Тёмный
No video :(

What are the benefits of fermented rice? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 454 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@nagansivarajah1581
@nagansivarajah1581 10 месяцев назад
நான் தினமும் காலையில் பழைய சோற்றுடன் தயிர்,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சாப்பிடுவது வழக்கம் எனது வயது 41 இதுவரை யாரும் எனது வயதை சரியாக சொன்னதில்லை 31,32 வயது என்று தான் சொல்வார்கள் எமது முன்னோர்கள் தந்த ஆரோக்கியமான,குளிர்மையான காலை உணவு
@pandiyanrevathi4860
@pandiyanrevathi4860 5 месяцев назад
எடை அதிகரிக்குமா ?
@PrasadKannansaivam
@PrasadKannansaivam 4 месяца назад
​@@pandiyanrevathi4860கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும்... என்னுடைய உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய பங்கு வகித்தது இந்த பழைய சோறு தான்...
@ramamoorthye5338
@ramamoorthye5338 4 месяца назад
மிகத்தெளிவாக கூறிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்❤
@shanmugam1043
@shanmugam1043 Год назад
Thank you, Doctor. Recently I started taking PALAYA SADAM. I had some stomach problems. That is really going off. I could feel the improvement in my health.
@chinnakannupathi3300
@chinnakannupathi3300 Год назад
அருமையான பதிவு பயனுள்ள தகவல் இதை எல்லோருமே பின்பற்றலாம்
@vjeeva123
@vjeeva123 Год назад
இரவு சோறு வடித்து அந்த கஞ்சியை மீந்துபோன சோற்றில் ஊற்றி கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து ஊற்றி அதில் உப்பு போட்டு வைப்பார்கள் காலையில் அந்த நீரை வடித்து நீராகாரம் என்பார்கள் வேண்டுமென்றால் அதில் சிறிது மோர் சேர்த்துக் கொள்ளலாம் மிக அருமையாக இருக்கும் எப்பேர்பட்ட உடல் சூட்டையும் தணிக்கும்... இது தென் மாவட்டங்களில் பனையேறி கள் குடிக்கும் பானம் அவர்கள் தாளால் வெயிலில் சுற்றுவதால் இந்த நீராகாரம் குடிக்கவில்லை என்றால் சூடு பிடிக்கும்... உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும் பழையசாதம் உடன் சேர்ந்த நீராகாரம்.. எந்த நோயும் நம் அருகில் வராது 😊
@jacobsathiyaseelan1561
@jacobsathiyaseelan1561 Год назад
இரவே உப்பு போட்டால் நொதித்தல் வினை thadai/தாமதப்படும். சாப்பிடும் முன் தேவையான அளவு உப்பு சேர்ப்பதே சரியான முறை. நன்றி.
@vjeeva123
@vjeeva123 Год назад
@@jacobsathiyaseelan1561 ok... 👍
@lathaanbu2468
@lathaanbu2468 Год назад
இரவே உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து வைக்கவும். காலையில் நன்றாக இருக்கும். மோர் கூட தேவைப்படாது .
@navaratnam6332
@navaratnam6332 Год назад
Best information
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi Год назад
பணையேரி கள் > பணையேரிகள்.
@marynirmalaranir5830
@marynirmalaranir5830 Год назад
சர்க்கரை நோயாளிகள் பழைய சாதம் சாப்பிடலாமா? தெரிய படுத்துங்கள்.
@cyberzone6399
@cyberzone6399 7 месяцев назад
5:35
@kirubakaran8956
@kirubakaran8956 5 месяцев назад
@marynirmala ric maritan idum so kami ah spduga
@sathiabama5433
@sathiabama5433 4 месяца назад
​Good
@adhithyavishva4480
@adhithyavishva4480 Месяц назад
Only 100 g rise mattum pottu ferment panni sappudunga
@bagyasriraman1550
@bagyasriraman1550 Год назад
Really true sir since 10 days i had stomach issue after taking palaya sadam everyday im feeling good.
@kkalaivanan1888
@kkalaivanan1888 4 месяца назад
நாம் அன்றாடம் குடிக்கும் பில்டர் வாட்டர் பற்றிய தகவல் வீடியோ பதிவிடுங்கள் சார்.
@narkishahamed3128
@narkishahamed3128 Год назад
Ginger, garlic ,lemon ,applecider vinger and honey drink பத்தி video போடுங்க
@user-vr7rw9bi7m
@user-vr7rw9bi7m Год назад
நீராகாரம் பானம் சிறந்த உணவு. இளைய தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கு நன்றி....
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 10 месяцев назад
அருமையான விளக்கம்! நன்றி!
@factcheck2204
@factcheck2204 10 месяцев назад
Watching this while eating Samai fermented rice :) Best to choose Millets time by time atleast twice in a weak
@madhurisubbiah
@madhurisubbiah Год назад
Personally with intake of 'palaya soru' my hair fall problem has decreased to some extent along practising the intermittent fasting.
@shakthi9524
@shakthi9524 Год назад
Wow that's great. I've been spending a lot of money on hair oils and shampoos will try it myself 😂 May i know wat all u add with pazhaya sooru?
@madhurisubbiah
@madhurisubbiah Год назад
Left over rice....i soak it in water overnight. Next day morning i add buttermilk or curd to it and have this with salt, onion or pickle or chutney...i drink the liquid and eat little bit of rice only. Along with this fasting for minimum of 12h and sleep for 7 to 8 hrs helped in reducing my hair fall.
@annamaria3401
@annamaria3401 2 месяца назад
I'm suffering from stomach ulcer, morning instead of coffee I take neeragaram. Breakfast is palaya soru. I can see so much different
@samhita2217
@samhita2217 Год назад
Thank you very much for this vedeio. You have thrown light to a forgotten lifestyle. Sir the problem is l feel sleepy after taking fermented rice. What to do not to sleep.
@djsuriyamudrikadj1755
@djsuriyamudrikadj1755 5 месяцев назад
Fantastic advice,am regularly eat old rice with curd this is my breakfast it is good doctor,
@manomahesh4434
@manomahesh4434 Год назад
Thank you so much sir.( For fun : This piece this piece only I need from you.) I damn sure that you answered my request. Happy for this video sir.🙏
@srinivasanv633
@srinivasanv633 Год назад
So nice useful video thanks for your info I always eat this it's very healthy neeragaram semma cool& healthy all try this I drink it regularly
@appukathu5124
@appukathu5124 Год назад
பழைய சோற்றில வெங்காயம் பச்சமிளகாய் தேங்காய்ப்பால் விட்டு பிசைந்து சாப்பிடுவோம் .ஓலைக்குடிலில் மாட்டுச்சாணத்தால் வீடுமெழுகி பனையோலைப் பாய்போட்டு தூங்குவோம் ..
@hoppes979
@hoppes979 10 месяцев назад
😂😂😂 good luck😂😂😂
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 9 месяцев назад
பிரியாணி சாப்பிட்டு விட்டு 200ml coke குடித்துவிட்டு ஏசி யில் தூங்குவேன்.
@noelgnanamuthu834
@noelgnanamuthu834 5 месяцев назад
This is not poor man's food as projected. I love பழையது. From childhood i eat this with home made தயிர், சின்ன வெங்காயம் and தேங்காய் துவையல். No green chilli, it is hot. You get nice sleep after eating.
@Ganeshanp1952
@Ganeshanp1952 Год назад
😢Dr.Sir Very good advice for Diapetic pation.Please give such a good information To Diapetic pation
@kalaimaanentertainment31
@kalaimaanentertainment31 Год назад
Very very useful information...we must bring back our traditional food style ...Nice Awareness video...👌👍
@Meblackpink628
@Meblackpink628 4 месяца назад
I enjoyed palaiya satham in my child life. Even nowadays also followed by my family.
@krish6729
@krish6729 Год назад
Very informative video. Thank you Doc.
@RacckySingh-kl2fh
@RacckySingh-kl2fh Год назад
Dear sir excellent definition, sir please share some healthy food or drink for teenagers, my son studing 10th standard he leave from home to school morning 7.30 and reach home at 7.00 pm, bcoz extra class and travelling time included sir he get so tired and lazy , so sugges some foods for them. its helps to most of mothers and student's thank you sir
@samhita2217
@samhita2217 Год назад
We need such drink to help the teeneagers
@user-kj9ug4wd6e
@user-kj9ug4wd6e 10 месяцев назад
Give him dry fruits juice daily early morning before he goes to school.soak all the dry fruits before night and next day make a juice with some milk.its a very healthy drink.
@geetharavi2529
@geetharavi2529 Год назад
பழைய சாதம் probiotic good bacteria,vitamin k,B Complex,Anti nutrients Lecithin super probiotic combo ,easy digestible,less quantity Fabulous Video Dr Sir
@narayanasamy119
@narayanasamy119 Год назад
Yes you are right Geetha..
@geetharavi2529
@geetharavi2529 Год назад
@@narayanasamy119 Thank you
@narayanasamy119
@narayanasamy119 Год назад
@@geetharavi2529 ungalukku entha oor..
@-uec-ChandruS
@-uec-ChandruS 9 месяцев назад
akka daily eduthukalama palaya sadham
@geetharavi2529
@geetharavi2529 9 месяцев назад
@@-uec-ChandruS less quantity எடுத்துக்கொள்ளலாம்
@highstar2012
@highstar2012 Год назад
These bacteria also help to break down the carbohydrates and converts into nitrates and ethanol.
@kalaa111
@kalaa111 Год назад
Thank you Dr good information God bless you 😊
@rajesha865
@rajesha865 4 месяца назад
Cold and saali pudikuma doctor..specially when we have it in a place like bangalore climate and ooty climate ??? Please advice ..
@prabhavathyayyasamy5033
@prabhavathyayyasamy5033 Год назад
Dr. நீராகரத்தை சூடு பண்ணினால் அதில் இருக்கும் சத்து குறைந்து விடுமா? Yogurt also.
@prabhavathyayyasamy5033
@prabhavathyayyasamy5033 Год назад
Sir reply பண்ணுங்க.
@villavankothaip4527
@villavankothaip4527 Год назад
சூடு பன்னகூடாது
@christyswarna4168
@christyswarna4168 Год назад
வெள்ளை அரிசி சாதம் பழைய சாதமாக சாப்பிடலாமா டாக்டர்
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 8 месяцев назад
எவ்வளவு மணிநேரம் வரை பழைய சாதமாக இருக்க வேண்டும். எப்போது அது நநஞ்சாக மாறும்?
@nmk6149
@nmk6149 4 месяца назад
It will cure the Fatty liver problems.
@irose4066
@irose4066 Год назад
Namma oooru Perandai pathi video podunga doctor.
@srinivasannatarajan2594
@srinivasannatarajan2594 Год назад
Sir, please upload video to ulcerative colitis treatment and food.
@studywithdd7227
@studywithdd7227 Год назад
Sir make a video about skin care and also its obsession in this era
@MohamedAli-cz1hx
@MohamedAli-cz1hx Год назад
டாக்டர் , சர்க்கரை நோயாளிகள், காலை உணவாக பழைய சாதத்தை எடுத்துக்கொள்ளலாமா ? சாப்பிடலாம் என்றால், எவ்வாறு எவ்வளவு என்று ஒரு பதிவு போடுவீர்களா ?
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
நீங்கள் மாவு சத்து சாப்பிடும் உணவு முறையில் இருந்தால், குறைந்த அளவு அதாவது ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம்
@dharmeshj75
@dharmeshj75 10 месяцев назад
Sir, please make video 8n English also, so we can be also benefitted..Regards
@PalaniSamy-zb2tt
@PalaniSamy-zb2tt Год назад
Kalaiyile sekkarama vayalukku , kattukku poganum velai irukkum. Orupadi arisi kooda potta palaya soru kidakkum , vayal kattule veyill vera adikkum,
@vinodagustus2058
@vinodagustus2058 Год назад
Vitamin d deficiency and how recovered vedio poduga sir
@thangarajk6898
@thangarajk6898 11 месяцев назад
வெயில் ல நில்லுங்க. காலை 10.30 ல மதியம் 12.30 வரைக்கும் சூரிய ஒளியில வைட்டமின் D அதிகம் இருக்கும். ஒரு அரை மணி நேரம் இருந்தா போதும் ஒரு நாளைக்கு
@manojadityan2191
@manojadityan2191 Год назад
difference between idly and fermented rice since both are fermented ? explain
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi Год назад
I guess boiling would remove fermented bacteria.
@karthiklivingston3197
@karthiklivingston3197 10 дней назад
Sir... Fridge indrathu medical use ku thaane kandupudichithu thavira vera entha use kum illa example for ice fish, kettu poga irukka and medicine kettu poga koodathunnu tha fridge nu onna make panninaanga ... Vegetable veikka , meethiyaanathu veikka illa, athu yaarukkum theriyaru illa neenga ye solla koodathu makkal nambuvaanga illa my request.. that's all your honour
@latharam3631
@latharam3631 Год назад
En paiyanu ku 12years.mostly summer la morning palaya satham than.He likes it too
@srinivasanv633
@srinivasanv633 Год назад
So nice keep it up its very healthy great mam do this often
@ashapanth6657
@ashapanth6657 19 часов назад
How often can a.diabetic.take this neer aaharam
@hariharanm9224
@hariharanm9224 Год назад
Dr, during paleo diet can I take this, only water with out sadham, instead of black coffee
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he Год назад
நன்றி டாக்டர். 👌🙏 சுண்டக்கஞ்சி வைத்து நான்கு நாட்கள் கழித்து எடுத்து சாப்பிடுகிறார்களே ! அதில் மாவு சத்து குறைய வாய்ப்பிருக்கிறதா ? எங்கோ நான் படித்ததாக ஞாபகம் . 24 மணி நேரம் கழித்து ஃபர்மன்டேஷன் ஆன அந்த பழைய சாதத்தை சாப்பிட்டால் மாவுச்சத்து சற்று குறைகிறது என்றும் அதுவே 48 நாள் மணி நேரம் ஆன பின்னர் இன்னும் மாவுச்சத்து குறையும் என்று சொல்லுகிறார்களே ! இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 Год назад
It is not true....
@subashinib7947
@subashinib7947 Год назад
சுகர் இருக்குறவங்க பழைய சாதத்தோட தண்ணீரை மட்டும் குடிக்கலாமா sir
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
அதில் சிறிதளவு ஸ்டார்ச் எனப்படும் கரைந்திருக்கும் மாவுச்சத்து இருக்கும். ஆனால் பெரிய அளவில் இருக்காது அதனால் தாராளமாக குடிக்கலாம்
@subashinib7947
@subashinib7947 Год назад
Thank you sir 🙏
@selvananthinyalahuturai5503
@selvananthinyalahuturai5503 4 месяца назад
அருமை பதிவு ❤
@Kavin1986
@Kavin1986 Год назад
Fermented rich will have more resistance starch than cooked rice .
@ksravian
@ksravian Год назад
மருத்துவர் ஐயா. இந்த ஒளிப்பதிவிற்கு நன்றிகள்! ஒரு ஐயத்திற்கு விடை கூறுங்கள் ஐயா. நன்கு சமைக்கப்பட்ட பழைய சாதத்தில் வெறும் நீர்தான் ஊற்றுகிறோம். அப்படி என்றால் நீரில் இருந்துதான் இந்த (புளிக்க வைக்கும்) பேக்டீரியா வருகிறதா?
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
நமது பாத்திரங்கள் நமது கைகள் அனைத்திலும் இந்த பாக்டீரியாக்கள் இருக்கும். அங்கிருந்து செல்பவை தான்
@ramaniloganathan3234
@ramaniloganathan3234 Год назад
​@@doctorarunkumar q
@cssrivallabh5541
@cssrivallabh5541 4 месяца назад
Hi doctor.. Kindly advice us on collagen products like hk vitals marine collagen.. Please doctor.. Can we have them
@ENDRUM_INEMAI
@ENDRUM_INEMAI Год назад
Sir weight loss panra ladies ipdi palaya satham edklaama breakfast aa weekly ethana murai edkalam?
@muthuselvi4658
@muthuselvi4658 3 месяца назад
Whether eating fermented rice increase weight dr? Can we eat frequently duri summr
@varadarajansrinivasan1860
@varadarajansrinivasan1860 2 месяца назад
Is this increase our wait?
@rathinakumari5189
@rathinakumari5189 Год назад
I heard that in fermented rice the starch is changed to some indigestive substance which our body couldn't convert this as sugar. So that it is equal to fibre. Is it true?
@t.r.ethirajanrajamanickam8140
@t.r.ethirajanrajamanickam8140 10 месяцев назад
Supet sir thank you for your valuable message.long live sir
@parimalapoosappan5678
@parimalapoosappan5678 Год назад
அருமையான பதிவு🎉
@tamilselvir4367
@tamilselvir4367 Год назад
Cold prblm irukuravanga sapidalama sir
@tajudinsayeed429
@tajudinsayeed429 11 месяцев назад
I use to this daily with curd badam dates raisin , Allhamdulilha I m 56 year's mashallah Allah I m fit
@radhakumar8764
@radhakumar8764 5 месяцев назад
அண்ணா குழந்தைக்கு முயற்சி செய்பவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா.நீர்கட்டி பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாமா.அண்ணா ரிப்ளை பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்.
@ramchandaras8628
@ramchandaras8628 Год назад
Hai Dr what will happen when adding salt with curd and palayasatham
@seenivasanp2079
@seenivasanp2079 3 месяца назад
அருமை அருமை
@p.ramprakashp.pitchai5199
@p.ramprakashp.pitchai5199 Год назад
Please video for apple cider vinegar
@edwinkennedy6152
@edwinkennedy6152 Год назад
Please mention medical term decades (list that you mentioned ) in tamil or detail
@kayalvizhi1633
@kayalvizhi1633 Год назад
Thanks a lot sir. Shall arthritis people eat this?
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 Год назад
Sure... Why not...?!?!
@kowsalyad3340
@kowsalyad3340 7 месяцев назад
Super Explanation Sir 👌👌🙏🙏🙋🙋💐💐
@bhuvi7889
@bhuvi7889 3 месяца назад
What's the calories of palaya satham?
@selvam5866
@selvam5866 10 месяцев назад
palaya sorum vengayam, or vathal, or vengayam milagai vathaki saaptaal aiyo saaptute irukalaam avlo amirthama irukum.
@universalrelaxcenter3764
@universalrelaxcenter3764 Год назад
Sir, Does iron content increase in fermented rice?
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
Bioavailability எனப்படும் இருக்கின்ற இரும்புச் சத்தை உடல் கிரகிக்க ஏதுவாக இருக்கும்.
@santhis9681
@santhis9681 Год назад
Very nice super Dr Very nice super Very useful and interesting
@sk-bb3th
@sk-bb3th 4 месяца назад
Vanakamsir.sugar patient pazasadam pasum pal.ilanir sapidalama
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 Год назад
Thank you sir🙏🙏🙏
@vijayprabhu9966
@vijayprabhu9966 4 месяца назад
Sir but any calorie changes compared to boiled rice and palaya sooru..
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 Год назад
Breathing exercise pathi solunga
@-deivakadaksham
@-deivakadaksham 5 месяцев назад
Pcod irukkaravanga daily sappidalama pls sollunga
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 месяца назад
am 1 viewநான் தினமும் காலையில் பழைய சோற்றுடன் தயிர்,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சாப்பிடுவது வழக்கம் எனது வயது 41 இதுவரை யாரும் எனது வயதை சரியாக சொன்னதில்லை 31,32 வயது என்று தான் சொல்வார்கள் எமது முன்னோர்கள் தந்த ஆரோக்கியமாஇரவு சோறு வடித்து அந்த கஞ்சியை மீந்துபோன சோற்றில் ஊற்றி கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து ஊற்றி அதில் உப்பு போட்டு வைப்பார்கள் காலையில் அந்த நீரை வடித்து நீராகாரம் என்பார்கள் வேண்டுமென்றால் அதில் சிறிது மோர் சேர்த்துக் கொள்ளலாம் மிக அருமையாக இருக்கும் எப்பேர்பட்ட உடல் சூட்டையும் தணிக்கும்... இது தென் மாவட்டங்களில் பனையேறி கள் குடிக்கும் பானம் அவர்கள் தாளால் வெயிலில் சுற்றுவதால் இந்த நீராகாரம் குடிக்கவில்லை என்றால் சூடு பிடிக்கும்... உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும் பழையசாதம் உடன் சேர்ந்த நீராகாரம்.. எந்த நோயும் நம் அருகில் வராதுன,குளிர்மையான காலை உணவு
@prathishp5064
@prathishp5064 4 месяца назад
Kunta varalama palaiya soru sapta pls sollunga sis
@ravindhrang.r
@ravindhrang.r Год назад
Very good information
@alagesancaptain
@alagesancaptain Год назад
@drarunkumar Some doctors are saying that the fermented rice has resistance starch which helps to control diabetes. Is it true or myth? Can you please explain whether it is good for diabetes or nor
@nathirabeham1542
@nathirabeham1542 Год назад
Doctor vitteligo problem Ku marundhu iruka.. Please Idhuku reply oannunga sir..
@rajaprakash7633
@rajaprakash7633 Год назад
Can type-2 can take probiotic white or red rice which wl not hike sugar level??
@ragavanragavan8187
@ragavanragavan8187 4 месяца назад
Good morning sir Delivery agi 3 month aguthu Nan sapitalama sir
@AchieveRaghu
@AchieveRaghu 4 месяца назад
Excellent 👌🏽
@hoppes979
@hoppes979 10 месяцев назад
இங்குள்ள பெரும்பாலான பார்வையாளர்கள் நாள்பட்ட வயிற்றுப் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் .இறைச்சி உட்கொள்வதைக் குறைத்தால் நாள்பட்ட குடல் பிரச்சனையைக் குறைக்கலாம். எளிமையானது மேலும், போதுமான தயிர் / மோர் சாதம் சாப்பிடுங்கள்
@subramanisoundiah4232
@subramanisoundiah4232 4 месяца назад
Tangavilay gram 4000 ma sringa
@Trlrider9215
@Trlrider9215 Год назад
என்னுடைய தினம் காலை உணவு பழைய சாதம்
@stephenvijay8481
@stephenvijay8481 Год назад
அண்ணா உங்கள பார்க்கணும் போல இருக்கு அண்ணா....
@beetlejuiceapril
@beetlejuiceapril Год назад
Koreans have Kimchi , Germans have Sauerkraut and we Tamils have Pazhaya soru -- fermented foods helps the gut ……
@mohithprabubala9507
@mohithprabubala9507 Год назад
Cooke rice la thani uthi sapdalama..ila vadicha sadam la thani uthi dan spadamanuma....?
@geethasivapathi8743
@geethasivapathi8743 6 месяцев назад
Ithu saapta weight poduma??.... weight loss panravanga saapdalama daily...
@rubikarubika9285
@rubikarubika9285 Год назад
Sir thankyou.,kids ku dove baby soap use pannalama sir
@ponnurangamnarendrakumar540
Doctor you didnot addressed the common myth why this food is neglected by house wives 1) it increase the weight 2) immediately we catches cold 3) only during summer we can take not in winter
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
These beliefs are wrong
@s.r.kumaravelkumaravel2427
@s.r.kumaravelkumaravel2427 Год назад
Doctor is this applicable to rice prepared using a cooker. Will it apply
@umarani-cd1up
@umarani-cd1up 3 месяца назад
​@@s.r.kumaravelkumaravel2427yes Dr please tell us will this apply for cooker rice
@sundarrajgg6997
@sundarrajgg6997 Год назад
சார் வணக்கம் சார் பேட்டி லிவர் இருக்கிறவங்க இந்த பழைய சாதம் சாப்பிடலாமா
@RKR2008
@RKR2008 Год назад
Allerge aasthuma ullavanga sappidalama sir
@user-ez5xe6fo6y
@user-ez5xe6fo6y 4 месяца назад
Palaya Sadam saptal sugar varuma
@spkabc
@spkabc Месяц назад
does it put on weight
@rjkrjk3066
@rjkrjk3066 Год назад
can we use the same process with Millets & get same benefits
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi Год назад
Yes.
@sethuram5567
@sethuram5567 9 месяцев назад
சிறப்புநன்றிஐயா
@rameshar4046
@rameshar4046 4 месяца назад
നന്ദി നമസ്കാരം ❤🎉
@manojthala6890
@manojthala6890 Год назад
Hypochlorhydria deficiency video 📹 poduga stomach low acid
@GaneshBeast-gk7vd
@GaneshBeast-gk7vd 5 месяцев назад
Daily sapidalaama
Далее
СЕРЕГА ПИРАТ - TEAM SPIRIT
02:37
Просмотров 339 тыс.
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,8 млн
СЕРЕГА ПИРАТ - TEAM SPIRIT
02:37
Просмотров 339 тыс.