிவிட்டார். என்ன ஒரு அமிர்தமாக இனிக்கிறது. அவ்வளவு ஒரு positive vibe, ஒரு energy and superb diction. எனக்கு இதை பாராயணம் செய்ய பல நாட்கள் ஆகும். The art and the video is mind blowing. I have watched this video a few times and what is truly amazing is the attention to detail in the character potrayal. The slight wrinkles in the Saint's skin,, Sinewy forearms of the Lord. The feminism in Valli is all so captivating. The imagination and the hardwork behind this beautiful, beautiful song and graphics truly needs to be saluted. Each frame is a delight.Stay blessed all of you and my home.is filled with the sound of Yaazh's Thirupugazh.,
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
Thanks Amma, Blessed so much to hear your feedback.
@madhubalahariharan4068
@madhubalahariharan4068 Месяц назад
ஓம் முருகா🙏 முருகனை கண் முன்னே கொண்டு வந்துடீங்க. உங்க குழுக்கு மிக்க நன்றி..உங்களின் அருமையான பணியை நிருதாதீங்க ப்லீஸ்..🙏🙏🙏🙏
@senthilkumarss1248
@senthilkumarss1248 3 месяца назад
முருகா சரணம்
@prasanth2912
@prasanth2912 3 месяца назад
உடலே சிலிர்த்தது ஐயா, முருகா ❤❤❤
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 2 месяца назад
சந்த நயம் என்ன? பொருள் நயம் என்ன? பா நயம் என்ன? சிந்தை களங்குகிறது! மனம் உருகுகிறது! காமம் தேடி அலையும் யாராயினும் இதனை மனமுவந்து கேட்டால் திருந்துவது திண்ணம் உருக வைத்த முருகா போற்றி! திருபுகழை பாட பாட வாய் மணக்கும் ! வளமான வாழ்க்கை தழைக்கும் திருசெந்தூர் பாடல் ஸ்தல பாடலாய் இருந்தாலும் , அறுபடை திருவிளையாடல் இப்பாடலில் ஐக்கியம்; இப்பாடலின் சிறப்பை முழுமையாக விளக்க முடியாது ;
@CyberSec_Galaxy
@CyberSec_Galaxy 2 месяца назад
Intha generation pasangaluku pudikura marri music ❤🤩
@ramasamiramasami5954
@ramasamiramasami5954 3 месяца назад
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா முருகா
@rtr003
@rtr003 3 месяца назад
ஓம் சரவண பவ
@gnannadesikasampathnarayan5815
@gnannadesikasampathnarayan5815 10 дней назад
beautiful :)
@ramakrishnanr2741
@ramakrishnanr2741 3 месяца назад
சரவணபவா
@lavanyaramlavanyaram5631
@lavanyaramlavanyaram5631 3 месяца назад
முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@marifair
@marifair 3 месяца назад
ஓம் முருகா போற்றி
@Creative_Creft
@Creative_Creft 3 месяца назад
🌷🌷🌷super❤❤❤
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 месяца назад
அருமை வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும்
@vigneshrahman9566
@vigneshrahman9566 2 месяца назад
பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் பிழைப்பற்றுங் குறைப்புற்றும் - பொதுமாதர் ப்ரியப்பட்டங் கழைத்துத்தங் கலைக்குட்டங் கிடப்பட்சம் பிணித்துத்தந் தனத்தைத்தந் - தணையாதே புரக்கைக்குன் பதத்தைத்தந் தெனக்குத்தொண் டுறப்பற்றும் புலத்துக்கண் செழிக்கச்செந் - தமிழ்பாடும் புலப்பட்டங் கொடுத்தற்கும் கருத்திற்கண் படக்கிட்டும் புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் - புரிவாயே தருக்கிக்கண் களிக்கத்தெண் டனிட்டுத்தண் புனத்திற்செங் குறத்திக்கன் புறச்சித்தந் - தளர்வோனே சலிப்புற்றங் குரத்திற்சம் ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன் சமர்த்திற்சங் கரிக்கத்தண் - டியசூரன் சிரத்தைச்சென் றறுத்துப்பந் தடித்துத்திண் குவட்டைக்கண் டிடித்துச்செந் திலிற்புக்கங் - குறைவோனே சிறக்கற்கஞ் செழுத்தத்தந் திருச்சிற்றம் பலத்தத்தன் செவிக்குப்பண் புறச்செப்பும் - பெருமாளே.
@shakthis2123
@shakthis2123 3 месяца назад
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த திருப்புகழ்...நன்றி ஓம் சரவண பவ...
@sathyashivam565
@sathyashivam565 3 месяца назад
romba romba nandri anna 🙏. முருகனின் blessings pari poornama kidaikum anna. Velaikgaga romba முயற்சி pannitu இருக்கேன். இந்த திருப்புகழ் படிக்கவும் கொஞ்சம் சிரமம் ஆக இருந்தது. அந்த செந்தில் ஆண்டவரே உங்க மூலமாக எனக்கு இது குடுத்து உதவி irukaru. ரொம்ப நன்றி அண்ணா
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
Wish you the very best !
@sathyashivam565
@sathyashivam565 3 месяца назад
முருகன் உங்களை ரொம்ப bless panuvaru anna..
@yalavanthavethan6711
@yalavanthavethan6711 3 месяца назад
அழகு❤
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
🙏🏽
@govarthiniveerasamy8782
@govarthiniveerasamy8782 3 месяца назад
அருமை👏👏
@vaideeshkumar3593
@vaideeshkumar3593 3 месяца назад
Beautiful...JAI SAI RAM...❤❤❤
@kamalieswari7445
@kamalieswari7445 3 месяца назад
❤நன்றி 😍🦚🙏🙏
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 3 месяца назад
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@user-yb2zl6ie4g
@user-yb2zl6ie4g 3 месяца назад
Om Saravana bava 🙏
@sakthivelayudham4012
@sakthivelayudham4012 Месяц назад
Om Sri Thirukumaraa saranam ❤❤❤
@screaminglightproductions
@screaminglightproductions Месяц назад
இப்படி திருப்புகழை மாடர்ன் இசையில் பாட வேண்டும் என்ற எண்ணம் பல வருடமாக இருந்தது எனக்கு. கேட்கும் போது மிகவும் இன்பமாக இருக்கிறது, எல்லாருக்கும் பயனாகட்டும். ஓம் குமாராய நம. அன்புடன்.
@Vigneshwaraan
@Vigneshwaraan 28 дней назад
ஓம் சரவணபவ. வாழ்க வளமுடன்
@Anand13691
@Anand13691 3 месяца назад
அருமை அண்ணன் 🙏 நீலங்கொள் மேகத்தின் 🦚 மீதே, வேல் மாறல், மயில் விருத்தம் வேண்டுகிறோம். முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🦚🙏
@aravindhr2417
@aravindhr2417 3 месяца назад
🙏🙌✨
@nagarathinam5866
@nagarathinam5866 3 месяца назад
Thanks bro ❤❤❤
@madhaiyank7920
@madhaiyank7920 3 месяца назад
வாழ்க வளர்க முருகன் தொண்டு 👑
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
நன்றி
@ananthanbs4261
@ananthanbs4261 3 месяца назад
Muruga❤❤❤❤
@seetharam8097
@seetharam8097 3 месяца назад
👌🙏
@vadivelmurugan-qe4bk
@vadivelmurugan-qe4bk 3 месяца назад
அப்பனே முருகா எனை ஆளும் சண்முகா.... உயிர் காக்கும் பரம் பொருளே....
@Deva_Surya_Talks
@Deva_Surya_Talks 3 месяца назад
🙏🙏🙏🙏 முருகா முருகா ❤
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@Gayathri-ik1vq
@Gayathri-ik1vq Месяц назад
Getting pleasure while hearing the words ❤❤❤ Vel Vel🎉🎉
@Vishu___777___fiz
@Vishu___777___fiz 3 месяца назад
❤❤அருமை💯💯💯
@ranjni412
@ranjni412 Месяц назад
Excellent.... no words... 😊
@ayyavuchandar5399
@ayyavuchandar5399 3 месяца назад
excellent voice and music , OM SARAVANA BHAVA
@rajan4037
@rajan4037 3 месяца назад
Thank you sir amazing
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
Thank you 🙏
@subhas.p9478
@subhas.p9478 3 месяца назад
Om muruga🙏
@user-du8bi8lw7w
@user-du8bi8lw7w Месяц назад
Absolutely Beautiful ❤❤❤
@Nammaunavu
@Nammaunavu Месяц назад
Thank you ❤❤. Please do sinathar mudikkum .
@vp5152
@vp5152 3 месяца назад
Excellent rendition. Became regular listener to திருப்புகழ் after listening to the songs from your channel.
@vanitham68
@vanitham68 2 месяца назад
வாழ்க வளமுடன்.
@s-d2budding313
@s-d2budding313 3 месяца назад
நாளன்செய்யும் , திருபுகழ் pls upload
@user-mr6yq6up6o
@user-mr6yq6up6o 3 месяца назад
Besh...besh....vaigasi visakathu virundha 🤗🤗🤗nandri yaazh music
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
🙏🏽🙏🏽
@mohann8753
@mohann8753 3 месяца назад
Super...no words🎉❤
@MadhineeBappu
@MadhineeBappu Месяц назад
❤❤❤❤❤🙏🙏🙏😍😍
@achukuti7664
@achukuti7664 3 месяца назад
Madly addicted to this voice and music😊
@MurugaveniSubash
@MurugaveniSubash Месяц назад
Mikka nandri sir
@ramayakalaivani7401
@ramayakalaivani7401 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vishnumurthy5020
@vishnumurthy5020 3 месяца назад
💯 positive vibes
@beautifulmonths9887
@beautifulmonths9887 3 месяца назад
யாழ் மியூசிக்❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺
@user-qd3sf4vk5x
@user-qd3sf4vk5x 3 месяца назад
Miga Arummai 🙏🙏🙏🙏🙏🙏
@sowndhar.n
@sowndhar.n 3 месяца назад
I am used to listen these songs very good effort ❤
@unnamalaimurugappan2035
@unnamalaimurugappan2035 25 дней назад
Intha channel ivlo nal pakaa vitutena....fast beat la entertainment songs matu ta nu nenacha enaku intha song nigar veru ilai
@hemkumar8924
@hemkumar8924 3 месяца назад
அருமை
@dhanalakshmidhanalakshmi8866
@dhanalakshmidhanalakshmi8866 2 месяца назад
Really osum. Our voices, lyrics,and creative stroy❤❤❤❤
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Thank you
@user-dg3uh7hv7p
@user-dg3uh7hv7p 3 месяца назад
மிக்க நன்றி
@parvathyvj8695
@parvathyvj8695 3 месяца назад
2 days ago i randomly heard this thirupugazh on some other channel and loved this❤but i wished to know lyrics & meaning since i dont know to read tamil😞( iam from kerala but murugan uyir)😍😍today got this video on recommendations & iam surprised this is what i was asking & murugan sended me here 😊
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
Thank you! It's truly amazing how the love and reverence for Lord Murugan transcends boundaries of language, culture, and religion. His universal appeal brings people together in devotion and celebration.
@parvathyvj8695
@parvathyvj8695 3 месяца назад
​@@YaazhMusic😊🙏
@rexman9961
@rexman9961 2 месяца назад
Lyric and meaning is there in the video. If not click on "cc" upper left corner of the video
@dangerous238
@dangerous238 3 месяца назад
Muruga 🙏
@lakshmishree5593
@lakshmishree5593 3 месяца назад
தெய்வீககுரல் உ ங் களுக்கு
@sathishkumar1284
@sathishkumar1284 3 месяца назад
All thirupugazh songs intha mathiri pannunga.. Supera iruku..
@nandavignesh2824
@nandavignesh2824 Месяц назад
Thanks
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
Thank you
@saraswathyveloo9942
@saraswathyveloo9942 3 месяца назад
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@ramaseshanv6704
@ramaseshanv6704 Месяц назад
Shanmuga priya
@sukanyam
@sukanyam 3 месяца назад
🙏🏻🙏🏻
@mohanmugunthan2885
@mohanmugunthan2885 3 месяца назад
Super
@kavinkumarlearn4236
@kavinkumarlearn4236 11 дней назад
Bro அதல சேதனார் ஆட திருபுகழ் போடுங்க❤
@pavithrankpavi
@pavithrankpavi 3 месяца назад
Original original thaan .. crct aana pitch . strong bgm
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
Nandri Nanba
@rajeshr2559
@rajeshr2559 3 месяца назад
❤❤❤❤❤
@Jagath004
@Jagath004 3 месяца назад
💗❤️❤️❤️❤️
@KpandiyaRaja-nn8tr
@KpandiyaRaja-nn8tr 3 месяца назад
@MadhineeBappu
@MadhineeBappu Месяц назад
I am in mauritius 🇲🇺
@jegadheesh_b2
@jegadheesh_b2 2 месяца назад
Sir please upload the further songs with the same beat . It's very nice and so energetic 🎉❤
Далее
Whoa
01:00
Просмотров 24 млн
Коротко о моей жизни:
01:00
Просмотров 312 тыс.
Muruga Video Song  | Nivas K Prasanna | Lord Muruga
7:56
Whoa
01:00
Просмотров 24 млн