இனி மூல புத்தகத்தை வைத்து, வரிக்கு வரி விளக்கம் கூறும் உபன்யாசகர்களின் பிரிவசனங்களை மட்டுமே இனி கேட்பேன். லேப்டாப் வைத்துக்கொண்டு, ஜனரஞ்சகமாக ஹாஸ்யம் செய்துகொண்டு உபன்யாசம் செய்கிறேன் பேர்வழி என்று சொந்த கருத்தை கூறுபவர்களை புறம்தள்ளுவேன்.
ஆச்சார்யர்களின் பிரவச்சனங்கள் பொது வெளிக்கு வருவது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. கோவில்களிலும், மடங்களில் மட்டும் ஓலிக்கும் குரல்கள் எல்லோரையும் சென்றடைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது.
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 தேவரீர் மொழிந்ததை கேட்க கேட்க சுவாரஸ்யமாக இருக்கின்றன 🙏 தங்களுக்கு அடியேனின் நமஸ்காரங்களுடன், நன்றிகளும் 🙏 ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் சுவாமிகளுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் 🙏 சுவாமி ராமானுஜரைப் போல பகவத் அபச்சாரத்தை கண்டித்து உண்மை நிலையை அனைவருக்கும் உணர்த்தும் உங்கள் குண அதிசயமே தனிதான் 🙏 வாழ்க உங்கள் சிறப்பு வாழ்க நீங்கள் பல்லாண்டு! ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், பாகவத உத்தமர்கள், பெரிய பிராட்டி, பெரிய பெருமாள் இவாளின் அருள் எப்போதும் உங்கள் கூடவே இருந்து இரட்சிக்கும்!❤
நம் சம்பிரதாயத்தில் எவ்வளவு அற்புதமான மாணிக்கங்கள், முத்துக்கள், வைரங்கள், வைடூர்யங்கள் என்று வகை வகையான நல்ஞான வித்வான்கள்🪷🪷🪷🙏🏽 ரங்கராஜன் சுவாமியின் கருணையால் நாம் மிகவும் நற்பயன் பெற்றோம் 🙏🏽💐💐💐
அற்புதமாக இருக்கு கேட்பதற்கு..இத்தனை ஆழமான விஷயங்கள் இருக்குன்னு இப்பதான் தெரிகிறது..இவை எல்லாம் படித்து சிந்தனை செய்ய பகவான் அனுக்ரஹம் செய்ய வேண்டும்🙏🙏
This became a great opportunity for all of us to listen to so many of acharyas on the same situation in Ramyanam. which would never have been possible otherwise. Thanks to you swami, who made it possible.. 🙏🙏
ஆமாம். நானும் ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் , ஸ்ரீ மஹா பாரதம் ஆகிய இதிஹாச ப்ரவசனங்களை தினமும் SVBC channel தெலுங்கு வில் கேட்டுக் கொண்டு வருகிறேன். இன்று தான் என் மனம் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.நான் உபன்யாசத்தில் கேட்ட அனைத்து உண்மைகளையும் இன்று இந்த ஸ்வாமிகள் இருவருடைய சம்பாஷணைகளும் வெகு சிறப்பாக உள்ளன. நீங்கள் கேள்விக்கு பதிலாக வரும் ஒவ்வொருவரும் நவரத்தினங்களாக விளக்கம் அளிக்கின்றனர். அதிலும் இன்றைய நேர்காணல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுடைய உண்மையை வெளிக் கொண்டுவரும் முயற்சிக்கு அடியேன் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இளம் தலைமுறை அனைவரும் இந்த பதிவை அவசியம் கேட்க வேண்டும். நானும் நினைப்பேன். யாராவது ஒருத்தராவது என் மனதில் உள்ளதை சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன்.இன்று அந்த எண்ணம் எம்பெருமான் அருளால் நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
🙏🙏 It is amazing to know there are so many vedic scholars in our Santana. Never expected this kind of issue will reveal to us that there are so many learned vedic scholars. I was frustrated when I came across other community people trying very hard to erase our belief system, sashtras, tradition and our vedas. I feel very disappointed that I do not have any answers because I am not a Tamil or Sanskrit educated person to understand in detail about our Purana and Bhagavata. But swamiji, your intention by bringing the issue forward and discussing it with learned vedic scholars had given me the answers and enlightened me about the importance of Purana and Bhagavata. Thank you so much, and I am seeing this as something our bhagavan is trying to communicate and educate people like me to deepen our belief, follow our dharma and do not lose hope. When the time comes he will enlighten with the correct answer to take higher steps in bhakti marga by using you as a tool to realise the truth. Thank you so much , Jai Shri Ram 🙏🙏🙏
This Swamy's upanyasam is Vera level. It's a blessing to hear about SriRam in this vyAjam. All thanks to RN Swamy. Dasha Varusha SahasrANi. Semma. Ketundey irukkalAm. ThOl KandAr ThOlEy kandAr. ThAl kandAr ThALEy KandAr. Gomatam Swamy, for monkey to human, theory says only some species evolved and made it to human. Others stayed without advancing. So science compare panna vendAm. English Karan avanEy sari nu solluvAn. AvaNEy thappu num solluvAn. Also Veda Nool PrAyam Nooru Comparison with Deva Nooru Varusham excellent. One caveat, SriRam was supposed to be considered human. PrAyam 100 should refer to human 100 years only. Adiyen also thought about this pAsuram.
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஆன்மிக உணர்வு கொண்டுள்ள பாமரன் முதல் பண்டிதன் வரை அனைவருக்கும் புரியும் வண்ணம் ஆசார்யர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோமடம் ஸ்வாமிகள் சாதித்த சத் விஷயங்களுக்கு ஸ்வாமிகளின் திருவடிகளுக்கு நமஸ்காரம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஓய்வின்றி கைங்கர்யம் செய்து வரும் ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் ராமாநுஜ தாஸ ஸ்வாமிகளுக்கு அடியோங்களின் நமஸ்காரம் அடியேன் தாஸன்
SriMathe Ramanujaya Namah! A strong scientific rebuttal and an outright rejection of falsehood. Well explained Swami ji. As a researcher, I can say that any thesis needs to be first submitted to subject matter experts for peer review process. All findings must be supported through authentic citations (Primary pramanam is Shri Valmiki's text and associated texts including all citations mentioned by Swami) and . As Swami ji put it, none of these processes have been followed. It is another matter that faith and belief are strictly based on Sampradhya as taught to us by our elders. One cannot state more emphatically and scientifically than this video. In short, the half-baked thesis on 7000 years history of Perumal Rama is demolished totally and thoroughly.
Hare Krishna. Thanks for wonderfull explanation. Our acharya srila Prabupad already gave order to HG Rasaraj prabu this order to combine with divine knowledge to now a days scientist thought and prove vedas. Prabu is a highest scientist. He started to give seminars recording this. Jai srila Prabupad.
Sir When such scholars articulate their view points on (such controversial) issues with valid rejoinders, (quoting authorities & source) it is full of bhavyam (submittance). Gomatam Mukundacharya swamy's benediction to " rama bhanam" while summing up was very refreshing. J.krishnamohan
இப்போதுதான் புரிகிறது வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்கள் உபன்யாசத்தில் அடிக்கடி சொல்லுவார் தன் தகப்பனார் வேதத்திலும் சப்ரதாயதில் ஆச்சாரியார்கள் என்ன சொன்னார்களோ சொல்லப்பட்டதோ அதை தவிர்த்து பொழுதுபோக்கு விசயம் வேடிக்கை விசயம் சொல்ல மாட்டேன் சொல்லுவர் அதனை அடியேனும் கடைபிடிக்கிறேன் என்பார் அதன் அருமை இப்போது தெரிகிறது பொழுதுபோக்கு உபன்யாசம் பண்ணும் விளைவு என்ன வென்று ஆச்சாரியாரிடம் கற்றால் மட்டும் போதாது அதனை சரிவர உபன்யாசம் செய்ய வேணும் எண்ணு அதனை ஶ்ரீதர் தவிர்க்கிறார் இது சம்பிரதாயம் சீர்குலய செய்யும்
40வருடங்களுக்குமுன் வடபழனியில் வால்மீகி மெரீனா அவர்களின் கதையில் இன்றைய உபன்யாசகரிடம்வானமீகியேதோற்பதுபோல்இருக்கும் ஜனரஞ்சக பேச்சின் முன் ஞானம்தரம்எடுபடாதை அன்றே கூறப்பட்டுள்ளது
One small thought. Before even releasing the Ramayana book that Dushyanth Sridhar ji wrote, he himself explained about Shri Rama's birth according to what all Aacharyaas said, abiding by what Shri Valmiki said. But, just during this book release, he has collaborated with Jayashree Saranathan madam and researched and claim that Shri Rama's birth dates back to nearly 7,000 years back.....So, does he want the people who believed & understood what he said before, in his explanations , to erase that and forget about that and accept what he claims now? What's the guarantee that in future, other statements or facts of his will be withdrawn and goes against Aachaaryaas' and rishis' preachings, by the name of research work?
Let Dhushyanth Sridhar should listen to this video as the facts of Ramayana are shared more with yuga arithmetic in correlation to human beings age in different yugas and correct the facts in his Sri Ramayana book and apologise to Lord Rama and his Acharya
Wide and Debatable subject. Why can't we prove with year wise based on the century. From BC , From Buddha, to backwards . Some what we can understand that in kaliyuga the life span of 100 years can be equal to 10000 in previous yuga. Like that 7000 years may be 700000 lakhs years. Why can't.
மிகவும் அருமையான விளக்கம் ஆனால் அடியேனும் ஸ்ரீதருடை உபனியாசம் கேட்டுள்ளேன் ஆனால் ஸ்ரீ ராமாயணம் பற்றிய உபனியாசத்தில் ராமபிரான் பற்றிய சில தவறான வார்த்தைகள் சொல்லியிருக்கிறார் அவர் ராமாயணகாலத்தில் இருந்த வர்போலவும் பார்தவர் போலவும் கூறுவது தவறு அவருக்கு உங்களை போன்ற ஆச்சாரியர்கள எடுத்துரைப்பது நன்று அடியேன் ஸ்ரீ ராமானுஜ தாசன் கலியேன் கனடா க
not happy with dushyant shridhar discourses where he think he has learnt and mastered everything on idihasa-puranam, vedas, hinduism. i have seen myself sometimes he simply bluff to make audience cheer not understanding it is damage which cannot be undone
ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரங்கநாதர் சன்னதி மேல் உள்ள விமானமே ஸ்ரீரங்க விமானம். அந்த விமானத்தில் பரவாசுதேவர் என்ற பகவானின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ரங்கநாதர் சன்னதிக்கு அருகே உள்ள கிளி மண்டலத்திலிருந்து இந்த விமானத்தை தரிசனம் செய்யலாம்
JS mami declared "I know planetary positions better than Vasishtar" That JS mami is ridiculous. She says Planets were influencing SriRam's life!!! Mottha Kadhaiyum keduthutta. Firstly, 1. JeevAthma take birth based on Karma Phalan (forced) 2. Sri Ram ParamAthma took willful birth (Sankalpa Jananam) Let me quote from Sollamal Solliya Ramayanam upanyasam from Natteri Swamy: "Astra can be held by normal humans only by repeating mantra else Astras will fail to execute. Whereas for SriRam every Astra requested what to do?. Sri Ram said come out when I call. All astras went inside SriRam" Every action was pre planned. Vashistar was not a fool to fix a date for SriRam's coronation. "SollinAl suduven" nu sonna Seethai kku evlo neram aga poradhu Ravanana erikarathukku? Not only that, mother Sita made fire to be cold for Hanuman. She changed the entire nature of fire 🔥 from hot to cold!!! I hope JS mami won't say Sita just wished just like all of us that let that fire not burn Hanuman as if she was also a human. Mother Sita was Ayonija not born from human womb. It won't be surprising for JS mami to declare Sita was an abandoned child found by Janakar. Ok why Sri Ram temple not having Navagraha? Ask JS mami to reply. She is full of Abatham. I think she lost her mental peace by venturing into unknown territory. RN Swamy video series podrathu thappey kidaiyAdhu. This mami wanting to prove herself intelligent is actually insulting SriRam. I strongly condemn both JS & Vedic Scholar for bending the history. I also condemn SriVaishnava community for keeping silence for so longa and allowing this to happen. In fact supporting the wrong doers. Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Swamy, Jayasri Saranathan Mami giving interview in Chanakyaa English to that English mami 😂. "Man going by Machine not by God" - What a pity! She is giving all exceptions as examples 1. Bodhayana amAvAsya 2. Metaphor from Mahabharatha Nothing factual. Time for another video from RN Swamy. 👍
Jayasri Saranathan Mami was entitled to her opinion. The only mistake she did "70,000 yrs sonna yarAvadhu nambuvAngalA?". Appo she was not trying to establish truth but only trying to convince people.
To those who say so, of she is entitled to her opinion am i not?! Then is Ufhayanidhu not entitled?! Is EVR not entitled?! Is communist not entitled?! Can I say i am entitled to my opinion and do research in who the father of those who claim jayasree is entitled, is?
@@OurTemples Swamy, Devareer know better. Vidwat Sadas happens even today as well. Our Sampradhayam is open to Vedanta Vicharam. When someone fails to establish truth in a way all verses are accepted that's where the problem begins. For example: SAlOkyam -> SAmeepyam -> SAroopyam -> SAyujyam There is no such sequence but PeriyavAs establishes a sequence may be for our understanding so that we don't forget. Similarly, Anga nyAsam KaranyAsam mainly Achamanam initially did not have mantra like AchutAya nama: but later it was added for PuNyA it seems. Each have their own mantra by the way. Aadi Shankarar was focused on ONE but wrapped the MANY into Maya. This ONE as MANY verse was thoroughly debated and objected by Swamy Ramanujar. The question was the "Authenticity of MAYA" . "THE ALL KNOWING CANNOT BE UNKNOWING" Brahmam cannot have (AgyAnam) Bhramai. - Sri Velukkudi Krishnan Swamy This was extensively explained by Swamy Desikan in Tatparya Chandrika. - Sri VSK Swamy There is a difference in Atheist questioning and Theist questioning. That's why VSK Swamy said "Appo OthukarA la". If the debate was between 7000 or 70000 Atheist lose their premise. Othukaravan kelvi kekkardhukkum orhukkadhavan kelvi kekkardhukkum difference irukku. Theist: OthukarA sari Yedha object pandra? Yaen Pandra? Appo matha Pranamam ku epdi badhil solluva? All needs to be explained.
@vikramsrinivasan8176 he says he wants to do research on who your father is. He says currently it's not known. That means nee oru appan peyar theriyadha paiyan. Indha crude animalukku nee support panra.
@@vikramsrinivasan8176கிருஸ்து பிறந்த தேதியிலேயே சர்ச்சை உள்ளது. ரோமன் கத்தோலிக்க நாடுகளில் டிசம்பர் 25 என்றும் ரஷ்யா போன்ற பழமைவாத கிருஸ்தவ நாடுகளில் ஜனவரி 7 என்று கூறப்படுகிறது. பூமி உருண்டை என்று கூறிய விஞ்ஞானி கோபர்னிகஸ் கிருஸ்தவ மெஷினரிகளிடம் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. இன்றும் இஸ்லாமியர்கள் பூமி தட்டையானது என்று கூறிக் கொண்டு உள்ளனர்
Whatever RRN swamy says is true.But he is not dealing with the issues in the right way, in anti_,brahmin,anti_hindutva mileau.The U Tube is not a solution.He must fight the issue with religious gurus,acharyas,jeeyars,saivaite madhagurumars and bhakthas.Waging a lonely battle is not going to land him anywhere.
Okay. Please help draft a plan for Sri RRN Swami. He's seeking support of acharyas to disprove. The problem has to reach the people and that's why he's chosen RU-vid. I am afraid you're one another அடி வருடி of சுஷ்யந்து and trying to deviate the issue. But thankfully we don't buy your thoughts. Thanks for the efforts you've taken to type. 😅
I am not supporting anyone.But the learning and erudition of Dushyanth merits appreciation and admiration.Even if he makes a mistake,efforts should be made to correct the same and not indulge in personal blame game.Lot of contradictions are there between Kamba Ramayanam and Valmiki Ramayanam.This can be sorted out only with Kambar aand Valmiki who are no more. The basis of research of Dushyanth is not correct because
the parameters used dates back and difference in time exists between yugas,lokas,brahma, etc.according to Bhagavatham. When the yardstick is different, how did you measure?Dushyanth has to answer To call me ADIVARUDI us wrong.Use appropriate words
@@arsridhar1850 Dushyanth can't correct this. This is not a mistake but a sin. Why does he have to position himself as a Vedic Scholar? When he's not! Why should he do research and release a book when he claims himself an upanyasaka? That too going against pramaanam? His primary motto is to earn..udara nimittam Bahu krta veshah:.. so I say Sri Dushyanth Sridhar is nothing but an entertainer. A story teller.. not an upanyasaka or Vedic Scholar or U.Ve... amar chitra katha Dushyanth
@@arsridhar1850 okay sir. No more அடிவருடி. Im sorry to call you an அடிவருடி. That's wrong to call you அடிவருடி. You're not an அடிவருடி. So hereafter I won't call you அடிவருடி. It's been proved that you're not Dushyanth's அடிவருடி. Thanks for letting me know that you don't like to be called அடிவருடி. I wont say அடிவருடி..here after.
திரு.ரங்கராஜன் நரசிம்மன் ஸ்வாமி உங்கள் ஆசார்யனும் ஜெய் ஸ்ரீ அவர்கள் ஆசார்யனும் ஒருவரே எனும் போது ஆசார்யனிடமே சொல்லி அவர்களை திருத்தப்பார்த்தால், திருந்த வாய்ப்பு உடனே கிடைக்குமே?
தாங்கள் என்ன கூற வருகிறீர்கள். கிபி 1830லிருந்து சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்களை வரலாற்றிலிருந்து எடுத்து விடலாமா கிபி 1900ல் ஜெர்மன் பேராசிரியர் ஹூல்ட்ஸ் வெங்கையா டி ஏ கோபிநாத ராவ் டாக்டர் சுவாமிக்கண்ணு பிள்ளை பொன்றவர்களை எடுத்து விடலாமா சாக்கோட்டை ஸ்ரீனிவாச ஐயங்கார் பி டி ஸ்ரீனிவாச ஐயங்கார் மு ராகவையங்கார் ரா ராகவையங்கார் போன்றவர்களும் வைஷ்ணவ துரோகிகளா கந்தாடை ஏ சுப்பிரமணிய ஐயர் இல்லையென்றால் தமிழ் பிராமியே கிடையாது ஆராய்ச்சியே வேண்டாம் என்றால் தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம் போன்றவை இருக்காது. ஆராய்ச்சி இல்லை என்றால் பருத்தியூர் ராமர் மீட்கப் போட்டிருப்பார் தாங்கள் திராவிட இயக்கங்களின் MOLE. ஜெயஸ்ரீ சாரநாதன் திராவிட வரலாற்றைத் தவிடு பொடியாக்கி விட்டார். திராவிடம் என்பது மொழி இனம் பரப்பு என்று எதுவுமே கிடையாது திராவிடம் என்பது தென்னிந்தியா கிடையாது என்று ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் ஆராய்ச்சி இன்று அரசியல் வரை கலக்கிக் கொண்டிருக்கிறது. திராவிடம் என்பது பித்தலாட்டம் பெரியார் அந்த சொல்லைப் பயன்படுத்தி தமிழக அரசியலை சூன்யமாக்கி போதையை ஏற்படுத்லி விட்டார் என்பது அரசியலில் நுழைந்து விட்டதால் தான் தாங்கள் மற்றும் வைஷ்ணவ மடங்கள் என்று கூறிக் கொண்டு திராவிட சித்தாந்தவாதிகள் உங்களைப் போன்றோரைத் தூண்டி விடுகிறார்கள். நாங்கள் ராமபக்தர்கள் தான்.எனது தந்தையார் சகோதரர் ராமாயண பாராயணம் செய்பவர்கள் தான். நான் வடமொழி மாணாக்கன். வால்மீகி ராமாயணத்தில் இடைச்செருகல் உண்டு என்பதை சம்பூக வதம் மற்றும் சுக்ரீவன் உலகம் பற்றி கூறுவதில் இருந்து தெரியும் காவேரியைப் பற்றி குறிப்பிடும் ராமாயணம் அகஸ்தியர் தான் காவேரியைக் கொண்டு வந்தார் என்று குறிப்பிடவில்லை. அர்த்த சாஸ்திரத்தில் முத்து வகைகளைப் பற்றி சொல்லும் போது பாண்ட்ய கவாடம் என்பது முத்து வகைகளில் ஒன்று என்று கூறுகிறது. அர்த்த சாஸ்திரம் பாண்டிய நாட்டில் முத்துக் குளிப்பு நடந்தது என்றோ பாண்டிய மற்றும் இலங்கை பகுதி தம்மபாணி மில் இருந்து முத்து வந்தது என்று குறிப்பிடவில்லை.அதே போல் யானைகளைப் பற்றி குறிப்பிடும் போது கலிங்கத்தில் தான் யானைகள் அதிகம் என்று கூறுகிறது. சேர நாடு கேரளா பற்றிய குறிப்பு இல்லை.வரலாற்று ஆசிரியர்கள் மோசடி அசோகர் கல்வெட்டுகளில் கோட பாட கேதல என்பதை இவர்களாகவே சோட பாண்டிய கேரள என்று மாற்றி விட்டார்கள். உண்மையில் கோடா என்பது ஜார்க்கண்ட் ஆதிவாசிகள் இன்றும் இருக்கிறார்கள். சத்திஸ்கர் ஜார்க்கண்ட் கோடாவை சோடா என்று மாற்றி விட்டார்கள் தற்போதைய வால்மீகி ராமாயணம் சொற்கட்டு அமைப்பு கிபி ஐந்தாம் நூற்றாண்டு வாகடகர் குப்தர் கடம்பர் காலத்தை ஒட்டியது. ராமாயணத்தில் சுக்ரீவன் கிஷ்கிந்தா காண்டத்தில் கூறும் நிலப் பகுதிகள் கிபி ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டியது. திரேதா யுகத்தில் காவிரியும் சோழர்களும் பாண்டியர்களும் இருந்தார்களா.பரசுயாமர் கேரளத்தை உண்டாக்கிய போது அங்கு கௌட தேச பிராமணர்களைக் குடி அமர்த்தினார். பிறகு எப்படி வால்மீகி முனிவர் கேரளா பற்றி குறிப்பிட முடியும். நான் ராமாயணம் திரேத யுகத்தில் நடந்ததை நம்புகிறவன்.அநாதிமாக ராமாயணம் இருக்கிறது. ஆனால் தற்போதைய வால்மீகி ராமாயணம் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப பட்டது.அதைப் போல் ஜெயஸ்ரீ சாரநாதன் கூறுகிறார் நீங்கள் நம்பவேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை.ஒன்று அவரைப் போல் ஆராய்ச்சி செய்து அவர் கூறுவது தவறு என்று நிரூபியுங்கள். இல்லையேல் நிராகரியுங்கள். திராவிட வன்மத்துடன் அவரைத் தொடர்ந்து விமர்சித்து வசைபாடுவது தாங்கள் திராவிட இயக்கங்களின் MOLE என்று தான் நினைக்கத் தோன்றுகிறது
ஒன்று செய்யுங்கள். மலையாள மந்திரவாதிகளை கொண்டு இவர்களை துன்பப் படுத்தி இதற்கு science விளக்கம் கேளுங்கள். விஞானந்தை மீறி விஷயம் இருப்பதை இவர்கள் தெரிந்து கொள்ளட்டும். இதுதான் ஒரே வழி.