Тёмный

உணவுப் பொருட்களில் அக்கறை காட்டுங்கள்-ஆசான் ம.செந்தமிழன்; செவ்வி எடுப்பவர்-வே.சீர்செல்வி 

Semmai Marabupalli
Подписаться 52 тыс.
Просмотров 10 тыс.
50% 1

உணவுப் பொருட்களில் அக்கறை காட்டுங்கள்-ஆசான் ம.செந்தமிழன்; செவ்வி எடுப்பவர்-வே.சீர்செல்வி
செம்மை செவி தரவிறக்கம் செய்ய
play.google.com/store/apps/de...
*************************************************************
செம்மை நூல்களை wa.me/c/919385538976 பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
play.google.com/store/apps/de...
/ semmaivanam
/ semmaimarabupalli
/ semmaikalvi
*************************************************************

Развлечения

Опубликовано:

 

1 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@lakmerocks
@lakmerocks 5 месяцев назад
புது காணொளியை பார்த்த உடனே இன்பம் பெருகுகிறது..❤
@vivekh7689
@vivekh7689 5 месяцев назад
உண்மை ஐயா, 8 ஆண்டுகளாக, நான் வெளி கடையில் சாப்பிட்டு, பெருங்குடல் அழற்சி மற்றும் அல்சர் எற்பட்டு இப்போது அதனுடன் போராடிக்கொன்டு உள்ளேன். ஒரு வருடமாக வெளியில் எதுவும் சாப்பிடுவதில்லை, பட்டினியால் இறந்தாலும் பரவாயில்லை, வெளியில் சாப்பிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன்.
@sithanbs4175
@sithanbs4175 5 месяцев назад
இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் 2017 ம் ஆண்டில் இருந்து தற்சார்பு வாழ்வியலுக்கு மனமாற்றம் மற்றும் விழிப்புணர்பு தந்தமைக்கு ❤❤❤❤❤
@user-ib4bn9lr7w
@user-ib4bn9lr7w 5 месяцев назад
கேக்கிறவன் கேக்கிறான் . கேக்காதவன் தொலையுறான். ஊதற சங்கை ஊதிவைங்க. நம்ம வேலை என்ன சொல்றதுதான்.
@user-jg2od4ub8m
@user-jg2od4ub8m 4 месяца назад
உண்மை, மனிதர்கள் கடைபிடிக்கவும். 🙏நன்றி அண்ணா🙏
@manivoooo
@manivoooo 5 месяцев назад
namma ..we need to focus old preservative methods instead thinking about current situations.
@user-ib4bn9lr7w
@user-ib4bn9lr7w 5 месяцев назад
புதிதாக சிலவற்றை தெரிந்து கொண்டேன். நன்றி.
@vanakumar9648
@vanakumar9648 4 месяца назад
ஆசான்க்குநல்வாழ்த்துக்கள் ஐயா 🌴🌾🌿🌺🌱🙏
@arumugamjothi6720
@arumugamjothi6720 5 месяцев назад
உன்மையின் வெளிப்பாடு வனக்கம் ஆசான்
@easvavijay7448
@easvavijay7448 5 месяцев назад
நன்றி
@manickammanic966
@manickammanic966 5 месяцев назад
ஆசான் 🙏
@selvayazhini5593
@selvayazhini5593 5 месяцев назад
Welcome sir
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏❤️❤️
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 5 месяцев назад
🎉🎉🎉
@vincentamalraj
@vincentamalraj 5 месяцев назад
மாட்டு பால் பெற hormone injection செலுத்த படுகின்றன
@bkbk8348
@bkbk8348 4 месяца назад
தயவு செய்து தேநீர் அருந்த வேண்டாம். புளியங்கொட்டை தூள் கலந்தாலும் கூட குடிக்கலாம்.துவர்ப்பு கூடுதலாக இருக்கும். ஆனால் தேங்காய் மட்டை தாள் கலக்கிறார்கள். கவனம் ஐயா கவனம்.
@archit7606
@archit7606 5 месяцев назад
"செம்மை செவி" செயலியில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். "Android" தளங்களுக்கு என்னால் செயலி செய்ய இயலும்.
@pandiarajaraja3899
@pandiarajaraja3899 5 месяцев назад
Anne siththargal oru nalaikku 1 thadava thaan saptangakam pesama athu epdinu solteengana ethuvume romba pathikathula epdi idea
@archit7606
@archit7606 5 месяцев назад
"செம்மை செவி" செயலியில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். "Android" தளங்களுக்கு என்னால் செயலி செய்ய இயலும்.
@archit7606
@archit7606 5 месяцев назад
"செம்மை செவி" செயலியில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். "Android" தளங்களுக்கு என்னால் செயலி செய்ய இயலும்.
@archit7606
@archit7606 5 месяцев назад
"செம்மை செவி" செயலியில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். "Android" தளங்களுக்கு என்னால் செயலி செய்ய இயலும்.
Далее
Куда Анджилиша снова летит???
00:16
The Most Impressive Basketball Moments!
00:36
Просмотров 6 млн