Тёмный

இனியவளே என்று பாடி வந்தேன் பாடல் | Iniyavale song | T.M.Soundararajan, Susheela | Sivagamiyin Selvan 

4k Old Classic Movie & Song
Подписаться 223 тыс.
Просмотров 190 тыс.
50% 1

#sivaji #vanisri #msv #kannadasan #tms #susheela #spb #lreswari #4koldsongs
இனியவளே என்று பாடி வந்தேன் பாடல் | Iniyavale song | T.M.Soundararajan, Susheela | Sivagamiyin Selvan . Tamil Lyrics in Description .
Movie : Sivagamiyin Selvan
Music : M. S. Viswanathan
Starring : Sivaji Ganesan, Vanisri, Latha
Song : Iniyavale
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : Pulamaipithan
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஓஹோ….ஊ…..ஏ….ஆ…..
பெண் : ஆஹா ஆ…..ஹா….
ஏஹேஹேஹே ஆஹாஹா
பெண் : ஓஹோ….ஓஹோஹோ ஹோ
ஆண் : ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
இனியவளே என்று பாடி வந்தேன்
பெண் : ம்ம்ம்…..ம்ம்….ஆஹா ஹா ஹா ஹா…..
ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
பெண் : ஆஹா ஹா ஹா ஹா…..
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
ஆண் : ஓராயிரம் காலம்
இந்த உள்ளம் ஒன்றாக
பெண் : ஒன்றானவர் வாழ்வே
இன்ப வெள்ளம் என்றாக
ஆண் : துணை தேடி வரும் போது
கண்ணில் என்ன நாணமோ
பெண் : குணம் நாட்டில் உருவான
பெண்மை என்ன கூறுமோ
ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்
ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்
ஆண் : பொன் மாலையில்
பெண் : பூமாலையை
ஆண் : நெஞ்சில் சூடவோ
பெண் : சூடவோ
ஆண் : சூடவோ
பெண் : இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
ஆண் : தாலாட்டிடும் நெஞ்சம்
தன்னைத் தங்கம் என்றானோ
பெண் : பாராட்டிடும் இன்பம்
தன்னை மங்கை கண்டாளோ
ஆண் : நினைத்தாலும் சுகம் தானே
இந்த நெஞ்சின் காவியம்
பெண் : கொடுத்தாலும் நலம் தானே
என்னைக் கொஞ்சும் ஓவியம்
ஆண் : இதழால் உடல் அளந்தாள்
பெண் : இவளோ தன்னை மறந்தாள்
ஆண் : இதழால் உடல் அளந்தாள்
பெண் : இவளோ தன்னை மறந்தாள்
ஆண் : ஏனென்பதை
பெண் : யார் சொல்வது
ஆண் : இன்னும் மௌனமேன்
பெண் : மௌனமேன்
ஆண் : மௌனமேன்
ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
பெண் : ஆ….லாலாலலா ஓஹோஹஓஹோ
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ….ஓஹ்ஹோ ஓஹ்ஹோ…..

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@seenivasan7167
@seenivasan7167 4 месяца назад
அடடா என்ன அழகு என் தலைவன் டிஎம்எஸ் அய்யா குரலுக்கு உயிர் கொடுத்த எங்கள் திலகம்
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 4 месяца назад
அழகான பாடல்.அழகான இணையான ஜோடி காதல் இசை.அருமை.
@selvamk9920
@selvamk9920 3 месяца назад
இவர்களின் வாழ் நாளில் வாழ்கின்றேன் என்பதில் பெருமை கொள்வோம் என்ன அர்த்தம் உள்ள பாடல் வாழ்த்துக்கள் ஐயா
@palanipappa3088
@palanipappa3088 2 месяца назад
❤🎉
@pramekumar1173
@pramekumar1173 4 месяца назад
ஆஹா ஆஹா என்ன அருமையான இனிய பாடல் .அந்த டீ எஸ்டேட்டில் நாமும் கூட இருந்து பாடலை கேட்பது போல் உள்ளது. எம்.எஸ்.வி .ஐயாவின் இசை அமைப்பில் டி. எம்.எஸ் ஐயா , சுசிமாவும் சிவாஜி & வாணிஸ்ரீ மாதிரியே பாடி உள்ளது சிறப்பாக இருக்கிறது.பூர்ணிமா உங்கள் விமர்சனம் எழுதுங்கள் . நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி. ❤❤❤❤
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 месяца назад
என்ன தோழர்!! Congrats இன்னும் சொலல!? for the வள்ளுவன் song selection o!! அது நன்றிக்கடனாக அவர்கள் செய்த வேலை போல!!.0.K. well and good
@gopibala5320
@gopibala5320 4 месяца назад
நடிப்பின்முலதனம்என்றுசொன்னால்எங்களின்நடிகர்திலகம்மட்டும்தான்முடியும்.இவைஉண்மை.வாழ்கதலைவர்புகழ்உலகம்உள்ளவரைநிலைத்துஇருக்கும்.இதுஉண்மை👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@sethuvenkat6860
@sethuvenkat6860 4 месяца назад
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவர்கள். திருநாள் வந்தது போல பாடல்.நினைத்தாலும் சுகம்தானே பாடல் ...
@Mahalingam-p4n
@Mahalingam-p4n 3 месяца назад
இந்த பாடலுக்கு நான் அடிமை 32 வயதில் என் காதலியிடம் பாடினேன், நான் மேடை பாடகன்.இன்று என் வயது 59. வருத்தமாக இருக்கிறது.இப்போதும் அழகன் நான்.சும்மாவா? இதுபோன்ற பாடலால் நான் இனியவன், இளையவன்.
@ravichandrankrishnaswamy3844
@ravichandrankrishnaswamy3844 3 месяца назад
அழகான பாடல் இசை சூப்பர் சாங்
@PushparajSA
@PushparajSA 3 месяца назад
வானீஸ்வரி என்ற அழகு தேவதையை இனி நாம் கானவே முடியாது 😊
@narasimhana9507
@narasimhana9507 3 месяца назад
Vanisri அவர் பெயர்
@narasimhana9507
@narasimhana9507 3 месяца назад
வாணி sri
@mohamedrafeak3671
@mohamedrafeak3671 3 месяца назад
இனிஅவளேஎன்று. பாடிவந்தேன். இனிஅவள்தான் என்றுஆகி. விட்டேன்.
@rajasekaranm640
@rajasekaranm640 2 месяца назад
என்றும் மறக்க முடியாத இனிமையான காதல் பாட்டு
@selvamrm7900
@selvamrm7900 2 месяца назад
Thaliva. Nee. Arputhapravi What. a. Style. 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 4 месяца назад
நல்ல பாடல்.பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.
@isakki68
@isakki68 4 месяца назад
Excellent song and quality video
@jananiinsulation4499
@jananiinsulation4499 2 месяца назад
தமிழ் நாட்டிற்க்கு கிடைத்த பொக்கிசியம் அண்ணன் சிவாஜி. இந்தியாவில் அவர் போல் நடிக்க ஆளே இல்லை இது என் கருத்து
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 2 месяца назад
புலவர் புலமை பித்தன் எழுதிய பாடல் இது.
@malleeswaribharathi7517
@malleeswaribharathi7517 2 месяца назад
எனக்குமிகவும் பிடித்மானபாடல்
@rajasekaranm640
@rajasekaranm640 2 месяца назад
காதல் நினைவுகள்
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 месяца назад
Beautiful location!! Pleasent song sequence!! Rendered by sivaji& vanisri! What a personality for both! And t.m.s& Suseela for their honey likesinging Beautiful lyrics&music too 🙏🙏🙏 Convey my wishes to your wellwisher Ediedson
@mnisha7865
@mnisha7865 Месяц назад
Superb song and voice and music 12.8.2024
@RaviChandran-tw1ej
@RaviChandran-tw1ej 3 месяца назад
Supper what a song i like verry much❤ 🎉 😊
@Siva77745
@Siva77745 3 месяца назад
TMS போல் அந்த EHA எஹயே பாட NO CHANCE🙏🙏🙏
@jayaseelan8582
@jayaseelan8582 3 месяца назад
What a beautiful melodious song with beutiful acting Specialy Shivaji and Vani Shree are Rocking The singer DMS realy awesome
@Vijayakumar-w6u
@Vijayakumar-w6u День назад
Super
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 2 месяца назад
ஹிந்தியில் கோராகா கஸீகா...
@kurunthappankuru1943
@kurunthappankuru1943 Месяц назад
❤❤ இனி
@pragashprahash
@pragashprahash 3 месяца назад
Super style.. Thalaiva.
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 Месяц назад
Recently i read that MGR rejected this song without reading and then MSV Sir given to this movie. ARADHANA in TAMIL.
@seenivasan7167
@seenivasan7167 4 месяца назад
தலைவா உன் போல் நடிக்கவும் முடியாது நடக்கவும் முடியாது ஸ்டைல் என்ற வார்த்தைக்கு சிவாஜி என்று பெயர்
@narasimhana9507
@narasimhana9507 3 месяца назад
நடிக்கவும் முடியாது நடக்கவும் முடியாது.
@seenivasan7167
@seenivasan7167 3 месяца назад
@@narasimhana9507 நன்றி
@narasimhana9507
@narasimhana9507 3 месяца назад
@@seenivasan7167 படம் சிவகாமியின் செல்வன்.அப்பா மகன் இரு வேடங்களில் நடிப்பு.வயதிற்கு ஏற்ற நடிப்பு இருக்கும்.
@Isaipriyan-m4v
@Isaipriyan-m4v 2 месяца назад
ஆமா தொந்தி கணேசன்,கருமி பய
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
@@Isaipriyan-m4v விளம்பரங்கள் செய்து கொள்ளாதவர் சிவாஜி கணேசன்
@ravimuthu2282
@ravimuthu2282 2 месяца назад
Super song
@vijayalakshmianbalagan7616
@vijayalakshmianbalagan7616 4 месяца назад
Beautiful movie n acting by both the male n female. Females acting challenging our veteran, but sir is the best. Remake of Aarathana.
@raghuramanca380
@raghuramanca380 3 месяца назад
Yes......Aaaaaaahaaa...How Sivaji had excellently done his job.....in fact comparing Rajesh Khanna in ARAADHANA...hindhi......Sivaji stands in super position .....excellent...un comparable
@RaviRavi-mc3lr
@RaviRavi-mc3lr 6 часов назад
❤❤❤❤
@VadivelkumarS
@VadivelkumarS 3 месяца назад
World style king.sivaji.my god
@VadivelkumarS
@VadivelkumarS 3 месяца назад
❤my.god.sivaji
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 3 месяца назад
Savaliye🙏
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 4 месяца назад
We are the last generation of your fan if we are gone ? We don’t know anything about young generation.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 месяца назад
Still no 1 md mm.msv🎉🎸🙏
@manokaranmanokaran3273
@manokaranmanokaran3273 5 дней назад
A.T.Manokaran.Komarapalam
@saradhaganesan1708
@saradhaganesan1708 Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@PrabakaranVengadasami
@PrabakaranVengadasami 3 месяца назад
❤️🌹🌹❤️
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 2 месяца назад
எப்படி...ஐயா TMS, PS பாடல் எவ்வளவு குதுகலம்
@alagesanpaulraj7024
@alagesanpaulraj7024 2 месяца назад
Real style mannan ivarthan
@ruthsalomi
@ruthsalomi 2 месяца назад
My.fov.song.❤❤❤❤❤❤❤
@hiqe3908
@hiqe3908 4 месяца назад
Aaradana Hindi movie
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 3 месяца назад
❤❤❤❤❤
@EsakkyP
@EsakkyP Месяц назад
Ithu mgr ikku eluthiya padal
@shankars2559
@shankars2559 Месяц назад
Super star m. G. R. Than
@parthiban5667
@parthiban5667 4 месяца назад
My Great Romeo M G R the real hero
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 месяца назад
@@parthiban5667 great womaniser and shrwed malayalee.
@sniper.1919
@sniper.1919 3 месяца назад
Nadakavu mudiyathu endru why iranduthadavai elution itukkai.
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 3 месяца назад
Infact, rajanikant copies sivaji ganesan sir in many dances and mannerism. Rajanikant sir himself admitted this many times. Especially uttam putrin dance of sivaji sir and in netrikann movie, rajani kant copied sivaji sir in entire movie
@sekaransekaran993
@sekaransekaran993 26 дней назад
Jo mk 🏝️🏖️🌅🌈🌹🐎
@manickavel-kb6nq
@manickavel-kb6nq 4 месяца назад
Manickavelbalakrishnan
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 месяца назад
இது என்ன புது மாதிரி விமர்சனம்!?😀
@kalaselvi77
@kalaselvi77 4 месяца назад
🤔🤔🤔🤔🤔
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 месяца назад
@@kalaselvi77 🤔🤔🤔
@kalaselvi77
@kalaselvi77 4 месяца назад
ஆமாம் விமர்சனம் பண்ணாம பேர் மட்டும் போட்டிருக்கிறார் அதுதான் யோசனை பண்ணினேன்
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 месяца назад
@@kalaselvi77 கடைசிவரை சைலண்ட் ஆக இருக்கார். !! ஒருவேளை முதலில் introduce செஞ்சிக்கிறாரோ!?!?
@manickavel-kb6nq
@manickavel-kb6nq 4 месяца назад
Balakrishnanmanikkavel
@sravi955
@sravi955 3 месяца назад
இந்திய திரை உலகின் ஒரே ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
@mahimarajj9150
@mahimarajj9150 3 месяца назад
😭
@tmurugesan7779
@tmurugesan7779 3 месяца назад
Excellent
@kurunthappankuru1943
@kurunthappankuru1943 Месяц назад
❤❤
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 3 месяца назад
❤❤❤
Далее
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
Rajapart Rangadurai - Madhana Maaligai song
4:48
Просмотров 1,1 млн