Тёмный

பார்ப்பனர்கள் பாவம் இல்லையா? | Suba Veerapandian Latest Interview In Karasaramaiy | காரசாரமாய் - 4 

Dravidam 100
Подписаться 183 тыс.
Просмотров 181 тыс.
50% 1

#subavee #subaveerapandian #brahmins #karasaramai_4 Dravidam 100 - An official RU-vid channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100

Развлечения

Опубликовано:

 

8 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 713   
@muralidasb8504
@muralidasb8504 11 месяцев назад
நேர்காணல் அருமை. அவர்கள் உங்களை பேசவிடாமல் இடைமறித்து பேசும்போதெல்லாம் நீர் பொறுமைக் காத்தவிதம் மிக அருமை. அந்த அம்மாவுக்கு உங்களை கேள்விகளால் தோற்க்கடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைந்திருக்கிறது. இயர்க்கைதான். மேலும் இதுபோல் பலரும் நேர்காண வாய்ப்பு தர வேண்டுகிறேன். நன்றி.
@ramachandranmurugesan3113
@ramachandranmurugesan3113 11 месяцев назад
சகோதரி எழுப்பும் எல்லா கேள்விகளுக்கும் மிகவும் பொறுமை ஆகவும், விளக்கம் ஆகவும் விளக்கம் கொடுத்துள்ளீகள். மிக அருமையான விவாதம்.
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
அம்បட்ㄴன் கருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
அம்បட்ㄴ啲相ன் கருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
AMஅம்បட்ㄴகருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@rmadhavan5689
@rmadhavan5689 11 месяцев назад
கேள்வியை மிகவும் வன்மத்தோடும் உள்நோக்கோடும் கேட்கும் இப்பெண்மணிக்கு சுப.வீ யின் அறிவு பூர்வமான பதில்கள் அருமை.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 месяцев назад
பார்ப்பனீய கருத்துக்களால் ஊறிப் போன - பார்ப்பனீய கதைகளில் மூழ்கிப் போன - அப்பெண்ணையும் சிந்திக்க தூண்டுவதுதான் சுப வீ யின் சிறப்பு...
@kumaranVitta
@kumaranVitta 11 месяцев назад
மிக அருமையான பணி... மனமார வாழ்த்துக்கள்... சுப. வீ sir மேல் மீது மரியாதை பல மடங்கு உயர்ந்து விட்டது👍
@saminathan2455
@saminathan2455 11 месяцев назад
திமுக பீ என்று தெரிந்தும் வாரி திங்குறானா அதற்காக தெலுங்கா
@mangalakumar3127
@mangalakumar3127 10 месяцев назад
கருமம்
@radhakrishnan3068
@radhakrishnan3068 11 месяцев назад
அய்யா பேட்டியில் எவ்வளவு இலாகவம்... அருமை. அந்தம்மாவுக்கு ஏற்பக் கீழிறங்கி உரையாடுவது மிகமிகச் சிறப்பு. அம்மாவும் பாராட்டுக்கு உரியவரே....
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
அம்បட்ㄴ啲相ன் கருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
AMஅம்បட்ㄴகருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@hajim.a.k5370
@hajim.a.k5370 10 месяцев назад
...........
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 10 месяцев назад
​@@user-vs5yj9gy3c கருநிதி 5 முறை ஸிஎம் ஆனது கருணாநிதியின் சமூக அநீதி
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 7 месяцев назад
​​​@@user-vs5yj9gy3cஅவர் உழைத்து, படித்து முன்னேறி விட்டார். அவர் ஏன் சவர தொழில் செய்ய வேண்டும்?
@prabhukumar1263
@prabhukumar1263 11 месяцев назад
பொறுமையின் கடல் subavee தோழர்🖤🚶🏻
@AbdulMalik-qt2ko
@AbdulMalik-qt2ko 11 месяцев назад
சகோதரி நர்மதா நந்தகுமார் அவர்களுக்கு. நாம் எல்லோரும் அன்பால் பயனிப்போம். வாழ்த்துக்கள் சகோதரி.
@rajkumarsoundararajan374
@rajkumarsoundararajan374 10 месяцев назад
Suba v ஐயா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் எவ்வளவு அழகுள்ள பணிவான அறிவுள்ள பதில் மற்றும் பண்பு நாகரீகமான பேச்சு எல்லோரையும் வியக்கவைக்கிறது...
@logabalan4414
@logabalan4414 11 месяцев назад
வரலாற்றுத் தரவுகளுடன் கூடிய மிகவும் சிறப்பான பதிவுகள் கொண்ட அருமையான நேர்காணல். வாழ்த்துகள் அய்யா.நன்றி.
@user-rp8ph5vy7y
@user-rp8ph5vy7y 11 месяцев назад
அருமையான கருத்துப்பதிவுகள் அண்ணன் சுபவீ அவர்களுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துகள் இந்து மதத்தில் உள்ள தெறியாத விசயங்களை அறிந்து கொள்ள உதவும் இந்த பதிவு....அருமை👌👍👍
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
கருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@thomaschinnappan6775
@thomaschinnappan6775 10 месяцев назад
Good questions. GOOD answers. Tamilnadu people are intelligently living with all other communities. Loving thyself as others.
@mugilnilatamil
@mugilnilatamil 10 месяцев назад
வியக்கும் ஆளுமை.. இத்தனை பொறுமை, இத்தனை அறிவாற்றல், ஆயினும் கொஞ்சமும் தளும்பாத பண்பு.. சுபவீ 💞💞💞💞
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 10 месяцев назад
பகுத்தறிவுப் பகலவன் ஈவேரா இப்போ இல்லே . ஈவேராவின் விசிலடிச்சான் குஞ்சி ஜுனியர் பகுத்தறிவுப் பகலவன் சுபவி . இவர் சொல்லட்டும் . காத்துக்குக் குழந்தை பிறக்குமா . ஏசு காற்றுக்குப் பிறந்தாரா . ஏசுவின் அப்பன் யார் . அப்பன் பேர் தெரியாதவன் கடவுளா . 3 ஆணி பிடுங்க முடியாத கம்மனாட்டி கடவுளா . குழந்தை பிறந்த மேரி எப்படி கன்னி . ஏசு அரால்டைட் போட்டு ஒட்டினானா இல்லை கோணூசியால் தெச்சானா . 5 எம் எல் ரத்தத்தால் உலகத்தார் பாவம் போச்சா . காலை சூத்துப் பீ கூடப் போயிருக்காது . செத்தவன் பிணம் 3 ம் நாள் உயிரோடு திரும்பி வந்ததா . ரிகர் மார்டிஸ் வந்திருக்காதா . 2000 வருடம் முன்னே 3 ஆணி பிடுங்க முடியாமல் 3 நாள் பீ மூத்திரம் தள்ள மரத்தில் தொங்கி ஊளை விட்டு ஒப்பாரி வைத்து அம்போன்னு மண்டையைப் போட்ட கம்மினாட்டி யின் எலும்புக் கூடு இப்போ உயிரோடு திரும்பி வருமா . வந்து இப்போ இருக்கிற பாவாடை செத்த பாவாடைகளை பரலோகம் அழைத்துப் போகுமா திராவிடப் பகுத்தறிவு வாதி தற்போதைய ஜுனியர் பகுத்தறிவுப் பகலவன் சுபவி பதில் சொல்வாரா
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 10 месяцев назад
நீ வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சைக்காரி தானேடி
@sureshedits9166
@sureshedits9166 10 месяцев назад
😂😂😂😂 சுப வீ புளு🔥 ஆழ்வார்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 10 месяцев назад
@@sureshedits9166 தாலி அறுப்புப் போராட்டம் நடத்தினாங்க திக பாதிரிப் பயல்கள் கூலிங்க . சுபவீ ஐயா கலந்துக்கிட்டாரு . அவர் மனைவி மகள் மருமகள் தாலி அறுத்தாரா . ஏதாவது ஃபோட்டோ வீடியோ அப்லோட் செய்தாரா . இல்லே க்ரௌட் ஃபண்டிங் செய்து மண்டபம் புக் பண்ணி தாலி அறுப்பு விழா நடத்தலாம் . ஜுனியர் பகுத்தறிவுப் பகலவன் மனைவி மகள் மருமகள்கள் தாலி அறுப்பு விழா நடத்தலாம் .
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 10 месяцев назад
முகில் நிலா ஈவேரா சுபவீ திக சொல்ற மாதிரி உன் தாலியை அறுத்திட்டியா
@arjunpc3346
@arjunpc3346 11 месяцев назад
Subavee Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@meenakshisundaramp478
@meenakshisundaramp478 11 месяцев назад
Very good interview. Very confident and convincing reply by Mr Suba. Vee.
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
அம்បட்ㄴகருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
AMஅம்បட்ㄴகருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@King-fq4me
@King-fq4me 9 месяцев назад
​@@user-vs5yj9gy3c குலதொழில் செய்ய கட்டாய படுத்த கூடாது. திமுக தலைவராக வருவதற்கு, திமுக கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள்.
@muthuchundayil2772
@muthuchundayil2772 11 месяцев назад
உண்மையிலே ஐயா அவர்கள் மிகப்பெரிய ஆளுமை உள்ளவர் அந்தப் பொண்ணுக்கும் இவ்வளவு பொறுமையாக பதிலளிக்கிறார் உண்மைகளை விளக்கிச் சொல்கிறார் நன்றி ஐயா
@sathyamurthymk6603
@sathyamurthymk6603 10 месяцев назад
Kudumi ethirpu enn?
@antondev8388
@antondev8388 8 месяцев назад
@@sathyamurthymk6603 marubadium kudumi adama irukkadhan
@madhistephan8078
@madhistephan8078 11 месяцев назад
இவர் பேசுவதை பார்த்தால் சங்கிகள் விவாதங்களில் யாரையும் பேச விடாமல் அடுத்தடுத்த கேள்விகளாக கேட்டு கொண்டே இருப்பார்கள். இந்த பெண் பதில் பெறுவதற்கு வரவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. அய்யாவின் பொறுமை வியக்க வைக்கிறது.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 месяцев назад
கேள்விகள் கேட்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தில் உள்ள நர்மதா அவர்களிடம் அவைகளுக்குரிய பதில்களை ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பாதியாக கூட இல்லையே... ஏனப்படி?
@ersureshnarain9770
@ersureshnarain9770 10 месяцев назад
No convincing answers anyway. Why should he be credited for his patience. In fact, it was idiotic on the sides of the readers who’d exhibited patience to this stupid interview. Waste of time.
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
AMஅம்បட்ㄴகருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 11 месяцев назад
பேராசிரியர் சுபவீ அவர்களின் விளக்கம் மிகச் சிறப்பு! உழைப்பால் உருவான படைப்புகளை அழித்து தான் ஏன் யாகம் நடத்த வேண்டும்? சிறப்பான கருத்து.
@sevenseven5033
@sevenseven5033 10 месяцев назад
Mataya
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
அம்បட்ㄴகருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@SenthilKumar-uk7zh
@SenthilKumar-uk7zh 11 месяцев назад
இந்த நேர்காணல் மூலம் பல சந்தேகத்திற்க்கு எனக்கு தெளிவு கிடைத்தது, ஆனால் அந்த பெண்மணி மாறுவார்கள் என தெரியவில்லை, அந்த பெண் ஐயா சுப வீ கருத்தை உள்வாங்கியதாக தெரியவில்லை, இவர்களால் சமூகத்தில் எந்த மாற்றம் வராது என நினைக்கிறேன்.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 месяцев назад
தமிழ்நாட்டில் எத்தனையோ பெண்கள் இப்பதிவை உற்று பார்த்து கொண்டு இருப்பார்கள். அய்யாவின் பதில்கள் அவர்களை சிந்திக்க தூண்டும் என்பது உறுதி. இது போதாதா நமக்கு...
@rajan9046
@rajan9046 10 месяцев назад
இது தான் சுப வீ அவர்களின் அழகு (கோபபடாமல்அறிவுபூர்வமாகபேசுவது)
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 11 месяцев назад
சுப.வீ.அவர்களின் தெளிவான அமைதியான உரை வெகு வெகு அழகு.சூப்பர்.
@SubbiahThiruppathy
@SubbiahThiruppathy 6 месяцев назад
@dharmaraj3389
@dharmaraj3389 11 месяцев назад
இந்த உரையாடலில், அந்த சகோதரியின்அறவு வளத்தை பாராட்டுகிறேன்.
@chandrasekar3424
@chandrasekar3424 11 месяцев назад
Knowledge!!??.. Really that woman asked as an idiot. She think that what she knows is only correct, others are wrong. But she doesn't realize that Periyarists and Ambedkarists knew more than her about the history of Brahmins & Brahmanism.
@DravidaTamilanC
@DravidaTamilanC 11 месяцев назад
இந்த பெண்ணிற்கு அறிவு என்று எதுவும் இல்லை. அது நூலிபான் கும்பலின் புத்தி. இதற்கு அறிவு என்று எதுவும் இல்லை.
@chidambarams237
@chidambarams237 11 месяцев назад
கர்ணன் போல கண்ணனும் ஒரு பாத்திரம்... அருமை
@mekalamekala5224
@mekalamekala5224 10 месяцев назад
இயேசு எங்கு பிறந்தார் என்பதை பைப்பில் வைத்து தான் தெரிந்து கொள்கிறேம் அதை போன்ற மதத்தின் புத்தகம் எல்லா மதத்தினரும் அவர்கள் புத்தகத்தின் விதிமுறை பின்பற்றுகிறார் அப்படி ஓரு மதத்தின் புத்தகம் கற்பனை மற்ற மதத்தின் புத்தகமும் மனிதர் எழுதி தானே எது வித்தியாசம் இருக்கிறாத
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 11 месяцев назад
சகோதரி நந்தினி கேட்ட கேள்விக்கு அருமையாக பதில் சொல்லிய சுபாவி அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி தன்னுடைய ஜாதி திமிரை தான் இந்த பெண் வெளியே சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பது இதற்கு பதில் கொடுப்பது அருமையிலும் அருமை
@doraiparamasivan578
@doraiparamasivan578 11 месяцев назад
ஐயா சுப வீ யின் இந்த முன்னெடுப்பு பல பிறாமனர்களை சிந்திக்க தூண்டும்.. மேலும் தாழ்த்தபட்டவனின் சிந்தனையையும் தூண்டும்..
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 месяцев назад
அவரது பெரியாரிய கருத்துக்கள் எல்லோருக்கும்தானே... ஒட்டுமொத்த தமிழ் மற்றும் இந்திய சமூகத்திற்குதானே....
@chidambaramsaminathan8957
@chidambaramsaminathan8957 11 месяцев назад
அய்யா சுபவீ அவர்கள் கேட்கப்பட்ட எல்லா வினாக்களுக்கும் பொறுமையாகவும் பொறுப்புடனும் அறிவியல் நோக்கில் சமூகநீதிப் பார்வையில் விடையளித்தார்கள். ஆதிக்கம் எவரிடமிருந்து எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்போம். அய்யா அவர்களுக்கு நன்றி. பேட்டிகண்ட பெண்மணியும் சிறந்த அறிவாளி. வாழ்த்துகள்.
@VVv-hd2ep
@VVv-hd2ep 10 месяцев назад
வினாவிற்குப் பொருத்தமான விளக்கங்கள்.மேன்மையான உரையாடல். சு.வரதராசன்.
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 11 месяцев назад
வார்ம் வெல்கம் அகம் குளிர வேறுபாடு சுபவீ சிந்தனை சூப்பர் பாராட்டுக்கள்
@kalivijayakumar1962
@kalivijayakumar1962 11 месяцев назад
இது தான் நாம. ஆனா அவங்க உங்க மேல இந்த பாவம்னு என்னிக்காவது பார்த்திருக்கிறார்களா?
@ganeshsankar8410
@ganeshsankar8410 11 месяцев назад
அருமையான கமென்ட் ப்ரோ.
@mithunandraksancrafts3419
@mithunandraksancrafts3419 11 месяцев назад
%
@narayanann892
@narayanann892 11 месяцев назад
மிக சிறப்பான உரையாடல் சகோதரி அவர்களுக்கும் சுபவீ அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றிகள்
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 11 месяцев назад
Very innocent girl.. but like the debate👍😃
@halikkuljaman3771
@halikkuljaman3771 11 месяцев назад
இருவரின் உரையால் அருமையான கருத்துடையதாக அமைந்திருந்தது சிலயிடத்தில் வாய்வி்டு சிரிக்கும் சூழலும் அமைந்திருந்தது சற்றும் சலைக்காமல் சு ப வீ அவர்கள் பதில் கருத்திருந்தது வாழ்த்துகள்
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 11 месяцев назад
ஐயா அவர்கள் போல் மிகவும் படித்து, புரிந்து, அறிவியல் அறிவு கொண்டு சிந்தித்து, பொறுமையுடன் கலந்துரையாடல் செய்யும் முறை போல் வலதுசாரி மக்கள் கூட உண்மையில் ஆழமாக புரிந்து படித்து இப்படி அறிவியல் அறிவு கொண்டு அமைதியாக எல்லோரும் வாழ வகை செய்து பேதம் என்கிற வித்தியாசம் கொண்டு மக்களை அழுத்தாமல் நல்ல மனதுடன் இப்படி மனிதர்களை ஐயா அவர்கள் போல் மதித்து பேசி , கைவிட வேண்டிய தேவையற்ற விஷயங்களை பிடித்து தொங்காமல் , முன்னேற்றம் அடைய வழி நாடி , தேடி பேசி பழக , ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய விஷயங்களை விட்டு விட்டு வர முயன்றால் நன்றாக தான் இருக்கும்.
@poyyamozhik4540
@poyyamozhik4540 11 месяцев назад
அப்படி வரமாட்டார்கள்... ஏனென்றால் அது அவர்களுக்கு பிழைப்பு.
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 месяцев назад
AMஅம்បட்ㄴகருணாநிதி-முடிசவர தொழில் செய்யலாமே .. ஏன் திமுக தலைவர் என்ற பதவியில் மட்டும் தான் அவர்கள் சூ-இருக்குமா ??
@tamilarasant1552
@tamilarasant1552 11 месяцев назад
சிறப்பான சம்பவம்.....🎉
@nizamudeen3553
@nizamudeen3553 11 месяцев назад
அறிவுப்பூர்வமான விளக்கம் வாழ்த்துக்கள் இந்த சிந்தனை இந்தியா முழுவதும் இருந்தால் நாடு நலம்பெறும்
@trthiyagarajan1284
@trthiyagarajan1284 11 месяцев назад
இது போன்ற அரங்கத்தை இளைய தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அருமையான கருத்துக்கள். உங்களுக்கு பொறுமை அதிகம் அய்யா.
@elayamaransekar3790
@elayamaransekar3790 11 месяцев назад
மிக அருமை சுப. வீ sir
@bhagyaraj5251
@bhagyaraj5251 10 месяцев назад
நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல விவாதம்! அருமை!
@sathiaseelanadaikkalam3504
@sathiaseelanadaikkalam3504 11 месяцев назад
ஏம்மா, சுபவீ யை முழுதாக பேச விடாமல் அடுத்து அடுத்த கேள்விக்கு போய் விடுகிறீங்களே...
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 месяцев назад
நர்மதா அவர்களுக்கு இதை சுட்டிக் காட்ட யாராவது முன்வருவார்களா?
@selvaraja8285
@selvaraja8285 10 месяцев назад
அந்த சகோதரியின் கேள்விகளை யாரும் குறை சொல்ல முடியாது.
@selvaraja8285
@selvaraja8285 10 месяцев назад
திராவியாக்கொலகைகளில் மூட நம்பிக்கை பற்றிய அம்சங்கள் சிறப்பு.ஆனால் ஊழல் செய்வது கொள்கையாக உள்ளவர்வர்கள் தான் திராவிட கட்சிகளில் உள்ளனர் அதை ஒழிக்க வேண்டும்.அதுவரை திராவிடம் ஏழை மக்களை ஒடுக்கிகொண்டே தான் இருக்கும்.
@csubramanyan8078
@csubramanyan8078 11 месяцев назад
It’s really a great way to handle the truth revelations. Hats of to you Suba sir .
@syedahamedabdulaziz5363
@syedahamedabdulaziz5363 11 месяцев назад
சகோதரியின் கருத்தியல் நோக்கில் கேட்கும் கேள்விகளுக்கு அய்யா சுபவீ அவர்களின் தனக்கே உரித்தான மனிதநேயம் கொண்ட பதில் மிகவும் நேர்த்தியானது அதே போல் சகோதரியும் சரியானதை சரி என்றும் பிழையானனதை தவறு என்றும் ஏற்க்கும் மனப்பக்குவம் நம்மை நெகிழவைக்கிறது இந்த சகோதரி பொது தளங்களில் தன் மனித நேய மிக்க கருத்துக்களை பேச வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பு.நன்றி.
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 10 месяцев назад
அருமையான பதிவு வெள்ளந்தி அம்மாவும்கருஞ்சட்டை ஐயாவும்கேள்விக்கான பதிலும்,பதிலுக்கான கேள்வியும்எல்லோருக்குமானது.விழிப்புணர்வு பெறட்டும்! வாழ்த்துக்கள் !!
@tv-jith
@tv-jith 11 месяцев назад
வறவேற்கதக்க உரையாடல்❤❤
@ganesansingarvello1775
@ganesansingarvello1775 11 месяцев назад
No absulate trade to a particular group. Very well explained generally to public.
@rubanj9506
@rubanj9506 10 месяцев назад
அய்யாவின் பதில்கள் மிகவும் சிறப்பு. கேள்வி கேட்கும் சகோதரியும் எதார்த்தமானவர் தான்.
@henryrajan1823
@henryrajan1823 11 месяцев назад
ரயில் பயணத்தில் விவாதம் பண்ணி பயணிப்பது போல் Smooth - ஆன பேட்டி அருமையோ அருமை. இதே போல நிறைய வீடியோ பதிவிடுங்ககள்
@arun040226
@arun040226 6 месяцев назад
She did interview for Only questioning not for answers. But we got answers for all her questions in nice and present way.
@sacredenterprises4187
@sacredenterprises4187 10 месяцев назад
ஆரோக்கிய மான விவாதம் congratulations
@osiyamm
@osiyamm 11 месяцев назад
Asking hard question in a humble way Great going best of luck sister
@arivukalanjiyam2203
@arivukalanjiyam2203 11 месяцев назад
ஐய்யா அற்புதமான பதிவு
@gunaseelanthambiah1927
@gunaseelanthambiah1927 11 месяцев назад
மிகவும் அருமையான debate
@lashmananm5586
@lashmananm5586 10 месяцев назад
மிகவும் விளக்கம் அற்புதமான விளக்கம் நன்றி
@madhavishanmugasundaram2886
@madhavishanmugasundaram2886 11 месяцев назад
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள
@good-luckgemsnpearls8034
@good-luckgemsnpearls8034 11 месяцев назад
Nalla interview
@arulgunasili9684
@arulgunasili9684 10 месяцев назад
அருமையான பதிவு, பொறுமையான விளக்கங்கள் சூப்பர், சூப்பர்
@anandhiarvind6280
@anandhiarvind6280 10 месяцев назад
Kudos to the anchor. Very brave interview.👏👏 This is the first time I am seeing this channel.
@ramaguruswamy1502
@ramaguruswamy1502 11 месяцев назад
The Questions by this Lady clearly shows that DMK / DK and are not doing politics enough in Tamilnadu now. Our CM (DMK)should also do politics, then only we can carry the ideology to the next generation. Here we miss Thalaivar Kalaignar.
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 11 месяцев назад
All reforms stopped after demise of respectful Perriyar. He was selfless, committed to Principles, no power greed etc so he could transform the society. These guys are using respectable Perriyar and his preachings for their survival. After respectable Perriyar these guys period only increased god faith, caste feelings, increased samiyars and guru's. This is clear indication of these guys failure. Why respected Perriyar succedded because he is honest and serious to his beliefs. These guys have not, could not, cannot reform because these guys hv no crediability with people
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 месяцев назад
இதெல்லாம் விரிவான விவாதத்திற்குரியது.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 месяцев назад
@@ganapathiramansubramaniam5434 ஒன்றுமே நடக்கவில்லை என்று ஒட்டுமொத்தமாக குருட்டுதனமாக சொல்ல இயலாது. குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், சமூக மாற்றங்கள் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன... எனவே, இதுவும் பல விவாதங்களுக்குரியவை...
@rhemamission
@rhemamission 11 месяцев назад
அன்பு சகோதரி நீங்கள் பேசுவது தவறு போப் ஆண்டவர் பற்றி பேசுறீங்களே எந்த சாதியினரும் போப்பாகவரமுடியும் ஆனால் பார்ப்பான் இடத்தில் எ-கா சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் வேற எவனும் வரமுடியாது புரிஞ்சு பேசு
@govindan470
@govindan470 11 месяцев назад
Mission டே ய் என்ன உளருகிறாய்? நீ பாே ப் ஆண்டவராக வரமுடியுமா? கே லி பண்ணாதே தலீத்தே .. மட சாம்பிராணி உன்னால் பாதிரியாகக்கூட வர முடியாது . பாதிரிக்கு ஹெ ல்பர் கூட நடக்காது .
@sivaprasanna369
@sivaprasanna369 7 месяцев назад
Ivlo tharkurithanama kelvi kettalum athukum porumaiyaga sariyana bathil alithirukirar 👏👏👏
@chagoulhamidabdoulssamadou7376
@chagoulhamidabdoulssamadou7376 9 месяцев назад
MY ROYAL SALUT AYYA SUBA VEE AVL
@PremKumar-jr9xv
@PremKumar-jr9xv 6 месяцев назад
Supper once more happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SugumarS-zy8oc
@SugumarS-zy8oc 11 месяцев назад
Suba vee anna thanku so much
@jayabalansp2754
@jayabalansp2754 11 месяцев назад
நர்மதாவின் ஒவ்வொரு கேள்விக்கும் அமைதியாகவும், அருமையாகவும் பதில் அளித்தார் ஐயா அவர்கள்.
@prabus7351
@prabus7351 11 месяцев назад
ஐயா அருமையான விவாதம், சந்தேகம் இருந்த பல கேள்விக்கு பதில் அளித்தீர்கள் நன்றி 🙏🙏
@arivukadalp3179
@arivukadalp3179 10 месяцев назад
மிகச்சிறந்த பதிவு. கற்று அறிந்து கேள்விகள் கேட்க பட்ட விதமும் ஐயா அவர்களின் பொருமையும் தக்க பதிலும் தகவல்களும் மிக சிறப்பு. வாழ்த்துகள்🎉🎉🎉..
@praneshganesh5141
@praneshganesh5141 11 месяцев назад
Arumai ayyaa 🎉🎉🎉🎉
@loganathank4862
@loganathank4862 10 месяцев назад
Arumai amaidhiyana badhil gal nandri ayya
@paarie123
@paarie123 11 месяцев назад
சிறப்பான பதில்கள் அய்யா!
@ekambarama243
@ekambarama243 11 месяцев назад
மிகவும் நிதானமாகவும், அறிவார்த்தமாகவும் விவாதம் செய்த இருவருமே பாராட்டுக்கு உரியவர்கள்.
@user-sn4ly5qs6t
@user-sn4ly5qs6t 10 месяцев назад
அந்த சகோதரி பாவம்
@srinivasanayyakannan7821
@srinivasanayyakannan7821 10 месяцев назад
"Dubakoor Hinduthva" is the claimax of the discussion. Innocent Lady's questions aptly clarified. More such videos are need of the present time to educate the mass. Hindi translation will reach more regions and people which will bring a social change in the society. Very nice.
@ccles9004
@ccles9004 9 месяцев назад
Bravo à votre discours, bravo pour votre clairvoyance
@karthikeyanmurugesan6731
@karthikeyanmurugesan6731 Месяц назад
Beautiful answers. Good questions too.
@esakkimuthums3071
@esakkimuthums3071 10 месяцев назад
அருமையான பதிவு
@pmm1407
@pmm1407 11 месяцев назад
Excellent 👍👏
@venkataramanramesh9273
@venkataramanramesh9273 10 месяцев назад
நல்ல பதிவு‌ நல்ல கருத்துக்கள்.
@narayanancs8674
@narayanancs8674 11 месяцев назад
Suba vee super maamaa
@mohamedariffalmasha1196
@mohamedariffalmasha1196 10 месяцев назад
அருமை
@harivijayspokenhindicenter4965
@harivijayspokenhindicenter4965 7 месяцев назад
Great speach
@saranraj3128
@saranraj3128 11 месяцев назад
ஐயா 🔥🔥🔥
@thelordsnest509
@thelordsnest509 7 месяцев назад
Ayya, Su.V, great thou art❤ Very gentle, well composed and intellectual presentation of your answers to the querries of that lady who probably wanted to trap you by tackling you ...your way of answer is superb ❤ Childish way of interview by the person makes the viewers laugh with petty wrath on her silly type of questions. Anyway, it is great on your part to accept to give interview in this channel. She needs to be appreciated to enlighten the viewers by eliciting right thoughts and idealogy that promote social justice. People should cone closer to rational thinking and doing by rejecting unnecessary heavy loading rituals, ceremonies and foolish religious practices. Better to be more human with scientific approach than to be foolish and superstitious. Great ❤ vaazhthukkal ayya, I am proud to be a part of Dravidam.
@thangavelsekar2116
@thangavelsekar2116 10 месяцев назад
அய்யா.சுப.வீயைகேள்விகேட்கும்தகுதியேஇந்தம்மாவுக்குஇல்லை.இதுவும்பார்ப்பனவருடிபோலத்தான்தெரிகிறது.
@balashanmugampuradchithasa5438
@balashanmugampuradchithasa5438 9 месяцев назад
Very informative ❤
@sureshm3577
@sureshm3577 10 месяцев назад
Excellent interview
@gurusamy1454
@gurusamy1454 11 месяцев назад
நல்ல பதிவு நல்ல பதில் அருமை யான விளக்கம்
@123umaraja
@123umaraja 10 месяцев назад
அருமை ஐயா. வாழ்க பல்லாண்டு
@ArthiAswanth1018
@ArthiAswanth1018 10 месяцев назад
Good good good good speech....
@josephparimalam3051
@josephparimalam3051 11 месяцев назад
Valgha sagothari
@NgarajannelaliNagarajann-vt7mh
@NgarajannelaliNagarajann-vt7mh 11 месяцев назад
கோயிலுக்கு போகாதே.விரும்பி போகிறவர்களை சாதியைச் சொல்லி தடுக்காதே.என்றுதான் பெரியார் சொன்னார்.இந்த உண்மையை ஊருக்கு சொல்வோம்.
@sekarsomasundaram5572
@sekarsomasundaram5572 11 месяцев назад
Super subavee
@anandhiarvind6280
@anandhiarvind6280 10 месяцев назад
Mahabharatam is an epic where every individual will learn what he or she has to lead a life of Dharma learning from each character what to do and what not to do. Each learns from what he sees . Mr. Subavi has learnt what he can learn and we will learn what we will learn when we read the epic. Our own interpretation and understanding. No one's interpretation is right or wrong. . This is the truth. No one character is perfect. Every character's action will have repercussions and without bias, karma is dispensed. This is so because none of us is perfect. Our life's journey is to strive for perfection. This is the truth. 🙏
@athangamuthu
@athangamuthu 11 месяцев назад
இந்த அம்மையாருக்கு தமிழக மக்களின் அடையாளம் குறித்து எந்த புரிதலும் இல்லாதவர்.
@djchemtalk2946
@djchemtalk2946 10 месяцев назад
Good interview
@dharmaraj3389
@dharmaraj3389 11 месяцев назад
இந்த உரையாடலில், அந்த சகோதரியின்அறிவு வளத்தை பாராட்டுகிறேன்.
@DravidaTamilanC
@DravidaTamilanC 11 месяцев назад
இதன் பெயர் அறிவாளி என்று அர்த்தம் இல்லை. பாதி வெந்த நூலிபான் தான் இந்த பெண்.
@danieljoe3132
@danieljoe3132 11 месяцев назад
Good debate 👌 👏 at any cost eradicate casteism for the welfare of humanity.
@mohanperumal
@mohanperumal 11 месяцев назад
சங்கி பாப்பா பாவம்...........அறிவையும், நாகரிக தன்மையையும் வளர்த்துக்க முயற்சி செய்யவும்.
@arumugams2737
@arumugams2737 11 месяцев назад
சகோதரி நீங்கள் ஒரு மாணவி ஆனால் உங்கள் எதிரில் இருப்பது ஒரு பல்கழைக் கழகம்.
@ersureshnarain9770
@ersureshnarain9770 10 месяцев назад
Bull shit
@Nesanjebaraj
@Nesanjebaraj 11 месяцев назад
வாழ்த்துக்கள்... சிறப்பான கலந்துரையாடல்...
@elogovans5971
@elogovans5971 10 месяцев назад
Ayya super
@dinakaran4863
@dinakaran4863 11 месяцев назад
Ayya SuBa Vee 💥🔥💥🔥💥🔥💥🔥
@arulgunasili9684
@arulgunasili9684 10 месяцев назад
உழைத்து உருவாக்கியது, அளிப்பது அதுவே கடவுளை அவமதிப்பது, தானம், தர்மங்களும், சுயமாக உழைத்து உண்பவர்கள் கடவுளுக்கு செய்யும் பணி
@uthraarivu9949
@uthraarivu9949 7 месяцев назад
👌
@kavibharathi3087
@kavibharathi3087 9 месяцев назад
Good speech sir
@sevenseven5033
@sevenseven5033 10 месяцев назад
Good super
Далее
Впервые дал другу машину…
00:57
СКАЗАЛА ЖЕ НЕ ПОЙМАЕШЬ
0:19
Просмотров 1,7 млн