Тёмный

MGRன் பிறந்தநாள் விழா உரை !நான் எம்.ஜி.ஆரை நேசிக்க காரணம் ! 

Nethaji TV
Подписаться 235 тыс.
Просмотров 43 тыс.
50% 1

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Развлечения

Опубликовано:

 

6 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@RamachandranMuniswamyraj-xy7ow
வணக்கங்களுடன் இராமச்சந்திரன் (72) திருச்செங்கோடு. நாமக்கல் மாவட்டம். அன்பான தம்பி! ஆமாம், நீங்கள் 1965 ல் உங்கள் 10 வது வயதில் எங்கள் வீட்டு பாரத்ரத்னா MGR அவர்களுக்கு வரவேற்பு மலர்தூவியவரே! நன்றி. நான் 1952 ல் பிறந்த, உங்களைப்போன்ற இரத்தத்தின் இரத்தமான திரு.MGR அவர்கள் சுவாசித்த சுவாசக் காற்றை சுவாசித்த இலட்சோபலட்சம் உண்மையான உள்ளங்களில் நானும் ஒருவன். அதனால் உங்களை வயதளவில் மட்டுமே தம்பி என்று அழைக்க அனுமதியுங்கள்..... " என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்! உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்" என்ற அவர் பாடல் படிப்பினையுடன் உங்களை , உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த். ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய்.
@vedajalamr9843
@vedajalamr9843 Год назад
வணக்கம் புரட்சித்தலைவர் அவர்களை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் கோடிக்கணக்கான மக்களுக்கும் எனக்கும் சேர்த்து அதில் நான் ஒருவனாக இருக்கிறேன் அவரைப்போல் ஒரு மாமனிதர் இந்த உலகத்தில் இனிமேல் பிறப்பார் என்ற நம்பிக்கை இல்லை வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் அவர்தான் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அன்புடன் ஆர் வேதாசலம் திருப்பூர்
@sarasaravanan2122
@sarasaravanan2122 Год назад
M.G.R.....மிகசிறந்த 'மா' மனிதர் ..... எட்டாவது வள்ளல் .....நான் சத்துணவு சாப்பிட காரணமான 'மா' மனிதன்.....வள்ளல் M.G.R........ உங்கள் நேதாஜி டிவி க்கு....நன்றி....
@ramabaikesavan3726
@ramabaikesavan3726 Год назад
எனக்கு 70 வயது என்மனதை உணர்வை குளிறவைதத உங்களக்கு என் வாழ்த்துக்கள்
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 Год назад
என்பதும்தான்🙏
@koilmani4394
@koilmani4394 Год назад
@@varutharajramasamy1751 QQqQqQqqQqqQqqqQqqQqqQ
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 Год назад
கிருபானந்த வாரியார் சரியான பெயர் வைத்து உள்ளார்... பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள்...
@ManiMaran-nk3jz
@ManiMaran-nk3jz Год назад
வாரிவழங்கிய வள்ளல், M.G.R-க்கு வாரியார் வைத்த பொன்+மனம்+ செம்மல் = பொன்மனச்செம்மல் யாருக்குமே கிட்டாது இப்பெயர்!
@vellingirikuppu1995
@vellingirikuppu1995 Год назад
புரட்சி தலைவர் புகழ்பாடும் வானம் பாடி ஐயா அவர்களே உங்கள் உரைமிகவும்அருமை. உங்கள் உரைஇப்போதுமிகவும் அவசியம்ஐயா... உங்கள் உரைதேன் சுவையைவிடமிகவும் சுவைஅதிகம். 1000பேச்சாளர்பேசுவதற்கு சமம்ஐயாஉங்கள்உரை... உங்கள் பணி மேலும் தொடரட்டும்ஐயா... நன்றி...
@chandran.m3433
@chandran.m3433 Год назад
மாமனிதர்mgr தமிழகத்தில் தர்மவான் அவர் ஆவி இன்றும் வாழ்கிறது உயர்ந்தும் நீங்கள் பேசுகிறிர்கள் அதுதான் சாதனை நன்றி வரதராசன் ஜி இறைவன் அருள் அடைவிர்கள் வாழ்த்ததுக்கள் ஜெய்இந்த்
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Год назад
புரட்சித் தலைவர் என் உடலிலும் உயிரிலும் இரண்டரக்கலந்துள்ள பெருமகனார் ஆவார். அவரது ஆட்சியில் குறுக்கீடுகள் எதுவும் இன்றி அவர் திட்டங்கள் மட்டும் செயல்பட்டு இருந்திருக்குமானால்
@vazghathamizh9805
@vazghathamizh9805 Год назад
அருமை சார் 🙏 தொடர் 2 ஐ அவளுடன் எதிர்ப்பார்க்கிறேன்
@saravananmas8796
@saravananmas8796 Год назад
ஐயா தலை வணங்குகிறேன் 🙏👌💪🏾🙏👌💪🏾🙏🙏👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumarvijayakumarc9682
ஐயா தாங்கள் டி .வி. தாங்கள் பணி தாங்கள் குடும்பம் எல்லாம் எம். ஜி. ஆர். சொன்ன தர்மம் தலை காக்கும் என்ற தத்துவம் உங்களை மென் மேலும் புகழ் பரப்பி வாழ வைக்க சிவ பெருமான் உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.
@thulasiarasu
@thulasiarasu Год назад
வாழ்க திரு MGR அவர்களின் திரு நாமம்..
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 Год назад
ஐயா உங்களின் பேச்சில் தெரியுது உங்களின் நிலைபாடு உண்மையுக்கூ புறம்பாக பேசும் ஆள் அல்ல நீங்கள் MGR ரின் உண்மையான அன்பு மக்கள் மேல் கொண்ட உயர்ந்த தலைவர் என்றாள் ஒரே தலைவர் MGR a அவரை தவிர வேறு யாரும் இருக்கா இல்லை என்று கருதுகிறேன்
@karthikkeyan1487
@karthikkeyan1487 Год назад
சிறப்பான உரை மதிற்பிற்குறிய திரு.வரதராஜன் அய்யா அவர்களே 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 என்றும் பொண்மனசெம்மல் புரட்சித்தலைவர் பக்தன் 🙏🙏🙏
@santhanamm256
@santhanamm256 Год назад
எங்கள் தலைவன் பொன்மனச்செம்மலின் புகழ் பாடிய தங்களை வணங்கி மகிழ்கிறேன்.
@ganesankvbb6334
@ganesankvbb6334 Год назад
MGR ஒரு சகாப்தம்.
@nagamanickamkannan118
@nagamanickamkannan118 Год назад
பிரமாதமாக தகவல்கள் தருகிறார்
@selvad9490
@selvad9490 Год назад
MGR ஐ போல மனிதாபிமான ஒரு தலைவரை இனி எங்கே போய் பார்ப்போம். மனித மனங்களை வென்றவர். கடவுளை அவர் மூலம் பார்க்கலாம். தெய்வம் தந்த மாமனிதர்.
@duraisamygovindan9125
@duraisamygovindan9125 Год назад
MGR is a god of all human being
@chandrasekaran8261
@chandrasekaran8261 Год назад
நீங்கள் பொது மேடையில் பேசிய இந்த விடியோ வை பார்பது .எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி உங்கள் பேச்சு நல்ல சமுகத்தை உருவாக்க வேண்டும். நன்றி
@subramanianchidambaram2911
@subramanianchidambaram2911 Год назад
Excellent. Vazhga MGR Pugazh
@timmytimmy9059
@timmytimmy9059 Год назад
MGR ஐ பற்றி நீங்கள் பேசும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது மிகப்பெரிய மாமனிதர்MGR அவர்கள்
@n.sselvam3800
@n.sselvam3800 Год назад
KANNEER VANTHAL NEENGAL THAN UNMAIYANA BAKTHAN NEENGAL KOVILUKKU POKA DEVAI ILLAI DEIVAMA UNGAL PAKKATHILEYE IRUKKUM ,ENPATHU ANMEEGA DASTHIRAM KOORUKIRATHU DEIVAITHAI PESUM POTHU KANNEER VARUVATHENPATHU ANMAIVAI DEIVAM ATKONDUVITTAHU ENTRU ARTHAMAGUM. SRI MGR AVARGALUM SIVAROOPAM THAN.
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 Год назад
கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது வரதராஜன் ‌மிக பெருமைமிக்க நபர் நீங்கள் 🙏🙏🙏
@ramasamyp7354
@ramasamyp7354 Год назад
வாழ்க தலைவர் புகழ் வளர்க புரட்சி தலைவர் தொண்டு
@shivani6thdkml940
@shivani6thdkml940 Год назад
மதிப்பிற்குரிய மன்னாதி மன்னன் இருக்கும்வரை அசைத்து கூட பார்க்க முடியாத அரசு நடத்திய ஆயிரத்தில் ஒருவன் இன்றும் என்றும் மக்கள் மனம் கவரும் அவரின் தினரப்பட வசனங்கள் மற்றும் கருத்துக்கள் சக்ரவர்த்தி திருமகனில் N.S.K.. புரச்சி தலைவரின் புதிர்போடும் பாடல் 👌👌👌👌👌👌👌❤️
@ramachandran7126
@ramachandran7126 Год назад
நல்ல பேச்சாற்றல்..! தகவல்கள் அனைத்தும் அருமை..
@raagumegan
@raagumegan Год назад
என் தலைவர் '' எங்கள் தங்கத்தின் '' நினைவில் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறார் . மெய் சிலிர்க்கிறது .
@selvad9490
@selvad9490 Год назад
அய்யா நான் புரட்டி தலைவரின் தீவிர தொண்டன். தீயசக்தி யை ஓட வைத்தார்.
@timmytimmy9059
@timmytimmy9059 Год назад
மிக அருமை ஐயா
@subramanians4655
@subramanians4655 Год назад
Very very thank you sir. நீங்க பேசுகிற ஒவ்வொரு வீடியோ வும் தவறாமல் பார்த்து விடுவேன். எனக்கு அப்படியொரு பற்று உங்கள் மேல். காரணம் பொன்மன செம்மலின் ரசிகர், பக்தர் என்பது தான். தலைவர் புகழ் பாடுவது தொடர வேண்டும். 🙏🙏🙏
@christyjoseph8628
@christyjoseph8628 Год назад
வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா
@kalakannan964
@kalakannan964 Год назад
MGR sir is a legend, angel and a good soul nobody can match him.🙏🙏🙏🙏❤
@kalasamyg9156
@kalasamyg9156 Год назад
Super MGR great
@raviu7800
@raviu7800 Год назад
மக்களின் மனதினில் என்றும் வாழ்ந்து வரும் மக்கள் திலகம். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்.
@mgrajan3995
@mgrajan3995 Год назад
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வருமா ! வந்தது ! அது எம்.ஜி.ஆர்தான்.
@rajaponniah5023
@rajaponniah5023 Год назад
Dr.MGR is the Great Human being ❤
@ramabaikesavan3726
@ramabaikesavan3726 Год назад
மிக சரியான உண்மையான சாத்தியமான நிகழ்வுகள் வாழ்க தர்மத்தின் தலைவன் புகழ்
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Год назад
❤🙏 தங்கத் தலைவா நீங்கள் வாழ்க பல்லாண்டு பூமி உள்ளவரை உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் வாழ்க புரட்சித் தலைவர் நாமம் வாழ்க🙏🌱
@renganathannr1504
@renganathannr1504 Год назад
Super Message About M G R,jai hind, jai bharat India
@dnbaskaran3145
@dnbaskaran3145 Год назад
A great legend MGR can't be compared with today's Leaders.
@vishnuvishnu1284
@vishnuvishnu1284 Год назад
MGR the Great
@swamykasinathana7198
@swamykasinathana7198 Год назад
Namaskar sir.Very very super information about our Guru DrMGR.
@babsisvsjjvsisvss4159
@babsisvsjjvsisvss4159 Год назад
Heart touching speach.i admire your speach.
@pgovindan446
@pgovindan446 Год назад
Super speach sir very Great 👍
@thebiologist1573
@thebiologist1573 Год назад
MGR .an avatar. No words to praise him.
@gunasekaran9545
@gunasekaran9545 Год назад
Super sir
@rajendranr7236
@rajendranr7236 Год назад
MGR is my LEADER .After MGR you are my favorite LEADER sir.Because you always speak about MGR's good manners sir.Your motivational speech will be a better guidance to the younger generation of TAMILNADU. Thank you sir.
@jacobranganathan253
@jacobranganathan253 Год назад
En thalavarin patri seithikal arumai iyya vazhka eangal vallal pukazh mgr pakthan bangaluru
@vijayakannan3054
@vijayakannan3054 Год назад
Super Speech Sir.👌👌🌹🌹🙏🙏
@muthaiyang5221
@muthaiyang5221 Год назад
Varatharajan sir I like your speech. I respect you sir
@balagangadharan3691
@balagangadharan3691 Год назад
GOD'S BLESSINGS ON YOU AND YOUR FAMILY 🙏.
@raomsr8576
@raomsr8576 Год назад
Appreciate Mr. Varadarajan for his bold & natural speech. But sorry to say your speech was very frequently disturbed to hear because so many persons are roaming and speaking on mobile
@rajidamu2501
@rajidamu2501 Год назад
ஐயா எம்ஜிஆர் அவர்களின் மனிதாபிமானம்,இரக்கம், கருணை,வள்ளல்தன்மை இவைகளை பார்க்கும் போது அவர் நிச்சயமாக புத்தர், வள்ளலார், கர்ணன் இவர்களின் மறு பிறப்பு தான் என்று நம்புகிறேன்
@saravananecc424
@saravananecc424 Год назад
வாழ்க வள்ளலின் புகழ்
@vijayparameswaran5844
@vijayparameswaran5844 Год назад
Very emotional speech MGR....a legend.
@mahendransubbiah1049
@mahendransubbiah1049 Год назад
Sir ❤❤❤❤
@rajasekar8136
@rajasekar8136 Год назад
Super speech sir...
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 Год назад
Mgr is a legend
@sivashankar8500
@sivashankar8500 Год назад
many many thanks sir, kind sharing of your nostalgic days of your earlier period and we are also MGR fan and devotee.
@GunaSekar-ck1wn
@GunaSekar-ck1wn Год назад
தலைவனுக்கு நிகர் அவரே
@jpr4963
@jpr4963 Год назад
அந்த மா மனிதனின் தொண்டன் என்ற முறையில் தங்களின் என்னை தங்கள் இயக்கத்தில் இணைத்து கொண்டதில் மிகவும் பெருமைப்படுகிறேன்❤
@palaniamahkathaie
@palaniamahkathaie Год назад
F
@prabagarann8647
@prabagarann8647 Год назад
ஐயா கண்களில் கண்ணீரோடுதான் உங்கள் பதிவை பார்த்தேன். மக்கள் திலகம் இல்லையே என்ற ஆறாத வேதனை இருந்தாலும் அவரின் அபிமானிகளாக உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதை நினைத்து சற்று மனம் ஆறுதல் அடைகிறது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அரசு கோப்புகளின் தர்மத்தின்படி முடிவெடுங்கள் என அதிகாரிகளுக்கு கட்டளை இட்டது அவரின் எண்ணம் என்றும் நேர்மையானது என நிரூபித்தது. அந்த நிகழ்வை நினைவுகூர்ந்த தங்களுக்கு மனங்கனிந்த நன்றி. அவர் மறைவுக்குப் பின் பிறந்த தலைமுறைக்கு நீங்கள் எம்ஜிஆர் பற்றிய தகவல்களை பகிர்வது நீங்கள் செய்யும் மாபெரும் நற்பணி. நீங்கள் நீண்ட நெடிய காலம் நலமுடன் வாழ எம்ஜிஆர் ஆசீர்வதிப்பார்.
@ManiMaran-nk3jz
@ManiMaran-nk3jz Год назад
ஐயா,தங்களது M.G.R. மீது உள்ள பக்தியைப் பார்க்கும்போது-இது போலவே,பலரும் தங்களதுவாழ் நாள் முழுவதையும் மக்கள்தில - கம் புகழ்பாடி தங்களது விசுவா- சத்தை வெளிப்படுத்த எண்ணு கின்றனர்.அந்த அளவிற்கு நம் புரட்சித்தலைவர் அவர்கள் மக்க ளின் மனதில் வாழ்கின்றார்! கோபாலபுரக்காரர்களை குறிப்பிடும்போது அவர்களோட ஈத்தரை புத்தி வெளிஉலகுக்கு தெரியாமல் உள்ளது. சுயநலம் ஒன்றையே குறிக்கோள் என்று வாழ்ந்துக்கொண்டு வரும் அக் குடும்பத்தின் சுயரூபம் தெரிய இக்கால இளைஞர்கள் அறியும் வகையில் தங்களோட கருத்து உள்ளது. தங்களது சீரியப்பணி தொடர வாழ்த்துக்கள்! நன்றி!
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 Год назад
👏👍👌🙏
@rajalingamvpr3435
@rajalingamvpr3435 Год назад
அடுத்த பகுதியை விரைவில் வெளியீடவும் சார்
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 Год назад
Your speach is great sir
@puratchiamma
@puratchiamma Год назад
MGR மாபெரும் தலைவர் மற்றும் முதலமைச்சர் அவருடைய புகழ் பரவி வருகிறது.
@santhisel
@santhisel Год назад
MGR is a gem indeed. No body can come close to him. Deeply missed ❤
@saravananmas8796
@saravananmas8796 Год назад
ஐயா 🙏💪🏾🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@gurusamy5853
@gurusamy5853 Год назад
சகோதராநீங்கள்இயக்கத்தில்முக்கியபொறுப்புவகித்தால் அவர்புகழ்மெறுகேறும்மக்கள் தொண்டுவிரிவடையும்
@kumarj5013
@kumarj5013 Год назад
சூப்பர் ஐயா
@greatgood5321
@greatgood5321 Год назад
Irunthalum marainthalum per solla vendum, Evar Pola yar endru oor Sola vendum, Athu Great MGR only 🙏.
@achockkumar5065
@achockkumar5065 Год назад
ஐயா, தாங்கள் மாவட்டம் தோறும் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் மக்கள் செல்வாக்கு பெற வேண்டும்
@valarmathis9267
@valarmathis9267 Год назад
Sir thank u very much.
@raagumegan
@raagumegan Год назад
அவர் ........ எங்கள் தங்கம் ......... என் தலைவரின் தலைவர் .
@muthaiyang5221
@muthaiyang5221 Год назад
I love you sir . Iam from Andaman
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 Год назад
பண்பட்ட நாவன்மை அறிந்து பிரமிக்கிறது மனம்.மக்களை மகிழ்வித்த இச் சிறுவனின் வாழ்வு சிறக்க வாழ்த்துகிறேன்.
@seetharamana7482
@seetharamana7482 Год назад
நன்றி. வாழ்க. எம்ஜிஆர். என்றமனிதகடவுள் பேசநிறைய உண்டு. பேசுங்கசார்.வாழ்க. 🌱🌱🌱🙏🙏🙏🙏🙏👍👍👍
@radhikakannan2147
@radhikakannan2147 Год назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏👏👏
@preethyboban9035
@preethyboban9035 Год назад
❤❤❤
@georgemichael6373
@georgemichael6373 3 месяца назад
Thanks🙏 sir, wonder full speech.
@bimbimbimbim2463
@bimbimbimbim2463 Год назад
🤝👌🙏💯👌
@meenatchichellan7553
@meenatchichellan7553 Год назад
உண்மைதொண்டனின் உணர்வுகள்.
@nambiramiah5714
@nambiramiah5714 Год назад
R.Varadarajan sir you are so great. I love you sir. Enthalaivan patri neengal pesumpothu Anantha kanneer peruguhirathu sir. En Thalaivanai inch by inchchaha neengal rasithu irukkireergal. You are lucky sir. M.G.R. patri pesa ungalukkuthan muzhu urimai irukkirathu. Go ahead sir.
@kathavaryan9733
@kathavaryan9733 Год назад
MGR IS ALWAYS MGR MGR MGR ......................................... ....... ........
@arumugamto5905
@arumugamto5905 Год назад
ஏழைகளின் தலைவர் எட்டாவதுவள்ளல்
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Год назад
M.G.R.was a great man which TAMIL NADU had a privilege to see as C.M about 13 years. He is a GOD who is living amoung the people today also.Thanks.
@shanmugamshanmugam6626
@shanmugamshanmugam6626 Год назад
Sir I wish to meet you to convey my wishes because you praise our God MGR
@sivasami.k9284
@sivasami.k9284 Год назад
Arumai Arpudham Arpudhame 🙏 Remember that past memories 🙏
@rajusekar3898
@rajusekar3898 10 месяцев назад
How clearly Varadarajan sir, spoke the greatness of puratchi thalaivar Amazing, really getting tears in eyes. MGR the great leader , who cared for the people for ever Varadarajan sir's speech very excellent .
@kalagurai42
@kalagurai42 Год назад
எம் ஜி ஆர் ஐ பற்றி நீங்கள் பேசியது கேட்டு க்கொண்டே இருக்க லாம் போல இருந்தது. இரவு 12.30 மணி . உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்.
@shanmugamshanmugam6626
@shanmugamshanmugam6626 Год назад
Sir. Fantastic speech about our God MGR
@ravindraan
@ravindraan Год назад
அடுத்து வந்தவர் குடும்பத்திற்கு சேர்தார்.
@ManiMaran-nk3jz
@ManiMaran-nk3jz Год назад
Kattumaram/Sudalai/Udhavakkarai.
@thulasiramangovindarajulu1384
மிக்க மகிழ்ச்சி ஐயா.சிறப்பு...
@gurusamy5853
@gurusamy5853 Год назад
வள்ளல்என்றுபுகழ்பாடினாலும் உள்ளத்தில்ஊட்டியநல்லமாமனிதர்களைமக்களிடம்தன்நலம்கருதாதுஎடுத்துறைக்கும் மணமேமாண்புவள்ளலாா் கற்றுணர்ந்ததைபின்பற்றி உணவுஅளிப்பு
@guhaanandan
@guhaanandan Год назад
Referred to Dr. Kantaraj.
@m.sankarnarayananmanisanka2166
தலைவாநீங்கள்தலைவரின்நீங்கள்தான்உண்மையானவாரிசுநான்புதுவையில்தங்கள்கட்சியில்சேரதுவங்கநீங்கள்எனக்குஆதரவுஆளிக்கவேண்டும்
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Год назад
அண்ணாமலை ❤️❤️
@anuradhaa4889
@anuradhaa4889 Год назад
JAI HIND
@nambidesai-lg9pd
@nambidesai-lg9pd Год назад
Varadarajan sir you are having every right to speak about M.G.R. you are the right person to speak about M.G.R. you are great sir. Today's heros are zero sir. They have to learn more from M.G.R.
@PoulMoses-oe9mu
@PoulMoses-oe9mu Год назад
மனசாட்சி உள்ளவர்கள் எம்ஜிஆர் அவர்களை மறக்கமாட்டார்கள்.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Год назад
பொன்மனச் செம்மல் மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற ஒரே மனித புனிதர். மனித நேய மிக்க மக்கள் திலகம் போல இந்த மண்ணில் இனி ஒருவர் பிறக்க போவது இல்லை. பெரும் மதிப்பிற்குரிய திரு. வரதராஜன் அவர்களுடைய அறிவார்ந்த அற்புதமான வார்த்தைய கேட்க கேட்க இந்த உலகம் உள்ள வரை, இந்த வானும் பூமியும் இருக்கும் வரை, அவருடைய புகழ் இந்த மண்ணில் மனம் வீசிக் கொண்டே இருக்கும். 🌹🌹🌹🌷🌷🌷🌲🌲🌲👌👌👌👍👍👍✌✌✌🙏
@srm5012
@srm5012 Год назад
Grate salute
@muralidharang8145
@muralidharang8145 Год назад
அருமை யானா பதிவு
Далее
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Просмотров 5 млн
НАМ ВРАЛИ О ПИРАТАХ
52:52
Просмотров 2 млн
Отомстила слепой сестре 👍
0:55