Тёмный
No video :(

Thiruppugazh Aragara Sivan Ari (thiruththaNigai) - திருப்புகழ் அரகர சிவன் அரி (திருத்தணிகை) 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 195 тыс.
50% 1

Thiruppugazh aragarasivanari (thiruththaNigai) - திருப்புகழ் அரகர சிவன் அரி (திருத்தணிகை)
Written by - Saint Arunagirinadhar
Music Programming ,Mixing and Mastering - Rithwik Sreekumar
Music Studio - AMP Studios
Digital 3D Art - Sathesh Kumar
Digital 2D Arts - Theena
Video editing and graphics - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
Vocals - Venkatesan Thirunaukkarasu Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram (Kaumaram.com)
You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.c...
Apple Music - itunes.apple.co...
Amazon Music - music.amazon.c...
JioSaavn - www.jiosaavn.c...
www.kaumaram.c...
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண ...... பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு ...... மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் ...... முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி ...... களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர ...... வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர ...... முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு ...... பெருமாளே.
அரகர சிவன் ... பாவங்களைப் போக்கவல்ல சிவனும்,
அரிஅயனிவர் ... திருமாலும், பிரம்மாவும், ஆகிய இம்மூவரும்
பரவி முன் ... போற்றி நின்று உனது முன்னிலையில்
அறுமுக சரவண பவனே ... ஆறுமுகனே, சரவணபவனே,
என்று அநுதின மொழிதர ... என்று கூறி நாள்தோறும் துதிக்க,
அசுரர்கள் கெட ... சூரன் முதலிய அசுரர்கள் அழியுமாறு
அநலென எழ ... அக்கினி போல எழும்பிய
அயில்விடும் அதிவீரா ... வேலினை விடுத்த வீர மூர்த்தியே,
பரிபுர கமலமது ... வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற
அடியிணை யடியவர் ... உன் திருவடிகளை உன் அடியார்களின்
உளமதில் உற ... உள்ளத்தில் பொருந்துமாறு
அருள் முருகேசா ... அருள்செய்யும் முருகக் கடவுளே.
பகவதி வரைமகள் உமை ... மலையரசன் மகளாக வந்த பகவதியின்
உமாதேவி தர வருகுக ... அருளினால் வந்த குகனே,
பரமன திருசெவி களிகூர ... சிவனின் இருசெவிகளும் மகிழும்படி
உரைசெயு மொருமொழி ... யாவரும் புகழும் ஒப்பற்ற மொழியாகிய
பிரணவ முடிவதை ... பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை
உரைதரு குருபர ... உபதேசித்த மேலான குருவே,
உயர்வாய உலக மன் ... உயர்ந்த இவ்வுலகில் வாழும்
அலகில வுயிர்களும் ... எண்ணற்ற உயிர்களும்
இமையவர் அவர்களும் ... தேவர்களும்
உறுவர முநிவோரும் ... பெருந்தவ சிரேஷ்டரான முனிவர்களும்
பரவிமுன் ... உன் முன்னேவணங்கி துதி செய்து,
அநுதின மனமகிழ் வுற ... நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு
அணி பணிதிகழ் ... அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய*
தணிகையில் உறைவோனே ... திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே,
பகர்தரு குறமகள் ... புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும்,
தருவமை வநிதையும் ... கற்பகத்தருவின் கீழே வளர்ந்த
தேவயானையும்,
இருபுடை யுறவரு பெருமாளே. ... இருபுறமும் பொருந்த
வந்த பெருமாளே**.
arahara sivanari ayanivar paravimun
aRumuga saravaNa ...... bavanE endru
anudhina mozhithara asurargaL keda ayil
anal ena ezhavidum ...... athi veerA
paripura kamalama dhadiyiNai adiyavar
uLamadhil uRa aruL ...... murugEsA
bagavathi varai magaL umai thara varu guha
paramana dhiru sevi ...... kaLikUra
urai seyum oru mozhi piraNava mudivadhai
urai tharu gurupara ...... uyarvAya
ulagaman alagila uyirgaLum imaiyavar
avargaLu muRuvara ...... munivOrum
paravi mun anudhina manamagizh uRavaNi
paNi thigazh thaNigaiyil ...... uRaivOnE
pagartharu kuRamagaL tharu amai vanidhaiyum
irupudai uRavaru ...... perumALE.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
Thanks to Sri Gopala Sundaram sir and kaumaram .com for giving us the meaning of Thirupugazh songs, this helped us in adding the English and Tamil meanings as captions. 🙏🙏🙏
@ThirupugazhSSS
@ThirupugazhSSS 10 месяцев назад
திருப்புகழ்- 1 கைத்தல நிறைகனி (Thirupugazh-1 kaiththala nhiRaikani): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wnsxq2H4pbo.htmlsi=jv3ZlVLsoT2KBter திருப்புகழ் - 2 பக்கரை விசித்ரமணி (Thirupugazh-2 Pakkarai Vichithramani)): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G_bxRR3JfBE.htmlsi=Kljk84S57y1lNeQt திருப்புகழ் - 3 உம்பர் தரு (Thirupugazh-3 Umbar tharu): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bhes1GWzwUs.htmlsi=QIvWVT64SaqjYLN4 திருப்புகழ் - 4 நினது திருவடி (Thirupugazh-4 nhinathu thiruvati ): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OIgSQOR6880.htmlsi=P7aXvmPJYbvy8AM- திருப்புகழ் - 5 திருப்புகழ்-5 விடமடைசு வேலை ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2UPDBUdhKks.htmlsi=97LA12O9Pt7xo2Iu Shankaram Shiva Shankaram
@Anand13691
@Anand13691 10 месяцев назад
அருமை அண்ணன்🙏 உங்களுக்கு அனுதினமும் முருகன் அருள் புரிவார் 🤱🦚🙏 கல்யாண திருப்புகழ் நீலங் கொள் மேகத்தின் மயில் மீதே நோய் நீக்கும் திருப்புகழ் இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி விடமேநீ... வேண்டுகிறோம். நன்றி அண்ணன் 🙏
@anandmuthuvelan7878
@anandmuthuvelan7878 7 месяцев назад
Pls mention சம்பந்தம் குருக்கள்
@kavinkumarlearn4236
@kavinkumarlearn4236 11 дней назад
Bro அதல சேதனார் ஆட திருபுகழ் போடுங்க❤
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 10 месяцев назад
இந்த பாடலை பார்த்து விட்டு தூக்கம் வரவில்லை கண்ணீர் பெருகி வருகிறது திருப்புகழ் பாடி பாடி என்னையே நான் மறந்துவிட்டேன் 🎉 வாழ்க வளமுடன்
@ThirupugazhSSS
@ThirupugazhSSS 10 месяцев назад
திருப்புகழ்- 1 கைத்தல நிறைகனி (Thirupugazh-1 kaiththala nhiRaikani): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wnsxq2H4pbo.htmlsi=jv3ZlVLsoT2KBter திருப்புகழ் - 2 பக்கரை விசித்ரமணி (Thirupugazh-2 Pakkarai Vichithramani)): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G_bxRR3JfBE.htmlsi=Kljk84S57y1lNeQt திருப்புகழ் - 3 உம்பர் தரு (Thirupugazh-3 Umbar tharu): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bhes1GWzwUs.htmlsi=QIvWVT64SaqjYLN4 திருப்புகழ் - 4 நினது திருவடி (Thirupugazh-4 nhinathu thiruvati ): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OIgSQOR6880.htmlsi=P7aXvmPJYbvy8AM- திருப்புகழ் - 5 திருப்புகழ்-5 விடமடைசு வேலை ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2UPDBUdhKks.htmlsi=97LA12O9Pt7xo2Iu Shankaram Shiva Shankaram
@priyamphil9230
@priyamphil9230 10 месяцев назад
பாடலின் விளக்கமும் சேர்த்து பதிவிட்டது அருமை
@priyadharshini8987
@priyadharshini8987 10 месяцев назад
Please continue doing this for many more thirupugazh ❤Excellent work. உங்கள் திருப்பணி மென்மேலும் தொடரட்டும்.🙏🙏.
@NiahanthNishanth-oy1of
@NiahanthNishanth-oy1of 10 месяцев назад
அருமையான குரல் மற்றும் அருமையான காட்ச்சி நிறைந்த படைப்பு 🙏🙏🙏
@reghungl2352
@reghungl2352 9 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sulochanasudha8998
@sulochanasudha8998 10 месяцев назад
ஓம் சரவணபவ அருமை திருப்புகழ் பாடலுடன் விளக்கமும் சேர்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
@musiclove9139
@musiclove9139 10 месяцев назад
அருமையான படைப்பு ❤
@ilakkiyathiyagarajan41
@ilakkiyathiyagarajan41 8 месяцев назад
அருணகிரிநாதர் புகழ் தமிழ் உள்ள வரை நிலைத்து நிற்கும்...🙏
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manokrs
@manokrs 6 дней назад
Wow, Mind blowing - Ohm Saravana Bava
@JeevaEN-gz8xq
@JeevaEN-gz8xq 10 месяцев назад
மிக அருமை. கேட்கும் போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது.. நன்றி...❤❤❤❤❤
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS 10 месяцев назад
🦚 முருகா 🦚 🙏 ஸ்ரீ. வெங்கடேசன் அவர்களின் குரல் & நடைமாற்றம் (Modulations) மிக அழகாக அமைந்துள்ளது. முருகனருள் 🙏 அருமையான 3D & video effects 🎉
@user-kk2ss1cs4p
@user-kk2ss1cs4p 10 месяцев назад
Song with meaning.... superb....great job....
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
அம்மா அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@Aarooran13
@Aarooran13 Месяц назад
ஓம் நமசிவாய❤ ஓம் முருகா ❤
@sudhakaranveerappan4218
@sudhakaranveerappan4218 8 месяцев назад
Really good work by Yaazh music🎉
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 21 день назад
திருமழபாடி ஆனந்த் வாழ்த்துக்கள் ஐயா நன்றி அனுதினமும் திருப்புகழ் பாராயணம் செய்கிறேன் ஐயா
@YaazhMusic
@YaazhMusic 21 день назад
கண்டிப்பாக
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs 9 месяцев назад
Muruga Saranam 🙏🦚💥
@rishivardhansureshkumar8792
@rishivardhansureshkumar8792 8 месяцев назад
Thanks for adding meaning to the videos. Wishing you to create more and more devotional songs with the blessings of Lord Muruga. Hats off to the team
@bhuvaneswariselvakumar838
@bhuvaneswariselvakumar838 10 месяцев назад
ஓம் சரவண பவ முருகா
@fidougovinden1659
@fidougovinden1659 9 месяцев назад
Beautiful thiruppugazh ❤
@eswarypanisilvam94
@eswarypanisilvam94 10 месяцев назад
ஓம் சரவண பவ🙏🏻🙏🙏
@viswavizhak2162
@viswavizhak2162 10 месяцев назад
உங்கள் பாடல் எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன்❤
@MsUma28
@MsUma28 Месяц назад
அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண ...... பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அநலென எழவிடு ...... மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள் ...... முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி ...... களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர ...... வுயர்வாய உலகம னலகில வுயிர்களு மிமையவ ரவர்களு முறுவர ...... முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே பகர்தரு குறமகள் தருவமை வநிதையு மிருபுடை யுறவரு ...... பெருமாளே.
@nandhini483
@nandhini483 10 месяцев назад
Super super super super... Romba nalla irukku... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@fifigounden4011
@fifigounden4011 10 месяцев назад
Wow so beautiful 😍 I feel bless 🙏🙏
@nathanpraveen
@nathanpraveen 10 месяцев назад
Vetri Vel Muruganuku Arogara....
@isaiamudhuthanigai3427
@isaiamudhuthanigai3427 10 месяцев назад
மிகவும் அற்புதமாக இருக்கிறது ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே போடவும்
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
Kandippaga
@FbDesignStudio
@FbDesignStudio 10 месяцев назад
❤‍🔥❤‍🔥🔥🔥🔥🔥🔥🔥
@meghab9224
@meghab9224 10 месяцев назад
Feeling blessed to be able to listen to this 🙏🏻🙏🏻❤
@theoccationguy
@theoccationguy 10 месяцев назад
Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ThirupugazhSSS
@ThirupugazhSSS 10 месяцев назад
திருப்புகழ்- 1 கைத்தல நிறைகனி (Thirupugazh-1 kaiththala nhiRaikani): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wnsxq2H4pbo.htmlsi=jv3ZlVLsoT2KBter திருப்புகழ் - 2 பக்கரை விசித்ரமணி (Thirupugazh-2 Pakkarai Vichithramani)): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G_bxRR3JfBE.htmlsi=Kljk84S57y1lNeQt திருப்புகழ் - 3 உம்பர் தரு (Thirupugazh-3 Umbar tharu): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bhes1GWzwUs.htmlsi=QIvWVT64SaqjYLN4 திருப்புகழ் - 4 நினது திருவடி (Thirupugazh-4 nhinathu thiruvati ): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OIgSQOR6880.htmlsi=P7aXvmPJYbvy8AM- திருப்புகழ் - 5 திருப்புகழ்-5 விடமடைசு வேலை ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2UPDBUdhKks.htmlsi=97LA12O9Pt7xo2Iu Shankaram Shiva Shankaram
@hariharan-wt6qk
@hariharan-wt6qk 10 месяцев назад
Wow❤
@anandhangudiyan5904
@anandhangudiyan5904 10 месяцев назад
Very beautiful voice...
@anandhnarayanan
@anandhnarayanan 10 месяцев назад
Excellent voice
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 10 месяцев назад
Om Saravana bava om🙏
@jothidevotional
@jothidevotional 10 месяцев назад
அருமையான பாடல் 🙏🏻
@ramalingamm8277
@ramalingamm8277 5 месяцев назад
Yaazh music 💗💗💗💗
@s.kalaivanivani4790
@s.kalaivanivani4790 8 месяцев назад
First time thirupugazh ketkiren mAnam urugi,negizhndhu nirkinren murugan thiruvadiyil, nanri YAAZH MUSIC.
@karthikashortedits9317
@karthikashortedits9317 10 месяцев назад
என் உயிர் என் தங்கம் முருகா
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 10 месяцев назад
மிகவும் அருமை.நல்ல வேளையாக சிவன்,அரி,அயன் ஆகிய மூவரையும் என பொதுப்படை விளக்கம் கௌமாரத்தில் இப்பாட்டிற்கு கொடுத்தார்கள். மும்மூர்த்திகள் எனக் கூறவில்லை. மும்மூர்த்திகள் என்றால் பிரமா,விஷ்ணு,உருத்திரன்.... சிலர் பிரமா,விஷ்ணு,சிவன் எனக் கூறுவது தவறு.இது தவறு என்பதை மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் காணலாம். திருவாசகம் திருச்சதகம் 4வது பாடல் சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்றவிதா விடும் நம்மவரவரே மூவரென்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல் தேவரென்றே இறுமாந்தென்ன பாவந் திரிதவரே. திருச்சதகம் 30வது பாடல் தேவர்கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை யாவர்கோன் என்னையும் வந்தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவன் அடியார் அடியாரோடும் மேன்மேலுங் குடைந்தாடி ஆடுவோமே. பன்னிருதிருமுறைகள் பாட்டும் பொருளும்: பிரமபுரம் தட்டச்சுத்தேடல் Thevaaram.org http"//www.thevaaram.org>song view ஓம் நமச்சிவாயம்.
@alyanvijayalakshmi7311
@alyanvijayalakshmi7311 10 месяцев назад
Blessed to listen and also to know the meaning. Thank you so much. Om Saravanabava 🙏🏼🙏🏼🙏🏼
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
My pleasure, thanks for the support
@laasyashreep4455
@laasyashreep4455 19 дней назад
Thank you for the English lyrics
@jegajothi123
@jegajothi123 6 месяцев назад
அருமை ஓம் முருகா ஓம் சரவணபவ வேலுமயிலும் துணை
@KalidhasKalidhas-e2s
@KalidhasKalidhas-e2s 5 дней назад
Enga annanuku seekiram kalyanam aganum murugaiyya
@vaishnavidevis3900
@vaishnavidevis3900 9 месяцев назад
I'm ur new subscriber...... முருகன் அருள் பெற்று உங்கள் சேனல் பல மில்லியன் சந்தாதாரர்கள் பெற வேண்டும்..... தங்கள் பணியை மென்மேலும் தொடர வேண்டும்
@vj.vishnumusicalsai9087
@vj.vishnumusicalsai9087 7 месяцев назад
Supar Raa irukkunga onga videos Murugar Kandippa ongalla pathuppar Nannum ongaa videos yallam Sheer pannuraa Vettry Vell muruganukku Arogara
@manikandank8053
@manikandank8053 10 месяцев назад
அருமை அண்ணா
@ThirupugazhSSS
@ThirupugazhSSS 10 месяцев назад
திருப்புகழ்- 1 கைத்தல நிறைகனி (Thirupugazh-1 kaiththala nhiRaikani): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wnsxq2H4pbo.htmlsi=jv3ZlVLsoT2KBter திருப்புகழ் - 2 பக்கரை விசித்ரமணி (Thirupugazh-2 Pakkarai Vichithramani)): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G_bxRR3JfBE.htmlsi=Kljk84S57y1lNeQt திருப்புகழ் - 3 உம்பர் தரு (Thirupugazh-3 Umbar tharu): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bhes1GWzwUs.htmlsi=QIvWVT64SaqjYLN4 திருப்புகழ் - 4 நினது திருவடி (Thirupugazh-4 nhinathu thiruvati ): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OIgSQOR6880.htmlsi=P7aXvmPJYbvy8AM- திருப்புகழ் - 5 திருப்புகழ்-5 விடமடைசு வேலை ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2UPDBUdhKks.htmlsi=97LA12O9Pt7xo2Iu Shankaram Shiva Shankaram
@ars6266
@ars6266 6 месяцев назад
Superb 🎉Vazhga valamudan Ayya 🎉🎉
@kolanchivel8225
@kolanchivel8225 8 месяцев назад
👏அருமை. வாழ்த்துகள்
@sowbaranikas4061
@sowbaranikas4061 7 месяцев назад
that majestical flute playing gives the real goosebumps ✨👌
@Aathmaarthammedia
@Aathmaarthammedia 6 месяцев назад
❤ சிவாய நம 🙏 முருகா சரணம் 🙏🙏🙏
@rajkn661
@rajkn661 10 месяцев назад
@NiahanthNishanth-oy1of
@NiahanthNishanth-oy1of 10 месяцев назад
🙏
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 10 месяцев назад
Yaathum aagi nindrai Kali song written by Mahakavi Bharathi . Andha song compose panni podunga bro❤
@cikgumadevi8743
@cikgumadevi8743 7 месяцев назад
👌🔥
@mahalakshmignagasubramania6755
@mahalakshmignagasubramania6755 9 месяцев назад
Kodana kodi idhayangalil vasikkum MURUGA saranam
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 10 месяцев назад
Yaazh வெங்கடேஷ் அருணகிரி அடுத்த பாடல் சந்தான புஷ்ப என தொடங்கும் விருத்தம் பாடவேண்டும் ஐயா அடியேன் திருமழபாடி ஆனந்த் அன்பு வேண்டுகோள்
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
Sure Anand , this is added to my list of to do songs !
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 10 месяцев назад
அருமை அருமை. மிக்க நன்றி
@narpavithangam8542
@narpavithangam8542 6 месяцев назад
Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@selvasanjay5583
@selvasanjay5583 6 месяцев назад
🙏🙏🙏👍👍👍
@balakrishna9682
@balakrishna9682 7 месяцев назад
🤗🤗🤗🤗🤗🤗🤗
@saravanark6788
@saravanark6788 8 месяцев назад
மிக அருமை
@sdprakash2549
@sdprakash2549 6 месяцев назад
👣🌹🌹🌹🌹🌹👏
@vpriyavpriya9700
@vpriyavpriya9700 3 месяца назад
Really very happy Thirupugal poorul , athanai yeliyanum pada piridhu pada seithu irukirigal, intha voice padal megavum arumai and images very beautiful
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 10 месяцев назад
Om nama sivaya muruga
@srividhyarubini3260
@srividhyarubini3260 6 месяцев назад
To always be happy 240
@Chitra74
@Chitra74 10 месяцев назад
சிறப்பு ஐயா, நன்றிகள்🙏 If you could accept a small thing it would be more nice.. the letters in big size flashing disturbs little.. without flashing the letters, displaying the வரிகள் it would be great. Definitely it's a fantastic task..hope to join your team for atleast one song... 👍🏼💐
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
Sure. We wanted to give added attention to lyrics this time but it did take the beauty out of the video a bit, will take care of this in future ! Really appreciate the feedback and support
@Chitra74
@Chitra74 10 месяцев назад
🙏
@kavitan2054
@kavitan2054 3 месяца назад
Lord Muruga please bless me 😊
@anithas192
@anithas192 10 месяцев назад
Super super super 🙏🙏🙏🙏
@vanitham68
@vanitham68 10 месяцев назад
அருமை
@Loganathanar
@Loganathanar 10 месяцев назад
Really amazing 😍😍😍
@ThirupugazhSSS
@ThirupugazhSSS 10 месяцев назад
திருப்புகழ்- 1 கைத்தல நிறைகனி (Thirupugazh-1 kaiththala nhiRaikani): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wnsxq2H4pbo.htmlsi=jv3ZlVLsoT2KBter திருப்புகழ் - 2 பக்கரை விசித்ரமணி (Thirupugazh-2 Pakkarai Vichithramani)): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G_bxRR3JfBE.htmlsi=Kljk84S57y1lNeQt திருப்புகழ் - 3 உம்பர் தரு (Thirupugazh-3 Umbar tharu): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bhes1GWzwUs.htmlsi=QIvWVT64SaqjYLN4 திருப்புகழ் - 4 நினது திருவடி (Thirupugazh-4 nhinathu thiruvati ): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OIgSQOR6880.htmlsi=P7aXvmPJYbvy8AM- திருப்புகழ் - 5 திருப்புகழ்-5 விடமடைசு வேலை ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2UPDBUdhKks.htmlsi=97LA12O9Pt7xo2Iu Shankaram Shiva Shankaram
@Loganathanar
@Loganathanar 10 месяцев назад
@@ThirupugazhSSS Super👏👏👏
@SriMalayan
@SriMalayan 10 месяцев назад
சரவண பவ
@user-mx8wt9mc1i
@user-mx8wt9mc1i 7 месяцев назад
Super voice
@SathiyaPandi-ym3dy
@SathiyaPandi-ym3dy 8 месяцев назад
🙏 🙏 🙏 🙏 🙏
@dhanyahospital5761
@dhanyahospital5761 10 месяцев назад
Superb
@rsuguna1166
@rsuguna1166 9 месяцев назад
Super
@MadhineeBappu
@MadhineeBappu 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎵🎵🎵🎵🎵🙏🙏🙏🙏❤
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 9 месяцев назад
அருணகிரி சாமியின் வேல் வகுப்பு பாடலை வீடியோயாக்கவும். இது எல்ல நோயையும் தீர்க்கும் மருந்து. நன்றி.
@dangerous238
@dangerous238 10 месяцев назад
Unga channel la potura songs rompa putikkum Anna
@MrmBharani627
@MrmBharani627 10 месяцев назад
❤❤❤
@nivedha1085
@nivedha1085 9 месяцев назад
sarana Kamala lathai arai nimida nera mattil thirupugazh vedio podunga anna 🙏
@inthumathi5450
@inthumathi5450 10 месяцев назад
🙏🙏🙏
@selvakumarr7894
@selvakumarr7894 10 месяцев назад
Superb Excellent work dear
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
Thank you so much 😊
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 5 месяцев назад
Please create jio tune for all your songs
@drtamilkrishnareddiyarvilati
@drtamilkrishnareddiyarvilati 10 месяцев назад
✨✨✨
@ashokflash
@ashokflash 9 месяцев назад
Enna oru bakkiyam intha paadalai kekka
@VidyaShastra
@VidyaShastra 5 месяцев назад
Harahara sivan ari ayanivar paravimun arumuga saravana bavane endru Anudhinam mozhlithara asurargal keda ayil anal ena ezhlavidum athi veera Paripura kamlama dhadiyinai adiyavar ulamdhil uravarul murugesa Bagavathi varai magal umai thara varu guha paramana thiru sevi kalikura Urai syum oru mozhi piranava mudivadhai urai tharu gurupara uyarvaiya Ulagaman alagila uyirgalam imaiyavar avaragalu muruvara munivorum Paravi mun anudhina manamagizh uravani panithigal thanigaiyl uraivone Pagartharu kuramagal tharuvamai vanidhaiyum irupudai uravaru perumale Irupudai uravaru perumale
@praveenpriya2967
@praveenpriya2967 4 месяца назад
Sarana kamalayathai therupokal unga muscle plz podunga
@vengateshwaran7267
@vengateshwaran7267 7 месяцев назад
மிகவும் அருமையான பாடல் ஆனால் அர்த்தங்கள் கொஞ்சம் மெதுவாக தோன்றி மறையும் படி செய்யவும்
@srimaana2484
@srimaana2484 10 месяцев назад
song is good but according to me the graphics and the lyrics is not syncing together , While comparing with previous video
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
Thanks for the feedback ! Can you please let me know specific areas where you see sync issues , may be I saw it too many times and unable to see the problem myself.
@srimaana2484
@srimaana2484 10 месяцев назад
@@YaazhMusic in 0.45 min , 1.04 min . I want to convey that the text color and the back ground effect is some what lagging while comparing your previous video. Actually I am watching each and every videos from your channel , the Animation effects made so curious to watch because of the Unique .
@pavithrankpavi
@pavithrankpavi 10 месяцев назад
சொன்னமாதிரி நான் உரை எழுதி ப்ளாக்ல லிங்க் பின் பண்ணி போஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன் அண்ணா.. நேரடியா பதவுரை எழுதிருக்காங்க . விளக்கவுரை எழுதலாம்னு இருக்கேன்.
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
Sure bro, please do send them over to me so that I can pin it to the respective songs
@TamilSelvan0512
@TamilSelvan0512 10 месяцев назад
🔥🔥🔥🦚🦚🦚❤️❤️❤️
@maharajamaharaja2974
@maharajamaharaja2974 10 месяцев назад
விலக்கம் தவறு
@selvakumarr7894
@selvakumarr7894 10 месяцев назад
அது விலக்கமல்ல, விளக்கம்.
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
எந்த இடத்தில் தவறு உள்ளது என்று கூற முடியுமா. திருத்தி கொள்கிறோம்.
@menakabalaji5240
@menakabalaji5240 6 месяцев назад
ஓம் சரவண பவ🙏🏻
@KalidhasKalidhas-e2s
@KalidhasKalidhas-e2s 5 дней назад
Enga annanuku seekiram kalyanam aganum murugaiya
@anithas192
@anithas192 10 месяцев назад
Yaazh always the best
@swamynathankumar6458
@swamynathankumar6458 10 месяцев назад
@umayalramasamy29
@umayalramasamy29 10 месяцев назад
🙏🙏🙏
@ThirupugazhSSS
@ThirupugazhSSS 10 месяцев назад
திருப்புகழ்- 1 கைத்தல நிறைகனி (Thirupugazh-1 kaiththala nhiRaikani): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wnsxq2H4pbo.htmlsi=jv3ZlVLsoT2KBter திருப்புகழ் - 2 பக்கரை விசித்ரமணி (Thirupugazh-2 Pakkarai Vichithramani)): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G_bxRR3JfBE.htmlsi=Kljk84S57y1lNeQt திருப்புகழ் - 3 உம்பர் தரு (Thirupugazh-3 Umbar tharu): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bhes1GWzwUs.htmlsi=QIvWVT64SaqjYLN4 திருப்புகழ் - 4 நினது திருவடி (Thirupugazh-4 nhinathu thiruvati ): ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OIgSQOR6880.htmlsi=P7aXvmPJYbvy8AM- திருப்புகழ் - 5 திருப்புகழ்-5 விடமடைசு வேலை ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2UPDBUdhKks.htmlsi=97LA12O9Pt7xo2Iu Shankaram Shiva Shankaram
@sivan_adimai_edit
@sivan_adimai_edit 9 месяцев назад
❤️
Далее
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 299 тыс.