Тёмный

Thiruppugazh aingkaranai (kongkaNagiri) - திருப்புகழ் ஐங்கரனை (கொங்கணகிரி) 

Yaazh Music
Подписаться 50 тыс.
Просмотров 202 тыс.
50% 1

Видеоклипы

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
Hi All, This song carries a rich historical background, and we've incorporated captions to enhance your understanding. If you find the captions to be distracting from the video, you can easily disable the 'CC' (Closed Captions) option to fully immerse yourself in the song and its visuals without the additional context
@punithaanand5304
@punithaanand5304 11 месяцев назад
சார், நான் உங்கள் யாழ் மியூசிக் கின் ரசிகை. திருப்புகழ் பாட்டை உபயோகிக்க விரும்புபோது போட்டோ, கேமரா, மைக்ரோபோன் அனுமதிக்க கேட்கறீர்கள்??!! இது எதற்காக என தெரிந்தால் என் மன வேதனை குறையும்.
@Anand13691
@Anand13691 11 месяцев назад
அருமை அண்ணன் 🙏 முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் வணக்கங்கள் அண்ணன் 🙏🙏🦚🦚 நீலங்கொல் மேகத்தின் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் 🦚 நன்றி அண்ணன் 🙏🤱🦚🙏
@Saivam.1307
@Saivam.1307 11 месяцев назад
Kindly make thirupugzh for kantha sasti ...... pleaseeeeeeeeee
@diviyaelango6816
@diviyaelango6816 11 месяцев назад
Thank you.
@selvakumarr7894
@selvakumarr7894 10 месяцев назад
Innaku song ilaya waiting
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 11 месяцев назад
அருணகிரி சாமியின் வேல் வகுப்பு பாடலை வீடியோயாக்கவும். இது எல்ல நோயையும் தீர்க்கும் மருந்து. நன்றி.
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 11 месяцев назад
சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமாளைக் காண கேரளா செல்லும் வழியில் திருப்புக்கொளியூர் (அவிநாசி)என்ற ஊரில் எதிரெதிர் வீட்டில் கேட்ட முரணான ஒலிகளுக்கான(ஒப்பாரி மங்கல ஓசைகள்)காரணத்தை விசாரித்து ஒரே வயதுடைய அந்தணச் சிறுவர்கள் குளத்தில் குளிக்கும் போது ஒரு சிறுவனை முதலை விழுங்கியது. மற்றவன் தப்பித்து வந்து இரு வருடம் கழித்து அவனுக்கு உபநயனம் நடக்கிறது. தம் மகன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் நடக்குமே என இறந்த சிறுவனின் பெற்றார் ஒப்பாரி வைத்து ஓலமிடுகின்றனர். இதனைக் கேட்டு அப்பெற்றோர்களை அழைத்துக் கொண்டு அக்குளத்திற்குச் சென்று பார்த்தால் நீர் இன்றி குளம் வரண்டு இருந்தது. "எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் புற்றாடரவா புக்கொளியூர் அவிநாசியே பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே " என்ற திருப்பாட்டுடன் தொடங்கும் பதிகத்தின் நான்காவது பாடலில் , "உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் அரைக்காடரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே " என்று பாட மழை பெய்து குளம் நிரம்பி பின் முதலை வந்து இரண்டு வருட வளர்த்தியுடன் ஏழு வயதுப் பாலகனை உமிழ்ந்து விட்டுச் சென்றது. இந்தக் கதை சுந்தர மூர்த்தி நாயனார் முத்தி அடைய முன் கடைசியாக நடந்த சம்பவம். அதனையே இங்கு அருணகிரிநாதர் கூறுகின்றார். மிகவும் அருமை. ஏற்கெனவே இராகமாலிகா குழுவினர் பாடிய 22 திருப்புகழில் இதுவும் ஒன்று. அவர்கள் பாடிய இசையை மிஞ்சி யார் பாடியும் இதுவரை கேட்டது இல்லை. இம்முறை உங்கள் திருப்புகழ் அதனையும் மிஞ்சி விட்டது. (இசையில்) நன்றி. பொருளையும், description இல் நீங்கள் கொடுக்கலாம். எல்லோருக்கும் எல்லாக் கதைகளும் படம் மூலமாக விளங்கும் என்று கூற முடியாது அல்லவா. சமயக் கதைகள் தெரிந்தவர்களுக்கு சரி.மற்றவர்களுக்கு நீங்கள் காட்டிய படம் சுந்தரரா அல்லது முருகனா என்று புரிவது சற்றுச் சிரமம்.. ஓம் நமச்சிவாயம்.
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. நான் CCல் அர்த்தத்தைச் சேர்த்துள்ளேன், ஆனால் உங்களைப் போல விரிவாக இல்லை. மீண்டும் நன்றி
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
ஆம், இந்தப் பாடலுக்குப் பின்னால் வளமான வரலாறு இருக்கிறது, அதனால்தான் நான் அர்த்தத்தைச் சேர்த்துள்ளேன். அது சரியில்லையென்றால் எனக்கு தெரியப்படுத்தவும்.
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 11 месяцев назад
​@@YaazhMusic கௌமாரத்தில் கோபாலசுந்தரம் ஐயா அவர்கள் ஓராண்டு வளர்ச்சியுடன் பாலகன் முதலை வாயில் இருந்து மீண்டதாக எழுதியுள்ளார். திருமுறைகளில் பெரிய புராணத்தில் ஈராண்டு வளர்ச்சி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய வேறுபாடு இல்லை.ஆனால் ,'முத்தைத் தரு "திருப்புகழில் "குலகிரி" என்பதற்கு கோபாலசுந்தரம் ஐயா கிரௌஞ்சமலை என விளக்கம் கொடுத்து இருந்தார். அது தவறு. குலகிரி என்றால் சூரனின் இராச்சியத்தைச் சூழ்ந்து எட்டுத் திக்கிலும் காவலாக இருந்த எட்டு மலைகள். இவற்றைப் பற்றி கந்தர் அலங்காரத்தில் கூட விளக்கமாக அருணகிரிநாதர் பாடியுள்ளார். அவை கிரௌஞ்சம் அல்ல என்று கந்தர் அலங்காரம் படித்தாலேயே புரியும். அகராதியில் கூட நான் எழுதியது போன்றே விளக்கம் கொடுத்து இருந்தனர். தவிரவும் கிரௌஞ்ச மலை என்பது உண்மையான மலை அன்று. அது கிரௌஞ்சன் என்ற பெயர் கொண்ட அசுரனின் மாயத் தோற்றம். அதனால் முழுக்க முழுக்க ஓர் இடத்தில் கூறப்படும் பொருளை நம்பிவிட வேண்டாம். சந்தேகமானவிடத்து பலவிடங்களில் தேடிப் பாரத்து உண்மையை அறிவதே சிறந்தது. ஓம் நமச்சிவாயம்.
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
Can i have your email id ? would like to connect with you more.
@SriSairamtaxconsultant792
@SriSairamtaxconsultant792 7 месяцев назад
யாரு sir நீங்க இவளோ தெளிவா சொல்லிட்டீங்க 😮🎉
@pavithrankpavi
@pavithrankpavi 11 месяцев назад
அழகிய பெண்கள் தரும் காமம் முதலிய சுகமே மிகவும் இனியது என்று கிடக்கும் எனக்கு உன்னை நினைத்து பேரின்ப சிந்தை எய்த அருள்வாய். அன்றொருநாள் முதலை உண்ட பாலகனை ஓராண்டு கழித்து மீண்டுவரச் செய்த அவிநாசி வாழும் சிவபெருமானின் ரகசிய அற்புதத்தை உணரத் தருவாய். பல்லக்கும் எட்டுத்திக்கிலும் புகழும் பெருமை கவுரவமும் தருவாய். நாட்டு காவலர்கள் இரவுபகல் முழுதும் மக்களை காப்பாற்றும் சிறந்த வழிதேடி என்னை வந்தடைந்திட அவர்களுக்கு நல்வழி சொல்லிடும் அறிவினை தருவாய். இப்புவி மீது நிலையான தவம் சித்தித்து உன் அடிமை முக்தி பெறவேண்டி சந்திர பிரபையான வாசியோக கலையினை அருள்வாய். நீ உலகெல்லாம் சுற்றிவர நின்தமையன் விநாயகர் தாய்தந்தையை சுற்றி வந்து உலகம் என்று ஞானப்பழம் பெற்றதுபோல் குறுக்கு வழிகளில் செல்வதும் ஆசையினால் வேகமாக அலைவதுமான மனதினை நெறிப்படுத்துவாய். ஆனைமுகனாகிய கணபதியின் தம்பியாகி எப்போதும் செல்வம் ஓங்கிவளரும் கொங்கணகிரிக்குள் வசிக்கும் முருகப் பெருமானே. பாடல். ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே. நான் எழுதியது. குன்றனைய செஞ்சடையர் கும்பிடும் சித்தனென துள்ளமுறை சண்முகனை - மறவாமல் கொண்டமதி அன்புடனே கொண்டுயுயிர் நின்றுவளர் கும்பகத வத்தினையும் - அருள்வாயே நன்றுநிலை என்றுதினம் நெஞ்சவயல் நன்றுபட நன்னயம் வைத்தமுதல்- குருவாகி நல்லமனம் கொண்டசிறு புக்கொளியூர் பாலகனை நல்லபடி தந்தவிதம் - அருள்வாயே அன்றுபழந் தேடியுன தன்புமிகு தந்தையிடம் அவ்விதம் சீறியதன்- இணையாக அண்டபகி ரண்டமும் அண்ணளவும் கண்டுவரும் சிந்தையினை நின்பிடிக்கு - வருமாறு ஒன்றுபடும் சிந்தையும் தங்கிவிட செங்கையும் தந்தருள உன்றனையே - பணிவேனே. பொங்குதமிழ் சங்கமமும் புத்தியொடு தந்துவளர் கொங்கணகி ரிக்கிறங்கும் - பெருமாளே.
@selvakumarr7894
@selvakumarr7894 10 месяцев назад
Awesome pa
@bhavanib3674
@bhavanib3674 9 месяцев назад
Qwwqwq111111
@Chitratamil333
@Chitratamil333 8 месяцев назад
பாடல் இறுதியில் வளர் "பெருமாளே" என குறிபிட்ட காரணம் என்ன?பெருமானே என ஏன் குறிப்பிடவில்லை
@pavithrankpavi
@pavithrankpavi 8 месяцев назад
@@Chitratamil333 எப்போதும் திருப்புகழ் பெருமாளே என்று தான் முடியும். ஒருவரது ஆற்றலை சிந்தைக்குறிய சிறப்பை கூறும்போது பெருமானே என்றும். ஒருவரது வீர தீர செயலை விளக்கும் போது பெருமாளே என்று வரும். வளர் என்பது வினைத்தொகை. வளர்ந்த வளர்கின்ற வளரும் என்று முக்காலத்தையும் உணர்த்தும் ஊறுகாய் என்பது போல.
@Chitratamil333
@Chitratamil333 8 месяцев назад
மிக்க நன்றி 😊🙏
@NishanthMurugan24
@NishanthMurugan24 11 месяцев назад
நாடி நரம்பெல்லாம் சிலிர்க்கிறது❤❤
@stylishshiva75
@stylishshiva75 8 месяцев назад
❤முருக பெருமானே என் காதல் உங்களுக்கு தங்களை நேசிக்கிறேன் ❤
@komathikomathi1031
@komathikomathi1031 2 месяца назад
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@srijithmenon906
@srijithmenon906 11 месяцев назад
Arrputham.. Murugaaaa 🙏🙏🙏 ungal saiva pani menmaelum thodara vaazhthukal🙏🙏🙏
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 11 месяцев назад
அருமையான வேண்டுதல் பாடல். அருமையான இசை. இதேபோன்று 'சரண கமலாலயத்தை' 'செகமாயை' பாடல்களை வீடியோயாக்கவும். நன்றி.
@செகதீசன்
@செகதீசன் 11 месяцев назад
தங்களது முருகனின் திருப்புகழ் பாடலை எண்ணிலடங்கா முறை கேட்டேன் மிகவும் அருமை🙏
@bhavanikandasamy5135
@bhavanikandasamy5135 11 месяцев назад
Yaazh music doing a good job. Expecting more Thirupuzhal songs.❤
@raguashok1883
@raguashok1883 11 месяцев назад
அப்பா என்ன ஒரு அருமை🙏 வாழ்க வளமுடன் 🙏
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
ஐயா அடியேன் திருமழபாடி ஆனந்த் வாழ்க வளமுடன் திருப்புகழ் பாடல் பதிவு அருமையான பதிவு தமிழ் வாழ்க முருகன் வருகை தந்த கருணை வழங்கி வருவார்
@madhusasi6754
@madhusasi6754 11 месяцев назад
இந்த திருபுகழ் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.மிக்க நன்றிகள்.
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 5 месяцев назад
அப்பா அழகு பிள்ளூ மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@callmeshan6087
@callmeshan6087 8 месяцев назад
மனதினைவருடும்இனியபாடல். 🎉இனியகுரலில்அருமை. சிவாயநம.
@theoccationguy
@theoccationguy 9 месяцев назад
Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga ❤
@rajeshkumar-d9i2j
@rajeshkumar-d9i2j 5 месяцев назад
மிக அருமை.... ❤️ வாழ்க வளமுடன் ❤️🌹🌹🥰
@jothidevotional
@jothidevotional 11 месяцев назад
முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@NandhiniKuzhal
@NandhiniKuzhal 11 месяцев назад
Om saravanabava appa muruga neeye thunai appa 🙏🙏🙏🙏🙏
@seema476
@seema476 11 месяцев назад
Hats off to your effort... Romba magilchiya irukku pictures as well as subtitle rendu mooliyaamaavum artham solla neenga enthura effort romba extraordinary... Eadheadho vedios podravanga mathila thirupugal la valarkanumnu neenga nenachadhu arunagirinaadhan adutha piravi eaduthu murugan pugal valarpadhu poala irukku... Romba nandri
@siva96138
@siva96138 11 месяцев назад
Awesome comment
@SenthilKumar-ef5rw
@SenthilKumar-ef5rw 11 месяцев назад
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை -திருப்புகழ் அடுத்தாக பதிவிடுங்கள்🙏🏻
@SenthilKumar-ef5rw
@SenthilKumar-ef5rw 8 месяцев назад
இந்த பாடலை பதிவிட்டதுக்கு நன்றி அண்ணா 🙏🏻
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 5 месяцев назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@BHAIRA232
@BHAIRA232 11 месяцев назад
ஓம் சரவணபவ 🙏
@LakShiii..52
@LakShiii..52 11 месяцев назад
I like this song and Your voice is great
@VelusamyVelusamy-c9c
@VelusamyVelusamy-c9c 10 месяцев назад
இதுப்போன்று வரிக்கு அர்த்தத்தோடு பதிவிடுங்கள் ஐயா... அருமை. 🔥 முருகா 🔥 அருணகிரிநாதர் திருவடி போற்றி 🔥
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 11 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு. ......அரகரோகரா......❤❤❤❤
@eshwarisathya
@eshwarisathya 11 месяцев назад
சரம் வெற்றிக்கயலாம் என்னும் திருமுட்டம் (ஶ்ரீ முஷ்ணம்)திருப்புகழ் செய்யலாமே
@selvakumarr7894
@selvakumarr7894 11 месяцев назад
Excellent dear..keep doing best 👌 of your inputs.
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 5 месяцев назад
Amma Appa Amma ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@siva96138
@siva96138 11 месяцев назад
Excellent vocals Tganks for this video Hats off to ur editing
@anithas192
@anithas192 11 месяцев назад
Super super waiting for ur songs 🙏🙏🙏
@RajKumar-uo8po
@RajKumar-uo8po 11 месяцев назад
Om Saravana bhava.. muruga
@madhusasi6754
@madhusasi6754 11 месяцев назад
Romba nallaruku,thankyou so much.
@pravi2092
@pravi2092 11 месяцев назад
Jagamayai thirupugazh poduga sir......pls.....antha thirupugazh ku niraya per waiting🙏
@callmeshan6087
@callmeshan6087 8 месяцев назад
இனிமைஇனிமைஇனிமை. சிவாயநம. 🎉
@jonahnesson
@jonahnesson 9 месяцев назад
Namaskaram lord MURUGAN I am always saranam 🤗🙇🤣🧘‍♂️🙏❤️😭😊😆👨🏽‍💻😘😌😃🥰🥰😂🎁💪🎄🧘‍♀️💥😍😢😢
@deepthi9817
@deepthi9817 11 месяцев назад
ஓம் குமரா !!!
@vedavallim3311
@vedavallim3311 11 месяцев назад
Appane muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Arjunvedhav🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@karthikd421
@karthikd421 8 месяцев назад
❤‍🔥Vetrivel
@muthukarthika.v6677
@muthukarthika.v6677 11 месяцев назад
Appa❤💚❤💚❤🙏🙏🙏
@kannank1478
@kannank1478 11 месяцев назад
Arumaya Iruku kaeka easy ah puriyuthu 😍
@tpptap
@tpptap 11 месяцев назад
Miga arumai mikka nandri
@nirmaladevivelayutham3562
@nirmaladevivelayutham3562 10 месяцев назад
Beautifully done. Goosebumps. Thank you so much to the person who have produced and sang this song 🙏 Om Sharavanabhavaya Namaha🙏🌺
@JSasi-u9y
@JSasi-u9y 11 месяцев назад
Om Saravana bavaya nama 🙏🙏🙏🙏🙏
@psowndariyalakshmi3810
@psowndariyalakshmi3810 11 месяцев назад
ஓம் முருகா.....
@FbDesignStudio
@FbDesignStudio 11 месяцев назад
🎉🎉🎉🎉
@amanohar5
@amanohar5 11 месяцев назад
Very pleasant to hear though I don't know Tamil
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 11 месяцев назад
ஓம் சரவணபவன்🦚🦚🦚🦚🦚🦚
@bangtanarmy665
@bangtanarmy665 10 месяцев назад
Awesome. Good job team . Valga valamudan
@nagarathinam5866
@nagarathinam5866 11 месяцев назад
அப்பனே முருகா 😢😢😢😢😢😢😢
@eshwarisathya
@eshwarisathya 11 месяцев назад
உங்கள் திருப்பணி அற்புதம்🙏🏻🙏🏻👍👍
@reghungl2352
@reghungl2352 11 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@pavithrankpavi
@pavithrankpavi 11 месяцев назад
கடைசி வரியெல்லாம் கோர்த்து செம்ம Rendition..❤❤❤❤❤ நான் இத முன்னமே எதிர்பார்த்தேன்.. ❤❤❤அண்ணா. . நான் கேட்ட பாட்டும் சீக்கிரம் வரும்னு waiting
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
This is the composition by Guruji Shri A S Raghavan, Credit goes to him for his excellent composition
@saravanakumara6761
@saravanakumara6761 11 месяцев назад
We appreciate your honesty!
@siva96138
@siva96138 11 месяцев назад
But why this song is not available in venkatesan thirunavukkarasu channel?
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
I upload songs to steaming devices when I have close to 10 songs, will be doing once I have few more songs
@jonahnesson
@jonahnesson 9 месяцев назад
Namaskaram lord almighty ganapathy I am always saranam ❤️🙇🙇🧘‍♂️🤣🤗🤗🤗🥰😭💪😢😌😍😆😃😂🧘‍♀️🎁😘👨🏽‍💻🇮🇳🔥💥🎄🌎🌕🌍
@rajsai09
@rajsai09 11 месяцев назад
Excellent rendition
@sahanayks3194
@sahanayks3194 6 месяцев назад
Om vinayaga om sivasakthinamaga❤❤❤❤❤
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
சந்தான புஷ்ப பரிமளா திருப்புகழ் ஒரு முறை புதிதாக அமைக்கவும் அடியேன் அன்பான வேண்டுகோள்
@priyadharshini8987
@priyadharshini8987 11 месяцев назад
So happy and greatful to hear this during maha sasti viratham time. ❤❤ excellent work. No words to describe.Great music. Great vocals . Excellent explanation. I'm so happy and lucky to get to know about Yaazh music channel ❤❤. முருகர் உங்கள் அனைவருக்கும் நல்ல முன்னேற்றத்தை வாழ்கையில் கொடுப்பார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🌈🌈
@Prakz-y7h
@Prakz-y7h 11 месяцев назад
இன்னும் நிறைய பாட்டு வேண்டும்
@narayanasamynadar392
@narayanasamynadar392 9 месяцев назад
சரவணபவ ஓம்🙏
@keerthanamageshwaran9076
@keerthanamageshwaran9076 11 месяцев назад
@diviyaelango6816
@diviyaelango6816 11 месяцев назад
Amaazinggg
@karuri6267
@karuri6267 7 месяцев назад
Fantastic
@jithangrapics4966
@jithangrapics4966 6 месяцев назад
Om murugaa
@MrmBharani627
@MrmBharani627 11 месяцев назад
❤❤❤
@jothikumar31
@jothikumar31 11 месяцев назад
🙏
@kirthigasridevi7440
@kirthigasridevi7440 11 месяцев назад
Kalugumalai murugan patriya thirupugal padalaium ithu pol pathivu thantal nala irukum
@KaviyaKaviya-k4d
@KaviyaKaviya-k4d 5 месяцев назад
OM MURUGAA 😊
@anithas4404
@anithas4404 11 месяцев назад
🙇🏻‍♀️🙏🏻
@muthukumar5512
@muthukumar5512 10 месяцев назад
Arputham 🙏
@Qualitylifeisneedofthehour
@Qualitylifeisneedofthehour 6 месяцев назад
எல்லா பாடலையும் எடுத்தால் சிறப்பு🙏🏼🙏🏼🙏🏼
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 7 месяцев назад
🎶🎶🎶😍😊🙏🙏
@ushagangadharan2555
@ushagangadharan2555 9 месяцев назад
Thank you sir
@ramyashreer202
@ramyashreer202 4 месяца назад
❤❤❤🙏🙏🙏
@veenak1577
@veenak1577 17 дней назад
🙏🙏🙏🙏
@balakrishna9682
@balakrishna9682 9 месяцев назад
LOVE YOU 💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
@eswarypanisilvam94
@eswarypanisilvam94 10 месяцев назад
ஓம் சரவண பவ🙏🏻🙏🙏
@srihariganapathy3113
@srihariganapathy3113 8 месяцев назад
ஓம்சரவணபவ
@ramd6652
@ramd6652 11 месяцев назад
Actually the video was exhilarating!! The video itself transferred the meaning. But at times, the lyrics are not visible. Kindly change the colour! Keep up the great work!! முருகன் சரணம் 🎉🎉🎉🎉🎉😊
@pavithranseethapathy9906
@pavithranseethapathy9906 11 месяцев назад
@subramaniasundard5786
@subramaniasundard5786 Месяц назад
Vel maral vedio podavom ❤❤
@Loganathanar
@Loganathanar 11 месяцев назад
Heartly congratulations to yaazh music team. Day by day you are improving the presentation in a wonderful manner. Really awesome and extraordinary work. Hats off👏👏👏👏👏👏👏
@girubakar
@girubakar 22 дня назад
Thanks
@manosadasivam
@manosadasivam 11 месяцев назад
Thanks!
@NishanthMurugan24
@NishanthMurugan24 11 месяцев назад
once again awesome @Yaazh music🎉
@KarthiKeyan-lp7es
@KarthiKeyan-lp7es 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KaviyaKaviya-k4d
@KaviyaKaviya-k4d 5 месяцев назад
Om kanapathy appa
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs 11 месяцев назад
Muruga Saranam 🙏🦚💥
@vinishavini4191
@vinishavini4191 11 месяцев назад
Excellent ❤❤ please do animation for kandha sasti kavasam.. Please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthiKeyan-lp7es
@KarthiKeyan-lp7es 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sashperin6555
@sashperin6555 11 месяцев назад
I love listening to your thirupugazh videos it would be even better if you started a Spotify channel too and upload all of this there so we can all benefit from it.
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
Yes it is streaming in about 150 apps including Spotify , you can get the link from the description
@DeePthouGht-l4g
@DeePthouGht-l4g 11 месяцев назад
Bro சினத்தவர் முடிக்கும்(திருத்தணிகை)
@VETRIENGINEER
@VETRIENGINEER 11 месяцев назад
Please make more songs for murugan
@kavinkumarlearn4236
@kavinkumarlearn4236 Месяц назад
Bro அதல சேதனார் ஆட திருபுகழ் போடுங்க❤
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
Yes bro, பாடல் பதிவு நடைபெறுகிறது
@kavinkumarlearn4236
@kavinkumarlearn4236 Месяц назад
@@YaazhMusic thank you bro😊
@manosadasivam
@manosadasivam 11 месяцев назад
Anna super chat vainga.. I will donate small contribution for your service
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
@manosadasivam you can use super thanks for that. it is available in all videos. Thank you !
@manosadasivam
@manosadasivam 11 месяцев назад
Thanks na
@deepaselvaraj4063
@deepaselvaraj4063 4 месяца назад
Screen la letters theyliva illa
@selvakumarr7894
@selvakumarr7894 10 месяцев назад
Today no song 😢
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
very soon
@selvakumarr7894
@selvakumarr7894 10 месяцев назад
@@YaazhMusic Waiting Brother. Thank you for kind reply
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 11 месяцев назад
அருமையான வேண்டுதல் பாடல். அருமையான இசை. இதேபோன்று 'சரண கமலாலயத்தை' 'செகமாயை' பாடல்களை வீடியோயாக்கவும். நன்றி.
@கோகிலன்அன்னகேசரி
ஓம் முருகா சரணம் 🙏
Далее
BRUTAL STREET FIGHT KNOCK OUT
00:20
Просмотров 1,3 млн
Women's Defending + Men's 😮‍💨❌
00:20
Просмотров 1,2 млн
Davvi x ADAM, 2Pac - Zhurek All Eyes On Me (Mash Up)
6:22
Davvi x ADAM, 2Pac - Zhurek All Eyes On Me (Mash Up)
6:19
Ulug'bek Yulchiyev - Muattar (Mood Video)
3:11
Просмотров 288 тыс.
POLI - Котик (Official music video)
2:04
Просмотров 1,3 млн
Би-2 - Не зли моих ангелов (2024)
5:55