Тёмный

இராசி சக்கரத்தின் இரகசியம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 27 тыс.
50% 1

இராசி சக்கரத்தின் இரகசியம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
இராசி சக்கரத்தின் இரகசியம் Part 1, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Хобби

Опубликовано:

 

11 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 134   
@umamaheswaran9921
@umamaheswaran9921 2 года назад
அருமையான விளக்கம் ஐயா🙏
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.அருமையான ஜோதிடப் பாடம்.இதை விட எளிதாக யாராலும் கற்றுத் தர முடியாது.எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.ஆனால் திடீரென்று முடிந்து விட்டது.ஏன் என்று தெரியவில்லை.ஆனால் கற்றுத் தந்த வரை நன்றாகவே புரிந்தது.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
@Krishna தகவலுக்கு மிக்க நன்றி கிருஷ்ணா.
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 3 года назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார் தங்களின் எளிய முறையிலான அடிப்படை ஜோதிட பாட விளக்கங்களை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.மிக்க நன்றி 🙏 சார்
@youtubeshorts_sam
@youtubeshorts_sam 3 года назад
இதுக்கு மேல மெதுவா போனா, நத்தையும் ஆமையும் நம்மை முந்தி விடும். அதிவேகத்தில் கூறவும் விளங்காதவர்கள் திருப்பித் திருப்பி கேட்கட்டும். நேரம் பொன்னானது.
@rubeshganesh2845
@rubeshganesh2845 3 года назад
yes
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 3 года назад
அருமையான,எளிமையான,அனைவருமே புரிந்துக் கொள்ளக் கூடிய நகைச்சுவை கலந்த எல்லோரும் விரும்பக்கூடிய விளக்கம்.உங்களை மாதிரி யாராலும்,இதை விட சிறப்பாக ,எளிமையாக விளக் கவே முடியாது.இதே போல தொடருங்கள்.அப்போ தான் அனைவருக்கும் எளிதில் புரியும் என்பது எனது தாழ்மையான கருத்து.நேரம் போவதே தெரியவில்லை.இன்னும் தொடரமான்டீர்களா என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது.👌👌💐💐👏👏🌺🌺🙏🙏🙏🌹🌹
@raghulprasad4430
@raghulprasad4430 3 года назад
Super❤️ guruji
@umasrinivasan292
@umasrinivasan292 3 года назад
Excellant knowledge
@gs.mosanhari.goodafternoon9755
@gs.mosanhari.goodafternoon9755 3 года назад
Good morning sir
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
Best explanation 👌🙏 Tanq.v. much anna🙏🙏
@geethaiaram6389
@geethaiaram6389 3 года назад
வணக்கம் குருவே🙏தங்களது ஜோதிட பாடம் வேற லெவல். அடிப்படை விளக்கம் மிக எளிமை அருமை. ஒன்றுமே அறியாதவர்கள் கூட அறிந்துக் கொள்ளலாம். மிக அருமை. மிக்க நன்றி குருவே🙏🙏🙏
@astrovedantarnpandey5753
@astrovedantarnpandey5753 3 года назад
Jai Sri ram Forcast of february disasters
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 года назад
Thanks sirs
@thamaraichelvan1343
@thamaraichelvan1343 3 года назад
Thank you anna
@vasudevan4262
@vasudevan4262 3 года назад
நன்றி ஐயா
@giriprasath6521
@giriprasath6521 3 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
நன்றி சார்
@gooddays1989
@gooddays1989 3 года назад
Nandri sir
@TheShanjeevan
@TheShanjeevan 3 года назад
நன்றி 🙏🙏🙏
@MahaLakshmi-rq9tp
@MahaLakshmi-rq9tp 3 года назад
நன்றி..........
@lakshanashree27_3_82
@lakshanashree27_3_82 3 года назад
Very nice explanation anna
@nagarajanb9810
@nagarajanb9810 3 года назад
ராசிக்கட்டம் விளக்கம் மிக அருமை சார் .நாகராஜன்,கரூர்
@saranyasaran6153
@saranyasaran6153 3 года назад
அருமையான பதிவு
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 года назад
அருமை ஐயா,
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 года назад
அருமையான விளக்கம் ஐயா
@user-ml1sk6nj6l
@user-ml1sk6nj6l 3 года назад
அருமை ஐயா....
@ariramsingh
@ariramsingh 3 года назад
NYXO and MJTK
@n.venkateshnagarathinam2780
@n.venkateshnagarathinam2780 3 года назад
ஐயா தங்களின் வீடியோக்கள் அதிகம் பார்த்துள்ளேன். எல்லாம் ஜோதிட கடல்கள் ,. ஜோதிடத்தின் அடிப்படையும் பலன்களும் ஏறாளம். பொது வான பரிகார வீடியோ போடவும்
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 года назад
Asusual nice sir🙏👍
@hariprasath2344
@hariprasath2344 3 года назад
மிக அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@sasikala-ci2fw
@sasikala-ci2fw 3 года назад
Super sir
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 года назад
most attractable speech bro
@n.venkateshnagarathinam2780
@n.venkateshnagarathinam2780 3 года назад
அடுத்த தலைமுறை க்கு ஜோதிட கலையை சிறந்த முறையில் கொண்டு செல்லும் முனைவர் திண்டுக்கல் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு நன்றிகள். மானசிக வாழ்த்துக்கள்🙏🙏💥💥👑👑🥀🥀
@rajathisimplesamayal9345
@rajathisimplesamayal9345 3 года назад
Super anna
@soumyakumar265
@soumyakumar265 3 года назад
Romba nalla sollringa.. Simple for dummies like me. Mika nanri🙏
@msdhineshmsdhinesh8714
@msdhineshmsdhinesh8714 3 года назад
நன்றி குருநாதா
@kidschannel-wo9im
@kidschannel-wo9im 3 года назад
I'm waiting sir 👍
@ahthiharinaam6039
@ahthiharinaam6039 3 года назад
we are waiting sir
@palanis5829
@palanis5829 3 года назад
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@komalanav544
@komalanav544 3 года назад
எளிமையான முறையில் சிறப்பாக சொல்லியிருக்கிறீங்கள் ஐயா,மிக்கநன்றி.
@g.shanmugam5930
@g.shanmugam5930 3 года назад
சார் எளிமையாக உள்ளது நன்றி
@varadharajanmp2364
@varadharajanmp2364 3 года назад
Arpudam
@chandruchandra02
@chandruchandra02 3 года назад
🙏🙏
@gopalvenu2910
@gopalvenu2910 3 года назад
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
@vinothkumar1421
@vinothkumar1421 3 года назад
Sir vanakam always your all vedios very super sir🚩🚩🚩
@myothu1826
@myothu1826 3 года назад
Hi
@gomathimathi1531
@gomathimathi1531 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@anandajothi1390
@anandajothi1390 3 года назад
🙏🙏🙏
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 года назад
Waiting sir,....
@saransa7167
@saransa7167 3 года назад
முன்னோர்கள் கூறிய பலவற்றில் நம் அறிவுக்கு எட்டியதை மட்டும் பிடித்து கொள்கிறோம் பலவற்றை விட்டு விட்டோம் அதையே விவாதம் செய்கிறோம் ஆனால் அவை நிலைத்து நிற்கவில்லை என்பதல்ல நமக்கு புரியவில்லை அதன் பயன் தற்பொழுது தேவை இல்லை.......
@MahaLakshmi-rq9tp
@MahaLakshmi-rq9tp 3 года назад
தலைவா.மாஸ்
@MahaLakshmi-rq9tp
@MahaLakshmi-rq9tp 3 года назад
செமமமமம
@mkzola5219
@mkzola5219 3 года назад
🙏❤️🙏
@muruganandamv3986
@muruganandamv3986 3 года назад
வணக்கம்! தங்கள் யூ டியூப் சந்தாதாரர் நான் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். நாகல்நகர்(திண்டுக்கல்) ஜோதிடபானு திருமிகு தேவதாஸ் ஸ்வாமிகள் (அர்ச்சகர்) அவர்களிடம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிட கல்வி பயின்றேன். அதனால் தாங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக் களும் எனக்கு மேற்கொண்டு ஜோதிட விஷயங்களை தெரிந்து கொள்கிறேன். தங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 3 года назад
இறை வணக்கம் சார்
@rvsivabalan7303
@rvsivabalan7303 3 года назад
🙏🙏🙏..Short & Sweet class session... missed live session 😒
@sangeethadakshnamoorthy4942
@sangeethadakshnamoorthy4942 3 года назад
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
வணக்கம் ஐயா
@kesavann6313
@kesavann6313 3 года назад
திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது, இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அனைவரும் மிகுந்த மன வேதனையில் உள்ளோம், தயவுசெய்து பதில் தாருங்கள் அய்யா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம். Name Prabhashankar 2January 1984 11:40pm, Pondicherry
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 3 года назад
வணக்கம் சின்னராஜ் அண்ணா
@meenacs8320
@meenacs8320 3 года назад
Please share the link of Jothida Alankara
@p.n.mohanasundaram8080
@p.n.mohanasundaram8080 3 года назад
💕💕💕💕💐💐💐
@karthi9019
@karthi9019 3 года назад
ஐயா I think உங்களுக்கு throat problem Cold.... Take care super explanation... Thanks
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 года назад
Karthik sir.. U.. Following both.. Astrologers..👍
@karthi9019
@karthi9019 3 года назад
@@kavithashanmugam9493 yes madam I like both.... I like guruji and chinraj Sir... I am not a astrologer just a fan....both of them speech I like it love it.... 👍
@karthi9019
@karthi9019 3 года назад
@@kavithashanmugam9493 thank you madam...
@geethavenkat128
@geethavenkat128 3 года назад
@@kavithashanmugam9493வணக்கம்.. நீங்கள் ஈரோடா👍👍
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 года назад
@@geethavenkat128 கோவை
@user-pd6hr9si3v
@user-pd6hr9si3v 3 года назад
ஐயா வணக்கம் இந்பதிவு 51 1961.9.21.355அதிகாலை. திருப்பத்தூர். காரைக்குடி. புதன் திசைபுதன் புத்திஒருவருடம்வருமாணம்இல்லைஇந்ததிசைஎப்படிஇருக்கும்.தயவுகூர்ந்து சொல்லுங்கள்
@senthilmurugan6540
@senthilmurugan6540 3 года назад
ஐயா ஜோதிடத்தின் மீது இருந்த நம்பிக்கை உங்களால் தான் எனக்கு அதிகமானது அதனால் தான் ஐயா தாங்கள் சொல்லும் முடிவே இறுதியானது என்று தான் தாங்கள் இந்த அடியேனுக்கு ஒரு வாழ்வு தாருங்கள் ஐயா வாழ்வில் இதுவரை சந்தோசம் என்று ஒன்று வந்ததே இல்லை எப்போது தொழில் திருமணம் எப்படி இருக்கும் திருமணம் நடக்குமா இல்லை அந்த அமைப்பு இருக்க இல்லையா வேலை அரசு வேலை அமையுமா சொல்லுங்கள் ஐயா 18.02.1983 time 12.30 Am Salem 🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🙇🙇🙇😭😭
@kesavann6313
@kesavann6313 3 года назад
எனது நண்பருக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது, இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அனைவரும் மிகுந்த மன வேதனையில் உள்ளோம், தயவுசெய்து பதில் தாருங்கள் அய்யா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம். Name Prabhashankar 2January 1984 11:40pm, Pondicherry
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 3 года назад
Vanakam my dear Chinnaraj Anna🥰🙏 Im feel blessed after having u as my Guru for Astrologer.Your explanation is very clear and supperrrbb. . .Mikka nandri😊🙏🙏🙏. Will waiting for the next class💪💪👍👍
@rafaelrene7102
@rafaelrene7102 2 года назад
you probably dont care but does any of you know of a trick to get back into an Instagram account?? I somehow forgot the password. I appreciate any tricks you can give me.
@khalidalonso2290
@khalidalonso2290 2 года назад
@Rafael Rene Instablaster =)
@rafaelrene7102
@rafaelrene7102 2 года назад
@Khalid Alonso I really appreciate your reply. I got to the site on google and I'm trying it out now. Looks like it's gonna take a while so I will get back to you later with my results.
@rafaelrene7102
@rafaelrene7102 2 года назад
@Khalid Alonso It did the trick and I now got access to my account again. I am so happy:D Thanks so much, you really help me out :D
@khalidalonso2290
@khalidalonso2290 2 года назад
@Rafael Rene happy to help =)
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Sir, u only say like this,u teach inch by inch about rasi chakra without boring,how can I explain it? thank u sir.
@bharanidharan28
@bharanidharan28 3 года назад
வணக்கம் ஐயா, பெயர் - பரணிதரன், 28.08.1994, நள்ளிரவு (A.M)12.28, புதுச்சேரி. இதுவரை பல இடங்களில் வேலை மாற்றம் செய்தும் சரியான வேலை அமையவில்லை. ராகு தசை பிப்ரவரி 2021 முதல் ஆரம்பம். ராகு 6இல் குருவுடன் சேர்ந்து உள்ளார். கேது 12இல் சந்திரனுடன் சேர்த்து உள்ளார். குரு சந்திரனை பார்வை ஆனால் சேர்க்கை ராகு கேது வுடன்... சனி வக்ரம் பெற்று 10இல் உள்ளார். குழப்பமான மனநிலை.. எப்பொழுது நல்ல வேலை அமையும்.. வேலை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில்?! அல்லது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு என்றால் எந்த தொழில் செய்தால் நன்மை?! தயவு கூர்ந்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்... நீண்ட நாளாக கமென்ட் செய்து கொண்டுள்ளேன்..
@deviram5928
@deviram5928 3 года назад
3.7.75. 2.23.pm.plz tell me the rasi palan about the future.its good to understand from u sir.thank u.
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 3 года назад
ஐயா இது நேரலையா அல்லது zoom meeting.உடனடியாக இணைப்பில் தொடர கேட்க்கிறேன்.நன்றிகள்பல.
@manoharmano2202
@manoharmano2202 3 года назад
என் நண்பருக்கு நாக்கில் கேன்சர். 20/12/1980. 02.25pm.நாகர்கோவில். எப்போது குணமடையும்? ஆயுள் பங்கம் உள்ளதா?
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
வணக்கம் ஐயா🙏🙏🙏நா.பத்மநாபன்
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji.
@kamalkannan9657
@kamalkannan9657 3 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏.கமலக்கண்ணன் சிவகங்கை 🙏🙏🙏🙏❤❤❤
@jayakumar-fr9rx
@jayakumar-fr9rx 3 года назад
ஐயா வணக்கம் ஜெய்குமார் சேலம்
@kapeeshwar2014
@kapeeshwar2014 3 года назад
சொல்லுங்க சார் சொல்லுங்க
@kapeeshwar2014
@kapeeshwar2014 3 года назад
What about Sunday live.....
@nuvali23
@nuvali23 3 года назад
Hi Sir, DOB 22 JAN 1987. 1:30 PM . I got back to back promotions during 7 1/2 sani. But after that guru dhasa worked well and lost my health, money luxery life. All my earnings have gone to family member's hospital expenses. I was surviving with a job but I lost that too in last December. But fortunately i was doing a part time work that is helping me unexpectly. Now I am earning more than my salary but couldn't control expenses. How rest of the guru dhasa will be?
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 года назад
Why I lost my life ayya I want to ask n live call to you
@murugesanmurugu1087
@murugesanmurugu1087 3 года назад
வணக்கம்.அய்யா.நான்.தொழில்.முரை.ஜோதிடர்.ஆவேனா.2,8,1967.,,7,55.Pm.சேலம்...
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 года назад
Ayya. My life fully lost and now I am zero n life due to my enemies sathi they done yeval sooniyam on me and snatched my life fully they are living happily using my life all n this world all are enemies no one for help even god is helping my enemies only only in this world on this jemam I lost my life fully Due to my parents friends became my enemies my destroyer of my life my relation also done yeval sooniyam on me I had good vithi but only mantrigam wins and I lost my life only suicide is remaining for me my life is fully controlled by enemies and mantrivathi no help for me only problems are there 😭
@thulasi8710
@thulasi8710 3 года назад
26/11/82 1:08 Pm Palayamkottai Tirunelveli ஏகப்பட்ட திருப்பங்கள் நிறைந்து இருக்கு. ஆனால் முன்னேற்றத்திற்கான திருப்பம் எப்ப னு சொல்லுங்க சார்
@n.venkateshnagarathinam2780
@n.venkateshnagarathinam2780 3 года назад
எல்லா துன்பங்களுக்கான பரிகாரம். தர்மத்தின் வழியில் செல்ல கர்மத்தின் வலி குறையும் சரியா ஐயா.
@RajKumar-tf7nj
@RajKumar-tf7nj 3 года назад
ஐயா எனக்கு எப்போது திருமணம் ஆகும். எனது ராசி மேஷம் பரணி, நட்சத்திரம் 3 பாதம் , மிதுன லக்னம் Pls solluga
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
பெயர் சந்தியா. D0B 17th june 2000; 6.30am Arakkonam. திருமணம் எப்போழது நடக்கும். அது காதல் திருமணம் (0r) பெற்றோர் பார்க்கும் திருமணம்.அப்படியனால் பெற்றோர் பார்க்கும் திருமணம் என்றால் மாப்பிள்ளை பற்றி.
@kavitharajasekar9024
@kavitharajasekar9024 3 года назад
My son Vishal DOB:23-04-2004 Time:9:01am Place:Nagercoil What will he study medicine or engineering.🙏
@diviyavani1212
@diviyavani1212 3 года назад
Hashini 12:12:1995 4:30am when get married, higher education wealth?
@diviyavani1212
@diviyavani1212 3 года назад
Chennai
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
ஐயா வணக்கம். நா. பத்மநாபன் 28-08-1970, 04:03pm தேவகோட்டை. கடந்த 8 வருடங்களாக சுக்ர தசா முதல் வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது. எப்போது நன்றாக நடக்கும். நன்றி
@whatsappstatusonly4215
@whatsappstatusonly4215 3 года назад
ஐயா ஆலோசனை என் தனிப்பட்ட ஜாதகம் வேண்டும்
@sriguru3286
@sriguru3286 3 года назад
வணக்கம் , ராஜா 17-2-1979 மாலை 7:15 Pm வத்தலகுண்டு கடன் கடன் கடன் எப்பொழுது தீரும். மன நிம்மதியின்மை, குடும்பத்தில் பிரச்சனை,பூர்வீக சொத்து நிலைக்குமா?சொல்லுங்க ஜி
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
@suriyaa3286
@suriyaa3286 3 года назад
Pls sir.என் தம்பி health inspector ஆக உள்ளான். வேலையில் அலைச்சல். குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை. 10 மாத பெண் குழந்தை உள்ளது. மனைவி அவள் அம்மா வீட்டாருடன் இருக்க நினைக்கிறாள். தனி குடுத்தினம் கேக்கிறாள். எங்கள் அம்மா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எப்படி தனி குடுத்தினம் செல்வது. குழந்தை காட்ட மறுக்கிறாள் தம்பி மனைவி.. தம்பி வாழ்க்கை? மறைக்காமல் சொல்லுங்கள். கும்பம் ராசி.7.1/2 துவங்க உள்ளது..நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். சர்க்கரை நோய் வேறு வந்து விட்டது.மிகுந்த கவலையில் குடும்பம்..... Sugumar Dob 07.03.1989 time 10.07 am கடலூர்.mohana priya 27.dec 1991. Tim 6.35 am. பண்ருட்டி baby 11.mar. 2020 time 5.10am pondy.
@maharajan6982
@maharajan6982 3 года назад
சார் நீங்களே உங்கள் தகவல்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டால் ஜோதிடர்கள் உங்களுக்கு என்ன சொல்லுவாங்க சனி ஏழரை அந்த திசை போகட்டும் இந்த திசை போகட்டும் என்று உங்க பதிலை திருப்பி உங்களுக்கே சொல்லி தப்பிக்க முடியும் தேதி நேரத்தை கொடுத்து அமைதியா இருந்து பாருங்கள் அப்ப தெரியும் ஜோதிடர்கள் லட்சணம்
@bharanidharan28
@bharanidharan28 3 года назад
வணக்கம் ஐயா, பெயர் - பரணிதரன், 28.08.1994, நள்ளிரவு (A.M)12.28, புதுச்சேரி. இதுவரை பல இடங்களில் வேலை மாற்றம் செய்தும் சரியான வேலை அமையவில்லை. ராகு தசை பிப்ரவரி 2021 முதல் ஆரம்பம். எப்பொழுது நல்ல வேலை அமையும்.. வேலை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில்?! அல்லது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு என்றால் எந்த தொழில் செய்தால் நன்மை?! தயவு கூர்ந்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்... நீண்ட நாளாக கமென்ட் செய்து கொண்டுள்ளேன்..
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 3 года назад
ஆவலாக இருக்கிறது. சத்தம் நன்றாக அமைய வேண்டுகிறேன் ஐயா.
@MahaLakshmi-rq9tp
@MahaLakshmi-rq9tp 3 года назад
இலவச.சேவை
@jayapapa2429
@jayapapa2429 3 года назад
வணக்கம் ஐயா எனது கணவர் பெயர் சிவானந்தன் பிறந்த நாள் 2_2_1979 நேரம் 7:54pm ஊர் திசையனவிளை நெல்லை மாவட்டம் சொந்த தொழில் செய்யலாமா வேண்டாமா கடன் எப்போதும் அடைபடும் தயவுசெய்து பதில் சொல்லுங்க சார் நன்றி
@divyaa787
@divyaa787 3 года назад
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻 எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
Just tongue slipped It's only oxen or bull not cow for ploughing. Regards
@suprasupra6729
@suprasupra6729 3 года назад
ஐயா என் 56 வயதில் கணயம் பாதிக்கப் பட்டுள்ளது ஆயுள்ளை பாதிக்கப்படுமா? 17.04.1965 நேரம் காலை 07.20 யாழ்ப்பாணம் கூறுங்கள் தம்பி நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Ranking The Most Painful Crashes
00:19
Просмотров 2,8 млн
🤔
00:28
Просмотров 526 тыс.
Reply for comments - 72224CR
48:00
Просмотров 20 тыс.
World Record Tunnel Glide 🪂
0:19
Просмотров 24 млн
Don´t WASTE FOOD pt.2 🍕
0:19
Просмотров 26 млн