Тёмный

🇨🇦 கனடா வருவதற்கு சரியான வழி இது தான்; அடுத்தவர் கதைகளை காதில் வாங்கவேண்டாம்!! | Ushanthan View 

Ushanthan View.
Подписаться 42 тыс.
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

30 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@silverglen5632
@silverglen5632 6 месяцев назад
பிரயோசனமான காணொளி, சகோதரன் சொன்னது 100% உண்மை, கனடாவில் பொருளாதாரம் மிக்கவீழ்ச்சியை கண்டுள்ளது, தவிர கட்டுப்படுத்தாத குடியேற்றம் ( இதை நம்மவரின் எண்ணிக்கை ஒப்பீட்டுரீதியில் மிகக்குறைவு ) இந்தியர், பாகிஸ்தானியர், ஆபிரிக்கார், மத்தியகிழக்கு மக்கள் தொகை மிக அதிகம். இவர்களில் இந்தியர்களில் பலரும் படிப்பு என்று சொல்லிவந்தாலும் அவர்களது நோக்கம் வேலை செய்வது தான். அகதியாக வந்த மத்திய கிழக்கு, ஆப்ரிக்கரும் உண்மையில் பொருளாதாரத்தை வேண்டி வந்தவர்கள் தான். இதனால் தான் இ ங்கு வேலையில்லாமல் பலரும் இருக்கின்றார்கள். இவர்கள் இங்கு குறைந்த சம்பளத்தில் வேலைசெய்ய தயார், ஆனால் கனடியார்களும் ( எந்த நிறமானாலும் ) அப்படிவேலைசெய்ய தயார் இல்லை. இவர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகி பல இடங்களிலும் சிலவீதியோரங்களிலும், Park இக்குகளிலும் கூடாரம் அடித்து வாழ்கின்றார்கள். எமது நாட்டில் முயட்சி செய்தால் நிறைய நிறைய (opportunities) சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. அதாவது கனடாவுக்கு போக செலவழிக்கும் பணத்தயும், அங்கபோய் கஸ்ரப்பட்டு உழைக்கவிருக்கும் அதே உத்வேகத்தயும் எம்மது நாட்டில் காட்டினால் எவ்வளவோ திருப்ப்தியாக, எங்கள் நாட்டிலே வாழலாம். சரி வெளிநாட்டுக்கு போவதானால் படிப்புத்தான் இல்லாவிட்ட்டாலும் குறிப்பிட்ட தொழில் பயிற்சியுடன் அங்கு கடைசி நல்லவேளைகளை செய்யலாம். உதாரணமாக, Plumbing, Electrical wiring , bricklaying , plastering தோழிகளை நாட்டில் பழகி அதட்கான அத்தாட்சிகளுடன் (Certificate of competency ) போனாலும் இப்ப உள்ள நிலையில் ஓரளவு சமாளிக்கலாம் . வாழ்க வளமுடன்.
@saarujanyogeswaran5087
@saarujanyogeswaran5087 6 месяцев назад
உண்மையை சொன்ன சின்னமணி அண்ணா .வாழ்த்துக்கள்.🎉
@ramashappyworld_
@ramashappyworld_ 6 месяцев назад
ஐயோ 😄உடுப்பு அடுக்கிவிட்டிர்களா? Wel come to Canada 🇨🇦🇨🇦😄😄😄. அருமையான கதை....... 🙏❤️
@mathysiva1425
@mathysiva1425 6 месяцев назад
My brother came to Canada in 1980, it was very challenging time because no one here to help him. B/c not many tamilians were here. He always say people who came in 90s fortunate because most of tamilians developed and have own businesses. they helped all the Sri Lankans. It's not new that people lives in street. If you have education then you can go any places. If you applied to job related based on your education then you'll have good life, but you should not go through agency. I know so many people came here with work permits their life changed within 3 years. they have better life than the people who lives here for long time.
@Travelwithkugan
@Travelwithkugan 6 месяцев назад
Not always bro degree means you won’t get good jobs . Your either worked like a slave or you got lucky that’s all nothing else people who has way way better degrees from all over the world living in Canada driving taxi 🚕 doing restaurants jobs or cleaning jobs warehouse jobs. I see people with degrees in doctors jobs living in Canada doing cleaning jobs and McDonald’s jobs . You think doctors from srilanka india Pakistan or Australia Malaysia doesn’t have qualifications they have everything getting a job is very hard in Canada that’s why people all doing labour jobs here . I see a lot tamil businesses are in debt past 20 years every business doing their business in debt you can see out they smile treat everyone good reality is different 😢I see past 4 years after covid every business owner have $250,000-300,000 dollars in debt(Kadan) I see a lot business closing down coming years.Canada is not heaven at all most people 80% live paycheque to paycheque also one paycheque away from homeless 😢I know education is important but school doesn’t teach anything for real world at all everything on your own schools is for knowledge that’s all . If you have education you can go anywhere in the world not achieve everything you will only experience it that’s all. I see 90% work permits are stuck in 9-5 jobs while drop out and less educated doing very good jobs
@ahilar50
@ahilar50 6 месяцев назад
ஆம் என்னோட அண்ணனும் 86கனடா வந்தார் தமிழ் மக்கள் குறைவு. எங்கள் குடும்பம் அடிமட்டத்தில் இருந்த பெரியகுடும்பம். யுத்தம் ஒருபக்கம் ஓட்டம் ஒருபக்கம்.ஏஜென்சி மூலம் எங்களை எடுக்க முடியலை.இங்குவருபவர்கள் காணி விலை ஏறியது வீடு விலை ஏறியது. எல்லாமே வெளிநாட்டு காசுதான். இவர்கள் பிள்ளைகள் எல்லாம் நன்றாக காலூன்றி இருப்பார்கள். எங்களைப்போன்றவர்கள் எப்படி பிள்ளைகளை முன்னேற்றுவது.
@thamvijay6081
@thamvijay6081 6 месяцев назад
யாரக இருந்தாலும் வாங்கோ அவர்வந்து களவாக வேலைசெய்தவர் நீங்கள் செய்ய முடியாதா வாங்கோ வாங்கோ
@Meshaksmith
@Meshaksmith 6 месяцев назад
I’m living in Canada. Road la paduthu kidappathu drug addicted people
@Meshaksmith
@Meshaksmith 6 месяцев назад
Visit visaவில் வந்து எதுவுமே பண்ண முடியாது உங்கள் நிலையை மாற்றும் வரை
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 6 месяцев назад
மிக்க நன்றி தம்பி
@shanthini5699
@shanthini5699 6 месяцев назад
Super
@sivarajahsridaran9734
@sivarajahsridaran9734 6 месяцев назад
நீங்கள் ஓர் இடத்தை காட்டும்போது அந்த இடத்தை முதலில் சுற்றி காட்டவேண்டும் நீர்பெட்டி சந்தி இடைக்காடு கிடையாது அது வளலாய் அடுத்ததாக சந்தியோடு உள் பெரும் தெரு சன்னதி கீரிமலை பெருந்தெரு அதனோடு நீர்பெட்டி கோவில் இவைகளையும் காட்டி யிருக்கலாம் அப்போது தான் பார்ப்பவர்களால் இடங்களின் மாற்றங்களை காணமுடியும்
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 6 месяцев назад
Super
Далее
Why VPNs are a WASTE of Your Money (usually…)
14:40