Тёмный

இந்து என்பவன் யார் ? | Dr JayaSree saranathan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 615 тыс.
Просмотров 48 тыс.
50% 1

#thiruvalluvar #hindu #astrologer
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

7 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 846   
@tuppalsrivatsa
@tuppalsrivatsa Год назад
Dear Pesu Thamiza Pesu team, Your interview's with intellectuals are very welcome and thank you for arranging these interesting episodes. At the same time, please do an interview, not interrogation. Please allow yourself to relearn what wrong you have learnt. Our goal is to get better understanding of the subject. In this interview, a few points were already clarified in one previous interview with a different intellectual. Even after hearing them, you still ask same question,. All your questions and approach appears as though don't want to learn anything from the people you invite.
@DR_68
@DR_68 Год назад
Dear PTP Team, 2000 ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் எழுதப்பட்டது, கிறிஸ்துவமும், இஸ்லாமும் தோன்றியது 2000 வருடத்துக்குள், பின் எப்படி திருவள்ளுவர் க்றிஸ்த்வர் ஆவார்.
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 Год назад
Yes Islam 1435 years Christ's dob also not known
@indianmilitary
@indianmilitary Год назад
@@sudhamuralidharan6574 Jesus did not exist. He was a figment of imagination of Jewish mother of Constantine, Helena.
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 Год назад
@@indianmilitary what about many claim that he visited India, his samadhi in Kashmir,etc?
@lv8520
@lv8520 Год назад
​@@sudhamuralidharan6574 that is complete nonsense,just like st. Thomas dying in st. Thomas Mount. There are at least 4-6 places across the world which claim to be the final Graves of st. Thomas 😂🤣 Jesus is fiction. There is no reference of his life from 8 to 30 years anywhere.
@v.muralidharan3238
@v.muralidharan3238 Год назад
@@sudhamuralidharan6574 see zakir naik's you tube videos. Those say that, Jesus did not die in cross. A Muslim organisation Ahamadiyya mission also says that. Some say about missing years of Jesus. That also should be taken into account.
@theman6096
@theman6096 Год назад
மிக மிக தெளிவான உண்மையான ஆதாரபூர்வ விளக்கம் அம்மா...... 🙏 ஆனால் உலகின் மூத்த குடி அக்கால தமிழன் ஆனால் இப்போ உள்ள களப்பின டாஸ்மாக் குடி, சுயசிந்தனை அற்ற so - called தமிழனுக்கு இவை புறியாது அம்மா............🙏 பேசு தமிழா பேசுகு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏
@janakiiyengar8555
@janakiiyengar8555 Год назад
What a clarity in explanation!! Great research, madam...God Bless you..
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Год назад
Hats off to Dr Jayasree saranathan who proves herself as an erudite scholar.
@harigharants8799
@harigharants8799 Год назад
திருவள்ளுவர் தமிழ் என்ற அடையாளத்தை கூட எங்கேயும் எழுதவில்லை.... சிறு தெய்வ வழிபாட்டு தகவல்களும் காட்டுவது இல்லை.... ஆனால் பெருந்தெய்வ வழிபாட்டு விஷயங்கள் இடம்பெறுகின்றன..... சிந்திக்க நிறைய உள்ளன.... கற்றுக்கொள்ள சரியான நபரை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.... நாங்களும் கற்றுக் கொள்கிறோம் மிக்க நன்றி
@vinothkumar6197
@vinothkumar6197 Год назад
Mr.Rajavel, this is one of the best work by your team. I am 40 now what was all discussed in the 1st part and this 2nd part was very useful information. Thank you very much
@vijima1858
@vijima1858 Год назад
Dr.Jayashree....ஜெய....ஸ்ரீ ! அறிவார்த்தமான விளக்கங்கள். மிகவும் அருமை. வாழ்க🙏 Fluency surfaces your thorough knowledge. Quotings most appropriate! உச்சரிப்பு அருமை! Smilingly explaining is your PLUS! Confidence level is great👍
@KarthikeyanR3D
@KarthikeyanR3D Год назад
திருக்குறளை எப்போது அனைத்து மதங்களும் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறார்களோ அப்போது அவர்களிடம் சில நெறி முறைகள் இல்லமையை வெளி கொணர்கிறது.
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Год назад
இந்த அம்மணி முனைவர் என்று சொல்லி கொண்டு பேசுவதெல்லாம் சரி என்று ஆகாது. விவாதம் தரம், தராதரம் என்ற அடிப்படை நியமங்களுடன் இருக்க வேண்டும். பேசு தமிழா பேசு சரியான தரமான விற்பன்னர்களை விவாதிக்க செய்து அதை மக்களுக்கு தந்தால் சரியானதாக இருக்கும். சரியோ தப்போ இந்த அம்மா தன்மனசுக்கு தெரிந்தவற்றை பேசுறா. பேசு தமிழா மேடை லெவல் இல்லாமல் ஒருபக்கம் சரிந்து உள்ளது.
@KarthikeyanR3D
@KarthikeyanR3D Год назад
@@sreethiyagarajah5590 பேசு தமிழா பேசு எப்போவோ ஒருபக்கம் சரிந்து விட்டது. தமிழ் தமிழா தமிழன் போன்ற பல வார்த்தைகளை பயன்படுத்தி பல கருப்பாடுகள் சேனல் நடத்தி வருகிறது. நாம் விலிதுகொள்ள வேண்டிய வேலை இது. தமிழ் போன்ற சொற்களை பயன்படுத்தினால் அதில் அர்யம் திராவிடம் அல்லாத கருத்துக்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Год назад
@@sreethiyagarajah5590 vendumanal neengal datakaludan vaatham saiyalame?
@manface9853
@manface9853 Год назад
Om siva jai hind super
@manface9853
@manface9853 Год назад
Dmkooooo go pakistan and arabian
@MrSatdevil
@MrSatdevil Год назад
Felt like I was sitting in my college classroom listening to an interesting conversation between the toppers & curious students discussing with the lecturer... enjoyed thoroughly!
@manikandanvenugopal1297
@manikandanvenugopal1297 Год назад
Nice way to put
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg Год назад
@@manikandanvenugopal1297 Sariyana uruttu !
@xia6279
@xia6279 Год назад
Thanks PTP , நாம் குறைந்தபட்சம் ஒரு 1000 வருடம் அல்லது 500 வருடம் முன்பு உள்ள நமது கலாச்சாரத்தை ஆராய வேண்டும். நாம் வெள்ளையன் சொன்னதை உண்மை எனவும் அதுவே வேத வாக்கு என நம்பி ஏமாந்து கிட்டு இருக்கும்..
@theman6096
@theman6096 Год назад
நமது சனாதன தர்ம எல்லா பழக்க, வழ்க்கங்கள் அனைத்தையும் காப்பி பேஸ்ட் செய்யும் மிஷனரி கூட்டத்தை என்ன செய்ய....... 😄
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 7 месяцев назад
@@theman6096 At least that way they help us know sanathana practices !
@shantha365
@shantha365 Год назад
Facts she tells are mind-blowing pls continue this as series, take a specific Tamil topic and try to go deep as much as possible to know, many things are new and I saw her interview on another channel about semozi manadu logo and request you to have a deep session on that as well.
@rajarajacholan1979
@rajarajacholan1979 Год назад
இந்த அம்மையார் விளக்கம் தெளிவாக மற்றும் உண்மையாகவும் இருக்கிறது. நன்றி தாயே. ஜெய்ஹிந்த்.
@rsrinivasan405
@rsrinivasan405 Год назад
அருமையான விவாதம்; எல்லா நல்ல தேவைப்படும் விஷயங்களையும் இவருடன் விளக்கம் கேட்டு விவாதம் செய்ய வேண்டுகிறேன் 🙏
@mailsoundace
@mailsoundace Год назад
The best interview on this year will be this one. Thanks to PTP and the madam who enlightened the hindu history. The new era want to destroy our history which we should not allow. Jai Hind.
@rsrinivasan405
@rsrinivasan405 Год назад
எனக்கு 51 வருடம்; என் தாத்தா, பாட்டி முதற்கொண்டு சித்திரை முதல் நாள் தான் புத்தாண்டாக அனுசரித்தார்கள்... அதேபோல் நாங்கள் "சங்கராந்தி" மற்றும் தைப் பொங்கல் அனுசரிப்போம்.... இளைய தலைமுறைக்கு குழப்பம் வேண்டாம்... குழப்புபவர்கள் இருக்க தான் செய்வார்கள்....
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 Год назад
Correct If these guys don't believe in Hinduism just shut up n follow other religion...don't interfere in ours
@kumaravaluramasamy9464
@kumaravaluramasamy9464 Год назад
எங்கள் ஊர் நாமக்கல். எங்கள் தாத்தா பாட்டி காலத்தில் இருந்து மார்கழி கடைசி நாள் காப்புக் கட்டி மறுநாள் தை முதல்நாள் புது வருடம் தொடக்கமாகப் பொங்கல் வைத்து மறுநாள் மாட்டுப் பொங்கல் செய்து கொண்டாடுவோம். எங்களுக்கு தை 1 தான் புத்தாண்டு.
@theman6096
@theman6096 Год назад
மிஷனரி கூட்டம் தான் குழபத்தை ஏற்படுத்தி மதம் மாற்றுகிறது................
@madhavankannan9721
@madhavankannan9721 Год назад
@@kumaravaluramasamy9464 aruvadai andru pongal vaipathu thamilargal marabu. Pongal aruvadai thirunaal. Athu Puththaandu ellai
@SR-mv6wn
@SR-mv6wn Год назад
இந்தியா முழுவதும் தமிழர்கள் இருந்தார்கள் என்பதற்கு சாட்சி நாக்பூர், காண்ப்பூர், சிங்கப்பூர்... ஊர் என்றது தமிழ்ச்சொல்
@Polestar828
@Polestar828 Год назад
பாஸ் Lahore
@aavaninaidu6556
@aavaninaidu6556 Год назад
Tamilan poneri
@venkihp
@venkihp Год назад
அருமையான உரையாடல். அம்மையார் மிகச் சிறந்த ஆய்வாளர். பொறுமையாக விளக்கினார். கேள்வி கேட்கும் இளைஞர்களைக் குறை கூறாதீர்கள். அவர்கள் படித்ததை கேட்டதை வைத்துக் கேள்விகளை முன் வைத்தார்கள். உண்மையில் இந்த அம்மையாருக்கு இணையாகப் படித்தவர் தான் அவரை ஆழமாக எதிர் கொள்ள முடியும். அப்படிப்பட்ட உரையாடல் நம்மைப் போன்ற சாமானியர்களுக்குப் புரியாமல் போகலாம். மொத்தத்தில் ஒரு தரமான படைப்பு. அம்மையாரின் புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். மிக நன்றி.
@kaushickeaswar5110
@kaushickeaswar5110 Год назад
PTP team.. Day by day you are providing very useful and informative content for our younger generation.. Not only politics., Spiritual, Economy, International and entertainment.. All the best for your future development
@srm5909
@srm5909 Год назад
Dr.Jayashree Saranathan அவர்களின் அறிவுசார் சேவை மிகவும் உண்ணதமானது. திருக்குறளையே திருட நினைப்பவர்களுக்கு நல்ல பாடம்.
@vellaiyanrenganthan108
@vellaiyanrenganthan108 Год назад
Utter foolness.
@srm5909
@srm5909 Год назад
வெளிநாட்டு ஆங்கில ஆண்டு 2023 தான். ஆனால் திருவள்ளுவர் ஆண்டு 2054. வெளிநாட்டு மதத்தினர் திருக்குறளை சொந்தம் கொண்டாடுவது எவ்வளவு பெறிய ஏமாற்று வேலை!!
@mohanramakrishnan3287
@mohanramakrishnan3287 Год назад
One ma'am... Many antagonists... Ma'am won with a two thirds margin! She's very expressive, loaded with facts, well researched, authoritative and authentic... Take a bow
@babu788
@babu788 Год назад
பேசு தமிழா பேசுவா.யேசு தமிழா யேசுவா ..ஒரே மிஷினரி ஆதரவாக இருக்கு...அம்மையார் நன்றாக விளக்குகிறார்...
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Год назад
You may be right. It is also possible that this programme exposes certain untruths of the christians who in the name of Jesus indulge in some of the 420 works to hoodwink uneducated and gullible people for conversion purpose. In a Bengaluru church they offer coconut, fruits and flowers to mother Mary. Now they will say that they only started this practice in Israel even before the Hindus started in India.
@jayachandran5167
@jayachandran5167 Год назад
ada aama sir !!! உண்மை உண்மை !!! இவர்கள் என்றைக்கு இவர்கள் தவறை புரிந்துகொள்ள போகிறார்கள் ??????
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 Год назад
சகோ வெளியில் சில மிஷனரிகள் சனாதன தர்மம் மீது வன்மத்தை கக்கும் வகையில் கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார்கள் அதை ஒரு நெறியாளராக சனாதன தர்மத்தை ஆய்வு செய்து ஆதாரத்துடன் விளக்குபவர்களிடம் கேட்டு அந்த மிஷனரிகள் வாயை மூட தான் இந்த கேள்விகள் அனைத்தும் என்று நான் நம்புகிறேன்....
@umamaheswari604
@umamaheswari604 Год назад
@@jayakumarvishva1986 correct
@1006prem
@1006prem Год назад
எதிரே இருப்பவர்களிடம் இருந்து மொத்த விஷயத்தையும் வெளியே கொண்டு வர சில நேரங்களில் இப்படி ஒரு சார்பு கேள்வி கேட்க நேரிடும்👍🏻👍🏻👍🏻
@user-uz1my2xu8f
@user-uz1my2xu8f Год назад
அருமையான விளக்கம். பேட்டி கண்ட இளைஞர்கள் நிறைய நிறைய கேள்விகள் அவைதான் எங்கள் உள்ளத்திலும் இருந்தவை. கேட்டார்கள். விருந்தினரும் சலிக்காமல் பதிலுரைத்தார்கள். அவரது கருத்துக்களை முழுமையாகக் கொட்ட ஒத்துழைத்த "பேசு தமிழா பேசு" வலைத் தளத்துக்கு நன்றி.
@balajisrinivasan7454
@balajisrinivasan7454 Год назад
Madam,people like you telling about Hinduism In tamilnadu is very less, corellating tamil with hindu religion much needed this period madam,Hats off to your knowledge and answers, God bless you.
@sdlogs
@sdlogs Год назад
A true scholar! Kudos to Dr Jayashree mam. Well done PTP meeting you guys are doing great job
@jagannadhamindukuru2474
@jagannadhamindukuru2474 Год назад
Once again a masterpiece video with lots of explanations and research.....big thanks ptp team and rajavel sir
@aravindansridharan819
@aravindansridharan819 Год назад
Fantastic arguments. Whenever I see Q&A session in PTP channel, the interviewer throw all types of questions to the answerer and sometimes makes uncomfortable. But in this interview, Tmt. Jayasree Saranathan Madam is replying each and every question with evidences. Not even one answer without quoting tamizh scriptures / evidences. Great conversation. Pranams to Madam. More informative as well as enjoyable. And really need to point out the efforts of PTP channel to bring out un-biassed views by interviewing erudite and scholarly persons having a civilizational viewpoint also, which is long overdue in TN. Everyday, I feel I come close to PTP and becoming a fan of your channel and its core persons. Thanks for your efforts. My humble suggestion is that PTP channel may also arrange for a Q&A session with highly intellectual persons like Shri JSD Ji who is highly knowledgeable as well as knowing the present social eco in TN and will help more tamizh persons to know about our civilizational ethos.🙏🙏🙏🙏
@rameshv62
@rameshv62 Год назад
திருவள்ளுர் பிறந்தது வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்திரம்.
@karthikeyanmng
@karthikeyanmng Год назад
முட்டாள்தனமான கேள்விகள், மிக நேர்த்தியான பதில்கள்👌
@janakiiyengar8555
@janakiiyengar8555 Год назад
Yeah, silly obstinate questions, patiently answered; really great work, madam..
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Год назад
திருமதி சாரநாதனுக்கு. எல்லோருக்கும் பேட்டி தராதீர்கள். ஓரளவுக்காவது அந்த சப்ஜெக்டில் ஞானம் உள்ளவர்களுடன் கலந்துரையாடல் நடத்துங்கள்.இல்லையென்றால் நீங்களே கேள்வி யை எழுப்பி பதிலையும் சொல்லு ங்கள்.
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 Год назад
@@janakiiyengar8555 Yes. Absolutely 👍🙏
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg Год назад
@@sivasubramaniann3431 Muzhukka muzhukka rehearse seyyappatta nigazhchi !
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 7 месяцев назад
Already rehearsed questions !
@Madhu.R
@Madhu.R Год назад
Dr. Jayashree Saranathan, thanks very much for all the knowledge you passed on to us. Your erudition, demeanour, temperament...are all awe-inspiring!🙂 Reminded me- கற்றது கைமண்ணளவு! Thank you PTP team. 🙂
@cvs4131
@cvs4131 Год назад
What an awesome amazingly beautiful program that is so unbiased absolutely objective clearly pragmatic and highly enlightening and inspiring revelations by Dr. Jayashree . Thanks a billion to PTP for this priceless program .
@nadadurmathavan3053
@nadadurmathavan3053 Год назад
திருவள்ளுவர் குறிப்பிடும் ஹிந்து தெய்வங்கள்:- அடி அளந்தான் - திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610) அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து) ஆதி பகவன் - 1 யமன் (கூற்றம்) - 269, 1085, 326, 765, 1083 பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை பிரம்மா - உலகு இயற்றியான் 1062 இந்திரன் - 25 கண்ணன் - தாமரைக்கண்ணான் உலகு (மோஷத்தை குறித்த பரம பதம் பற்றிய குறிப்ப) 1103 லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920, மூதேவி - மாமுகடி 617, 936 மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258 தமிழ் இந்துக்கள் வணங்க பயன்படுத்திய பெயர். "வானுறையும் தெய்வத்துள் வைக்கபடும்" என இந்துக்கள் அடையாளத்தை வைக்கின்றான் வள்ளுவன். அடுத்ததாக அட்டகாசமாக கடவுளின் 8 குணங்களை குறித்து "கோளில் பொறியியற் குணமிலவே எண்குனத்தான்" என்கின்றான் வள்ளுவன் அதாவது கடவுளுக்கு 8 குணம் உண்டாம் இதையே அப்பரும் "எட்டு வான் குணத்து ஈசன்" என அழகாக குறிப்பிடுகின்றார். இன்னும் மலர்மிசை ஏகினான் என மிக அழகாக இந்து கடவுள்களை குறிக்கின்றான் குறள் இந்துக்களின் நூலாகவே 1930 வரை சைவ சிந்தாந்த கழகம் , ஆதீனங்கள் என எல்லாவற்றாலும் கருதபட்டது தொடக்க கால வெள்ளையர்கள் கூட இந்து நூலாகவே கருதினர், உண்மையும் அதுவே குறள் இந்துக்கள் அடையாளம் அல்ல என்பது 1930களுக்கு பின் வந்த திராவிட புரட்சி, கடவுள் மறுப்பு காலங்களில் செய்யபட்ட கட்டுகதையே அன்றி வேறல்ல! திராவிட இம்சைகள் பின்பு தமிழ் புலவர்களுக்கு சிலை வடிக்கும் பொழுது கம்பனை கவனமாக ஷேவ் செய்த முகத்தோடு நிறுத்தின‌ கம்பன் இந்து என்பதை அவன் படத்திலும் சிலையிலும் மறைத்தனர், ராம காதை பாடிய கம்பன் நாமம் போடாமலா இருந்திருப்பான்? குறைந்தபட்சம் குங்குமம் வைத்திருக்க மாட்டானா? திராவிடர் கண்ட அவ்வையாருக்கும் திருநீறு கிடையாது, முருகனையும் பிள்ளையாரையும் பாடியவள் நீறு இல்லாமலா இருந்திருப்பாள் இவ்வளவிற்கும் நீறில்லா நெற்றிபாழ் என பாடியவள் அப்படி தமிழரின் பிராதன பிம்பங்களின் இந்து அடையாளங்கள் எல்லாம் மறைக்கபட்டன‌ ஆனால் வள்ளுவன் சிலையும் வடிவமும் கலெக்டர் எல்லீஸ் காலத்திலே வழக்குக்கு வந்தன‌ அது தாடியும் கொண்டையுமாக இந்து சாமியார் அடையாளத்தோடு இருந்தன‌ ஆம் சமண துறவிக்கு தாடி கிடையாது, கிறிஸ்தவனுக்கு கொண்டை கிடையாது வள்ளுவன் சிலை என எல்லீஸ் ஏற்றுகொண்டது ஒரு இந்து சாமியாரின் சிலையே, வள்ளுவன் இந்து என எப்பொழுதோ உறுதியாயிற்று இதனால்தான் தாடி கொண்டை வைத்த வள்ளுவர் கிடைத்தார், இல்லாவிட்டால் கம்பனை போல் ஷேவ் செய்து நிறுத்தியிருப்பார்கள் ) நன்றி - சமூக வளைதள திரட்டு
@hara23scorp
@hara23scorp Год назад
Madam! What knowledge, how much research... I bow to your feet! Please bless us all to clear our mind of such evil differences amongst us. Dear PTP team and rajavel, thanks so much, these are very much needed videos that conveys the truth and clears mental confusion.
@vellaiyanrenganthan108
@vellaiyanrenganthan108 Год назад
Our slaving tendency starts from you. What a pity!.
@hara23scorp
@hara23scorp Год назад
@@vellaiyanrenganthan108 😂😂.. Let it be. What a pity that you are here. 😂😂
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Год назад
🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩 அண்ணாமலை வாழ்த்து! ஒன்றானவன்! காக்கி, காவி என இரண்டானவன்! மோடி, யோகியோடு மூன்றானவன்! நான்கு திசைப் போற்றும் நான்கானவன்! அண்ணாமலை என ஐந்தானவன்! அறுசுவைப் பேச்சினிலே ஆறானவன்! ஏழு உலகினிலே இணை அற்றவன்! எட்டாண்டு காக்கி அணிந்து எட்டானவன்! மாநில தலைவராக ஒன்பதானவன்! பத்தானவன் மோடிமேல் பித்தானவன்! பாஜக வளர்ச்சிக்கு வித்தானவன்! முத்தானவன் தமிழகச் சொத்தானவன்! த வ று செய்தவன் இனி செ த் தானவன்! உண்மையானவன்! உயர்வானவன்! துணிவானவன்! பணிவானவன்! அன்றைக்கும், இன்றைக்கும் என்றைக்கும் உலகமே போற்றும் அறிவு தலைவனவன்! எங்கள் தெய்வீகத் தலைவனவன்! 🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩
@vetrivel-
@vetrivel- Год назад
தமிழகத்து மோடிஜி அண்ணாமலஜி !🙏
@yes5209
@yes5209 Год назад
இப்போவே படித்து முடித்தவனுக்கு கஞ்சி யாரு ஊத்துவா. இவர்கள் இரண்டு பேரும் அதானி, அம்பானி இந்த இரண்டு வேருக்கும் தான் கஞ்சி ஊத்துவாங்க! நமக்கு சங்கு தான் ஊஊவ்
@shyam9416
@shyam9416 Год назад
@@yes5209 நீ இன்னும் ஒரு இருபது வருஷமா ஆனாலும் இப்படித்தான் கத்தரிக்கிட்டு இருப்ப... இதற்கு காரணம் அம்பானி அதானி கிடையாது உன்னோட முட்டாள்தனம் 🤦 கொஞ்சமாவது நாட்டோட பொருளாதாரத்தையும் அடிப்படை கட்டமைப்பையும் புரிஞ்சுகிட்டு பேசுங்கடா டேய்..
@shankar1dynamo694
@shankar1dynamo694 Год назад
​@@yes5209உனக்கு நோம்பு கஞ்சி இருக்கே!
@shankar1dynamo694
@shankar1dynamo694 Год назад
அருமை நண்பா!
@sriramtanjore5998
@sriramtanjore5998 Год назад
Really excellent conversation. All guys raised wonderful questions which many people have . Clear explanation by madam which many people can not have that information. Thanks to pesu tamaiha pesu and Madam.
@User01029
@User01029 Год назад
This is unimaginable! What a flow of thoughts and clarity in every sentence! The kids out there were also good in asking questions but they need to do more research. Looking forward for more interview. Thank you Jayesree Saranthan mam and Pesu Tamizha Pesu
@manichidhambaram3298
@manichidhambaram3298 Год назад
Excellent debut of time of need!
@twins85392
@twins85392 Год назад
What a great personality. Nandri pesu Tamizha. What flow of thought and language command over Tamizh and Sanskrit. The boys need to study history.
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Год назад
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் . மோட்சம் பற்றி உள்ள குறள்.
@venkatachalamkaruppiah411
@venkatachalamkaruppiah411 Год назад
சிறப்பான தெளிவுரை. அனைத்து ஆதாரங்களுடன் மிகத் தெளிவாக சகோதரி எடுத்துரைத்துள்ளார். வாழ்த்துக்கள்.
@vellaiyanrenganthan108
@vellaiyanrenganthan108 Год назад
Ariyaamai
@iniyavanch
@iniyavanch Год назад
சடைமுடி பற்றி அம்மையார் சொன்னபோது, 'மழித்தலும் நீட்டலும் வேண்டா ' என்ற குறளுக்கு தம்பிகள் விளக்கம் கேட்டிருக்கலாம்.
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Год назад
அம்மா இவர்கள் போன்ற ஆக்கப்பூர்வ மெய்ஞானம் உணர்ந்த பலரையும் கொண்டு நேர்காணல் செய்து அறம் சார்ந்து சமுதாய வளர்ச்சி பெற உதவும் உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள்.... ஆன்மா விழிப்புணர்வு பெற மிகவும் உதவியது.... நன்றி
@gopakumar7667
@gopakumar7667 Год назад
One amazing lady. Deep knowledge. Thanks PTP. Just leftule handle pannitaange. A good candidate for hr@ce minister.
@rangarajanparthasarathy5529
ஆணித்தரமான பதில்கள் அளித்த அன்னைக்கு ஆண்டவனின் அருள் என்றென்றும் துணை நிற்கும். பே த பே குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@nanjundanvaradharajan5190
@nanjundanvaradharajan5190 Год назад
உண்மையிலேயே பேசு தமிழா பேசு டீம் சூப்பர். உங்கள் கேள்விகளும் அந்த தாயின் பதிலும் மிக அருமை. வாழ்க பேசு தமிழா பேசு டீம்.
@alakshmi7706
@alakshmi7706 Год назад
Awesome Awesome Awesome
@kumanan507
@kumanan507 Год назад
Amazing facts on key aspects. Please share your in-depth knowledge to all of us mam. Pray for your long healthy life.
@govindarajp6313
@govindarajp6313 Год назад
Supper madam
@neeshavictor8039
@neeshavictor8039 Год назад
Loved her confidence Challenge me 👍
@jayanth1551
@jayanth1551 Год назад
தம்பிகளா பைபிள் வேதநூல் அல்ல எது எழுதப்படவில்லையோ அது வேதம் நமது வேதம் என்பது வழி வழியாக சொல்லப்பட்டது
@theman6096
@theman6096 Год назад
மதம் மாற்ற மற்றும் குழபத்த ஏற்படுத்த...... வேதம், கோவில் கொடிமரம், மாலை போட்டு கொள்லுதல்..... பாத யாத்ரை........ பைபிள்லே நம் ஹிந்து புராண காப்பி பேஸ்ட் தான்........ Copy paste அங்கி கூட்டம் 😄
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 Год назад
பிராமண சகோதர்ர்கள் தான் bible மொழிபெயர்த்தவர்கள்..
@tamilamsmartech3275
@tamilamsmartech3275 Год назад
வலி வழியாக ஒரு கருத்து வருவது மிகவும் ஆபத்தானது. என் தந்தை அவர் என்ன புரிந்து கொண்டாரோ அதை எனக்கு புகட்டுவார். நான் என் தந்தை சொன்னதிலிருந்து எதை புரிந்து கொண்டானோ அதை என் மகனுக்கு புகட்டுவேன். என் மகனும் அப்படியே. இப்படியே வழிவழியாக ஒரு நூறு தலைமுறை கடந்தால் அதில் உண்மையான மெய்ஞான கருத்துக்கள் எப்படி இருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இதுதான் வைதீகத்தின் உண்மையான முகம். இப்படித்தான் நமது கடவுளர்களின் உண்மையான வரலாற்றை இவர்கள் புராணங்களாக திரித்தனர் வழி வெளியாக.
@rram4772
@rram4772 Год назад
Astronomically speaking, the vernal (spring) equinoctical when the Sun enters the first point of Aries is reckoned as the start of the New Year. Two thousand years ago it was April 14th and now due to precession of the equinoxes it is March 14 th. It was never Jan 14th.
@rsuraguru
@rsuraguru Год назад
எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருக்கிறது
@karthikeyanmng
@karthikeyanmng Год назад
ஆரஞ்சு சட்டை காரன்: திருவள்ளுவர் வேதங்களில் இருந்தும் குறிப்பு எடுத்து திருக்குறள் எழுதிருப்பாருன்னா பைபிள் கூட வேத நூல்தான, அப்ப அதில இருந்து ஏன் எடுத்திருக்க கூடாது? அந்த அம்மா: வேதம் அப்டிங்குர வார்த்தையே பைபிளுக்கு கிடையாது. மதம் மாற்ற வசதியாக அப்படி அழைத்துக் கொண்டார்கள். ஆரஞ்சு சட்டை : அது எப்படி வேதம்னு சொல்லுவாங்க, அந்த வார்த்தையே இந்து, இந்தியதொடர்பு உள்ளது தானே? இப்ப இவன் பைத்தியமா? இல்ல நாம பைத்தியமா?
@santhoshg9291
@santhoshg9291 Год назад
அட பைத்தியம் திருவள்ளுவர் காலத்துக்கே பிற்பட்டவர் தான் யேசுவும் நபிகளும்.
@venkatprabhu1068
@venkatprabhu1068 Год назад
Loosu Bible no vedam athai yerpadhuthuyathu srilanka tamilar Bible not vedam
@shankar1dynamo694
@shankar1dynamo694 Год назад
ஆமால்ல, அவனுக்கு முத்தி போச்சு!😂
@karthicksowndharraj2402
@karthicksowndharraj2402 Год назад
😂
@dppn5145
@dppn5145 Год назад
Wow, she is a legend, save the video. Now we are seeing the true discussions
@bogainvillea3617
@bogainvillea3617 Год назад
வேதங்களை எளிமை படுத்தி இருக்கிறார் வள்ளுவர்.
@praveenraj6228
@praveenraj6228 Год назад
Great one 👍👍.
@palaniponnurangam8821
@palaniponnurangam8821 Год назад
Dr Jayasree arumai arumai. Vazhga valarga. Pasanga paavam. Super explanation.
@SuraajSuresh1409
@SuraajSuresh1409 Год назад
Good information 👌
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 Год назад
Respected Madam Smt. Jayashree Saranathan we are very much BLESSED to listen to your wonderful debate. I SALUTE you. MAY THE ALMIGHTY BLESS YOU WITH GOOD HEALTH AND LONG HAPPY PEACEFUL LIFE TO CARRYOUT OUR TAMIZHIL LITERATURE WORKS. THANK YOU 🙏🏻.
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 Год назад
Well explained tq madam
@sivesiva3530
@sivesiva3530 Год назад
அறம் பொருள் இன்பம் வீடு எடுத்திருக்கலாமே என்று கேட்ட கேள்வியே தவறு மூன்றுக்கும் நெறிமுறை உள்ளது வாழும்போது கடைபிடிக்க வேண்டி நெறிமுறை இதற்கு உள்ளது ஆனால் வீடு என்பது நம் முடிவில் வருவது அதற்கு நெறிமுறை தேவை இல்லை ஏன் என்றால் நாமே இருக்க மாட்டோம் பின் எதை செய்ய போகிறோம்
@LatzViz
@LatzViz Год назад
I don't understand the questions are being forcibly constructed to de link kural from Hinduism. ALSO the person asking questions refuses to share his point whether his questions were answered beyond doubt . They just jumps to next questions. Poor journalism.
@raghuramanramachandran8971
@raghuramanramachandran8971 Год назад
The immense knowledge of madam is a sheer contrary to the anchors lack of clarity. Line of questioning is very illogical. Hats off Jaishree mam.
@somu3669
@somu3669 Год назад
பொங்கல் அறுவடை திருநாள் நெல் தான் முதல் பயிர் கரும்பை பயிர் அதிகம் பயிரிடுவதால் இனைக்கப்பட்டது
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru Год назад
கிருஸ்த்துவர்பொய்கதை
@hariharans4962
@hariharans4962 Год назад
Anchors are missionary forces
@mahalakshmikumar6692
@mahalakshmikumar6692 Год назад
Superb show!!
@MrRshankarindia
@MrRshankarindia 6 месяцев назад
Excellant. Namaskarams to madam Jaishree
@archanasarath
@archanasarath Год назад
The basic decision is do anything and everything to deny Thiruvalluvar is a Hindu.. Say he is Christian, Jew, Buddhist, Jain atheist... He is anything but a Hindu... Wahhh
@balasubramanianramachandra231
Best vilakkam. Thanks madam.
@viewsuresh1
@viewsuresh1 Год назад
I subscribed to Mam's channel...
@jayanth1551
@jayanth1551 Год назад
திருக்குறளில் வரும் எண்குணத்தான் என்பது சிவனை குறிப்பது இதைத்தான் அப்பர் சுவாமிகள் தனது தேவாரத்தில் எண்வான் குணத்து ஈசன் என்பார் திருப்புகழில் அருணகிரிநாதர் எண்குணபஞ்சரனே என்பார்
@murugesanmurugasan9626
@murugesanmurugasan9626 Год назад
இதிகாசங்களைப்பற்றிய விளக்கங்கள்மிகஅ௫மை நன்றி🙏💕
@UsFamilyTube
@UsFamilyTube Год назад
முனைவர். ஜெயஸ்ரீ போல இருப்பவர்களால் தான் இந்த தர்மமும், தமிழும் இன்னும் உயிரோடு இருக்கிறது. இல்லையினா, பூரா பொய்யா சொல்லி நம்ம சோளிய முடிச்சிருப்பானுவ. வாழ்க வளமுடன் அம்மா
@shankar1dynamo694
@shankar1dynamo694 Год назад
உண்மை தான் நண்பரே! அம்மாடி எத்தனை பொய்கள்!!
@shankar1dynamo694
@shankar1dynamo694 Год назад
ஆங்கிலேயன் கூட எதிரி தான். இந்த திராவிட கூட்டம் துரோகி!!
@rames7ramesh
@rames7ramesh Год назад
இந்த அம்மா அவர்களை மன்னர்மன்னன் அண்ணன் பாரிசாலன் ஐ மகிலன் இவர்களுடன் பேசி திருவள்ளுவர் இந்து என்று நிரூபித்து விடுங்கள் பார்ப்போம் இந்த வலை ஒளியே ஒரு இந்துத்துவா தான் திருவள்ளுவர் இருக்கும்பொழுது இந்தியாவும் இல்லை இந்தியன் இல்லை இந்துவும் இல்லை முருகனை சுப்ரமணியன் என்ற பெயர் இட்டது போல் தமிழ் படம் அனைத்தையும் பிராமணர்கள் தன்வசம் ஆக்கிக் கொண்டார்கள் இப்போது திருவள்ளுவரையும் தன் வசப்படுத்திக் கொள்ள துடிக்கிறார்கள் இது ஒரு மானங்கெட்ட பிழைப்பு
@palanikumar8173
@palanikumar8173 Год назад
We thank you for giving more information on our Hindu religious, expected more programm like this to be continued.
@user-js1jz9gt5u
@user-js1jz9gt5u Год назад
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு". அகரம்= 'அ' என்னும் உயிர் எழுத்தை முதன்மையாகக் கொண்டு எழுத்துக்கள் பிறக்கின்றன. ஆதி பகவன் என்னும் இறைவனை முதலாகக் கொண்டு இந்த உலகம் தோன்றுகிறது. இந்த உலகத் தோற்றத்திற்கு முதல்வன் இறைவன்! ' அ 'கரம்=வானம் என்று பொருள். 'உ'கரம்=நில உலகு என்று பொருள். (வானத்தில் இருந்து காற்றும், காற்றில் இருந்து நெருப்பும், நெருப்பில் இருந்து நீரும், நீரில் இருந்து நில உலகும் தோன்றுகின்றன) விண்ணிலிருந்து அனைத்து கோள்களும் இந்த நிலவுலகமும் தோன்றியது. விண்ணின் மையப்புள்ளி இறைவன்! இறைவனிலிருந்து கோள்களும் பஞ்சபூதங்களும் தோன்றுகின்றன! உயிரினத் தோற்றத்திற்கும் இறைவனே மூலப் பொருளாவான்! வானத்திலிருந்து ஓசை பிறக்கிறது அதுவே. மொழிக்கு முதல் எழுத்து ஆகிய 'அ' கர ஓசை! ஒலியின் வரி வடிவமே எழுத்துக்கள். இவற்றின் முதல் எழுத்து 'அ' கரம்! உலகுக்கு முதல்வன் இறைவன்! இறைவனை "ஆதி பகவன் "என்ற திருப்பெயரால் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்!
@User01029
@User01029 Год назад
தமிழிலும் சமஸ்கிரதத்திலும் அ/ अ என்னும் எழுத்து பிரம்மத்தை குறிக்கும்!
@user-js1jz9gt5u
@user-js1jz9gt5u Год назад
தமிழ் மொழியில் " பரம் , பரமம், பரமன், பரம்பரன் ஆகிய சொற்கள் கடவுள் என்னும் பொருள் தரும் சொற்களாகும். தமிழில் உள்ள 'பரமம் ' என்னும் சொல் சமஸ்கிருதத்தில். 'பிரம்மம் 'என்று சொல்லப்படுகிறது. பரமம் எனும் சொல்லும் பிரம்மம் என்னும் சொல்லும் மொழியால் வேறுபட்டதே தவிர, இரண்டு சொற்களுக்கும் பொருள் 'கடவுள்'என்பதாகும்!
@gpgs789
@gpgs789 Год назад
vaera level answers ~ Please try to bring her again and again to PTP ~ We are learning more from her !!!!!!
@arulnallathampi508
@arulnallathampi508 Год назад
நன்றி மா
@vaimurthy
@vaimurthy Год назад
சித்திரையின் புத்தாண்டு கொண்டாடியதற்கு இலக்கிய ஆதாரங்கள் இருக்கு. தையில் புத்தாண்டு கொண்டாடியதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா.
@theman6096
@theman6096 Год назад
அது மிஷனரியோட குறிகோள்
@viewsuresh1
@viewsuresh1 Год назад
Super.... thanks mam
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 Год назад
Namaskaram. God Bless All These People who keeps on debating on God Himself.
@venkatacharit6728
@venkatacharit6728 Год назад
Super informative discussion
@ela86jeevan
@ela86jeevan Год назад
Sirappu!
@sivaswamy2365
@sivaswamy2365 Год назад
Useful. 👌👌
@janakiraman1802
@janakiraman1802 Год назад
அம்மா அருமை அம்மா வாழ்க தமிழ் வளர்க தமிழ்!!!வாழ்க எங்கள் பாரத தமிழ்நாடு,,,,,,,
@comalisangiii5013
@comalisangiii5013 Год назад
Legend 💥
@vram5853
@vram5853 Год назад
Fantastic replies with clarity
@jayanth1551
@jayanth1551 Год назад
திருக்குறளில் கடவுள் வாழ்த்து முதல் பாடலில் ஆதிபகவன் என்கிறார் பகவன் என்ற சொல் யஜூர் வேதத்தின் மகாருத்ரத்தில் நமஸ்தே அஸ்து பகவன் என்ற பதத்தில் இருந்து வள்ளுவர் எடுத்துக்கொள்கிறார்
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Год назад
சிவத்தை குறிப்பது
@babud5593
@babud5593 Год назад
If the ptp team members except the chief are convinced and enlightened it's a big success of this program cos the change should happen from within
@rajeshkr4150
@rajeshkr4150 Год назад
It is eye opener for everybody. Need for the hour
@princilbenedit771
@princilbenedit771 Год назад
கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற " வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" என்று தொல்காப்பிய பாடல் உள்ளது. இதில் மூன்று கடவுளர் பற்றி மட்டும் சொல்ல பட்டுள்ளது. ஏரத்தாழ 2000 ஆங்குகளுக்கு முன் எழுதப்பட்ட குறளுக்கு,1600 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 16 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூடாமணி நிகண்டு சொல்லும் விளக்கம் எப்படி பொருந்தும். இந்த சூடாமணி நிகண்டுவை எழுதியவர்... மண்டல புருடர்... இந்த அம்மையார் சொல்வது எல்லாமே... புருடா... விளக்கம் என்பதற்கு இது ஒன்றே போதும். அகர வரிசையில் வரும் "ர" ராமனை குறிக்குமாம்... ர... வரிசையில் தமிழ் எழுத்து எதுவுமே துவங்காது. என்பது இந்த ஆய்வாளர் அம்மையாருக்கு தெரியாதா... இராமன் என்று தான் நாம் எழுதி வருகிறோம்... ராமன் என்பது தமிழ் சொல்லின் இலக்கணத்தில் அடங்காத போது... தமிழ் கடவுளாக இவர் அப்பட்டமாக திணிக்கிரார்... ஒரு கூட்டம் வள்ளுவரை இயேசுவின் சீடர் என்று பிதற்றுவது போல... இவரும் பேசுகிறார் .. இந்த அம்மையார் பேசிய எந்த Video வும் முழுதாக பார்க்க முடியவில்லை. இவர் பல புது புது உருட்டுகளை அள்ளி வீசுகிறார்... இவரை இந்த வலையொளியில் தொடர்ந்து நீங்கள் பிரபல படுத்துவது ஏன் என்று தெரியவில்லை. பேசு தமிழா பேசு... நேரடியாக பேச வேண்டும்... உருட்டுகளுக்குள் ஒளியகூடாது... நன்றி.
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x Год назад
Semma. Nandri
@Myvlogdiaries-SRK
@Myvlogdiaries-SRK Год назад
I want this mam to come every week to educate us 🙇🙇🙇
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Год назад
பழைய தமிழ் பாடல்களில் அந்த சொற்கள் சாதாரணமாக தமிழ் மக்களால் புரிந்து கொண்டு இருந்தனர்
@rsuraguru
@rsuraguru Год назад
great
@meens9973
@meens9973 Год назад
Interviewers shouldn’t ask the same questions to other knowledgeable persons otherwise you are all wasting your time. Again and again with out proper data questioning is one sided. This helps people to know more about our heritage 😊
@rambhagavathrambhagavath
@rambhagavathrambhagavath Год назад
Thanks!
@ambassador3365
@ambassador3365 Год назад
Thank you Amma . Plz spread the truth. Thanks pesu tamizha pesu channel . Save Tamizh culture.
@achyuthaarjun316
@achyuthaarjun316 8 месяцев назад
26:07 ❤❤ the guy is so damn cute
@sivagururaman5603
@sivagururaman5603 Год назад
திருகுறலை பற்றி விவரித்து தற்போதய காலத்திற்கு எற்ப விளக்ககூடியவர் இலங்கை ஜெயராஜ் ஐயா மட்டுமே.
@theman6096
@theman6096 Год назад
திருக்குறளுக்கு பரிமேல் அழகர் உரை சிறந்தது. நீங்க கூறுவது போல் அவர் அவர் என்ன ஒட்டதுக்கு உரை எழுதினால் குறளின் உண்மை தன்மை கருத்து மரைக்கப்பட்டுவிடும்.
@niranchanad
@niranchanad Год назад
Thanks
@balakrishnanvengadasalam8503
அம்மையார் தெளிவான விளக்கமாக எடுத்துகாட்டிய பல விளக்கமாக உள்ளது மிகவும் நண்றி பேசும் தமிழா நண்பர்களுக்கும் அம்மையாருக்கும்
@Woke-Knight
@Woke-Knight Год назад
Good questions and good answers 👍 Asking these questions are the need of hour, but asking such questions are hard to hear and the pathetic mindset that has been introduced to the upcoming Gen... Basically they say India had nothing until the white man came...
Далее
Nobody Can Do it🚗❓
00:15
Просмотров 5 млн