Тёмный

உணவு பற்றிய கேள்வி பதில்கள் - 1. 

Dr BRJ Kannan
Подписаться 179 тыс.
Просмотров 141 тыс.
50% 1

சாதாரணமாக மக்கள் மனதில் எழும் உணவு பற்றிய சந்தேகங்களுக்கு முடிந்த வரை விஞ்ஞான பூர்வமாக பதிலளிக்க முயற்சித்துள்ளோம் . வெள்ளை உணவுகள், மைதா, புரோட்டா, அரிசி, உப்பு, பால், பழம் பற்றிய ஒரு அலசல் .

Опубликовано:

 

18 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 435   
@alameluv6839
@alameluv6839 5 лет назад
வணக்கம் சார் மனிதர்களை பயமுறுத்தி பணம் சம்பாரிக்கும் மருத்துவ உலகில் மனித நேயம் நிறைந்த மருத்துவர் சார் நீங்க நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமையானது
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you very much
@ravisekarravisekar673
@ravisekarravisekar673 5 лет назад
பிரபஞ்சம் பூமிக்கு அனுப்பிய மனித உருவத்தில் உள்ள கடவுள் நீங்கள். நன்றி காேடி
@satiqbatcha6242
@satiqbatcha6242 4 года назад
வணக்கம் சார் உங்ளை போல் பொருமையான ஆங்கிலம் பேசாமல்அறுமையாக தமிழிழ் அனைவருக்கும் புறியும் மாதிரி எந்த டாக்டரையும் நான் பார்த்ததே இல்லை சார் உங்களாள் என்னுடைய நீரழிவுநோய் முன்பு 300 Hba1c 9 ஆக இருந்தது உங்களுடைய விடீயோ முன்பே நான் பாத்திருந்தால் எனக்கு சக்கரை நோய் இல்லாமல் இருந்திருக்கும் நான் இப்போது மாவு உணவே நிருத்திவிட்டேன் என்னுடைய சக்கரையின் அளவு 4:6ஆக குறைந்து உள்ளது மிகவும் நன்றி சார்
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 3 года назад
இதே உணவுக் கட்டுப்பாட்டை அதாவது மாவுப்பொருளை வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தால் சர்க்கரை அளவு உடலில் கூடாது தானே?
@gopalnarayanaswamy731
@gopalnarayanaswamy731 3 года назад
டாக்டர் பி ஜெ கண்ணன் அவர்கள் ஒரு உண்மையான தமிழர் ஆகையால் அவர் தமிழில் பேசுகிறார்.மற்றவர்களெல்லாம் போலி தமிழர்கள் ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதில்லை
@francisanbuxavier9400
@francisanbuxavier9400 5 лет назад
தங்களின் மேலான பணிகளை, சேவைகளை ஒரு வார காலமாக மருத்துவமனையில் நேரில் கண்டவன் என்கின்ற முறையில் .....தங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன் பாராட்டுகின்றேன்....தங்களின் மருத்துவ மற்றும் மக்கள் பணிகள் சிறக்கட்டும்....வாழ்க..
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
மிக்க நன்றி. இது போன்ற சில வார்த்தைகள் தான் எங்கள் முதுகை தட்டிக் கொடுப்பவை.
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 5 лет назад
விடிவெள்ளியாக நீங்கள் வந்தது போல் இருக்கு... உங்களின் இந்த மக்களுக்கான பணி சிறக்கடடும் இன்னும் நிறைய எங்களின் மருத்துவ அறியாமையை போக்கனும்... 4 ல்வரோடு ஐவராய் இருந்திடகூடாது... மக்கள் படும் கஷ்டங்கள் அத்தனையத்தனை...
@thyagum1384
@thyagum1384 5 лет назад
Good
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
நன்றி. கண்டிப்பாக முயற்சிக்கிறேன். கண்டிப்பாக 'பத்தோடு பதினொன்னா' இருக்க மாட்டேன்.
@muniasamy5288
@muniasamy5288 5 лет назад
இந்துப்பு பற்றிய விபரங்கள் மிகத் தெளிவு.. மேலும் தெரியாததைப் பற்றிச் சொல்லும்போதும் கூட அர்த்தமுடன் தெளிய வைப்பது மிக அருமை. வாழ்வாங்கு வாழ்வீராக..
@rajendranp2399
@rajendranp2399 5 лет назад
G
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 5 лет назад
நன்றி... நன்றி... டாக்டர்...தர்மங்கள் பலவகை உங்களின் மக்களுக்கான பணி என்றென்றும் நாங்கள் விரும்பும் போதெல்லாம் கூகுலை தட்டி எங்களின் அறியாமையையும், பயமும் போக்கிகொள்வோம்... மக்களுக்கான தர்மம்....
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
mikka nanri
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 лет назад
மிகவும் அருமையானவிளக்கம் பயனுள்ள தகவல் மிகவும் நன்றி. Dr. Sir.
@bivinnathan3243
@bivinnathan3243 5 лет назад
நடைமுறை சந்தேகங்களை அகற்றியமைக்கு நன்றி ஐயா...நானும் கடந்த ஒரு வருடமாக உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி விட்டேன்,இப்போது அருமையாக உணர்கிறேன்.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
உங்களைப் பார்த்து இன்னும் நாலு பேர் மாறுவார்கள். நன்றி.
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 5 лет назад
நல்லதெளிவு...தெளிவு டாக்டர்... மனிதர்கள் இந்த உணவு வகைகளை பற்றின விஷயங்களில் படாதபாடு படுகிறார்கள்... மக்களின் சந்தேக எண்ணங்களை போக்கிய பதிவு... மேலும் நீங்க பல பதிவுகளை பதியனும்னு கேட்டுக்கறோம் சார்
@chandrakumarharsha9863
@chandrakumarharsha9863 4 года назад
டாக்டர் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் உடல் நலம் காக்கும் அற்புதமான மருந்தாக அமைந்துள்ளது நன்றி டாக்டர்
@abcDef-yt9wx
@abcDef-yt9wx 5 лет назад
எளிமை இனிமை புதுமை நன்றி. இவ்வினிய தமிழ் விளக்கம் யாவருக்கும் பயன்.
@selvaweddingphotographyper2834
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்கள் நோய் இல்லமல் வாழ வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் உள்ளது இதை பார்த்து அனைவரும் புரிந்து கொண்டு பின்பற்றினால் நலமுடன் வாழ முடியும் நன்றிகள் ஐயா உங்கள் பதிவு மிக முக்கியமான ஒன்று அனைவருக்கும்
@nizamdeenahamed6197
@nizamdeenahamed6197 5 лет назад
Super sir really very good tips for food habits. thanks
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 5 лет назад
Logical explanation simply told so common man also can know easily the facts மிக பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி!
@sivaraj4279
@sivaraj4279 5 лет назад
Superb explanation. வாழ்த்துக்கள்
@deepanananth9322
@deepanananth9322 5 лет назад
மிக பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி!
@rajajisk
@rajajisk 4 года назад
Thank you Dr.BJR.KANNAN Sir... Your all of videos are very good useful sir. REALLY GOOD SERVICE.
@danabalanmurthy3094
@danabalanmurthy3094 5 лет назад
How can I thank you doctors! IF I were to meet you in person. I will give a big hand shake. Dr.BRJ. Real social service, in a world filled with totally unfounded advices. Many thanks to you.sir.
@danabalanmurthy3094
@danabalanmurthy3094 5 лет назад
Thanks a lot.Very informative and useful
@sheelans3773
@sheelans3773 5 лет назад
Sir. Excellent Explanation. Thank you so much.
@SampathKumarKMU
@SampathKumarKMU 5 лет назад
நல்ல தகவல் டாக்டர்! 'எதையும் பயம் காட்டாமல் மிகச் சிறப்பாக எளிமையாக நீங்கள் விளக்கும் பாங்கு பார்க்கும் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய ஒன்று வாழ்த்துகள் உங்கள் பணி சிறக்க என்றும் எங்கள் வாழ்த்துகள்
@GuruG04
@GuruG04 5 лет назад
அருமை மருத்துவ விளக்கங்களும் தமிழ் பேச்சும். பாராட்டுக்கள்
@jayanthbharathan5873
@jayanthbharathan5873 4 года назад
So logical and simple . Salute to you Doctor Saab
@sheelagodwin4743
@sheelagodwin4743 5 лет назад
Very informative video Doc thank you so much!
@sarithaanirudhan3143
@sarithaanirudhan3143 4 года назад
Hats off to all of you sir. Very useful questionarries. Clear explanation. Thank you very much.
@packiarajthusianthan5369
@packiarajthusianthan5369 5 лет назад
I learned about sugar, salt etc. Thank you for this wonderful sharing... 🙏
@cloud1636
@cloud1636 5 лет назад
Bagyaraj T hi I was just thinking out
@amudhavalliramachandran1283
@amudhavalliramachandran1283 5 лет назад
thank you sir for the wonderful video..
@venkatmoorthy1973
@venkatmoorthy1973 5 лет назад
அருமையான பதிவு...
@premrani979
@premrani979 5 лет назад
Ungal pathivu use full thanks sir
@selvietamel5548
@selvietamel5548 5 лет назад
அருமையான. வார்த்தை ஜயா மிக்க. நன்றி🌷🌷🌷🌷🌷
@vairamanimani9727
@vairamanimani9727 5 лет назад
வணக்கம்
@theodoresekaran5898
@theodoresekaran5898 4 года назад
Vanakkam Dr we accept
@ragupathi5684
@ragupathi5684 5 лет назад
Thank you for your information doctor
@anandham_vlogs
@anandham_vlogs 5 лет назад
நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினீர் ஐயா. இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்.
@venkatmoorthy1973
@venkatmoorthy1973 5 лет назад
Super.sir.....unkal Pani thodara valthukal......
@NV3009
@NV3009 4 года назад
Dr. Kannan I have never seen a Dr. talking and sharing information like this you do with other Dr. I am diabetic and in USA. Am following your recommendation and it’s actually working. Key reason for the diabetic is carbs and people in USA really watch the how much they intake carbs but we don’t as South Indian mostly eat only rice,rice, rice
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
True. Balanced diet is the key.
@harshavarnni7792
@harshavarnni7792 5 лет назад
Excellent sir....God bless you..
@prabaharanraj4244
@prabaharanraj4244 5 лет назад
superb explanation docter
@ravichandranvenkatesan456
@ravichandranvenkatesan456 5 лет назад
இயல்பான தமிழில் அருமையான விளக்கம்.Very logical explanation.மருத்துவராய் இருக்கும் எனக்குமே நோயாளிகளிடம் விளக்கி சொல்ல உபயோகமாக இருக்கும். Please continue your good service.நன்றி.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you sir. We need to remove all the myths from our patients and should never fall to common (wrong) beliefs.
@NV3009
@NV3009 4 года назад
Frankly the perception with tamilnadu dr. They don’t disclose the secrets and don’t get along with the people and. It help people suffering from the disease. However am so impressed with your talks, please continue this with your RU-vid channel and don’t go with any other promotions. Hats off!!!
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Thank you very much
@r.umadevi5938
@r.umadevi5938 5 лет назад
மிகவும் பயனுள்ள தகவல் sir.....உங்களுடைய பெரிய ரசிகை நான்...
@sultanjinnah8284
@sultanjinnah8284 3 года назад
Thanks Doctor! very good explanation 👍
@jeyakumarbaskaran8542
@jeyakumarbaskaran8542 4 года назад
I had seen most of your videos Dr. Very useful informations. Hats of you sir. Thanks for your services
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
It's my pleasure
@valliappannachiappan2645
@valliappannachiappan2645 5 лет назад
நல்ல பயனுள்ள பதிவு ......மருத்துவருக்கு மிக்க நன்றி
@dhivakark7868
@dhivakark7868 5 лет назад
Sir please give diet plan type 2 diabetes my suger level fasting 110 mg /di post lunch 195 mg/di I am living @kuwait If possible please shared you email id
@bhuvanabhuvaneswari9181
@bhuvanabhuvaneswari9181 5 лет назад
அருமையான பதிவு ஐயா
@simplyvidya6680
@simplyvidya6680 4 года назад
Superb very good 👍 question
@kaminir2164
@kaminir2164 5 лет назад
Thanku sir your are really great.Because i have got a lot of confusion about my diet.Now i am very clear. Thanku sir.
@sundarsundar5970
@sundarsundar5970 5 лет назад
Sir am sundar I have got good knowledge about food in this video. Thank you sir.
@sumithapeter5121
@sumithapeter5121 5 лет назад
நன்றி ஐயா.....very useful
@moovendarsethu4436
@moovendarsethu4436 5 лет назад
Good job sir. Thanks
@mohanhobbies
@mohanhobbies 4 года назад
மிக தெளிவான பதில்...
@renukaravindran6286
@renukaravindran6286 5 лет назад
Ok sir thank you so much
@mmani794
@mmani794 5 лет назад
அருமையான விளக்கம்
@simplyvidya6680
@simplyvidya6680 4 года назад
Doc very well explained
@vairamanimani9727
@vairamanimani9727 5 лет назад
வாழ்த்துகள்
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 5 лет назад
You are best I have ever seen... Thank you so much for this wonderful vedio....doctor
@ananthajothiv4599
@ananthajothiv4599 5 лет назад
Migavum Arumai super
@ganesanm7868
@ganesanm7868 5 лет назад
அருமை நன்றி டாக்டர்
@ncsqe
@ncsqe 5 лет назад
wonderful, post more videos for better awareness
@sridharanas4292
@sridharanas4292 5 лет назад
The channel is getting more and more interesting and inspiring. Thank you Doctor.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
மிக்க நன்றி அண்ணா.
@malathit6218
@malathit6218 5 лет назад
Thank you very much
@devikamohanlal1280
@devikamohanlal1280 5 лет назад
Very informative Dha👍.Long way to go.Keep going dha🤝💐
@kavitharamanathan453
@kavitharamanathan453 5 лет назад
No words to thank you sir. Your service to mankind through excellent guidance about food and lifestyle is awesome. We are actually misguided as you rightly said, but, unfortunately there are very countable doctors like you coming forward to clarify the confusion. God bless you sir and please don't stop this valuable service anytime soon. Thankyou.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you. Shall try to live to the expectations.
@kavitharamanathan453
@kavitharamanathan453 5 лет назад
Nandri sir.
@kalyanaramanns752
@kalyanaramanns752 4 года назад
Doctor . It was a very simple and lucid explanation . I have a few doubts 1. What about Glycemic index and glycemic load. Is it not safer to choose such foods.? For example they say boiled rice and Basmati rice are ightly lower in GI 2. Instead of rice and wheat what will suit our traditional eating.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Glycemic load is more important. You should be taking less amount of sugar, that's it. GI is not that important if you are taking very less sugar containing food. Make rice and wheat as side dish.
@jenivillu8258
@jenivillu8258 5 лет назад
Thanks doctor
@kumaarnatarajan8918
@kumaarnatarajan8918 5 лет назад
Very excellent registration dr
@vishnupriyavenkataraman376
@vishnupriyavenkataraman376 4 года назад
Sir, your videos are v useful. Who will do research in India for all our food items? Why government is not investigating money on this.... Really i learnt some many facts and what I believed in Myth. Trans Fat - you explained v clearly and I stopped buying store based fried items. Thank you!
@suresh-kq2vb
@suresh-kq2vb 5 лет назад
my best wishes to all group of doctors really you are all very simple and the way of explaining to indian standard of people really very very good especially madurai peoples are very simple personality as well as tradition life followers, the great soil my very best everlong your groups to valuable services and educate common indian standard of peoples god bless everyone i.e., all your group of doctors thanks by suresh
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you very much sir. We will do our best to educate the public.
@umakarpooram8776
@umakarpooram8776 4 года назад
Thankyou Sir, Very clearly explained and clarified many of the doubts. Most importantly your language very simple and easily understandable
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
You are most welcome
@TheGanesh17
@TheGanesh17 5 лет назад
good sir. i listen your videos regularly. useful informatons.
@TheGanesh17
@TheGanesh17 5 лет назад
informations.
@sarojat6539
@sarojat6539 4 года назад
நன்றி வணக்கம்
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 3 года назад
வாழ்த்துக்கள் சார். நீங்கள் வாழ்க பல்லாண்டு.
@saravanakumarn14
@saravanakumarn14 4 года назад
அருமையான விளக்கம் சார்
@rragav5301
@rragav5301 5 лет назад
Good evening sir,superb vedio,thank you for your dedication,excellent explained,sir indha ulagathila ungala mathiriyum doctors irukkanganganu nenaikirappave romba perumaya irukku sir,adhuvum namma thamizhagathilirundhu kadavul ungalukku neeeeenda ayulai kodukka venduhiren.Ungalin sevai thodarattum.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you so much. Your appreciation would be a tonic to us.
@csekariyer9918
@csekariyer9918 5 лет назад
hand's of you sir
@elangokrisha868
@elangokrisha868 5 лет назад
Thanks you....so much...sir...
@nperumal6
@nperumal6 5 лет назад
Thank you Doctor for clarifying even small things.I shall be happy to know whether sugar patients like me can take dry fruits if so,which dry fruit,how much and how long. I am now 70 yrs completed also a heart bypass patient, years back but sugar controlled on medicines.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you sir. Generally dry fruits are rich in calories and many are sugar coated. Once in a while you can take. But regular intake of nuts (all varieties in rotation) is recommended. Go for balanced diet, you might be able to reduce your sugar medicines significantly.
@nperumal6
@nperumal6 5 лет назад
@@DrBRJKannan Thank you, Doctor...
@vijaygopal8967
@vijaygopal8967 5 лет назад
thanks Dr
@vasukib1410
@vasukib1410 4 года назад
அருமையான பதிவு?
@vasukib1410
@vasukib1410 4 года назад
அருமையான பதிவு.
@rajammalr2084
@rajammalr2084 5 лет назад
Very true brother
@nirmalkumar1795
@nirmalkumar1795 5 лет назад
Super speech sir
@AmalAmal-kb2kf
@AmalAmal-kb2kf 5 лет назад
Very very good
@rajarathiramrajini7379
@rajarathiramrajini7379 5 лет назад
Nice speech sir
@rajadashesh3796
@rajadashesh3796 3 года назад
Excellent sir,Your postings are social, humanity related without expecting from the viewers,so I wish to to your praiseworthy hilarious speach, congratulations to you and your team of doctors
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
Thank you very much
@DineshKumarKumar-xx9qq
@DineshKumarKumar-xx9qq 4 года назад
Thanks sir
@shiny5051
@shiny5051 2 года назад
Gastritis permanent relief sollunga and also which foods taken also tell me sir
@shakeershakeer
@shakeershakeer 4 года назад
நன்றி சார்
@elanilak1279
@elanilak1279 5 лет назад
Sir your messages are given more awareness about food...Thank you for sharing this... But pls share some awareness about blood pressure...
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
will do in subsequent videos
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 5 лет назад
Thank you sir very very informative,we will keep on asking doubts.Your team should give more information
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
sure
@user-hl2ku9xk7h
@user-hl2ku9xk7h 5 лет назад
மருத்துவர் அவர்களுக்கு எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன் ஜீனியில் சல்பர் அதிகமாக கலக்கப்படுகிறது அரிசி பட்டை தீட்டப்படாத சம்பா அரிசி அருவடை செய்து 3மாதத்திற்கு பிறகு அவித்து பட்டைதீட்டாமல் அரைத்து சாப்பிட்டால் நல்லது அடுத்து இப்போது உள்ள உணவு தானியம் அனைத்தும் சில குரிப்பிட்ட ரசாயன உரத்தால் விலைவிப்பது அதுவே நோய் வரக்காரனம் காய்கறிகளில் மிக அதிக அளவில் விசம் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது நான் விவசாயி அதான் இதை எழுதினேன்
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
ரசாயனம் உரமாக உபயோகப்படுத்துவது அறிந்த ஒன்றே. ஆனால், அதனால் இந்த மாதிரி பக்க விளைவுகள் உள்ளன என்று என்னால் நிரூபிக்க முடியவில்லை. உங்களுக்கு இது பற்றிய தகவல் இருந்தால் தெரிவிக்கலாம்.
@s.denisubikshax-a7829
@s.denisubikshax-a7829 5 лет назад
Thank you so much sir
@arshadbot3135
@arshadbot3135 5 лет назад
Sir ippo winterseason start aaiduchu night fulla throat payangaramana pain sir .morning la konjam konjam pain poiduthu .enga family la eallathukkom night mattum fever and throat pain . Night la -0 degree naaga eppadi enga family a safe panrathu pls konjam sollunga
@rajkannu5436
@rajkannu5436 5 лет назад
Super sir. Kutty pasanga sapida vendiya food pathi sollunga.
@mgvani5685
@mgvani5685 4 года назад
Dr sathishkumar we personally know as a patient but first approach is not there after in regular chk up.
@vijayakumar.v4717
@vijayakumar.v4717 5 лет назад
Thank u sir
@SaraVanan-fc4jt
@SaraVanan-fc4jt 2 года назад
Doctor if eat one meal a day is that fine? The rest day we can take black coffee?
@selvaraj6715
@selvaraj6715 5 лет назад
Super sir
@antoerna
@antoerna 4 года назад
Doctor excellent explanation..very simple to understand....can you please share info about broiler chicken and its myths
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
I really don't know the difference
@somasundrammanikam8874
@somasundrammanikam8874 5 лет назад
Full wheat, atta ( unrefined) has a lot of vital nutrients required by human body. Compare this with refined ( maitha) which is bancruft in several ingredients. The fifer level is just 1/5 of pure atta flour. Low fiber - rapid digestion -> rapid absorption - > glucose enters faster n hastens the process of diabetes onset.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
The nutrients in unrefined atta can be obtained much better with fruits and vegetables. We are not dependent on that. But its sugar content is as bad as in rice. Whether glucose enters faster or slower is immaterial. The body has to metabolize the total glucose load. So, wheat is NEVER a good substitute for rice.
@stefedayana1167
@stefedayana1167 5 лет назад
Well try sir.. I like your way of explanation sir.. hatts off to you sir.. Constipation , bloating and piles related ah konjam explanation thaanga sir next videos la.. athuketha mathiri ana dinner food ideas also..
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Will address these things in future videos.
@s.jothijothis7062
@s.jothijothis7062 5 лет назад
I searched for four of u .. Microbial profile of jaggeri refer SPRINGER journal
Далее
아이스크림으로 체감되는 요즘 물가
00:16