Тёмный

ராமானுஜர் வீடு , 1000 ஆண்டு பழைய கிணறு , Ramanujar House , 1000 years Old Salai Kinnaru 

Ganesh Raghav
Подписаться 469 тыс.
Просмотров 271 тыс.
50% 1

This video shows u sevilimedu Ramanujar sannadhi and also salaikinaru and also history behind this place , hope you guys like it
Location : goo.gl/maps/vBXdAUoW8TYehomB6
facebook: / ganesh.raghav1
twitter: / ganeshraghav2
instagram: ganeshragha...
#Ramanujar #GaneshRaghav

Опубликовано:

 

12 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 631   
@terryprabhu1568
@terryprabhu1568 3 года назад
கணேஷ் வாழ்த்துக்கள். உனக்கு இந்த இளம்வயதில் இறை அனுபவம் நோக்கிய பயணம் வந்ததற்கு உன் தாய் தகப்பனை வணங்குகிறேன். ஸ்ரீ ராமானுஜர் சமூகநீதி காத்த‌ சதுரமறை‌ நாயகன். ஜாதி மதங்களை தூக்கி எறிந்து விட்டு நிர்மலமாக நாரண பக்தியை மக்களிடையே பரப்பிய‌ மகான். இங்கே முதலில் பௌத்தம் தழைத்து இருந்தது. சாலை .பேடு . வாசல் போன்ற வார்த்தைகள் 800 வருடங்களுக்கு முன் புழக்கத்தில் உள்ள சொல். எம்பெருமான் ஸ்ரீ ராமானுஜர் இருந்த போது அவருக்கு பிராமணர்கள் கொடுத்த துன்பம் ‌அதிகம். அவரை ஜாதி பிரதிஷ்டை செய்து ஆனந்தம் கொண்டனர். அவர் திராவிடர்கள் யோகத்தை செய்த காரணத்தினால் ‌வெறுத்தனர். அவரது ஜீவசமாதி ஸ்ரீ ரங்கம் வெளிப்பிரகாரத்தில் உள்ள ‌உடையவர சன்னதியில் உள்ளது. அவரது திருமேனியை இன்றும் காணலாம். ஆசிபெறலாம். வீரப்பிரம்மம்.. தாயுமானவர். ராமலிங்க சுவாமிகள் ரமணர் போன்றோர் ராமானுஜர் மேல் அளவு கடந்த அன்பு உடையவர்கள். விந்திய மலையின் கீழிருந்த நாடுகளில் தொண்டை நாட்டில் தான் பௌத்தம்.சமணம் சைவம். வைணவ சமய நம்பிக்கை அதிகமாக இருந்தது. காஞ்சிபுரம் தான் பெரிய‌தலைநகர். காஞ்சிபுரத்தில் உள்ள இடங்களை ‌தொல்பொருள் ஆராய்ச்சி மையம் வெளியீடு செய்த புத்தகம் வைத்து பயணம் செய்யவும். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? பக்தியின் பெயரால் பாவிகள் தான் ( கடவுள் நம்பிக்கை உள்ள) நிலங்களை அபகரித்து வந்துள்ளனர். அவர்கள் பரம்பரை அழிந்து கோயில்களும் அழிந்தது. கொரானா இன்னும் ஒருவருடம் இருந்தால் நாடே பாழாகும். உண்மையான நேர்மையான மனிதர்களாக வாழ்ந்து மறைதலே நன்று. மனிதம் போற்றப்படும் ஆன்மீக வாழ்வு வாழ்வோம். முன்பெல்லாம் தெய்வம் நேரில் வரும். பேசும். தற்போது பூசாரிகளே நம்புவதில்லை.
@vairakumar5062
@vairakumar5062 3 года назад
திராவிடம் என்று எதுவும் இல்லை.
@kodhandramamdevarajan8184
@kodhandramamdevarajan8184 3 года назад
M
@srinivasaraghavan5848
@srinivasaraghavan5848 3 года назад
Greetings PerumalandRamanujar blessing to u
@govindarajr4167
@govindarajr4167 4 года назад
வள்ளலார்￰ பற்றி அவர் இருந்த இடம் பற்றி இது போல் தந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்
@chakrapaniramaswamy8549
@chakrapaniramaswamy8549 4 года назад
சாலக்கிணறும் தலபுராணமும் சால நன்று நண்பா! வேடனும் வேடுவச்சியும் வரதனும் தாயாரும்தான் என்று நீங்கள் வர்ணித்தவிதம் மெய்சிலிர்த்தது
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 года назад
ஹாய் கணேஷ் 2. 3 தடவை பார்த்தேன் கணேஷ் (உங்க வீடியோவிற்க்காக) ராமானுஜர் தீர்த்த கைங்கர்யம் செய்த இடம் மற்றும் அவரது கோயில் அருமை. வாழ்த்துக்கள் கணேஷ்
@msrinivasan8117
@msrinivasan8117 3 года назад
நல்ல தகவல்... நன்றி
@madhavip768
@madhavip768 3 года назад
நம்பி ராமானுஜர் தங்கியிருந்த இந்த. கோவீல் நேரில் பார்த்தது போல் இருந்தது உமக்கு மனமார்ந்த நன்றிகள்
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 3 года назад
உங்களை பெற்ற தாய் தந்தையரை நினைத்தாள் பெருமையாக உள்ளது இந்தக்காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா வாழ்க பல்லாண்டு கணேஷ் தம்பி
@santhape6443
@santhape6443 3 года назад
2i0aui we are 1q1y1qyi1wjiaa•1!-*'-_ .1? : `
@g.rahmathullahrahmathullah6053
@g.rahmathullahrahmathullah6053 3 года назад
இந்த இளம் வயதில் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட துறைகளில் காதல் ஏற்படுவது இறைவனின் பெரும் அனுக்கிரகம். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@ragunathsingh6312
@ragunathsingh6312 3 года назад
கணேஷ் ராகவ்,வணக்கம் வாழ்த்துக்கள் .தங்கள் மேலான கைங்கர்யம் தொடர ஸ்ரீராமானுஜர் அருள் புரிவார். வாழ்க வளர்கஜி.
@patamanada5339
@patamanada5339 4 года назад
Hi!!! Dear son ,,Ragav !!! I don't have words to say .... Super ... Thanks a lot ,, Dear ...You have taken us so many years back .... God bless you & your family ...
@gowribalaji9436
@gowribalaji9436 3 года назад
மதுரையில் மாணிக்க வாசகர் பிறந்த இடம் மற்றும் அவர் கட்டிய கோவில் திருவாதவூர் உள்ளது. திருவாதவூர் போகும் வழியில் மாணிக்க வாசகர் வாழ்ந்த இடம் உள்ளது.
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 3 года назад
Video is super
@ramanidevotta8986
@ramanidevotta8986 3 года назад
0
@sairajendran5318
@sairajendran5318 3 года назад
இராமாநுஜர் பற்றி தெரிந்தது முதல் அவர் சம்பந்தப்பட்ட சாலைக் கிணறு பார்க்க வேண்டும் என்று பேராவா. காஞ்சிபுரம் வரும்போதுதல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் போனதில்லை. இன்று திரு.கணேஷ் அவர்களின் தயவாலும் முயற்சியாலும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. நன்றி.வாழ்க வளர்க தங்களின் இறைதலங்கள் காட்டும் முயற்சி. இயல்பாக விவரிப்பது மகிழ்ச்சி தருகிறது.👃
@rangannkannan4001
@rangannkannan4001 3 года назад
Rangan n kannan . . Super.hats off to u
@sankarankonar2505
@sankarankonar2505 4 года назад
திருவாதிரை நட்சத்திரம் ஸ்ரீ ராமnனுஜரின் பிறந்த நாள் சித்திரை மாதம் _ சித்திரை திருவாதிரை சிறக்க வந்தோன் வாழியே
@SaranyaSugumar-uk7ee
@SaranyaSugumar-uk7ee 3 года назад
ஶ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜர் திருமேனியை பார்க்க மெய் சிலிர்க்கும்🙏🙏
@rajalakshmi4072
@rajalakshmi4072 3 года назад
🌹🙏 Om Sri Guruve Sharanam 🙏 Om Sri Mathe Ramanujaya Namaha 🙏 Adeyen Ramanujar Ajjaryar ademaii Swamy🙏 Namaskaram Anna 🙏 Arummaiyana pathivu Anna🙏 Ungal Erai panii Melum Melum Thodarattum Anna 🙏 Ramanujayaukkum Koradthalvarkkum Thirukkatchi Nabigalumkkum Aruliyavane Aathi Molame Aathi Keshava Arangava Sangu Chakkarathariye Om Sri Kanchil Vazhum Aathi Adthi Varatharaja permale varatha abhayam thaa 🙏 varatha abhayam thaa 🙏 varatha abhayam thaa 🙏Swamy🙏🌹 Radhe Krishna 🙏 Sarvam Krishnaarpbhanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@jayasriramadass2286
@jayasriramadass2286 4 года назад
Thanks a lot for showing the video of Sri Ramanujar’s house and saalai kinaru. I heard about saalai kinaru but I was wondering where it would be when I went there a few years ago. Now I am able to see it clearly. You are very very blessed to place your feet where Sri Ramanujar had placed His Thiruvadi. Yenna thavam seithanai.....All started from Athi Varadar blessings. 🙏🙏🙏. You will come up in your spiritual life very well with the blessings of Sri Ramanuja.
@terryprabhu1568
@terryprabhu1568 4 года назад
கணேஷ் ராகவா வாழ்த்துக்கள். உனக்கு இந்த ஆர்வம் வந்தது உனது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மாத்திரமே கிடைக்கும். நமது தமிழகத்தில் திரு என்றுள்ள ஊர்கள் அனைத்தும் 300லிருந்து 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பட்டிணம் என்பது துறைமுகங்கள். விளை என்பது கடலுக்கு போகும் பாதை. கழி என்றால் ஆறு கடலுள் சங்கமிக்கும் இடம். நாம் அனைவரும் சரித்திரம் தொலைத்த ஈனத்தமிழகர்கள். பூர்வம் மறந்த பூஞ்சை மனிதர்கள். இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி குழுவாக இணைந்து விட்டால் தமிழகம் இரண்டே வருடங்களில் உலகின் தாய் மடி என்று உலகம் உணரும். நீ ஒவ்வொரு இடம் போகும் போது ஏதாவது ஒரு மரம் நடவும். ராமானுஜர் சைவம் தழைத்த காலத்தில் எல்லா மனிதரையும் பிராமணன் என்று மாற்றி வைணவ நெறியைப் பின்பற்றி வாழும் வகை அருளினார். திருமால் பேரு என்ற ஊர். நெமிலி. போன்ற இடங்களை பார்க்க வேண்டும். காஞ்சிபுரம் தான் திராவிட நாட்டின் தலைநகரமாக விளங்கியது. நீ இன்னும் கொஞ்சம் தயாரிப்பு செய்து தைரியமாக பேசுங்கள். கடவுளை நம்புவதை விட அதில் அடங்கியுள்ள தத்துவங்கள் என்ன என்று இளைஞர்கள் ஆராய்வது நன்று
@pbalasubramanian86
@pbalasubramanian86 3 года назад
Thank you for showing us this wonderful temple. May the Almighty bless your genuine efforts🙏💐
@jaishreekrishna947
@jaishreekrishna947 4 года назад
Thanks for the video Ganesh, nicely covered all places. Sri ramanuja swami was accompanied by Gods for only a single night from vindhya malai to the forest near salai kinaru and disappeared from that place after ramanujar swamy gave water to perundevi thayar
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 3 года назад
தவத்திரு ராமானுஜர் பிறந்த இடம் ஸ்ரீபெரும்புதூர். ஹரே கிருஷ்ண🙏
@radharangarajan9313
@radharangarajan9313 4 года назад
Oru aanmiga tour pogira feeling pa unga video parkumbodu,mikka nandri pa
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 4 года назад
Thank you bro
@thenmozhliv1265
@thenmozhliv1265 4 года назад
Thank you so much Nandri 🙏🙏🙏
@krishnasridharan987
@krishnasridharan987 4 года назад
Excellent Very informative
@suganyabasker4703
@suganyabasker4703 3 года назад
அந்த கணேசன் எப்படி தாய்,தந்தையை சுற்றி வந்தாரோ நீங்களும் இந்த உலகை சுற்றி பல அரிய தகவல்களை மக்களுக்கு தர வேண்டும்
@naveenp5705
@naveenp5705 4 года назад
Ganesh Ragav bro arumai,1000 varuda kinaru super nalla soneenga, adutha video kathirukom
@sundarsrivatsan9984
@sundarsrivatsan9984 4 года назад
First time I m seeing this temple with well my very good wishes
@jaganathan6116
@jaganathan6116 4 года назад
First time I am seeing this salaikinaru ,I wish you all success and prosperity and God's blessings.very joyful & fortunate to watch this video.Great job.
@raghunandansrinivasan773
@raghunandansrinivasan773 4 года назад
Nanri Ganesh! Thank you for narrating the sthala puraanam very well!
@udhayasravanan5246
@udhayasravanan5246 4 года назад
fantastic kanesh Ragave keep rocking always
@qf8822
@qf8822 3 года назад
Honest and sincere presentation by this gentleman. Need such persons by Devinely Blessings to protect Hindu Temples
@sridevivishali7016
@sridevivishali7016 4 года назад
Super thambi. Ramanujar temple pakka Romba assai. Nan innum paakala. Ungalala avaradhu Kovil paathadhula romba happy. Thank you brother
@manigandanb3697
@manigandanb3697 4 года назад
It’s so nice to see the humble nature of karunakaran sir who appears in the beginning of the video...Anna, perukki Sutham panrathu onnum chinna vela illa..proud of you!!! Keep the good work up.. neengal thaan iraivanukku migavum nerunginavar....
@aruvaiambani
@aruvaiambani 2 года назад
ஸ்ரீ ராமானுஜர் பற்றி நல்ல பதிவு கொடுத்தீர்கள். நன்றி.
@nandiniprabhu8936
@nandiniprabhu8936 4 года назад
அருமையான தகவல்கள் நன்றி
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 4 года назад
Nice information about Ramanujar. I saw the East Gopuram house of Ramanujar when I came for Athivaradhar Darshan.
@geetthamaniraj3145
@geetthamaniraj3145 4 года назад
Ganesh,super .Ramanujar birth star is Thiruvathirai , they will do puja on thatday🌟👍
@umamaheswari3539
@umamaheswari3539 4 года назад
Ramanujan house is nice 🙏🏾. Saalai Kinaru is nice to view. Today ‘s vlog was different and the story was also good pa
@rameshram815
@rameshram815 4 года назад
Superb Ganesh. Thanks a lot for posting the Ramanujar house and salai kinaru.
@vinothinipalanisamy6771
@vinothinipalanisamy6771 4 года назад
45th comment... Super Thambi... Today video ku wait pannitu irunthen😍😍😊
@usharani8027
@usharani8027 4 года назад
ஹாய் கணேஷ் சூப்பர்மா நீயும் காஞ்சியில் உள்ள ஆன்மீக தலங்களை எல்லோரும் அறிய வேண்டும் என சிரமம் பார்க்காமல் தேடி கூடுமானவரை தகவல்கள் திரட்டி பதிவு செய்கிறாய் மிகவும் நன்றி இது அப்படியே தொடரட்டும் வாழ்த்துக்கள் நான் எல்லாம் அங்கு வந்தாலும் ஒரு இரு இடங்கள் மட்டுமே சுற்றி பார்க்க முடியும் உடல் நிலை ஒத்துழைக்காது ஆகையால் இது போல் பார்த்து தெரிந்து கொண்டால் மட்டுமே உண்டு இது தொடரட்டும் வாழ்த்துக்கள்
@p007t
@p007t 4 года назад
Thank you very much from Malaysia. Appreciate it. Very accurate presentation. I have only read about this place but have never seen it. Please continue such a wonderful work. Hare Krishna.
@sgeetha4632
@sgeetha4632 2 года назад
மிகவும் அருமை
@anandregunathan
@anandregunathan 4 года назад
Thanks bro! Feeling blessed to see it 🙏
@prabhavathib1359
@prabhavathib1359 4 года назад
So nice.thanks a lot.👌👌👌💅💅💅🙏🙏🙏
@lskumar6753
@lskumar6753 3 года назад
அருமையான பதிவு 🙏👍👍👍
@srinivasamurthyaravalli7043
@srinivasamurthyaravalli7043 4 года назад
thank you soomuch for sharing this video.. appreciate your efforts.
@aruns8447
@aruns8447 4 года назад
Super Ganesh.. Thank you for posting
@srinivasann4126
@srinivasann4126 3 года назад
I am seeing this temple first time, even though I am living there.... Good good thank you Ji.... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha
@kannann3130
@kannann3130 3 года назад
நன்றி தம்பி மிக அருமையாக உள்ளது தங்கள் விளக்கும் விதம்
@essdeeare4558
@essdeeare4558 4 года назад
Very interesting vlog about ராமாநுஜர் temple and thanks for sharing the interesting history relating to it... 🙏
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 3 года назад
ராமானுஜர் வீட்டை காட்டியதற்கு மிகவும் நன்றி 🙏
@YOHISIVA
@YOHISIVA 3 года назад
வாழ்த்துக்கள் வளர்க உங்க சேவை…
@svnrevathi7060
@svnrevathi7060 4 года назад
Very nice good to see the temple and like your efforts to bring out the places which we don't know very informative god bless u
@ganeshmoorthy6000
@ganeshmoorthy6000 4 года назад
உங்கள் சேவை தொடரட்டும்
@manjubhashini.k3163
@manjubhashini.k3163 4 года назад
Thank u so much ... story azhaga sonninga.. very good... thodarattum ungal sevai..
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 4 года назад
Ganesh bro super.
@anithas4404
@anithas4404 4 года назад
Thank u so so.... much to upload dis video bro💐🙌🙏
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 4 года назад
Hi son Ramanujar temple n saalaikinaru video is superb. Very calm n peaceful place. Temple is neatly maintained also with colourful kolams. Thank u so much. Keep going.🙏
@ravinsampathkumar8627
@ravinsampathkumar8627 4 года назад
Thank u bro for ur service. Im from Malaysia . Realy u are giving good info. Thank u .
@reenamenon6989
@reenamenon6989 4 года назад
Superb information regard RAMANUJAR. Tq Ganesh🙏
@kamalhasan7781
@kamalhasan7781 4 года назад
ஓம் நமோ நாராயானயா நமஹா
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 3 года назад
The details and video of places where Sri Ramanujar lived around Kanchipuram 1002 yrs ago were given to us by you Ganesh! Blessings of Sri Ramanujar to u definitely...pl continue ur services which we like and support👌👌👏👏
@krishnanmalathi6417
@krishnanmalathi6417 4 года назад
Very beautiful place where Ramanjar lived Good explanation thanks Raghav
@masbas7668
@masbas7668 4 года назад
இந்த காலத்திலும் புராணகதை தெறிந்து கூறியதும் உங்கள் ஆன்மிக பயணம் சிரக்க வாழ்த்துக்கள் அடியேன் ராமாணுஜ தாசன் நாச்சியார்கோவில்(நறையூர்) திவ்யதேசம்
@sundar5415
@sundar5415 2 года назад
Thank you very much for up loading this video about Shri Ramanujar and the Shalla kinaru from where he used bring water for Theertha Kaingiriam. Awesome information----Sundar from USA
@thaannyamagesh7820
@thaannyamagesh7820 4 года назад
1st view, like and to comment.. finally .... hi everyone.. happy weekend..
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Happy weekend akka
@suriyakanna4288
@suriyakanna4288 4 года назад
Thank you 🙏🙏🙏
@vanathikannan9427
@vanathikannan9427 3 года назад
ஓம் நமோ நாரயணாய இறைப்பணி சிறக்க வாழ்த்துகள்
@radhak3347
@radhak3347 4 года назад
Doing good job.🙏🙌 Great Saint Ramanujar.
@grueative
@grueative 4 года назад
Keep rocking Ganesh! good going!
@sudarsanampadmanabhan6881
@sudarsanampadmanabhan6881 4 года назад
Super Info Friend Very few people in the world doing their desire jobs! You one of them! Keep rocking on your way!
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 4 года назад
வாழ்த்துக்கள் கணேஷ். ராமானுஜர் கோவில் மிக அருமை. சாலக்கிணறு மிக அருமை.நீங்கள் கதை சொன்ன விதம் மிக மிக அருமை 🌷🌷🌷🌷
@krishnaveni2711
@krishnaveni2711 3 года назад
கணேஷ் இந்த சிறுவயதில் மக்களுக்காசிரமம் பார்க்காமல்கடவுள் இருக்கும் இடத்திற்கு உங்களுடன் நாங்களும்எல்லாகோயில்களினல்சுவாமிதரிசணம்செய்கிறாம்வாழ்வழமுடன் தம்பி
@santhanamkumar7384
@santhanamkumar7384 3 года назад
ganesh so happy, as if we saw Sri Ramanujar himself. Your story telling was so good. I salute you and your team, God bless you with all happiness, A youth covering such temples is welcome by other youngsters too,
@tamilpraba805
@tamilpraba805 4 года назад
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் ஐயா
@yesaami8979
@yesaami8979 4 года назад
Thank u very much ganesh
@krvijaykumarTN41
@krvijaykumarTN41 3 года назад
நல்ல பதிவுகள்
@soundarisivasailam7627
@soundarisivasailam7627 4 года назад
Lot of info about Ramanujar👏👍
@chandragovindarajan8457
@chandragovindarajan8457 4 года назад
நல்ல தகவல். மிகவும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
@preethi84k
@preethi84k 4 года назад
Very good efforts taken for people. Wish you great life. Thanks a lot.
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 года назад
Excellent Dharisanam. Thank u Ragavu thambi Balaji thambi 🙏🏻🙏🏻
@lalitharameshkumar7269
@lalitharameshkumar7269 4 года назад
Waiting for u bro why so late thambi,kamatchi Amman vlog poduka pls
@geethac.v6828
@geethac.v6828 4 года назад
Wonderful job.god bless u
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 4 года назад
Dear Ganesh: I just finished reading the book completely, "Ramanujar: Eliyorgalin Acharyar" by Conyutraj. I was planning to visit Salaikinaru and there you are showing me the place. What a coincidence. I love this video. Despite the attempts on his life Shri. Ramanujar lived for 120 years. He spent his large part of his life in Shrirangam and during his exile in Thondanur near Mysore he did great things like building a lake etc. Because of him Thiruvaimozhi is sung in Mukthinath, Nepal also which is one of the 108 Divyadesams. Please do a video on his birthplace Sriperumbudur as well.
@lalithasrinivasan2827
@lalithasrinivasan2827 4 года назад
Arumai arumai ganesh Indha vedio romba arpudham
@wordscapecreations959
@wordscapecreations959 3 года назад
Many thanks for showing these videos..I appreciate your effort..
@prabaravindhsuriya8631
@prabaravindhsuriya8631 3 года назад
நன்றி....அருமை.... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கனேஷ்...
@karpagammadam7145
@karpagammadam7145 3 года назад
Thank you Raghav felt so as if I had been there
@kalavathithirunavukkarasu8164
@kalavathithirunavukkarasu8164 4 года назад
Good effort it's the symbol of krishnadevarayar you told the varalaru very nice you continue your service God bless you son
@vijiraja7830
@vijiraja7830 4 года назад
Very useful video🙏
@dchandrikadc8320
@dchandrikadc8320 3 года назад
அத்திவரதர் பல நாட்கள் தங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது. மிக்க நன்றி. தங்கள் அறப்பணி நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு
@jayaprabha.n6492
@jayaprabha.n6492 3 года назад
🙏 divine experience. Thank you
@arjunbalaji93
@arjunbalaji93 4 года назад
👍 super Ganesh
@aishwaryab6091
@aishwaryab6091 4 года назад
U r doing a great job...🙂🙂
@sukumars2384
@sukumars2384 2 года назад
Very interesting and informative about Sri Ramanujar. GREAT Thanks.
@balasubramanianbalasubrama4899
@balasubramanianbalasubrama4899 4 года назад
சூப்பர் ராகவ்
@chithrag9929
@chithrag9929 4 года назад
Arumaiyana explanation 👃👃👃👃rombathanks
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 4 года назад
I live in Lucknow, whenever I see yr video , I hv the feelings that I am visiting that place. Only if some of the temples are maintained properly it will generate more revenue
@jagatheeshkumar6623
@jagatheeshkumar6623 4 года назад
Good information bro. Excellent
@senpagavaili5065
@senpagavaili5065 4 года назад
அத்தி வரதர் மற்றும் ‌ ராமானுஜர் பற்றிய தகவல்கள் அருமை இன்னும் நிறைய செய்ய வாழ்த்துக்கள்
@meganathanb3923
@meganathanb3923 4 года назад
நல்ல இடம் அமைதியா இருக்கு ,இராமானுஜர் தரிசனம் அருமையா இருந்தது.நன்றி கணேஷ் ,ஒவ்வொரு நாளும் ஒரு எதிபார்ப்பா இருக்கு இன்னைக்கு என்ன வீடியோ வரும்னு .ஜெனு bro வரவில்லையா.
@krvijaykumarTN41
@krvijaykumarTN41 3 года назад
அருமை சகோதரா நீங்கள் எடுக்கும் வீடியோக்கள் அனைத்தும் காலங்கள் கடந்தும் மக்களால் போற்றி ஆராதிக்கபடப்போகின்ற வீடியோக்கள் ஆகும். இந்த வீடியோவில் பார்த்தால் ஒரு கழிப்பறை தெரிகிறது இதபோன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
@krvijaykumarTN41
@krvijaykumarTN41 3 года назад
நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்.
@bhargavvasudev9284
@bhargavvasudev9284 4 года назад
5:04 sec this is the symbol of vijayanagara empire. A Kannada kings used to rule this dynasty . That time the present Karnataka, Telangana , Andhra Pradesh, Tamil nadu used to ruled by vijayanagara empire. On the flag of the VijaynagaraEmpire, you can see the heraldic animal Varaha (boar), Sun, Moon, and dagger. In this picture you can see theemblem of the Vijayanagara Empirecarved into a wall. Royal signs of theVijayanagara kings are Varaha (boar), sun, moon and dagger.
Далее
Редакция. News: 125-я неделя
48:25
Просмотров 1,2 млн